Do you know to read a Histogram? - Learn Photography in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 17. 08. 2018
  • ஒளிப்படங்களின் ECG எனப்படும் ஹிஸ்டாக்ராமின் (histogram) பயன் என்ன? அதை எப்படி புரிந்துகொள்வது? கொஞ்சம் குழப்பமாக இருக்கா..?
    ஹிஸ்டாக்ராமை இதுவரை கண்டுக்காம இருந்தீங்கன்னா, இனிமேல் அதை சரியாக பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ள இந்த விடியோவை முழுவதும் பொறுமையாக பாருங்கள். Expsoure சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள், professional ஒளிபடங்களை உருவாக்குங்கள்.
    Team: KL Raja Ponsing, Swaroop Joy, R. Preethaa Priyadharshini
    Music: www.bensound.com
    Location: www.ambitions4.com
    Blogs: bit.ly/2vR55lc
    bit.ly/2MA4xti
    Instagram: @klrajaponsing
    Facebook: bit.ly/2Pkf0HO

Komentáře • 193

  • @shivasundar9823
    @shivasundar9823 Před rokem +10

    தமிழில் பொதுவாக அறிவியல் சார்ந்த நூல்கள் வருவதில்லை... ஏனென்றால் தான் பெற்ற அறிவை யாருக்கும் யாரும் சொல்லித்தருவதில்லை....
    அதை தெரியாத மாதிரி மரபு கவிதையாக எழுதி விடுவதும் உண்டு....
    பொண்சிங் தாங்கள் அறிவு, தொழில் நுட்பத்தை திறம்பட அடுத்த தலைமுறைக்கு கடத்து கிரீர்கள்...
    உங்களின் பணி அளப்பரியது. தாங்களை போன்றவர்களுக்கு அரசு விருது கொடுத்து கவுரவிக்க வேண்டும்... மேலும் பல இலட்சம் பேருக்கு இது பயனாகும் தொழில் நுட்ப கல்வியில் அரசு விசேஷமாக தண்களை கொண்டு வர வேண்டும்.... வாழ்க வளமுடன் சார் 👍🙏👍❤️

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před rokem +2

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு நன்றி. 👍

  • @adevarajan11
    @adevarajan11 Před 5 lety +2

    வேறு வேறு வீடியோக்கள் பார்த்தும் புரியாத இந்த topic தங்கள் வீடியோ மூலம் புரிந்தது. மிக எளிதாக விலக்கினீர்கள். நன்றி சார்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 5 lety

      மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்

  • @vishnuentps
    @vishnuentps Před 6 lety +14

    மிகச்சரியாக விளக்கியுள்ளீர்கள். ஒரு சராசரி கடிகார மூளை கூட எளிதாக புரிந்து கொள்ள முடியும். மிக அருமை. புதியவர்கள், இளைஞர்கள் சார்பில் எனது நன்றிகள்.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 6 lety +1

      மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள்.

  • @RAJESHPOO
    @RAJESHPOO Před 4 lety +1

    மிகவும் நன்றி. நான் ஒரு மாதமாக உங்களது வீடியோவை பார்த்து போட்டோகிராபி கற்றுகொண்டு வருகிறேன். மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 4 lety

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 Před 3 lety +4

    Histogram ஒரு கடினமான தியரி தான். ஆனாலும், பொறுமையான, அதிராத உங்கள் கற்பித்தல் முறை
    பாடத்தை எளிதில் விளங்க வைக்கிறது !
    இருந்தாலும்,திருப்பித் திருப்பிப் போட்டுப் பார்த்துக் கற்றுத் தேர வேண்டிய -- முக்கியமாக, Save / download பண்ணிப் படிக்க வேண்டிய பாடம்..
    நன்றி, அய்யா !

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 3 lety

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் திரு ராதா கிருஷ்ணன். தங்களின் மேலான கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி.

  • @senthilnathan911
    @senthilnathan911 Před 4 lety +1

    மிக்க நன்றி ஐயா,
    தொண்டுடன் பணியாற்றும் ஆசான் நீங்கள்,
    தொடரட்டும் உங்கள் சேவை,
    ஒளிரட்டும் வாழ்வு இவ்வையகத்தில் புகைப்பட பணி புரிபவர்களுக்கு.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 4 lety +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்

  • @anuputra
    @anuputra Před 4 lety +1

    அருமையான விளக்கப்படம்...உதாரனங்களுடன் அளித்த விளக்கஙகள் மிகப் பயனுள்ளதாக இருந்தது.நன்றி!!

