St.Arulananthar song Naan kaanum thooyavare நான் காணும் தூயவரே புனித அருளானந்தர் பாடல்

Sdílet
Vložit
  • čas přidán 20. 07. 2021

Komentáře • 16

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před rokem +3

    சிறந்த புனிதர் அருளானந்தர்.

  • @thangasamy3048
    @thangasamy3048 Před 14 dny +1

    Arulanther forever ❤

  • @thangasamy3048
    @thangasamy3048 Před 14 dny +1

  • @KanimolliGunaseelan
    @KanimolliGunaseelan Před 24 dny

    Super song✝️

  • @floraagastinagastin3613
    @floraagastinagastin3613 Před rokem +1

    My favourite god

  • @mathalaimuthu6334
    @mathalaimuthu6334 Před rokem +1

    Super

  • @thanarndmseeli6804
    @thanarndmseeli6804 Před 4 měsíci +1

    நான் காணும் தூயவரே அருளானந்தரே தூய அருளானந்தரே
    வாழ்வில் நலம் சேர்க்கும் நாயகரே அருளானந்தரே
    தூய அருளானந்தரே
    நான் காணும் தூயவரே அருளானந்தரே
    வாழ்வில் நலம் சேர்க்கும் நாயகரே அருளானந்தரே
    உனை நம்பி வாழ்கின்றோம் - 2
    உறவாக நீ வருவாய் கருணை வள்ளலே
    எங்களைக் காக்கும் புனிதரே
    நான் காணும் ....
    காற்றுப் புயல் ஆகும் போது காப்பாற்றும் வீடாவாய்
    ஆற்றாது அழும் போது ஆறுதலாவாய் (2)
    அழுபிள்ளை குரல் கேட்டு அணைக்கின்ற தாய் நீயே
    அண்டி வந்தார் துயர் நீக்கி அருள் புரிவாயே அரவணைப்பாயே
    நான் காணும்...
    உள்ளத்தில் உண்மை வேண்டும் உறவினில் நேர்மை வேண்டும்
    ஒவ்வொரு குடும்பத்திலும் ஒற்றுமை வேண்டும் (2)
    கள்ளமில்லா மனங்களுக்கு நிம்மதியைத் தர வேண்டும்
    கவலைகள் மகிழ்ச்சியாக மாறிட வேண்டும் கருணை வள்ளலே
    நான் காணும்...

  • @sudharsanapasupathi2169
    @sudharsanapasupathi2169 Před 2 lety +2

    My favourite god and favourite song bro new edition podunga neraiya picture make pani yella songs podunga bro semmanni paadhaiyelae songs

  • @sumathisumathi7163
    @sumathisumathi7163 Před rokem +1

    St.Arulanandar Hr.Sec. School proud of my school 96 kid😁

    • @niviarms8631
      @niviarms8631 Před rokem

      I am a student of st.Arulanandar .Hr.sec.school. And oriyur is my Native.... I am very proud of that

  • @murugesankumar5797
    @murugesankumar5797 Před 2 lety +1

    Rompa pitha padal ...

  • @maryvijayarani1685
    @maryvijayarani1685 Před 2 lety +1

    St.Arulanar pray for us.Praise Ye the Lord

  • @prakashagri5075
    @prakashagri5075 Před 2 lety +1

    Good,super

  • @parakkathali9829
    @parakkathali9829 Před 2 lety +1

    Super

  • @albertraja9309
    @albertraja9309 Před 5 měsíci