வரலட்சுமி நோன்பு 2021 | வரலட்சுமி விரதம் 2021 | Bhojanam Tamil | Varalakshmi Nonbu 2021 in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 30. 06. 2021
  • Our previous videos:
    கலசத்திற்கு நூல் சுற்றுவது எப்படி: • கலசத்திற்கு நூல் சுற்ற...
    வரலட்சுமி நோன்புக்கு என்ன அஷ்டகம் சொல்லலாம்?: • வரலட்சுமி நோன்புக்கு எ...
    வரலட்சுமி பூஜைக்கு தயாராகுங்க: • வரலட்சுமி பூஜைக்கு தயா...
    வரலட்சுமி பூஜை விரதம் நோன்பு 2020: • Varalakshmi Pooja Vrat...
    மனோகரம் பருப்பு தேங்காய்: • Manoharam recipe in Ta...

Komentáře • 134

  • @selvianbu2712
    @selvianbu2712 Před rokem +1

    அம்மா நான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தங்களின் இந்த வீடியோ வை பார்த்து தான் இந்த பூஜை யை ஆரம்பம் செய்தேன். என் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது. காரணம் எங்கள் குடும்பத்தில் இந்த வழக்கம் இல்லை. எனவே எனக்கு செல்லி தர யாரும் கிடையாது. உங்கள் மூலமாக நான் கற்றுக் கொண்டேன். நீங்கள் சொல்வது ஒரு தோழி உடன் இருந்து சொல்லி தருவது போல் உணர்ந்தேன். இரண்டு ஆண்டுகளாக அன்னையின் அருளாளும் தங்களின் வழி காட்டுதலின் படியும் நல்ல முறையில் செய்ய முடிந்தது. அன்னைக்கு உங்களுக்கு என் நெஞ்சார்ந்த கோடி கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏 அதேபோல் இந்த ஆண்டும் நான் பூஜை செய்ய வேண்டும் அன்னை யின் அருளும், தங்கள்ளின் ஆசீர்வாதமும் வேண்டும்.

  • @velmuruganvelmurugan3132
    @velmuruganvelmurugan3132 Před 3 lety +12

    நா எதிர் பார்த்த வீடியோ மேம். Thanks🙏🙏

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 3 lety

      நன்றி. வீடியோவை பார்த்த பிறகு, எதாவது சந்தேகம் இருந்தால் கேட்கவும். உங்கள் குடும்பத்தினர், நண்பர்களுக்கும் share செய்யவும்.

    • @crunch9420
      @crunch9420 Před 3 lety +1

      Nanum tha

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 3 lety

      நன்றி.

  • @vloggingwithhema6451
    @vloggingwithhema6451 Před 2 lety +1

    Thanks for sharing this information

  • @padmapadmaabi3172
    @padmapadmaabi3172 Před 3 lety +1

    Arumaiyana pathivu

  • @saranyagovindaraj1935
    @saranyagovindaraj1935 Před 3 lety +2

    Mam , endha video Partha piragu mana nimmadhi kidaichudu. Lockdown time la Kovil ku koda poga mudiyala .thanks to upload this video .

  • @ashababu2740
    @ashababu2740 Před 3 lety +1

    Super Amma 🙏🙏😁❤️

  • @senthilrajah3165
    @senthilrajah3165 Před 3 lety +1

    Great content

  • @padmapadmaabi3172
    @padmapadmaabi3172 Před 3 lety +2

    Nan epovume vlyalakilamaiye kalasalm.ready pannuruven but athu thappa irukumnu ninachen but unga video super manasuku romba pidikuthu

  • @swathi6033
    @swathi6033 Před 3 lety +1

    Arumai

  • @saraswathyshanmugam9416
    @saraswathyshanmugam9416 Před 3 lety +2

    Very nice explanation.💐💐

  • @SJArtsandColors
    @SJArtsandColors Před 3 lety +1

    👍👍👍

  • @dakshithpugalminiaturekitc7453

    Sema super explanation

  • @lathasaravanesh4701
    @lathasaravanesh4701 Před 3 lety +1

    👌🏻👌🏻🙏

  • @balaji9580
    @balaji9580 Před 3 lety +1

    Excellent explanation mam.

