How to maintain Cameras and lenses ? - Learn Photography in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • உயிரோடு உயிராக நேசிக்கும் நம் பொக்கிஷமான கேமெராக்களையும், லென்சுகளையும் நாம் எப்படி பாதுகாக்கிரோம்?
    ஒளிபடமெடுப்பவர்களுக்கு கருவிசார்ந்த தன்னம்பிக்கையும் மிக முக்கியம். நமது பயன்படுத்தும் கமெராக்கள் நம் கற்பனைக்கு உருவம் கொடுக்கவேண்டுமெனில், அவைகளை நாம் முறையே பாதுகாப்புடன் பராமரிக்க வேண்டும் என்பது தான் எழுதப்படாத சட்டம். கேமெராக்களை வெறும் கருவியாக மட்டும் பாராமல், நம் வாழ்வின் ஒரு அங்கமாக நினைத்து எப்படி பாதுகாக்க வேண்டும் என்று கொஞ்சம் யோசிக்கலாம்?
    இந்த வீடியோவை முழுவதும் பாருங்கள்... சின்ன சின்ன குறுந்தகவல்களை உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்....
    Location: www.ambitions4.com
    Blogs: bit.ly/2vR55lc bit.ly/2MA4xti
    Instagram: @klrajaponsing, @ambitions4
    Facebook: bit.ly/2Pkf0HO
    bit.ly/2Pkf0HO
    Telegram channel: t.me/KLR_theph...
    Telegram Group: t.me/joinchat/...

Komentáře • 93

  • @visvanathanpadmanaban9328

    தங்களுடைய அருமையான புகைப்படம் பற்றிய பல விளக்கங்கள், முதல் முதலில், திருச்சி மாவட்ட புகைப்பட சங்கத்தின் சார்பாக ஜனவரி 18/19, 2005ல் தாங்கள் நடத்திய டிஜிட்டல் போட்டோகிராபி ஒர்க் ஷாப், தமிழ்ல் அருமையாக தந்த விளக்கங்கள், என்னுடைய அந்த கால மலரும் நினைவுகளுக்கு அழைத்து செல்கின்றது. நன்றி ராஜா பொன்சிங் அவர்களுக்கு.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 3 lety

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் திரு. விஸ்வநாதன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏

  • @sundaravelcs
    @sundaravelcs Před 6 lety +2

    Semma useful video sir.Thanks

  • @baruchgershom7421
    @baruchgershom7421 Před 6 lety

    மிகவும் பிரயோஜனமான பதிவு ஐயா நன்றி

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 6 lety

      மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்

  • @PremKumar-ff1qy
    @PremKumar-ff1qy Před rokem

    Useful information sir 📸📸

  • @muthubaskar1608
    @muthubaskar1608 Před 6 lety

    மிகவும் பயனுள்ள தகவல் ஐயா. மிகவும் நன்றி ஐயா...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 6 lety

      மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

  • @TheUdhu
    @TheUdhu Před 2 měsíci

    Thanks a lot sir. Very useful

  • @vageer476
    @vageer476 Před 5 lety

    Very informative

  • @rajeshwar7521
    @rajeshwar7521 Před 5 lety

    Very useful video sir....

  • @silambubharathi2824
    @silambubharathi2824 Před 6 lety +1

    Thelivana vilakkathirkku nandri Aaya....

  • @muthuvel6690
    @muthuvel6690 Před 6 lety +1

    Thank u sir very very useful information thanks lot sir

  • @kumarraja3412
    @kumarraja3412 Před 5 lety

    Arumai

  • @manoharmgr8235
    @manoharmgr8235 Před 6 lety +1

    மிகவும் சிறப்பாக இருந்தது மிக்க நன்றி🙏🏻🙏🏻 ஆசிரியர்க்கு 🙏🏻🙏🏻
    மனோகர் ** சென்னை

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 6 lety

      மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள்

  • @theveshjayakumar5091
    @theveshjayakumar5091 Před 6 lety +1

    I love the message you conveyed in this video sir that's an great note to today's generation love Photography!

