Varalakshmi Pooja Vratam Nombu procedure in Tamil | வரலட்சுமி பூஜை விரதம் நோன்பு | Bhojanam Tamil

Sdílet
Vložit
  • čas přidán 9. 07. 2020
  • In this video, we have explained in detail how to do Kalasa Pooja and Varalakshmi Pooja in home. All steps are clearly explained the way we do the pooja in our home.
    1. நவகிரக வழிபாடு
    வேயுறு தோளி பங்கன் விடம் உண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி
    மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
    ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே
    ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
    2. எட்டு திசை தெய்வ வழிபாடு
    ஓம் இந்திரனே போற்றி, ஓம் அக்னியே போற்றி,
    ஓம் தர்மராஜனே போற்றி, ஓம் நிருதியே போற்றி
    ஓம் வருணனே போற்றி, ஓம் வாயுவே போற்றி,
    ஓம் குபேரனே போற்றி, ஓம் ஈசானனே போற்றி போற்றி
    3. சர்வ மங்கள மாங்கல்யே
    சிவே சர்வார்த்த சாதிகே
    சரண்யே த்ரியம்பகே கௌரி
    மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    4. திருமகள் 108 போற்றி
    1. ஓம் திருவே உருவே போற்றி
    2. ஓம் திருவே தாயே போற்றி
    3. ஓம் வளமெலாம் தருவாய் போற்றி
    4. ஓம் நலமெலாம் தருவாய் போற்றி
    5. ஓம் பாற்கடல் உதித்தாய் போற்றி
    6. ஓம் வலம்புரி சங்கில் தோன்றினாய் போற்றி
    7. ஓம் வெள்ளிக்கிழமை பிறந்தாய் போற்றி
    8. ஓம் தாமரையில் நிற்பாய் போற்றி
    9. ஓம் தாமரை மாலை அணிவாய் போற்றி
    10. ஓம் தாமரைக் கையினாய் போற்றி
    11. ஓம் தாமரைக் கண்ணினாய் போற்றி
    12. ஓம் கரம் நான்குடையாய் போற்றி
    13. ஓம் சங்கொடு சக்கரம் ஏந்தினாய் போற்றி
    14. ஓம் வில்வத்தில் நிலைத்தாய் போற்றி
    15. ஓம் துளசியில் உள்ளாய் போற்றி
    16. ஓம் பொன் அணிகலன் அணிவாய் போற்றி
    17. ஓம் பொன் கோட்டையில் உறைவாய் போற்றி
    18. ஓம் மாலவன் மனம் கவர்ந்தாய் போற்றி
    19. ஓம் மாலவன் மார்பில் நிலைத்தாய் போற்றி
    20. ஓம் ஒளிர்வதில் ஞாயிறே போற்றி
    21. ஓம் குளிர்வதில் திங்களே போற்றி
    22. ஓம் உலகனைத்தும் படைத்தாய் போற்றி
    23. ஓம் உலகனைத்தும் காப்பாய் போற்றி
    24. ஓம் உத்தமனின் பத்தினி போற்றி
    25. ஓம் உலகினுக்கு உவப்பே போற்றி
    26. ஓம் நல் வாழ்வு தருவாய் போற்றி
    27. ஓம் என்றும் என்னுள் இருப்பாய் போற்றி
    28. ஓம் இம்மையில் காப்பாய் போற்றி
    29. ஓம் மறுமையில் துணை நீ போற்றி
    30. ஓம் அண்டங்கள் கோடி படைத்தாய் போற்றி
    31. ஓம் அண்டங்களை ஆள்வாய் போற்றி
    32. ஓம் முகில்வண்ணன் களிப்பே போற்றி
    33. ஓம் கருடவாகனம் உடையாய் போற்றி
    34. ஓம் வேதத்தின் வித்தே போற்றி
    35. ஓம் வேதத்தின் விளைவே போற்றி
    36. ஓம் முப்புவி ஈன்றாய் போற்றி
    37. ஓம் முத்தொழில் புரிவாய் போற்றி
    38. ஓம் அலைமாமகளே போற்றி
    39. ஓம் திருமாமகளே போற்றி
    40. ஓம் கருணையின் வடிவே போற்றி
    41. ஓம் மன இருள் நீக்குவாய் போற்றி
    42. ஓம் அக ஒளி ஏற்றுவாய் போற்றி
    43. ஓம் அழிவிலாச்செல்வமே போற்றி
    44. ஓம் ஆனந்த வடிவே போற்றி
    45. ஓம் நீண்ட ஆயுள் தருவாய் போற்றி
    46. ஓம் நிலைத்தபுகழ் தருவாய் போற்றி
    47. ஓம் உய்யும் வழி காட்டுவாய் போற்றி
    48. ஓம் பிறவிப் பிணிகளைவாய் போற்றி
    49. ஓம் துன்பத்தைத் துடைப்பாய் போற்றி