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 4 lety

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்

  • @arunmohan77
    @arunmohan77 Před 5 lety

    Arumaiyana vilakkam sir. photographer must know above this topic.

  • @manoharmgr8235
    @manoharmgr8235 Před 5 lety

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
    மனோகர் சென்னை .
    Very useful this video sir big thank you 🙏🏻🙏🏻🙏🏻
    Manohar Chennai.

  • @karthekeyansubramanian.v3489

    Crystal clear explanation sir.
    Thanks a lot.

  • @mariselvam0750
    @mariselvam0750 Před 5 lety +1

    Sir, this video very good photography technical information. Thank you

  • @nimalapi1731
    @nimalapi1731 Před 5 lety

    அருமையான பயனுள்ள பதிவு மிக்க நன்றி

  • @bobbyabraham6046
    @bobbyabraham6046 Před 6 lety

    It was very clear and informative... Thank you sir...

  • @mohanasundaramganapathy9251

    மிக அருமை.

  • @muthiahramanathan5093
    @muthiahramanathan5093 Před 6 lety

    மிக சரியான தலைப்பு !!
    நிறைய பேர் Histogramஐ கண்டு கொள்வதே இல்லை அதை புரிந்து குரு அதன் பயனை விளக்கியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. photo guru மிக்க நன்றி.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 6 lety

      மிக்க மகிழ்ச்சி. தெடர்ந்து பாருங்கள், பகிருங்கள்.

  • @MrMahaBENNY
    @MrMahaBENNY Před 6 lety

    Thanks for your informative video.💐

  • @thenisrianjanaphoto
    @thenisrianjanaphoto Před 6 lety

    thank you very much sir, very well explanation

  • @jaikanthjaipal007
    @jaikanthjaipal007 Před 5 lety +1

    Great info, again well interpreted. Thank you sir.

  • @villsvilva
    @villsvilva Před 5 lety

    thank s for you perfect tech for graphical elements sir

  • @anuputra
    @anuputra Před 5 lety

    Thank you for this video.Very much useful for the beginners and those who want to take professional photos.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 5 lety

      Thanks for watching the video and the comments. Please share and subscribe if you have not done it already.

  • @rajeevphotogrphy208
    @rajeevphotogrphy208 Před 6 lety

    அருமை அண்ணா

  • @shanath9939
    @shanath9939 Před 5 lety

    Well detailed explanation.

  • @RainBow-op5go
    @RainBow-op5go Před 5 lety

    அருமை சகோ

  • @kuppusamyvasudevan6776

    அருமை

  • @sumithkannamkulam4085
    @sumithkannamkulam4085 Před 5 lety

    It was really helpful sir.

  • @aakashmemorieslive4522

    Histagrame leval explain super

  • @jayaseelanwilsonhenry1602

    Very informative video. Thanks sir

  • @sivakash7
    @sivakash7 Před 5 lety

    மிகத் தெளிவான விவரமான ஒரு விளக்கம் நன்றி ஐயா

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 5 lety

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

  • @PRABAKARANBABU33
    @PRABAKARANBABU33 Před 3 lety

    Sir,super.really understand that the camera histagram

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 3 lety

      Great. Thanks for watching the video and the feedback

  • @yesuvinmadiyil2306
    @yesuvinmadiyil2306 Před 4 lety

    Super sir..

  • @deepakkumar-wh9fe
    @deepakkumar-wh9fe Před 6 lety

    Thank you somutch sir

  • @saravananjanakiraman3923

    Nice information sir

  • @bagavathymech
    @bagavathymech Před 5 lety

    Thank You so much

  • @emdivya03
    @emdivya03 Před 4 lety

    Very informative Sir !!! ' how to access histogram' is missing in most of the other videos !!! Your panning video is also really good !!! One stop access to photography 👍👍

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 4 lety +1

      Thanks Divya for watching the video and the feedback. Please share and subscribe if you have not done it already. 🙂

    • @emdivya03
      @emdivya03 Před 4 lety

      @@KLRthephotoguru - sure, will definitely do,Sir 👍👍

  • @prasathguru6845
    @prasathguru6845 Před 6 lety

    Thank you so much.. every video's is very very useful for me. ❤

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 6 lety +1

      Most welcome. Please share and subscribe if you have not done it already.

