Augustine Jebakumar ஐ கழுவி கழுவி ஊத்தும் Allen பால் 🤣 | Roasting today's Christianity.

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading fake pastors wrong doctrine and trolls. In these videos make for only awareness. Not funny purpose. All people's should know who is fake pastors. Because most of the peoples are seeing many Christian messages without Bible knowledge. So in this channel helps to identify the truth pastor and fake pastors. Please like, share and Subscribe my channel.. God bless you...
    Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
    அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
    இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
    Demolishing denomination channel link:bit.ly/3o83kOk
    #roasting today's Christianity.
    #அன்றைய கிறிஸ்தவம்.
    #இன்றைய கிறிஸ்தவம்.
    #Demolishing denomination.
    Augustine Jebakumar ஐ கழுவி கழுவி ஊத்தும் Allen பால் 🤣 | Roasting today's Christianity.
    Augustine Jebakumar ஐ கழுவி கழுவி ஊத்தும் Allen பால் 🤣 | Roasting today's Christianity.
    jebakumar,augustine,augustine jebakumar,agustine,augustine jebakumar songs,augustine jebakumar message,augustine jebakumar latest message 2022,augustine jebakumar scolds john jebaraj,augestine jebakumar messages,bro.augustine jebakumar,augustine jebakumar speaks about salary and property,augustine jebakumar lastest message,bro.augustine jebakumar special songs,bro.augustine jebakumar songs,bro.augustine jebakumar message,augustinejebakumar,agustin jayakumar

Komentáře • 537

  • @jordenj3886
    @jordenj3886 Před 4 měsíci +6

    ithula oru 15 varusham munadiye potu irruntha en life evlo vo maari irrukum bro

  • @joysjoys4260
    @joysjoys4260 Před rokem +103

    சகோதரரே ஒருவருக்கொருவர் விரோதமாக பேசாதிருங்கள் அவனவனுடைய கிரிகைகளுக்கு தக்கதாக அவனவனுக்கு அளிக்கும் பலன்‌ இயேசுவோடு கூட வருகிறது ஆமேன் 🙏

    • @BP47198
      @BP47198 Před rokem +4

      Yes ,that is correct

    • @muruganl-zz5io
      @muruganl-zz5io Před rokem

      Amen

    • @joshuajosss9936
      @joshuajosss9936 Před rokem +1

      Yes true

    • @titusk5162
      @titusk5162 Před rokem

      இப்படியே பேசி பேசி
      பல ஓநாய்களை ,
      ஆட்டுக்குட்டி மாதிரி உருவாக்குகிறீர்கள்.
      வெளிப்படுத்தின விசேஷம் 2 : 2 -
      நீ சோதித்து /அறிந்து , அவர்கள் பொய்யர் என்று கண்டறிந்ததையும்...

    • @user-ns5tl3oi9f
      @user-ns5tl3oi9f Před rokem +1

      CRT 👍

  • @BB_creation1976
    @BB_creation1976 Před rokem +15

    ஏ மாருகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுகிறவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்......😅

  • @user-zn7fh4kp5f
    @user-zn7fh4kp5f Před rokem +102

    மக்கள் விழித்து கொண்டால் சரி 👍🏻 ஊழியங்களுக்கு கொடுப்பதை விட கண்முன்னே எவ்ளோ ஏழைங்க இருக்காங்க அவங்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தால் ஆசிர்வாதம்

    • @susititus3083
      @susititus3083 Před rokem +5

      Correct

    • @DS-davidsamuel
      @DS-davidsamuel Před rokem +1

      இதைப்போய் பழனில, திருப்பதில, சபரிமலைல போய் சொல்லுங்க.