    50. ஓம் இன்பம் தருவாய் போற்றி
    51. ஓம் பாபங்களைப் போக்குவாய் போற்றி
    52. ஓம் வறுமையைத் தீர்ப்பாய் போற்றி
    53. ஓம் நல் ஒழுக்கம் நல்குவாய் போற்றி
    54. ஓம் பதினாறு பேறும் தருவாய் போற்றி
    55. ஓம் சங்கநிதி தருவாய் போற்றி
    56. ஓம் பதுமநிதி தருவாய் போற்றி
    57. ஓம் மாதவன் மாதே போற்றி
    58. ஓம் மன்மதனை ஈன்றாய் போற்றி
    59. ஓம் முத்தொழில் புரிவாய் போற்றி
    60. ஓம் மழையாய் பொழிவாய் போற்றி
    61. ஓம் செம்மை சேர் அழகே போற்றி
    62. ஓம் அருளே அமுதே போற்றி
    63. ஓம் நெடியோன் நங்கை போற்றி
    64. ஓம் இன்னலைத் தீர்ப்பாய் போற்றி
    65. ஓம் இன்னருள் புரிவாய் போற்றி
    66. ஓம் ஏற்றத்தின் ஏற்றமே போற்றி
    67. ஓம் போற்றுதற்குரியாய் போற்றி
    68. ஓம் கோலாசுரனை வதைத்தாய் போற்றி
    69. ஓம் தீயோரை அழிப்பாய் போற்றி
    70. ஓம் நல்லோரைக் காப்பாய் போற்றி
    71. ஓம் கருணைக் கடலே போற்றி
    72. ஓம் குபேரனுக்கு அருளினாய் போற்றி
    73. ஓம் ஆதி லட்சுமியே போற்றி
    74. ஓம் முதலே முடிவே போற்றி
    75. ஓம் தான்யலட்சுமியே போற்றி
    76. ஓம் தான்யங்கள் தருவாய் போற்றி
    77. ஓம் தனலட்சுமியே போற்றி
    78. ஓம் செல்வம் தருவாய் போற்றி
    79. ஓம் வீரலட்சுமியே போற்றி
    80. ஓம் வீரம் நல்குவாய் போற்றி
    81. ஓம் கஜலட்சுமியே போற்றி
    82. ஓம் யானைககள் துதிக்கும் தாயே போற்றி
    83. ஓம் சந்தானலட்சுமியே போற்றி
    84. ஓம் மழலைச் செல்வம் தருவாய் போற்றி
    85. ஓம் விஜயலட்சுமியே போற்றி
    86. ஓம் வெற்றியைத் தருவாய் போற்றி
    87. ஓம் வித்யாலட்சுமியே போற்றி
    88. ஓம் கல்வியைத் தருவாய் போற்றி
    89. ஓம் வரலட்சுமியே போற்றி
    90. ஓம் நல்வரம் தருவாய் போற்றி
    91. ஓம் ஆனந்தலட்சுமியே போற்றி
    92. ஓம் ஆனந்தம் தருவாய் போற்றி
    93. ஓம் மோட்ச லட்சுமியே போற்றி
    94. ஓம் வீடுபேறு அளிப்பாய் போற்றி
    95. ஓம் ஞானலட்சுமியே போற்றி
    96. ஓம் ஞானம் அருளுவாய் போற்றி
    97. ஓம் அமுதசெல்வமே போற்றி
    98. ஓம் குமுதவடிவே போற்றி
    99. ஓம் நாராயணியே போற்றி
    100. ஓம் நாராயணன் நாயகி போற்றி
    101. ஓம் வைகுந்தம் உறைவாய் போற்றி
    102. ஓம் கற்பகத்தருவே போற்றி
    103. ஓம் காமதேனுவே போற்றி
    104. ஓம் குங்குமத்தில் மகிழ்வாய் போற்றி
    105. ஓம் மங்கலம் தருவாய் போற்றி
    106. ஓம் தஞ்சம் அடைந்தோம் தாயே போற்றி
    107. ஓம் அஞ்சேல் என்பாய் நீயே போற்றி
    108. ஓம் போற்றி நின்பாதம் போற்றி
    ஓம் ஸ்ரீவரலட்சுமி தாயே போற்றி போற்றி
    7. நோன்பு சரடுக்கு வழிபாடு
    ஒன்பது முடிச்சுகளுக்கு ஒன்பது நாமாவளி கூறி அட்சதை / பூக்களால் பூஜை செய்யவேண்டும்
    1. ஓம் தாமரைக்கண்ணீயே போற்றி
    2. ஓம் அருள்நிறை இறைவி போற்றி
    3. ஓம் பாற்கடல் அமுதே போற்றி
    4. ஓம்அச்சுதன் துணைவி போற்றி
    5. ஓம் மங்கள செல்வி போற்றி
    6 .ஓம் மாலவன் மாதே போற்றி
    7 ஓம் பூவினில் உறையும் பூவே போற்றி
    8. ஓம் பொன்னிடை மின்னும் பொன்னே போற்றி
    9. ஓம் நிகரிலா செல்வம் அருள்வாய் போற்றி.
    This year's Varalakshmi Pooja is on 20-August-2021. Follow these simple procedure and celebrate the pooja in your home. Post a picture of your kalasam / varalakshmi amma in our social media channels.
    Thank you!