  • @Knkucom
    @Knkucom Před 2 lety

    நன்றி, அய்யா !

  • @balachandranmagiban6188

    really good,Thanks sir

  • @lazarkumaar9935
    @lazarkumaar9935 Před 3 lety

    Very good lesson sir..thanks

  • @odd-1out689
    @odd-1out689 Před 6 lety

    Nandri

  • @imagestudio3861
    @imagestudio3861 Před 6 lety

    super sir.....

  • @bharathmrb7200
    @bharathmrb7200 Před 6 lety

    Lovely

  • @karthikeyanthiyagarajan662

    Really you are great teacher thank you very much sir

  • @ANDROIDTAMIZHA
    @ANDROIDTAMIZHA Před 5 lety

    Super bro clear ra explain panniga

  • @arunprasathvm128
    @arunprasathvm128 Před 3 lety

    Very detailed explanation sir. Thanks.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 3 lety

      Thanks Arun for watching the video and the feedback. 🙂

  • @rajasegarannadeson2732

    Superb

  • @yashvanthkumardan3516
    @yashvanthkumardan3516 Před 6 lety

    Sir entry level best camera adhu

  • @avmsuriyabeauty6721
    @avmsuriyabeauty6721 Před 4 lety

    Very useful video thanks

  • @vigneshkr3658
    @vigneshkr3658 Před 3 lety

    good information.thanks sir

  • @awakemanoj
    @awakemanoj Před 6 lety +2

    Thank you sir ...... please do video for flash photography

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 6 lety

      Thanks for watching the video. Will do the topic suggested by you. Please share and subscribe if you have not done it already.

  • @joelshamuvel4368
    @joelshamuvel4368 Před 5 lety

    Super sir..# best explanation for ever #
    ONE DOUBT SIR
    WHILE SHOOTING Photos at 12-3am(sunny day)..
    Ap,iso,st,(manual mode) adjust panni view pointer lah paakum boothu pic super ah iruku#crop body cam,(beach side location )..
    But pic shoot panuna aprm over exposé aahuthu....I can't get the real pic what I had saw in view pointer#...!
    Solution plz## without using flash #

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 5 lety

      Basics நீங்க சரியா தெரிஞ்சிக்க முயற்சி செய்யுங்கள். சென்னை நகரில் இருந்தா Ambitions4 Photography Academy நடத்தும் Basic Photography course attend பண்ணுங்க. www.ambitions4.com பாருங்க

  • @ajuaky3483
    @ajuaky3483 Před 3 lety

    Most useful video 💯💯💯💯💯

  • @Deepusilpas8205
    @Deepusilpas8205 Před 5 lety

    Super thanks sir

  • @muthuraman3244
    @muthuraman3244 Před 3 lety

    வனக்கம் எனக்கு எதுவும் சொல்ல தெரியல ஆனால் என்னால் நிறையா விஷயங்களை கத்துக்க முடியுது அன்புடன்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 3 lety

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @marimari0003
    @marimari0003 Před 2 lety

    if you want to be master in photography this one chennal it's enough . thank you sir

  • @anandjack2558
    @anandjack2558 Před 5 lety

    Super sir arumaiyana vilakam

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 5 lety +1

      மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள்.. பகிருங்கள்

    • @anandjack2558
      @anandjack2558 Před 5 lety

      @@KLRthephotoguru thank you sir kandippaaa

  • @nithyasami
    @nithyasami Před 4 lety

    very nice and most simplified explanation Sir I follow you ..... But one clarification primary colours are Red Yellow Blue