    • @user-zn7fh4kp5f
      @user-zn7fh4kp5f Před rokem +2

      @@DS-davidsamuel nenga Paster ha

    • @stephentamilchannel3028
      @stephentamilchannel3028 Před rokem +5

      உண்மைதான் ஏழைகளுக்கு கொடுப்பது மிகவும் நல்லது 👍🥰

    • @alphonsegerold2830
      @alphonsegerold2830 Před rokem

      அந்த சிறுவன் 5 அப்பத்தையும் 2 மீன்களையும் இயேசுவிடம் கொடுத்தான். அது பல மடங்காக பெருகியது. அவரது ஊழியக்காரர்களுக்கு கொடுத்தால், பெருக்கம் ஏற்படும். அந்த பெருக்கத்தை வைத்து ஏழைகளுக்கும் கொடுக்கலாம்.

  • @kumars9816
    @kumars9816 Před rokem +18

    வெழுத்ததொல்லாம் பால் எனறு.நினைப்பவர்கள் இருப்பதுதான் ஆலன்பாலே உங்கள் பிழைப்பு ஓடுது வெட்ககேடு!😊

  • @Jaishankar-fh8qi
    @Jaishankar-fh8qi Před rokem +20

    போங்கப்பா....முடில.
    பாவம் இயேசு நாதர்

  • @PraDeep-rp6pt
    @PraDeep-rp6pt Před 11 měsíci +5

    Very right brother no body can see and talk to God as he is pure and perfect we are all sinners❤😅😊🎉

  • @rajaniasho2534
    @rajaniasho2534 Před rokem +32

    நீங்கள் சொல்வது சரி. இப்படிப்பட்ட பாஸ்டர்கள் சபையில் உள்ள ஏழை குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்து கொடுப்பார்களா?

  • @JayamalaMala-hu7pw
    @JayamalaMala-hu7pw Před rokem +5

    Don't seek pastors, bishops, evangelist
    Seek Jesus,he will fulfill everything

  • @vinothperumal3416
    @vinothperumal3416 Před rokem +25

    உங்கல திட்டி கமெண்ட் போடலானும் நெனட்சி வீடியோ பாத்தேன், நீங்க சொல்ற point crt தான் இருக்கு 👍👏👏

  • @antonykattan927
    @antonykattan927 Před 2 měsíci +2

    பாஸ்டர் என்கிற இவர்களுக்கு எத்தனை வயதானாலும் இவனுங்க தலை முடி மட்டும் நரைக் வே மாட்டேங்குது

  • @3jtv971
    @3jtv971 Před 9 měsíci +10

    இளிச்சவாய கிறிஸ்தவ கூட்டம் இருக்கும் தண்டி இந்த மாதிரி ஊழியக்காரர்கள் சுகபோகமாக வாழ்வாங்க கோடிக்கணக்கான பிள்ளைகளுக்கு

  • @joysjoys4260
    @joysjoys4260 Před rokem +41

    யாரையும் குறைகூற வேண்டாம் இயேசு பூமியில் இருக்கிற எல்லா மனிதர்களையும் கண்ணோக்குகிறார்👍

  • @charlescts5562
    @charlescts5562 Před rokem +4

    Dear brothers in Christ please stop insulting ourselves

  • @joysjoys4260
    @joysjoys4260 Před rokem +14

    நியாய தீர்ப்பு கர்த்தர் உடைய கையில் இருக்கிறது ஜாக்கிரதை சகோதரர்களே 👍 கர்த்தர் ரிடத்தில் கணக்கு ஒப்புவிக்க வைண்டும் ஜாக்கிரதை சகோதரர்களே 👍

  • @Russodoss777
    @Russodoss777 Před rokem +26

    உண்மையில் ஆசீர்வாதம் tv நீகழ்ச்சி மிகவும் பயனுள்ளதுதான்

  • @NISHA-sl9od
    @NISHA-sl9od Před 10 měsíci +4

    Blessing tv engaluku useful la iruku ❤poramai ungaluku athan kurai solreenga

    • @manjumadhu4206
      @manjumadhu4206 Před 8 měsíci

      Cheating people , very specially alen Paul family and Paul dinakaran family , they are developed only by taking money from poor people

  • @divyauma7895
    @divyauma7895 Před 4 měsíci +1

    Idhula nanum adimaiya irudhen ....hindhu converted,but apo theriyala 12 year's,apo neega video potrudha ean life thappi irukum,ipo um god's grace than nalla thrichuketen.