Komentáře • 303

  • @shamawilliams6610
    @shamawilliams6610 Před 3 lety +2

    இவ்வளவு அழகாகவும் தெளிவாகவும் இதுவரை யாருமே சொன்னதில்லை மிக்க நன்றி

  • @jayashreevasudevan690
    @jayashreevasudevan690 Před 4 lety +2

    மிக அற்புதமான விளக்கம்.

  • @NTHANGARAJ1
    @NTHANGARAJ1 Před 4 lety +1

    👌......சூப்பர்..... அனைவருக்கும் எளிதில் புரியும்படியான எளிய விளக்கம்...... 👍......👏.....

  • @kiruthivasu1992
    @kiruthivasu1992 Před 4 lety +2

    Each and every information matters...Really helpful Thanks

  • @nithiyaprabhu3934
    @nithiyaprabhu3934 Před 3 lety +1

    Ma'am seriously I have never seen such a clear explanation . thanks much

  • @gayathrideepak9026
    @gayathrideepak9026 Před 4 lety +1

    Clear explanation.Thank you.

  • @gopikachandramohan8589
    @gopikachandramohan8589 Před 4 lety +1

    Really sister it's very useful to me..tks a lot...

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      Thank you. Happy to know that our video is useful to you!

  • @mummymaaskitchen9313
    @mummymaaskitchen9313 Před 4 lety +3

    Very clear explanation. Thank you friend.

  • @kalaishree6330
    @kalaishree6330 Před 4 lety +1

    Super ah iruku

  • @ponnichinna5716
    @ponnichinna5716 Před 4 lety +1

    Nice explanation.Tq.

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 Před 4 lety +1

    Arumai amma mega super amma👍👍👌👌👏👏👏

  • @seetharaj4963
    @seetharaj4963 Před 4 lety +1

    நல்ல தகவல்

  • @ranjanimanivel6436
    @ranjanimanivel6436 Před 4 lety +2

    108 pottri enakku usefulla erunthuchi mam thank you

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      Happy to know that. Keep watching for more such videos. If you want us to do any specific video, let us know.

  • @prabakarananjugam8004
    @prabakarananjugam8004 Před 4 lety +1

    அருமை

  • @sofisiya1355
    @sofisiya1355 Před 2 lety +1

    Really it was an excellent explanation which u gave us. Stay blessed forever and ever.

  • @TGokulRaj
    @TGokulRaj Před 3 lety +1

    Vera level sister super 🙏🙏

  • @petcrazylovers9299
    @petcrazylovers9299 Před 4 lety +1

    Very clear

  • @indiraindu8897
    @indiraindu8897 Před 4 lety +1

    Thank you so mach akka

  • @amalamahes7220
    @amalamahes7220 Před 4 lety +1

    Very clear explanation. Thank u mam.

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      Thank you. Do not forget to share this video with your family and friends

    • @amalamahes7220
      @amalamahes7220 Před 4 lety +1

      Sure mam.neraiya doubt erunthuchu super ra step by step evulo theylivana video super.thank u 🙏🙏

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      Happy to know that. 🙏🏻

  • @mahasakthi2016
    @mahasakthi2016 Před 4 lety +1

    Very good explanation

  • @JayanthiM-pz8ng
    @JayanthiM-pz8ng Před 4 lety +1

    அருமையான பதிவு

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      மிக்க நன்றி.

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      Do subscribe to our channel to watch the upcoming videos on வரலட்சுமி நோன்பு.

  • @krishnaveniveni5484
    @krishnaveniveni5484 Před 4 lety +1

    Very detail explanation super mam thanku

  • @s.a.krithickiia395
    @s.a.krithickiia395 Před 3 lety +1

    Excellent Pooja mam

  • @jeyapreetha212
    @jeyapreetha212 Před 3 lety +1

    Explain tion so clear ka

  • @thulasithulasi6329
    @thulasithulasi6329 Před 4 lety +1

    Thanku sis

  • @umamadhav3492
    @umamadhav3492 Před 4 lety +1

    Excellant

  • @umamaheshwarijaganathan9930

    Thank you so much

  • @prothamizhan8124
    @prothamizhan8124 Před 4 lety +1

    Thanks

  • @lakshmivasudevanvasudevan4880

    Super

  • @mohanarasu6745
    @mohanarasu6745 Před 3 lety +1

    Super pa

  • @varsan3828
    @varsan3828 Před 3 lety +1

    Semma

  • @dishasingh2250
    @dishasingh2250 Před 3 lety +1

    Nice 👍

  • @padmapriyangasundar4506
    @padmapriyangasundar4506 Před 4 lety +1

    Super.i am a friend of deepan

  • @thulasithulasi6329
    @thulasithulasi6329 Před 4 lety +1

    Hi sis varalakshmi viratham pazhakam illathavagal seiyalama.apram viratham na kalai to malai vara food ethum sapidamal viratham irukanuma

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      உங்களுக்கு வரலட்சுமி பூஜை செய்ய ஆசை இருந்தால், தாராளமாக செய்யலாம். காலை முதல் மாலை பூஜை முடியும் வரை விரதம் இருக்கலாம். உணவு சாப்பிடக்கூடாது, பால் & பழம் சாப்பிடலாம். விரதம் இல்லாமலும் பூஜை செய்யலாம்.

  • @thulasithulasi6329
    @thulasithulasi6329 Před 4 lety +1

    Varalakshmi poojaiku kalasam Mattum vacha pothuma illai ambal thirumugamum vaikanuma.allathu irandumea vaithu vazhipadanuma.solunga sis

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      கலசம் மட்டும் வைத்து வழிபடலாம். கலசம் மட்டும் வைத்து வழிபடும்போது என்ன செய்ய வேண்டும் என்று please watch the video from 12:12

  • @nithyashrees1495
    @nithyashrees1495 Před 3 lety +1

    Very informative. Pls tell me where did you buy tiny stool for vinayakar?

  • @jeyapreetha212
    @jeyapreetha212 Před 3 lety +1

    மி க அருமையான பதிவு 👍 விரதம் எதன நாள் இருக வேண்டும்,.... Pls rply me

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 3 lety

      வெள்ளிக்கிழமை 1 நாள் தான் விரதம் இருக்க வேண்டும்.