  • @prabhudigital3851
    @prabhudigital3851 Před rokem

    Super sir thank u

  • @princestudiotrichy2862

    excellent sir

  • @viruthaimurali6324
    @viruthaimurali6324 Před 6 lety

    Nice sir

  • @muneeswaran2840
    @muneeswaran2840 Před 5 lety

    super sir

  • @njediting6801
    @njediting6801 Před 5 lety

    Tq Sri 💟

  • @elavarasankrishnan816
    @elavarasankrishnan816 Před 3 lety

    Nice explanation

  • @prasanth_pinak4498
    @prasanth_pinak4498 Před 6 lety

    Thank u sir

  • @tn75mtamil54
    @tn75mtamil54 Před 6 lety

    Super

  • @damodarpoojary6928
    @damodarpoojary6928 Před 3 lety

    ❤thank you sir so much 🙏

  • @pixelart8476
    @pixelart8476 Před 6 lety

    Thx

  • @mahendranayyapillai9377

    Super sir

  • @vetsathishkumar1150
    @vetsathishkumar1150 Před 4 lety

    Very useful sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 4 lety

      Thanks Sathish for watching the video and the feedback

  • @mgmphotograph
    @mgmphotograph Před 5 lety

    nice

  • @thirumaalkalaiyagam38
    @thirumaalkalaiyagam38 Před 5 lety

    எனக்கு போட்டோ கிராஃபி மிகவும் கஷ்டம் என்று நினைத்தேன்.. உங்களது ஒவ்வொரு விடியோவை பார்க்க பார்க்க மிக சுலபமாக கற்றுக்கொண்டேன் மிக்க நன்றி சார். STK.கண்ணன், கோவை

  • @prakashp8683
    @prakashp8683 Před 2 lety

    அருமை சார் மிகத் தெளிவான விளக்கம் நன்றி உங்கள் அலுவலகம் எங்கே சார்

  • @thirumeniguru5048
    @thirumeniguru5048 Před 6 lety

    ❤️

  • @Journalist571
    @Journalist571 Před 3 lety

    NICE

  • @elayaraja6381
    @elayaraja6381 Před rokem

    Good morning sir 7500nikkon new camara settings wanted

  • @murugendrankalyanisamy626

    Thanks

  • @dpphotography2694
    @dpphotography2694 Před 6 lety +1

    Lightroom tutorial please

  • @sonytubevideography7825

    nice sir

  • @kaipulla1875
    @kaipulla1875 Před 6 lety

    Thanks for Tamil version

  • @bhuvaneswaran3603
    @bhuvaneswaran3603 Před rokem

    வாழ்க வளமுடன்

  • @lourduraj.k9643
    @lourduraj.k9643 Před rokem

    Sir, I wish you start the product (jewelry like neckless, aaram, ring, earrings) photography. I already have 85mm f1.4, and 35mmf1.4 and 24-105 f4 lenses. Can i need to buy any macro lenses for these product photography? 100mm or any other needed for the photography please tell me

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před rokem

      You can join in my product Photography class and learnna lot about shooting jewelry. 👍

  • @nrbalan9926
    @nrbalan9926 Před 3 lety

    ❤️❤️❤️❤️❤️

  • @vv-ky4bi
    @vv-ky4bi Před 3 lety

    Sir i m new to photography. Camera la poto edukum podhu crystal clear ah iruku. Laptop la konjam zoom pannaalum avlova satisfication ila. Why this happens?

  • @selvaroshan1193
    @selvaroshan1193 Před 6 lety

    நிங்க வீடியோ செமையா பண்றிங்க சூப்பர் அண்ணா... எனக்கு Wedding photography என்ன Camera & Lens வங்கலாம்.... அண்ணா 1,50,000 rs pls சொல்லுங்க....

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 5 lety

      மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள் பகிருங்கள்.

  • @mohanranjith9034
    @mohanranjith9034 Před 4 lety

    Sir Vanakkam, Nikon and Canon metering modes பற்றிய தங்களுடைய வீடியோ லிங்க் வேண்டும்.

  • @lingaphotos
    @lingaphotos Před 6 lety

    Sir Sony mirror less camera la converter use panni Nikon lens use pannalama.

  • @jeyarajm5495
    @jeyarajm5495 Před 5 lety

    Sir Which is better photo and video quality Nikon d3500 or canon 1500d or canon 200d

  • @PraveenKumar-kw6jg
    @PraveenKumar-kw6jg Před 4 lety

    Sri photographer aganumna viscom pidikalam

  • @52mrajesh
    @52mrajesh Před 6 lety +1

    Hi sir photography ku SRGB better or Adobe RGB better ah?