  • @marinusjerald2783
    @marinusjerald2783 Před rokem +4

    Very Nice brother

  • @selvarajkselvarajk1106
    @selvarajkselvarajk1106 Před rokem +4

    அப்போஸ்தலனாகிய இயேசுவின் மார்பிலே சாய்ந்திருந்தவருக்கே
    வெளி 1:1படிதான் தரிசனமாயிருக்கிறார்.
    இவனுகககூட மணிக்கணக்கா பேசிக்கிட்டு இருக்காராம்.நல்லா விடுறாங்கய்யா ரீலு!.

  • @arokiarajdaniel4701
    @arokiarajdaniel4701 Před rokem +10

    அருமையான நல்ல அர்த்தமுள்ள பதிவு நண்பரே. கர்த்தருடைய ஞானம் பெற்றால் தான் இந்த தெளிவு கிடைக்கும் அருமை.

  • @edison5123
    @edison5123 Před 8 měsíci +2

    Allan Paul is really shown his colour , i don't understand why only all divisions of Christianity collecting money and twisting bible as per their need except Roman Catholic. Brother your criticism is 💯💯 true but his face is showing his colour

  • @paulmanickarajt4974
    @paulmanickarajt4974 Před rokem +4

    Superrrrr brother

  • @wilsonkumar2226
    @wilsonkumar2226 Před rokem +4

    Five loaves of bread and two fish example is so super.....

  • @anletlatha2210
    @anletlatha2210 Před rokem +4

    Brother please do your work God will know every thing

  • @Jaishankar-fh8qi
    @Jaishankar-fh8qi Před rokem +13

    கத்தோலிக்க பாதிரியார்கள் படித்து மற்றும் மொழிதெரியாத மக்களுக்கு செய்யும் ஊழியத்தை பார்.

    • @subithaoe2921
      @subithaoe2921 Před 9 měsíci

      They too live a luxurious life with wine and meat

  • @user-tq5dx5xq6n
    @user-tq5dx5xq6n Před měsícem +1

    Certainly thambi

  • @josephrajkulandaisamy3125

    உங்கள் கச்சைகளில் பொன்னையாவது, வெள்ளியையாவது, செம்பையாவது, வழிக்காக பையையாவது, இரண்டு அங்கிகளையாவது தேடி வைக்க வேண்டாம்;
    - மத்தேயு 10 : 9, 10

  • @briskypriscy
    @briskypriscy Před 9 měsíci +2

    கர்த்தர் என்னோடு பேசினார் னு எல்லா ஊழியக்காரர்களும் பொய் தான் சொல்லிட்டு திரியுராங்க,. எல்லாத்தையும் வீடியோ எடுத்து போடுற ஊழியக்காரங்க , கர்த்தர் கிட்ட பேசுறத மட்டும் வீடியோ எடுத்து போட முடியாது போல..

  • @samebinezer4997
    @samebinezer4997 Před rokem +10

    He is a servant of God
    Don't get curse from god

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Před rokem +8

    கர்த்தருக்கே வெளிச்சம் 😭😭🙏🙏🙏

  • @wilsonkumar2226
    @wilsonkumar2226 Před rokem +4

    Dear Allan Paul please don't boost your self that you are so high. Don't compare God with you. If it is mistake just accept it.