  • @bagavanbrothers8626
    @bagavanbrothers8626 Před 4 lety +1

    Thank u sis very much .

  • @saraswathyshanmugam9416
    @saraswathyshanmugam9416 Před 4 lety +1

    Migavum arumaiyaana pathivu. Well explained sister 🙏🙏. Are you in Qatar?

  • @thamilchelvi7911
    @thamilchelvi7911 Před 4 lety +1

    Mam after punar poojai kalaisathai appadiya rice drum il vaithu marupadiyum eppo kalasaithai piripathu ? Engal veedu vadakku partha veedu samiyai alikkum pothu therkku partha mathiri vaithu samiyai alaikkalama? Pl answer to me 2 questions

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      1. அரிசி drum-ல் கலசத்தை வைத்த பிறகு கசத்தை எடுத்து கீழ வைத்து பிறகு உடனே பிரிக்கலாம்.
      2. வடக்கு பார்த்த வீட்டில், தெற்கு பார்த்துதான் அழைக்க முடியும், தவறில்லை. சாமியை அழைத்து கிழக்கு பார்த்தமாதிரி வைத்து பூஜை செய்யவும்.

    • @thamilchelvi7911
      @thamilchelvi7911 Před 4 lety +1

      @@BhojanamTamil Thank u so much mam

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      You are welcome 🙏🏻

  • @sathyapuhalendhi7099
    @sathyapuhalendhi7099 Před 4 lety +1

    மிக்க நன்றி... இந்த பூஜை சாயங்காலம் செய்யலாமா இல்லை மதியம் செய்யலாமா எனக்கு எந்த நேரம் என்று தயவுசெய்து குறிப்பிட்டு சொல்லுங்கள.... எனக்கு மிகவும் குழப்பமாக உள்ளது.. நீங்கள் பூஜை முறையை மிகத் தெளிவாக சொன்னீர்கள் மிக்க நன்றி...

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      வெள்ளிக்கிழமை மாலை 5.30 - 6.00 மணிக்குள் தொடங்கி பூஜை செய்ய வேண்டும்.
      கலசத்திற்கு நூல் சுற்றும் video-வில் எப்போது கலசம் வைக்க வேண்டும், எப்போது பூஜை செய்ய வேண்டும் என்று விளக்கமாக கூறியுள்ளோம். அந்த video-வையும் பார்க்கவும். சந்தேகம் இருந்தால் கேட்கவும். நன்றி.

    • @sathyapuhalendhi7099
      @sathyapuhalendhi7099 Před 4 lety +1

      Thank you mam.....Have a nice day

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      You are most welcome!

  • @kowsipraba8965
    @kowsipraba8965 Před 4 lety +1

    Nice explanation mam👌
    Kalasam vaikrathu and kuthuvilaku alagaram Pani mugam vaikrathu. intha rendum eh vachu kumbidalama mam..
    Please reply mam...

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety +1

      Yes, you can.

    • @kowsipraba8965
      @kowsipraba8965 Před 4 lety +1

      @@BhojanamTamil thankyou for you reply mam
      Varalakshmi vratham anaiku full day vratham irukavendumaa mam.
      Epadi viratham irupathu nallathu.

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      நோன்பு முடியும் வரை, உணவு ஏதும் சாப்பிடாமல், பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். நோன்பு முடிந்த பிறகு உணவு சாப்பிடலாம்.
      ஏதேனும் மருந்து உட்கொள்ளும் தேவை இருந்தால், விரதம் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. முழு மனதுடன் பூஜை செய்தால் போதுமானது.

    • @kowsipraba8965
      @kowsipraba8965 Před 4 lety +1

      @@BhojanamTamil thankyou so much mam😊

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      You are welcome!

  • @hemapathi1005
    @hemapathi1005 Před 3 lety +1

    Thank you very much mam Pooja simple ah panen ma romba romba niraiva irundhadhu mam thank u so much for your clear explanation mam. Mam oru doubt elundharulal marrum nava kiraga vazhibadu mandhiram ethanai murai sollanum mam.

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 3 lety

      Thank you very much. நவகிரக வழிபாடு மந்திரம் 1 முறை சொன்னால் போதும்.

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 3 lety

      Can you share you Pooja photos to our bhojanamtamil@gmail.com e-mail? Would be happy to feature in the community tab.

    • @hemapathi1005
      @hemapathi1005 Před 3 lety +1

      @@BhojanamTamil sure mam

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 3 lety

      Thank you!

  • @varsan3828
    @varsan3828 Před 3 lety +1

    Thanni kalasam ready pannum podhu gold silver podalama.

  • @vigneshwarivicky7930
    @vigneshwarivicky7930 Před 4 lety +1

    Suppose 31 Varalakshmi pooja panna mudiyalana second friday aadi pooram Andru vallipadalama???

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      ஜூலை 31-ஆம் தேதி செய்ய முடியவில்லை என்றால் அடுத்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) அன்று செய்யலாம். அல்லது நவராத்திரியின் போது வரும் வெள்ளிக்கிழமையில் செய்யலாம்.

