Video není dostupné.
Omlouváme se.

Best and simple Varalakshmi Viratham 25Aug 2023/without kalasam/மகாலட்சுமி கடாட்சம் தரும் பூஜை🙏

Sdílet
Vložit
  • čas přidán 19. 08. 2024
  • • how to do varalakshmi ...
    with Kalasam/ கலசம் வைத்து வரலட்சுமி விரதம்/varalashmi viratham nombu25/August/2023
    • how to do varalakshmi ...
    மகாலட்சுமி கடாட்சம்‌‌ தரும் பூஜை without kalasam varalakshmi viratham 25/august 2023 for all women
    அனைவரும் பூஜை செய்யலாம் எளிதாக வீட்டில் இருக்கும் பூஜை பொருட்கள் வைத்து வரலட்சுமி விரதம் இருக்கும் பூஜை முறை.கலசம் இல்லாமலும் பூஜை செய்யலாம்
    best and simple and easiest varalashmi viratham procedures to do nombu
    in less cost and most effective ways .
    for all women who are willing to do poojai
    complete guide to do varalakshmi poojai
    with out kalasam
    ‪@AM.DhanyaHeavens‬
    #aanmigam
    varalashmi viratham 25 August 2023
    varalashmi nombu
    varalashmi viratham for all women
    varalashmi viratham without kalasam

Komentáře • 14

  • @user-xm8gs5ik4f
    @user-xm8gs5ik4f Před rokem +1

    எங்க வீட்டில் இப்படி எளிய முறையில் தான் இன்று காலை வேளையில் வரலட்சுமி விரதம் பூஜை செய்தேன்.

    • @AM.DhanyaHeavens
      @AM.DhanyaHeavens  Před rokem

      எனக்கு மிகவும் மகிழ்ச்சி

  • @aathiisri6863
    @aathiisri6863 Před rokem +2

    Thank youa

  • @user-xm8gs5ik4f
    @user-xm8gs5ik4f Před rokem +1

    பதிவு க்கு ரொம்ப நன்றி

  • @user-xm8gs5ik4f
    @user-xm8gs5ik4f Před rokem +1

    சூப்பர்

  • @sasi5817
    @sasi5817 Před rokem +1

    Rompa thanks🙏🙏

  • @user-dd7xu3vw1u
    @user-dd7xu3vw1u Před rokem +1

    Amma photo vaithu sami kumbiduthen kalaeil eiruthu sapatama iruthen mathiyam saputen sapatalama

    • @AM.DhanyaHeavens
      @AM.DhanyaHeavens  Před rokem

      Arumai
      Super 😊
      Nallathu, மிக‌‌சிறப்பு

  • @Krishna-yw7qc
    @Krishna-yw7qc Před rokem +1

    Excellent. ஆனால் ஜாதிக்காய் கூடாது. நடுவில் யார் சொன்னார்களோ இந்த தவறை எல்லோரும் செய்கிறார்கள். தூக்கம், போதை, கெட்ட எண்ணங்கள் எல்லாம் தரும் இந்த விஷத்தை வீட்டில் பயன்படுத்துவதே தவறு. இதில் பூஜையிலுமா ? கூடாது. மற்றபடி வீடியோ, பூஜை அருமை.‌ லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

    • @AM.DhanyaHeavens
      @AM.DhanyaHeavens  Před rokem

      Let me check and correct it as well
      Thanks for your suggestions
      Nandri