  • @titusk5162
    @titusk5162 Před rokem +1

    தேவனை சேர்ந்தவன் யார்???
    நான் பவுலை சேர்ந்தவன்,
    கேபாவை சேர்ந்தவன்,
    அப்பொல்லோவை சேர்ந்தவன் .....👌

  • @teamwork4175
    @teamwork4175 Před rokem +3

    தீவிரவாத கிறித்தவர்கள் உங்கள பார்த்தா யாராவது இரட்சிக்கபடுவாங்க

  • @manikkamdavid5827
    @manikkamdavid5827 Před rokem +7

    மக்கள்புரிந்துகொள்ளவேன்ஞடூம்

  • @TheresaD-lv2jg
    @TheresaD-lv2jg Před 2 měsíci

    Super bro

  • @vimalas2182
    @vimalas2182 Před rokem +6

    Kadaici Kalam ulliyakarangalai kandamatheri Nam pesuvathrku urrimai ellalai.JESUS is GREAT.
    Praise God JESUS CHRIST

    • @titusk5162
      @titusk5162 Před rokem +2

      நீங்கள் ஏமாறினால் பரவாயில்லை ,
      உங்கள் சந்ததியும் ஏமாறவேண்டுமா ???

  • @MohanKumar-qo8jk
    @MohanKumar-qo8jk Před rokem +3

    😂😂😂 semma🎉

  • @estherselvarani4371
    @estherselvarani4371 Před rokem +2

    You are talking correct

  • @womensright5598
    @womensright5598 Před 5 měsíci +2

    They are frauds I went to tell the testimony of my academic achievements on stage at aasirvatham meeting but that bald man told me to tell that I got the blessings from this tv and God spoke to me by this tv I was irritated and left ,if I don't I can't tell my testimony

  • @kerenappuchjoyp9680
    @kerenappuchjoyp9680 Před rokem +7

    திருப்தியடையாத மூன்றுன்டு, போதுமென்னு சொல்லாத நான்குமுண்டு. அவையாவன: பாதாளமும், மலட்டுக் கர்ப்பமும், தண்ணீரால் திருப்தியடையாத நிலமும், போதுமென்று சொல்லாத அக்கினியுமே.
    நீதிமொழிகள் 30:15,16
    அதுபோல இன்றைய வசுல் ஊழியமும்.

  • @SAGKavin
    @SAGKavin Před rokem +4

    இவரு பாக்க பால் தினகரன் மாதிரி இருக்கிரதால, டூப் போட்டு பொளைக்க வந்தவர் தானே?

  • @alphonsegerold2830
    @alphonsegerold2830 Před rokem +22

    எங்கள் வீட்டில் எப்போதும் ஆசீர்வாதம் TV தான். மிகவும் ஆசீர்வாதமாக உள்ளது.

    • @saralat3237
      @saralat3237 Před rokem +2

      So innocent... don't support these pastors....praise God for 5 mins that's enough

    • @alphonsegerold2830
      @alphonsegerold2830 Před rokem +2

      @@saralat3237
      We are blessed by his messages. He is also a human. He too has wishes to give her daughter in marriage with more jewels. He does ministries. God blesses him with jewels and cash. Let him enjoy

    • @thomagarreth
      @thomagarreth Před rokem

      ​@@alphonsegerold2830 very nice answer. God bless you

    • @nr9926
      @nr9926 Před 11 měsíci

      But poor people shouldn't send money to these KIND OF MAN

  • @maniguna1081
    @maniguna1081 Před rokem +2

    That is why Catholic fathers are not allowed to get married.

  • @muthumoorhi2274
    @muthumoorhi2274 Před rokem +3

    குற்றபடுத்ததவர் இயேசு கிறிஸ்து

  • @divyauma7895
    @divyauma7895 Před 4 měsíci

    Spr bro 👏👏 idhukaga wait panunen ❤

  • @PaulBless-wc9zg
    @PaulBless-wc9zg Před 3 měsíci +2

    Bro. எல்லாமே ok தான். ஆனா oru அடி கூட அவர்கள் பேரில் இல்ல 😂😂😂😂இதுலாம் roomba over pa... 🤭ennathu வாடகை வீட்டில் இருக்காங்களா? இது பெரிய உருட்டுங்க 👌👌