  • @rajilakshmi9517
    @rajilakshmi9517 Před 2 lety

    Kan mai eppadu seiveenga pls vedio podunga or inga sollunga

  • @ragulseenu2347
    @ragulseenu2347 Před 4 lety +1

    Boys'can also do this akka pls reply me

  • @hemapathi1005
    @hemapathi1005 Před 4 lety +2

    Mam enaku rendu kulandhai iruku Nan kalail 6am to 7am Sami kumbida lama . Nanga nuclear family athan mam. K endral epodhu arathi eduka vendum mam.manjal pillaiyar poojai panum podhu dhan pidika venduma. Pls reply me mam

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      மாலையில் செய்வதுதான் மிகவும் விசேஷம். காலை 6-7-லிலும் பூஜை செய்யலாம்.
      ஆரத்தி பூஜை முடிந்த உடன் எடுக்க வேண்டும்.
      மஞ்சள் பிள்ளையார் பூஜை ஆரம்பிக்கும் போது தான், அதாவது விளக்கு ஏற்றிய பின் பிடிக்க வேண்டும்.

    • @hemapathi1005
      @hemapathi1005 Před 4 lety +1

      Thank u very much for your reply mam. How can I upload my photos mam. One more doubt mam night ellam mudichadhuku appram arathi edukanum ma mam.thank u once again.

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      பூஜை முடிந்த உடன் ஆரத்தி எடுக்க வேண்டும்.

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      Send the photos in messenger of our Bhojanam Tamil Facebook page.

  • @gokilam2972
    @gokilam2972 Před 4 lety +2

    Pls share saree decoration video

  • @ratiraghavan9024
    @ratiraghavan9024 Před 4 lety +2

    I wish I get english subtitles too..
    Its request

  • @lavanyalakshmi3110
    @lavanyalakshmi3110 Před 4 lety +1

    Hi.enga veetla vazhakkam illa. Aana pooja seiyanum nu Asai iruku but enta things edhuvum illa.like seepu,kanmai, karumani.so verum kalasam niruthi,payasam vachu kumbidalaama.nombu kayir vakkulama,vazhakkam illadhadha seiya bayama iruku.pls explain

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety +1

      எங்கள் வீட்டில்கூட, எங்கள் மாமியார் தான் முதன்முதலில் இந்த பூஜை செய்தார்கள், அதற்கு முன் யாரும் செய்யவில்லை. 30 வருடங்களாகா செய்து வருகிறார்கள். எங்கள் மாமியாரிடம் இருந்து கற்றுக்கொண்டு நாங்கள் இப்போது செய்துவருகிறோம். உங்களுக்கு வரலட்சுமி பூஜை செய்ய ஆசை இருந்தால், தாராளமாக செய்யலாம்.
      இப்போது வரலட்சுமி நோன்புக்கென்று இந்த பொருட்கள் எல்லாம் கடைகளில் கிடைக்கும். இல்லை என்றால், வீட்டில் உள்ள 5 மங்களகரமான பொருட்கள் (மஞ்சள், ஏலக்காய், கிராம்பு, 1 ருபாய் காசு, எலுமிச்சை) கலசத்தில் சேர்த்து தண்ணீர் நிரப்பி மாவிலை, தேங்காய் வைத்து பூஜை செய்யலாம்.
      நோன்பு கயிறு வைக்கலாம். உங்களால் முடிந்த நைவேத்தியம், பாயசம் கூட வைத்து பூஜை செய்யலாம்.
      பயப்படாமல் முழுமனதோடு பூஜை செய்யுங்கள். வாழ்த்துகள்.

    • @lavanyalakshmi3110
      @lavanyalakshmi3110 Před 4 lety +1

      @@BhojanamTamil tq so much ..vera edhavadhu doubt vandha kekkuren pls reply annunga.again video va paathutu varen..🙏🙏🙏🙏

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      You are welcome. If you have any other doubts, we will be happy to clarify.

  • @sundarsp4576
    @sundarsp4576 Před 4 lety +1

    Vadakku paarthu kalasam vaikkalaama madam

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      வடக்கு பார்த்து கலசம் வைக்கலாம். அப்படி வைக்கும் போது கிழக்கு அல்லது மேற்கு பார்ந்து அமர்ந்து பூஜை செய்ய வேண்டும்.

  • @sasir3195
    @sasir3195 Před 4 lety +1

    Morning mahalakshmi azhachitu, afternoon sumangali pengaludan poojai seiyudhu, lunch parimaralama akka Ila evening dhan poojai panuma??? Also poojai panitu, nombu kaiyuru kaila katikalama? Koncham reply panunga

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety +1

      மாலையில் பூஜை செய்வது தான் விசேஷம். நோன்பு சரடை வலது கையில் கட்டவேண்டும்.

    • @sasir3195
      @sasir3195 Před 4 lety +1

      Romba nanri..I'm in UK..yamakandam from 4.58 to 6.58 pm..can I start poojai by 7

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      Yes, you can.

    • @sasir3195
      @sasir3195 Před 4 lety +1

      Sry mam 1 more doubt..nombu kayiru evening poojai mudindha piragu katanuma, Ila morning katikanuma

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety +1

      Evening, after Poojai. If you have any other doubts also, let us know. We will be happy to clarify.

  • @jayashreemuralidharan2922

    How to make kan mai @ home?

  • @jothipalani9146
    @jothipalani9146 Před 4 lety +1

    My husband is working in Singapore . Due to covid 19 can'tmove to my mother in law home. So I will do this pooja in my mom home? Pls reply sis

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      You can very well do in your mom's home itself. However, check with your mother-in-law about your family tradition.

    • @jothipalani9146
      @jothipalani9146 Před 4 lety +1

      Sis avanga intha poojai Pannathu illa ithu vara. Pona year na than enga mamiyar veetla first pannen sis. Ippo anga poga mudila . So amma veetla pannalama intha year.?