  • @shankarannamalai4251
    @shankarannamalai4251 Před 3 lety +1

    🙏🙏🙏

  • @prasannaprasanna7230
    @prasannaprasanna7230 Před 3 lety +1

    Super akka

  • @manij6414
    @manij6414 Před 3 lety +1

    ❤👍🙏🙏🙏🙏🙏

  • @chandradevi7687
    @chandradevi7687 Před 3 lety

    Thank you

  • @litheshkidsworld8821
    @litheshkidsworld8821 Před 3 lety +1

    Very nice explanation sis. I have doubt last year neenga senja mathiri senjan this year vera mathiri seiyalama kalasam vakkarathu hand and legs illama

  • @lakshmiarumugam3624
    @lakshmiarumugam3624 Před 3 lety +1

    Super

  • @parimalaselvaraj2181
    @parimalaselvaraj2181 Před 3 lety +1

    🙏

  • @balaji9580
    @balaji9580 Před 3 lety

    Please explain the mantra in order to do pooja.waiting for your next video ASAP.

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 3 lety +1

      Yes, we will release that video this weekend or early next week.

  • @vanithavanitha9977
    @vanithavanitha9977 Před 3 lety +1

    வெள்ளிக்கிழமை அன்று அம்பாளை அழைத்து பூஜை செய்து அன்றே முடிக்கலாமா?

  • @vijayalakshmiv4148
    @vijayalakshmiv4148 Před 3 lety +1

    Amma nan oru anaathai garbini...last year than start pannen..in the varsham enak stitch pottu rest vandhudum anthea time la...nan enna pandrathu amma?

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 3 lety

      அடுத்த வருடம் செய்யலாம்.

  • @pandikumari3945
    @pandikumari3945 Před 3 lety

    Very. Nice

  • @nithiyaprabhu3934
    @nithiyaprabhu3934 Před 3 lety +1

    Amman mugam அழகாக பண்ணி இருக்கீங்க .pls teach us step by step

  • @vanithavanitha9977
    @vanithavanitha9977 Před 3 lety +1

    இந்த பூஜை என் அம்மா வீட்டில் செய்யவில்லை. என்னோட மாமியார் வீட்டில் செய்யவில்லை. நான் புதிதாக இந்த வரலட்சுமி பூஜை செய்யலாமா? ப்ளீஸ் சொல்லுங்க sister.

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 3 lety

      நீங்கள் புதியதாக ஆரம்பித்து தாராலமாக செய்யலாம்.

  • @babydharani86
    @babydharani86 Před 3 lety +1

    August 20 varalakshmi pooja kadaipidika mudiyalaina enna panrathu maaturu vali irukanga mam

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 3 lety +1

      August 20-க்கு அடுத்து வர வெள்ளிக்கிழமை செய்யலாம். நவராத்திரியில் வரும் வெள்ளிக்கிழமை செய்யலாம்.

  • @manij6414
    @manij6414 Před 3 lety +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @varsan3828
    @varsan3828 Před 3 lety +1

    Inta poojail kalyanam aagatha pengalai vara sollalama.thanpulam kudukalama

  • @varsan3828
    @varsan3828 Před 2 lety +1

    Arthanaariswar Pooja patri solunga

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 2 lety

      Hearing for the first time. Let me check about it.