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 6 lety +1

      For general photography sRGB is enough

    • @52mrajesh
      @52mrajesh Před 6 lety

      @@KLRthephotoguru thank you so much ☺️

  • @vanthik867
    @vanthik867 Před 5 lety

    Sir athulaye RGB level ah pathi sollala ye neenga

  • @mohdbava3494
    @mohdbava3494 Před 5 lety

    Sir.
    One doubt.
    Suppose a vip is coming to a stage with a group of people.
    To take photo of the group, which focus POINT to use.
    AF-S or AF-C

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 5 lety

      Use AF-A

    • @mohdbava3494
      @mohdbava3494 Před 5 lety

      @@KLRthephotoguru thank you sir

    • @mohdbava3494
      @mohdbava3494 Před 5 lety

      @@KLRthephotoguru
      Ok.thank you sir.
      Focus mode AF-A.
      OK.
      AF -Area mode which is to be selected.
      Single point or 9 point or 31points or 3d track .
      I am using d5300 having 9 cross type

  • @rsea1950
    @rsea1950 Před 10 měsíci

    For beginners try

  • @subashsk...6295
    @subashsk...6295 Před 5 měsíci

    How to change normal 😢

  • @sriprakash6917
    @sriprakash6917 Před 5 lety

    Flash light setting

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 5 lety

      இந்த லிங்கை பயன்படுத்தி பிளாஷ் பற்றிய வீடியோக்களை பார்க்கவும் bit.ly/2Hxp1l2

  • @karthikvaratharajan653

    ஹலோ sir, நான் நிகான் D7100 கேமரா வைத்துள்ளேன். இதில் படம் எடுப்பதற்கு முன் histogram செட் செய்வது எப்படி?

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 6 lety

      படம் எடுப்பதும் முன், Histogram செட் செய்ய முடியாது, விடியோவை முழுவதும் பொறுமையாக பாருங்கள்.

  • @karthikeyanthiyagarajan662

    வணக்கம் சார்
    இந்த வீடியோவை பல முறை பார்த்தபிறகு தான் புரிந்தது இதில் எவ்வளவு விஷயம் இருக்கிறது என்று மிக்க நன்றி சார்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 4 lety

      மிக்க மகிழ்ச்சி Karthikeyan. இது KLR the photo guru channel இல் எனக்குப் பிடித்த Video களில் ஒன்று. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. 😀

  • @fzhari16
    @fzhari16 Před 6 lety

    Canon cameras ku Ella canon lens podalama sir...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 6 lety +2

      Canon EF lenses எல்லா Canon camera லயும் use pannalam.

    • @fzhari16
      @fzhari16 Před 6 lety

      @@KLRthephotoguru I love you sir and very thank you

  • @george_kannan2520
    @george_kannan2520 Před 6 lety

    ஐயா எனது கேள்விக்கு பதில் சொல்லவில்லை Nikon D5300 or Canon 750D இந்த இரண்டில் எதை வாங்குவது ஒரு சிறிய குழப்பம்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 6 lety

      இதுமாதிரியான கேள்விகளை பொது மேடையில், கேட்பதை தவிர்க்கலாம். நேரில் சந்திக்கும்போது இது குறித்து பதிலளிக்கிறேன்.

    • @george_kannan2520
      @george_kannan2520 Před 6 lety

      sorry sir

  • @thimil3729
    @thimil3729 Před 5 lety

    Sir pudhusa edhavadhu sollithaanga sir
    Idhulam old video V2K la idhulam sollithaanga sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 5 lety +1

      தங்கள் கருத்துக்கு நன்றி. Photography ல எல்லா விஷயத்தையும் எல்லாரும் எப்போ ஓ solitanga. Aperture, Shutter speed எல்லாம் 150 ஆண்டு பழசு. இருந்தாலும் அதுபற்றி தகவல் இன்னிக்கும் பலருக்கு தேவைபடுகிறது. இங்கு ஒரு விஷயத்தை ஒரு video blogger எப்படி ஆடியன்ஸ் இக்கு சொல்கிறார் என்பதுதான் முக்கியம். எனவே இதில் பழசு புதுசு எல்லாம் இங்கு இல்லை.

    • @s.sundarraj5229
      @s.sundarraj5229 Před 2 lety

      @@KLRthephotoguru yes sir absolutely correct 👌

  • @gobinath2406
    @gobinath2406 Před 5 lety

    sir epdi sir colors ah black and white imagine pani pakrathu ?

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 5 lety

      Color படங்களை கருப்பு வெள்ளை யாக மாற்றி அதில் எந்தந்த வண்ணங்கள் எந்தந்த tones ஆக மாறுகின்றன என்பதை உன்னிப்பாக கவனிங்க.... அப்போ அது புரியும்..!

    • @gobinath2406
      @gobinath2406 Před 5 lety

      @@KLRthephotoguru okay sir try pani paakren , thankyou for your reply