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      நீங்க எங்க இருக்கீங்களோ அங்கேயே பண்ணலாம். இப்போ உங்க அம்மா வீட்ல இருக்கீங்கல்ல, அங்கேயே பண்ணுங்க.

    • @jothipalani9146
      @jothipalani9146 Před 4 lety +1

      Thank you so much sis

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      You are most welcome.

  • @rajmohan2902
    @rajmohan2902 Před 4 lety +1

    Ambani thaalikayirai mattra penngalukku kudukkalaama?

  • @VijayaLakshmi-nd6oc
    @VijayaLakshmi-nd6oc Před 4 lety +1

    Kanmai seimurai pls share pannunga mam

  • @rajieaswari9596
    @rajieaswari9596 Před 2 lety +1

    Sumangali illathavarhal varalakshmi poojai seiyalama

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 2 lety

      தாராலமாக செய்யலாம்.

  • @gpuspalathagpuspalatha
    @gpuspalathagpuspalatha Před 2 lety +1

    2 kalasam valium pothu rendulaiyume rice nirappanuma mam

  • @kriyasri4567
    @kriyasri4567 Před 4 lety +1

    Pooja finish panathum , kalasam kalaikum pothu, manjal pillaiyar ena pananum sis

    • @kriyasri4567
      @kriyasri4567 Před 4 lety +1

      Waiting for your reply sis

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety +1

      குளிக்கும்போது, தாலி சரடுக்கும், முகத்திற்கும் பூசிக்கொள்ளலாம். காலில் பூசக்கூடாது / படக்கூடாது. அல்லது, நீரில் கரைத்து கால் படாத இடத்தில் உள்ள மரம் / செடியில் ஊற்றிவிடலாம். காவேரி ஆற்றிலும் விடலாம்.

    • @kriyasri4567
      @kriyasri4567 Před 4 lety +1

      @@BhojanamTamil thaq sis

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      You are most welcome!

  • @varshajanani4975
    @varshajanani4975 Před 4 lety +1

    Friends relatives vetukum poi gift vaikalama illa avanga dhan vetuku vanthu vanganuma

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      அவங்க உங்க வீட்டுக்கு வந்து வாங்கவேண்டும்.

  • @sathyascollection
    @sathyascollection Před 4 lety +1

    Nonbu saradu veetla irukavanga mattum kattikiranumna illa vellila irunthu vara sumangalikalukum nonbu saradu katti vidalama sister

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      நோன்பு சரடு எல்லோருக்கும் கட்டிவிடலாம்.

    • @saranyaaravind7641
      @saranyaaravind7641 Před 4 lety +1

      Nama vetula vacha sarata elarukum kodukalama....

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety +1

      Yes, you can.

    • @saranyaaravind7641
      @saranyaaravind7641 Před 4 lety +1

      Order d slogam and mantra list as like checklist... and put It in one video if u cn with audio..pls it wil b more helpful to sign along with ur audio .....

    • @saranyaaravind7641
      @saranyaaravind7641 Před 4 lety +1

      Still now noone uploaded d full mantra and slogas videos in tamil to say during varalaxmi nombu..if u do , it wil b more useful for all

  • @sathyascollection
    @sathyascollection Před 4 lety +1

    Kalasathula vinayagar, bramma, Vishnu ,sivan ,parvathi eluntharula seiyanumnu sonningala athu epdi eluntharula seiyanum..ethavathu slogam sollanuma

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety +1

      மலர்களையும், ஆட்சதையும் கையில் எடுத்து கொள்ளவும்.
      1. ஓம் விநாயக பெருமானே போற்றி
      எங்கள் மேல் கருணைகூர்ந்து பாசாங்குசத்துடனும் மூஞ்சுரு வாகனத்தில் சித்தி புத்தி அன்னையருடன் கும்பத்தில் எழுந்தருளவேண்டும்.
      2. ஓம் நான்முகனே போற்றி
      எங்கள்பால் கருணைகூர்ந்து கமண்டலம் ஜபமாலையுடன் அன்னவாகனத்தில் சரஸ்வதி அன்னையுடன் கும்பத்தில் எழுந்தருளவேண்டும்.
      3. ஓம் திருமாலே போற்றி
      எங்கள்பால் கருணைகூர்ந்து சங்கு சக்கரம் ஏந்தி கருடவாகனத்தில் அன்னை மஹாலட்சுமியுடன் கும்பத்தில் எழுந்தருளவேண்டும்.
      4. ஓம் ருத்திரனே போற்றி
      எங்கள்பால் கருணைகூர்ந்து மான் மழு ஏந்தி நந்தி வாகனத்தில் அன்னை பார்வதிதேவியுடன் கும்பத்தில் எழுந்தருளவேண்டும்.
      5. ஓம் கௌரி அன்னையே போற்றி
      எங்கள்பால் கருணைகூர்ந்து உடுக்கை திரிசூலம் ஏந்தி சிம்ம வாகனத்தில் சிவபெருமானுடன் கும்பத்தில் எழுந்தருளவேண்டும்.
      என்று சொல்லி, மலர்களையும், ஆட்சதையும் கலசத்தின் அருகில் சேர்த்துவிடவும்.
      Hope this helps.

    • @sathyascollection
      @sathyascollection Před 4 lety +1

      @@BhojanamTamil thank you

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      Welcome!

  • @varshajanani4975
    @varshajanani4975 Před 4 lety +1

    One more doubt Mam afternoon lunch kuda lakshmi Amma ku padaikanuma

  • @selvis.m4338
    @selvis.m4338 Před 4 lety +1

    Mrg agathavanga pannalama

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      திருமணம் ஆகாத ஆண், பெண் அனைவரும் செய்யலாம்.