  • @joysjoys4260
    @joysjoys4260 Před rokem

    நம்முடைய பாவங்களுக்காக கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார் இனி பாவம் செய்தால் இயேசு-வை மீண்டும் சிலுவையில் அறையப்படு வதற்கு சமம் இயேசு ஜீவனுள்ளவர் அவர் கிருபை என்றும் உள்ளது இயேசு கிறிஸ்து வின் இரத்தம் 🩸 சகல பாவங்களையும்நீக்கீ நம்மை சுத்திகரிக்கும் 🩸🥰 இயேசு ஒருவர் தான்‌ மெய்யான தெய்வம் அவர் சீக்கிரமாக வர போகிறார் ஆதலால் உங்கள் பாவத்தை விட்டு மனம் திரும்புங்கள் தேவன் அற்புதம் செய்வார் ஆமேன் 🙏

  • @thankarajc8696
    @thankarajc8696 Před 4 měsíci +2

    False prophet ,among thethousands of people he prophesied wrong duplicate excellent lie and he hid every thing without any shame but without any conscience preaching without any shame

  • @sankaralingam8966
    @sankaralingam8966 Před 5 měsíci +1

    சூப்பர் அண்ணாச்சி...

  • @eliahcharles6482
    @eliahcharles6482 Před rokem +4

    இந்த காணொளி தேவை இல்லாத ஒன்று. ஊழியக்காரன் மகள் திருமணம் இவனுக்கு வயிற்று எரிச்சலா இருக்கிறது. ஊழியக்காரன் மீது விமர்சனம் வைத்து பிழைப்பது வானம் தம்பி

  • @pricillap
    @pricillap Před rokem +2

    Super

  • @SanthoshGanesan-mj6vl
    @SanthoshGanesan-mj6vl Před 6 měsíci +2

    2 rs ku xerox dhaan edupaanga invitation adipaangala 😂😂

  • @matthewpaul4788
    @matthewpaul4788 Před rokem +29

    Dear brothers and sisters. இவன் தான் பிசாசு. It's not your duty to find faults in people. Pray to God and He'll guide you. இவன் சொல்கிறதை கேட்க வேண்டாம்

  • @mabelmillet838
    @mabelmillet838 Před 9 měsíci +2

    From where money came for luxuries marriage for your daughters.

  • @Paul_Gospel
    @Paul_Gospel Před 8 měsíci +1

    Brother really liked ivlo nal nane yemanthu than iruken apo.....

  • @sumathidass4085
    @sumathidass4085 Před rokem +2

    Bye இல்ல தம்பி ஆமென் அல்லேலூயா சொல்லுங்க Amen 🙏

  • @kersonprem7785
    @kersonprem7785 Před rokem +6

    அன்பார்ந்த youtube நேயர்களே தயவு செய்து இனி ஊழியங்களை தாங்குவதை விட்டுவிட்டு உங்கள் பக்கத்தில் உள்ள ஏழை கிறிஸ்தவ மக்களின் தேவைகளை சந்தியுங்கள் சிறியவர்கள் ஆகிய இவர்களுக்கு எதை செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள்

  • @skum2237
    @skum2237 Před rokem +3

    The asirvadham TV show need to stopped the person had become too rich how he had answer lord for is sin

  • @RAJKUMAR-qu5fg
    @RAJKUMAR-qu5fg Před rokem +5

    தம்பி குறை கூறுகிற நீ கடவுளுக்காக என்ன செய்தாய்? நியாய தீர்ப்பு கர்த்தருடையது உன்னுடையதல்ல?

  • @joysjoys4260
    @joysjoys4260 Před rokem

    பாவத்தின் சம்பளம் மரணம் பாவம் செய்கிறவன் பிசாசினால் உண்டாயிருக்கிறான் ஏனென்றால் பிசாசானவன் ஆதி முதல் பாவம் செய்கிறான் பிசாசின் கிரியைகளை அழிக்கும் படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார் அவர் தாம் நம் இயேசு கிறிஸ்து.பாவம் செய்கிறவன் வாழ்வடைய மாட்டான் அதை அறிக்கை செய்து விட்டு விடுகிறவன் இரக்கம் பெறுவான் இயேசு உங்களை நேசிக்கிறார் ❤️

  • @juliansujendran8156
    @juliansujendran8156 Před 2 měsíci

    Super bro. Naakai pudungra maadhri ketinga. Peruku onna kurachal illai. ALAN PAUL. KANDHASAAMY inru perai maathikonga.