  • @silambubharathi2824
    @silambubharathi2824 Před 6 lety +1

    Ungaludai 0 vats 💡 super ideas super sir....

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 6 lety +1

      Mikka makilchi, Thodarnthu parunga

    • @silambubharathi2824
      @silambubharathi2824 Před 6 lety

      Ungaludaiya aanaithu vedio kalaium parthudu varen sir.... Melum neengal serappaga seyalpada ennudaiya manamartha vazhthukal sir.....

  • @salemdeva
    @salemdeva Před 6 lety +1

    பயனுள்ள வீடியோவிற்கு நன்றி.

  • @madhankumar3806
    @madhankumar3806 Před 5 lety

    Alternate idea ku romba thanks Ji 🙏🙏🙏

  • @kaipulla1875
    @kaipulla1875 Před 6 lety +1

    Thank you
    Good ideas

  • @gokulnath8716
    @gokulnath8716 Před 5 lety

    👌👌👌

  • @fzhari16
    @fzhari16 Před 6 lety +1

    Sema sir...

  • @tamilandasivaphotography7783

    Arumai anna

  • @vibrantfotoz5162
    @vibrantfotoz5162 Před 6 lety +1

    very useful information sir, thank you so much. I REQUEST YOU SIR PLEASE DO ONE VIDEO ABOUT SHUTTER LIFE.

  • @prasathguru6845
    @prasathguru6845 Před 6 lety

    Very Useful message,Thank you so much Sir.

  • @LION-tb9mn
    @LION-tb9mn Před 6 lety

    Thank you for the infirmation sir, unga dhadi illama oru photo potrundhinga supper ah irukinga. Sir

  • @AfkarzemerTech
    @AfkarzemerTech Před 6 lety +1

    thank you Useful Continues this All the best ❤️

  • @yogastudio24x7
    @yogastudio24x7 Před 6 lety

    Thanks you sir

  • @elumalai8729
    @elumalai8729 Před 6 lety

    payanulla thagaval....நன்றி....

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 6 lety

      மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள்

  • @prakashkavi6039
    @prakashkavi6039 Před 6 lety +1

    thankyou sir

  • @DeepanKumar3000
    @DeepanKumar3000 Před 6 lety

    Very useful msg sir, thank u... especially 0 watt bulb.

  • @shanmugamanand6845
    @shanmugamanand6845 Před 5 lety

    thankyou

  • @senguttavangovindarajan3374

    Please suggest good dry cabinets available in India, thanks for the help!

  • @chidambaramvasu9647
    @chidambaramvasu9647 Před 5 lety

    Nice snippets sir, awesome tips thank you so much

  • @01thivakaran
    @01thivakaran Před 6 lety

    அருமை அண்ணா நன்றி

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 6 lety

      மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள்.. ஷேர் செய்யுங்கள்.

  • @gkclicksphotography
    @gkclicksphotography Před 6 lety

    Good information video sir

  • @imagestudio3861
    @imagestudio3861 Před 6 lety

    super sir....

  • @gokulnath8716
    @gokulnath8716 Před 5 lety

    ok

  • @bobbyabraham6046
    @bobbyabraham6046 Před 6 lety

    Very Useful Video Sir

  • @MuthuKumar-mv2df
    @MuthuKumar-mv2df Před 6 lety

    Thank you sir..

  • @i2icreativestudios865
    @i2icreativestudios865 Před 2 lety

    💐💐💐🙏🏼

  • @dpphotography2694
    @dpphotography2694 Před 6 lety

    Super

  • @dpphotography2694
    @dpphotography2694 Před 6 lety

    Thanks for your tips

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 6 lety

      Great... Thanks for watching the video. Please share and subscribe if you have not done it already.