  • @thamilchelvi7911
    @thamilchelvi7911 Před 4 lety +1

    Kalasa thengayai ennaikku udaikkanum mam

  • @srit7241
    @srit7241 Před 4 lety +1

    How to dress varalakshmi

  • @vigneshwarivicky7930
    @vigneshwarivicky7930 Před 4 lety +1

    July 24 aadi pooram Andru panalama...

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      ஜூலை 31-ஆம் தேதி செய்ய முடியவில்லை என்றால் அடுத்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) அன்று செய்யலாம். அல்லது நவராத்திரியின் போது வரும் வெள்ளிக்கிழமையில் செய்யலாம்.

    • @sowndharyag3723
      @sowndharyag3723 Před 3 lety +1

      Adi pooram ammanuku valaikaapu pannuvanga... Amman valaiyal decoration la irupanga

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 3 lety

      ஆம். 3 விதமான வளையல் மாலை செய்வது எப்படி என்ற வீடியோ நம் சேனல்லில் உள்ளது, மறக்காமல் பார்க்கவும்.
      czcams.com/video/BgOLa7RjV5w/video.html

  • @rajmohan2902
    @rajmohan2902 Před 4 lety +1

    Ambani thaalikayirai Emma seiya vendum?

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      தாலி சரடு மாற்றும் பழக்கம் இருந்தால், இந்த சரடை உபயோகிக்கலாம் or ஆற்றில் விடலாம் or கால்படாத இடத்தில் உள்ள மரத்தில்/ செடியில் போட்டு விடலாம்.

  • @rajieaswari9596
    @rajieaswari9596 Před 2 lety

    Continuous a seithu pazhakapatavarhalal thodeerene stop panna mudila

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 2 lety

      எதற்கு நிறுத்த வேண்டும்? தொடர்ந்து செய்யுங்கள்!

  • @varshajanani4975
    @varshajanani4975 Před 4 lety +1

    Man when we should tie the nombu kairu. Please reply Mam and say the measurement and minimum count of nombu kairu

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      Nonbu saradu should be tied at the end of the Pooja. Nonbu saradu measurements and count already explained in video, see video from 12:36. Let us know if there are any doubts.

    • @varshajanani4975
      @varshajanani4975 Před 4 lety +1

      End of the pooja means Saturday morning ha mam

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      No Friday only. Please see video from 16:26

    • @varshajanani4975
      @varshajanani4975 Před 4 lety +1

      @@BhojanamTamil thank u mam

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      You are welcome!

  • @varshajanani4975
    @varshajanani4975 Před 4 lety +1

    When we should tie nombu kairu after aarathi or before aarathi

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      தீபாராதனை செய்த பிறகு நோன்பு சரடு கட்ட வேண்டும். பிறகு தான் ஆரத்தி எடுக்க வேண்டும்.

  • @selvis.m4338
    @selvis.m4338 Před 4 lety +1

    Eppom pannanum

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      உங்கள் கேள்வி புரியவில்லை. You are asking about time? or you are asking about date?

  • @jeyapreetha212
    @jeyapreetha212 Před 3 lety +1

    கலசத்தில் நூல் க ட் டுவது எப்படினு ஒரு வ்விடியோ போடுங்கோ pls

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 3 lety

      ஏற்கனவே வீடியோ நம்ம ‘போஜனம் தமிழ்’ சேனல்ல இருக்கு.

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 3 lety

      Here is the link for the video.
      czcams.com/video/pkWsFlIj_CY/video.html
      Please watch and let us know if you have any questions.

  • @dineshm5720
    @dineshm5720 Před 4 lety +1

    Nombu apo fasting epudy irukanum plz reply

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      நோன்பு முடியும் வரை, உணவு ஏதும் சாப்பிடாமல், பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.
      ஏதேனும் மருந்து உட்கொள்ளும் தேவை இருந்தால், விரதம் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. முழு மனதுடன் பூஜை செய்தால் போதுமானது.

    • @dineshm5720
      @dineshm5720 Před 4 lety +1

      Thanks mam

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      @@dineshm5720 Welcome. If you have other doubts, you can ask. If this video is useful to you, share it with your friends and family.

    • @dineshm5720
      @dineshm5720 Před 4 lety +1

      Sure mam

  • @visithravisithra7815
    @visithravisithra7815 Před 4 lety +1

    Enthana nal nombu irukanu siz

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      வெள்ளிக்கிழமை ஒரு நாள் தான்.

  • @massmahesh1
    @massmahesh1 Před 4 lety +1

    Ricela pachcha karpooram poda koodatha

  • @ambikashivakumar1579
    @ambikashivakumar1579 Před 4 lety +1

    Hi... Mam.. Evalavu days kupidanun

  • @tamaraivandal8358
    @tamaraivandal8358 Před 4 lety +1

    Varalaxmi.puja pengal baby's Aangal vayadhavargal yaaru vendum aanalum seiyalam

  • @varshajanani4975
    @varshajanani4975 Před 4 lety +1

    Friends and Relatives ku gift avanga veetukea poi kodukalama sister

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      அவங்க உங்க வீட்டுக்கு வந்துதான் வாங்கிக்கனும்.