  • @frankanthony9454
    @frankanthony9454 Před 9 měsíci +1

    Semma semma question bro

  • @kabali.mkabali.m9588
    @kabali.mkabali.m9588 Před rokem

    கிறிஸ்துவின் நாமம் இன்றைய ஊழியர்களின் ஊழிய நாட்களிலே உண்மையிலேயே மகிமைப்படுகிறதா?
    இல்லை தூசிக்கப்படுகிறதா?
    மகிமைப்படுவதில் எனக்கு சந்தேகம்,

  • @vijila9667
    @vijila9667 Před rokem +1

    Correct bro.

  • @stanleysolvin1413
    @stanleysolvin1413 Před rokem +22

    உயரத்தில் உள்ள எவரையும் விமர்சனம் பண்ணுவது மிகவும் எளிது....அப்படி விமர்சிப்பவர்கள் என்றைக்கும் தாழ்வான இடத்தில் மட்டுமே.........

  • @topgazebalachandran5207
    @topgazebalachandran5207 Před rokem +2

    Dear friend, You don't sin by judging someone. That's God's job. You don't take it your hand and sin.

  • @bestcareyasha6867
    @bestcareyasha6867 Před rokem +1

    Thanks pastor

  • @jesuraj7729
    @jesuraj7729 Před 9 měsíci +1

    Bible la ulla Karthar than Periyavar.
    Yarum Yaraiyum Kurai Solla Vendam. Andavarin Vasaname Avanai Theekkum.Thank you Jesus.

  • @premakala642
    @premakala642 Před rokem +5

    உன்னுடைய வேலையை பார் போ

  • @Joshua-td2db
    @Joshua-td2db Před rokem +3

    Good Anna,

  • @kersonprem7785
    @kersonprem7785 Před rokem +2

    கிறிஸ்தவர்கள் மத்தியில் ஊழியம் அது பிழைப்பிற்கு கிறிஸ்தவர்கள் அல்லாத இடத்தில் ஊழியம் அது அழைப்பு

  • @estherbabyvasanthi4099
    @estherbabyvasanthi4099 Před rokem +26

    Bro Allen Paul is a genuine Holly man...His (Allen Paul's) words really touching..

    • @prasatharun5006
      @prasatharun5006 Před rokem +9

      சகோதரி உங்க அறியாமையை நினைத்து பரிதாபபடுறேன்...

    • @mercym4086
      @mercym4086 Před rokem +3

      S it's 100 % coreect

    • @prasatharun5006
      @prasatharun5006 Před rokem +4

      @@mercym4086 சகோதரி எப்படி இப்படி கண்மூடிதானமாக நம்பறீங்க அவரை...

    • @royprime8933
      @royprime8933 Před rokem +1

      kangalai nangagey villitiru magaley..yaarum inggu kadavul illai..allen paul hypnotize pannugirar..miga tanthiram udaiyavar..kenji ketkiren..vilititunggal..bible ondre pothum

    • @susititus3083
      @susititus3083 Před rokem +3

      Esther don't be cheated please 🙏

  • @yovanjairaj8149
    @yovanjairaj8149 Před rokem +18

    கடைசில அவங்க சொன்ன வார்த்தைதான் ரொம்ப மெர்சல் ஆகிவிட்டேன் 😂😂. காணிக்கை கொடுக்காதீர்கள் என்று சொன்னதற்கு தான் இவ்வளவு முட்டுக் கொடுக்கிறார்கள் என்று தெளிவாக தெரிகிறது..

    • @juliets4640
      @juliets4640 Před rokem

      Karthar isvaryavanedam sonnathai nenaiu kuruggal alanpaul

  • @antonyxavier7487
    @antonyxavier7487 Před rokem +6

    ALL THREE ARE BEST ACTORS, VERY GOOD SCRIPT, THEY ARE CREATING SELF PITTY...........