  • @shellinjosephraj1820
    @shellinjosephraj1820 Před 5 lety

    AC room la yeppadi?

  • @creativethinks1112
    @creativethinks1112 Před 6 lety

    Anna sensor epidi anna clean panradhu konjam sollunga anna plss 🙏🏻🙏🏻

  • @karthitheeban5383
    @karthitheeban5383 Před 6 lety

    hi sir , portrait photos ahh touch panna best plugin sollunga sir pls

  • @sk_rides_390_9
    @sk_rides_390_9 Před 6 lety +1

    I love my Canon DSLR camera sir

  • @mannin_manidhan_sathis

    Unga smile super 👌😉

  • @rajareyan3299
    @rajareyan3299 Před 6 lety

    thanks sir

  • @monishj1019
    @monishj1019 Před 6 lety +2

    1st

  • @vrppravin7387
    @vrppravin7387 Před 5 lety

    Sir how to use blower to clean the dslr camera and lenses.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 5 lety

      இதுக்கும் ஓரு Video போடலாம் 😜

  • @karthikraj7632
    @karthikraj7632 Před 4 lety

    Table desk or daryar la vaka lama

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 4 lety

      Keep it in open cupboards. There must be some light and air flow.

  • @photoindian5966
    @photoindian5966 Před 6 lety

    first view sir

  • @mohdbava3494
    @mohdbava3494 Před 5 lety

    Sir,
    Can we keep camera also in dry cabinet or only lenses

  • @murugeshmech5114
    @murugeshmech5114 Před 5 lety

    Hai sir

  • @REDALERT2809
    @REDALERT2809 Před 4 lety

    10:30 adhu 0w bulb illa sir 15W bulb💡 😜

  • @rajabalakrishnan973
    @rajabalakrishnan973 Před 4 lety

    Sir there is a fungal formation in my lense . How to remove that .is it possible to recove by ourself or do we need to go to service center . ? Kindly suggest sir.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 4 lety

      Thanks for watching the video and the comments. You need to give it in the authorized service center. 👍

  • @sk_rides_390_9
    @sk_rides_390_9 Před 6 lety +1

    Thank you thank you sir 🙏

  • @faivormobile9073
    @faivormobile9073 Před 6 lety

    Punges wandal clear panrazu eppadi?

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 6 lety

      Fungus வந்தால், காமெராவின் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்தில் கொடுத்து பாருங்கள். அவர்களின் ஆலோசனையை கேளுங்கள்.

  • @vigneshcapture6352
    @vigneshcapture6352 Před 6 lety

    Where are you sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 6 lety

      I am in Chennai.

    • @vigneshcapture6352
      @vigneshcapture6352 Před 6 lety

      KLR - the photo guru Sir neenga studio vaichi irukkinga la illa students kku class nadathiringala

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 6 lety

      தென் இந்தியாவில் புகழ்பெற்ற போட்டோகிராபி அகாடமி, "Ambitions4 Photography Academy" தொடங்கி 18 ஆண்டுகளாக சிறப்பாக நடத்திவருகிறேன். அடிப்படையில் நான் ஒரு advertising photographer. என்னைப்பற்றியும், என்ன அகாடமி பற்றியும் தெரிந்துகொள்ள, www.klrajaponsing.com/, www.ambitions4.com/, www.chennaiportraitphotography.com/ websites பாருங்க

  • @binumathew7724
    @binumathew7724 Před 6 lety

    What's your age sir?

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 6 lety

      Wow a strange question....I had an active professional photography innings for more than 35 years😀

    • @binumathew7724
      @binumathew7724 Před 6 lety

      KLR - the photo guru .You knows more about photography. If you make an online tutorials for beginners photographers like me .It would be useful

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 6 lety +1

      Sure, I will do that soon.

  • @sk_rides_390_9
    @sk_rides_390_9 Před 6 lety +1

    Sir I want DSLR question please I want to call you sir please