    • @varshajanani4975
      @varshajanani4975 Před 4 lety +1

      @@BhojanamTamil but my cosister also inviting me at the same time along with vilaku .what to do

    • @varshajanani4975
      @varshajanani4975 Před 4 lety +1

      She is asking her to bring vilaku to attend pooja

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      You can complete the Pooja in your home and then go to you cosister's home. I don't understand what is "along with vilaku"

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      What vilaku? Why?

  • @veeraviji4674
    @veeraviji4674 Před 4 lety +1

    athu ena mam gold colour la neraya platela vaichurukenga

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety +1

      அது வெள்ளி பூ. பூக்கள் கிடைக்காத சமயங்களில் அர்சனைக்கு பயன்படுத்தலாம்.

    • @veeraviji4674
      @veeraviji4674 Před 4 lety +1

      @@BhojanamTamilஅக்கமம்மம் ரக்ஷா ரக்ஷா ஜெகன் மாத பாடல் படிக்கலாமா வரலக்ஷ்மி பூஜைகு

    • @veeraviji4674
      @veeraviji4674 Před 4 lety +1

      Please tell mam

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      உங்களுக்கு தெரிந்த எந்த பாடல் வேண்டுமானாலும் பாடலாம்

    • @veeraviji4674
      @veeraviji4674 Před 4 lety +1

      Akka enaku mamanar illa ,mamiyar mattutha ,avanga enkuda irukanga,na poojai pandren friday,nombu kayir avagaluku kudugalama

  • @dineshm5720
    @dineshm5720 Před 4 lety +1

    Nombu saradu epo kattanum epo remove pannanum sis plz tell

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      நோன்பு சரடு பூஜை முடியும்போது கட்ட வேண்டும், See video from 16:26
      நோன்பு சரடை கழட்டவேண்டிய அவசியம் இல்லை. 3 நாட்களுக்கு (அதாவது ஞாயிறு காலைவரை அசைவம் சாப்பிடாமல் இருந்தால் போதும்).
      நோன்பு சரடை 3 நாட்களுக்குள் கழற்றவேண்டும் என்று நினைத்தால், கிழக்கு (East) பார்த்து நின்றுகொண்டு கத்தரிக்கோலால் நோன்பு சரடை கத்தரித்து, வடக்கு (North) பக்கமாக, அதாவது உங்கள் இடதுகை பக்கம் கிழே தரையில் போட்டுவிடவும்.
      மூன்று நாட்களுக்கு பிறகு நோன்பு சரடை கழற்ற, இந்த procedure follow பண்ண தேவையில்லை.
      Hope this helps.

    • @dineshm5720
      @dineshm5720 Před 4 lety +1

      Thursday evening kalasam eduthu vaipan so problem illa thana plz sis tell

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      No problem, you can do.

    • @dineshm5720
      @dineshm5720 Před 4 lety +1

      Kalasam pirikura video kuda konjam send pannunga sis plz

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety +1

      Saturday காலை, குளித்து முடித்து, விளக்கு ஏற்றிய பின். ஏதாவது நைவேத்தியம் (பால் / பழம்) வைத்து, கற்பூர தீபாரதனை காட்டவும்.
      பிறகு கலசத்தை மனையில் இருந்து எடுத்து அரிசி வைக்கும் tin / bucket-ல் வைத்துவிட்டு பிறகு கலைத்து விடலாம். Hope this helps.

  • @ambikashivakumar1579
    @ambikashivakumar1579 Před 4 lety +2

    Sorry Mam marupadiyum doubt ketathuku. Varalaxmi poojai 3days pananum nu neraya you tubers solaranga neenga solunga mam pls. One day panidu Saturday kalasam kalaigarathu correct method aa mam

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      You can do one day or 3 days.
      This video is about doing Pooja 1 day only. My mother-in-law is following this method only for more than 30 years now.

    • @ambikashivakumar1579
      @ambikashivakumar1579 Před 4 lety +1

      @@BhojanamTamil Ok.mam Thank you.

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      Welcome. Let us know if you have any other questions.

  • @KrishnaKrishna-vj4rh
    @KrishnaKrishna-vj4rh Před 4 lety

    Nombu kayiru yaar yaaruku kudukanm

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      நோன்பு கயிறு அனைவருக்கும் கொடுக்கலாம்.

  • @rajilakshmi9517
    @rajilakshmi9517 Před 2 lety +1

    Athu enna velli poo

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 2 lety

      வெள்ளி பூ, நகை கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி வைத்துக்கொண்டால், பூ கிடைக்காத சமயங்களில் அர்ச்சனை செய்ய உபயோகிக்கலாம்.

  • @pattuskitchen7071
    @pattuskitchen7071 Před 2 lety

    Amman bless my husband me baby appa amma bless all

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 2 lety

      Shri Varalakshmi will always bless all of us. All the best!!

  • @iyappanrangeela2809
    @iyappanrangeela2809 Před 4 lety +1

    ஒரு ரூபாய் தருவதை தவிர்க்கா வேண்டும் அக்கா

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      இதுவரை தெறியாது. தகவலுக்கு நன்றி. காரணம் தெரிந்து கொள்ளலாமா?

  • @sathikalpu749
    @sathikalpu749 Před 4 lety +1

    Bg banana should not kp fr god sis

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 4 lety

      Thanks for the suggestions. We don't get small Indian bananas regularly here. It will be available only once in a while. We can use whatever is available.

  • @lakshmivasudevanvasudevan4880

    Pragnant saiyalama

  • @varshajanani4975
    @varshajanani4975 Před 4 lety +1

    Sorry mam

  • @manjubhashini.k3163
    @manjubhashini.k3163 Před 4 lety +1

    Super