  • @Edison-h8n
    @Edison-h8n Před 7 dny

    கர்த்தருடைய பெயரை சொல்லி மக்களை ஏமாற்றுகிர்கள்

  • @harrietmary3859
    @harrietmary3859 Před rokem +11

    Great words and good Job 100% god bless you and your ministry work for God alone

  • @sivanathan6380
    @sivanathan6380 Před 2 měsíci

    Nalla vellai Intha blessings vittu velliye vanthen

  • @selvanayamt7479
    @selvanayamt7479 Před rokem +3

    Even if you criticize an ordinary person it is a sin

  • @chandrababubabu8817
    @chandrababubabu8817 Před rokem +2

    Christians please don't focus on material benefits as rich cannot enter the kingdom of God,. Save your money in heaven which gives you eternal life. Help the poor and the needy (2Corinthians 9:6-9) one who sows few seeds will have small crop and sows many seeds will have large crop which is for helping poor fellow christens. Many many poor missionaries are working all over the world who are persecuted and killed for Christ . Please help them rather than helping rich people

  • @selvarajkselvarajk1106
    @selvarajkselvarajk1106 Před rokem +1

    Number 1

  • @carolinemaria6213
    @carolinemaria6213 Před rokem +3

    Plz u go pray and do ur work if u want money don't beg like this by posting this type of video's
    God is there to judge them it's not u

  • @SureshKumar-kt9fb
    @SureshKumar-kt9fb Před rokem +1

    Super bro u save jesus

  • @ESSAYOFSOUL846
    @ESSAYOFSOUL846 Před rokem +8

    இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் தேவனை தரிசிப்பார்கள்.

    • @ESSAYOFSOUL846
      @ESSAYOFSOUL846 Před rokem +3

      பாவி என்கிற எண்ணம் நிதானமாக,
      பரிசுத்தவாஞ்சை நம்மில் பிரதானமாக..

    • @ESSAYOFSOUL846
      @ESSAYOFSOUL846 Před rokem +2

      உண்மையாய் தம்மை நோக்கி கூப்பிடும் யாவருக்கும் கர்த்தர் சமீபமாய் இருக்கிறார்.

    • @ESSAYOFSOUL846
      @ESSAYOFSOUL846 Před rokem +4

      தேவன் இன்றும் அநேகரோடு இடைபட முடியும் (முக முகமாக )
      Because,
      தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை,

  • @Ali-px1rm
    @Ali-px1rm Před 2 měsíci +1

    இவங்க எத்தான ஜென்மம் எடுத்தாலும் திருந்த மாட்டாங்க

  • @stellapackiaraj7103
    @stellapackiaraj7103 Před rokem +1

    இவர்கள் முறுமுறுக்கிறவர்களும் முறையிடுகிறவர்களும், தங்கள் இச்சைகளின் படி நடக்கிறவர்களுமாய் இருக்கிறார்கள். இவர்களுடைய வாய் இறுமாப்பானவற்றை பேசும். தற்பொழிவுக்காக முகஸ்துதி செய்வார்கள். யூதா 1.16

  • @Sam40941
    @Sam40941 Před rokem +1

    He is pastor anna god will watch you

  • @selvarajkselvarajk1106
    @selvarajkselvarajk1106 Před rokem +2

    இரண்டாம் மரணம் வேண்டாம் வேண்டவே
    வேண்டாம்..தேவன்
    நீதியுள்ள நியாயாதிபதி
    சர்வலோக நியாயாதிபதின்னு தெரிஞ்சுமா உங்கள்
    இருதயம் கடினபடுகிறது.
    மல்கியா 2:1,2

  • @jacksonjonas940
    @jacksonjonas940 Před rokem +14

    From now on We know not Christ in the Flesh (2 Cor 5:16)..
    You nailed it there..

    • @michaelsalomon3704
      @michaelsalomon3704 Před rokem

      Daiii ne first olunga iru po...unna yaarum periya aala kondu poolanu nee thaan ippa poramaiya suthitu irukka ok.. yenga da Jesus ipdi lam CZcams channel open panni unna pesa sonnara... Sollu da..

    • @michaelsalomon3704
      @michaelsalomon3704 Před rokem +1

      Va da unaku yevulo venu unakku

    • @michaelsalomon3704
      @michaelsalomon3704 Před rokem

      Konjam nalla theliva Bible padichi va sariya...

    • @michaelsalomon3704
      @michaelsalomon3704 Před rokem

      Unganala mudila na .. mathavangala thara koraiva pesurathu unakku thaan first naragam ready ah irukku

    • @michaelsalomon3704
      @michaelsalomon3704 Před rokem

      Naanum Christan da.. yenna yethathu pesa vechiratha.. un velaiya paaru po

  • @biblestoriestamil5403
    @biblestoriestamil5403 Před rokem +4

    மற்றவர்களை குற்றவாளியாக தீர்ப்பவனே நீ யாரானாலும் சரி ... ரோமர் 2:1

  • @milton8778
    @milton8778 Před rokem +3

    Bro please hear Zac poonen message regarding money matters..

  • @rajpaul2691
    @rajpaul2691 Před rokem +10

    I heard as Artificial, not Archbishop. Good work brother...

  • @MohanMohan-wm1rm
    @MohanMohan-wm1rm Před 8 měsíci

    happy Christmas bro

  • @RamkumarRam-xj9qo
    @RamkumarRam-xj9qo Před 3 měsíci

    அப்போஸ்தலர் ஊழியம் எப்படி தியாகம் செய்து கொண்டார் ஆனால் இங்கு உள்ள ஆது சபைகள் ஆதி அப்போஸ்தலர் புத்தகத்திலிருந்து சிறப்பு

  • @jebajeba7936
    @jebajeba7936 Před 5 měsíci +1

    Brother his swish bslance how much

  • @jesustravels8294
    @jesustravels8294 Před rokem

    Brother super 👌

  • @estherc8151
    @estherc8151 Před 8 měsíci +1

    Age23 Alan Paul vara soffe remba themeru. Umma Anna. Nan viruthunagar. Vasathe vaipu ellam entha lavel 👌👌👌👌

  • @sweetblueman
    @sweetblueman Před 6 měsíci +1

    he worked as media person in Jesus Calls.. under DGSD.. so similar style.. if in this modern world God comes to their house, sits with them, teaches them etc.. they must take selfies and upload as proofs.. Pure in heart.. so all believers who has not seen God like these people are impure.? very sad.. He is also saying Augustine Jebakumar is impure in heart..

  • @christybabu8324
    @christybabu8324 Před rokem +1

    👏👏👏👏👏👏👌

  • @jagadish7-7-82
    @jagadish7-7-82 Před rokem +1

    BLESSING TV MINISTERS IS A GENUINE GOD GIVEN MINISTRY ,THROUGH THAT MINISTRIES ONLY WE COME TO KNOW ABOUT OUR TRUE ,HOLY LIVING GOD. & AND OUR SAVIOUR JESUS CHRIST ,FROM OUR BROTHER ALLEN PAUL FAMILY GOD IS SPEAKING TO US, THAT MINISTRY IS IN GOD HANDS, GOD IS USING THAT MINISTRY & SPEAKING TO US THROUGH THAT MINISTERS , BAD PERSON LIKE me, us & MANY FAMILIES OF TAMILNADU & INDIA ARE BEING BLESSED,GETTING BLESSING, FOR SO MANY YEARS, GLORY TO THE GOD OF GRACE
    ROASTING BROTHER, CHANGE YOUR MIND DON'T BRING CURSE TO YOUR FAMILY BROTHER
    LET GOD MAKE YOU TO UNDERSTAND THE TRUTH AS SOON AS POSSIBLE
    BY GOD GRACE
    Jagadish