  • @Rajamn2jt
    @Rajamn2jt Před 3 lety +2

    🌟Arumaiyana💖 vizhakam 💜vazhga💚 vazhamudan💛 (aadi 18 iniku💙 durgaiyamman 🤍poojai💗 seiven ♥️aadi 🤎special 🖤poojainu💖 solli )💜 but 💚Sunday 💛appavoda💙 tangachiyoda 🤍husband💗 irandhu ♥️vittar 🖤( enga 💕appa 💚irandhu 2💛 years💜 aachu) 💕apadi 💖🖤irukumpodhu ♥️Inda sevvai 💙vittu🤍 next 💛last 💚aadi 💜sevvai💖 appo 💕durgaiyamman 💚poojai💛 seiyalama 💙endru 💜sollunga ♥️

    • @Rajamn2jt
      @Rajamn2jt Před 3 lety +2

      🌟Inda💙 sevvai💜 seiyallai💛 endral 💚Friday 💖seiyalama💕

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 3 lety +1

      அடுத்த செவ்வாய் அன்று செய்யலாம்.

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 3 lety +1

      வெள்ளி அள்றும் செய்யலாம்.

  • @c.s.nithinnithin6570
    @c.s.nithinnithin6570 Před 3 lety +1

    போன வருடம் கலசத்தில் போட்ட பொருட்கள் இந்த வருடம் யூஸ் பண்ணலாமா அல்லது புதுசா வேர வாங்க வேண்டுமா

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 3 lety

      தங்கம், வெள்ளி தவிர மற்ற பொருட்கள் புதுசாக வாங்க வேண்டும்.

  • @asmitham.s1819
    @asmitham.s1819 Před 3 lety +1

    Aunty varalakshmi photo vachi Pooja panalama. Please reply me.

  • @kaviadhiraj909
    @kaviadhiraj909 Před 3 lety +1

    Sis tamboolam taraduku kandipa mattai tenga daa taranuma? Normal coconut tara koodada?

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 3 lety

      மட்டை தேங்காய் கிடைத்தால், அதை குடுப்பது சிறப்பு. மட்டை உரித்த தேங்காயும் (normal தேங்காய்) குடுக்கலாம்.

    • @kaviadhiraj909
      @kaviadhiraj909 Před 3 lety +1

      @@BhojanamTamil chennai la daa iruka sis.. Kedaikum.. Thank you🙏 sis.

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 3 lety

      You are most welcome 🙏🏻

  • @krithigaselvaraju1195
    @krithigaselvaraju1195 Před 3 lety +1

    Can pregnant ladies do this pooja?

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 3 lety +1

      Yes, if you can. But don’t have to keep fasting. Eat all 3 times as usual.

  • @magesh2817
    @magesh2817 Před 3 lety +1

    Entha saree epdi katrathu solli thanga sister

  • @varsan3828
    @varsan3828 Před 3 lety +1

    Pooja things cleaning solunga sis

  • @indiradevi1877
    @indiradevi1877 Před 3 lety +1

    Thank you mam...

  • @divyabharathi9555
    @divyabharathi9555 Před 3 lety +1

    Husband vera oorla irukapa indha poojai ya panalama sis..?

  • @mugavarimani2889
    @mugavarimani2889 Před 3 lety +1

    Aus 20 seiya mudiyala na vera eppo seiyalam mam

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 3 lety

      வரலட்சுமி நோன்பிற்கு அடுத்த வெள்ளிக்கிழமை செய்யலாம். அல்லது, நவராத்திரியில் வரும் வெள்ளிக்கிழமை செய்யலாம்.

  • @divyas1631
    @divyas1631 Před 3 lety +2

    Mam Navaratri la seiyalama

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 3 lety

      வரலட்சுமி நோன்பு அன்று செய்ய முடியவில்லை என்றால், அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை செய்யலாம். நவராத்திரியில் வரும் வெள்ளிக்கிழமையும் செய்யலாம்.

  • @sathyapuhalendhi7099
    @sathyapuhalendhi7099 Před 3 lety +2

    காலை வணக்கம்

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 3 lety

      காலை வணக்கம். 🙏🏻

    • @sathyapuhalendhi7099
      @sathyapuhalendhi7099 Před 3 lety +1

      Last year unga video paththu tha ellam panen...romba nandri

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 3 lety +1

      ரொம்ப சந்தோஷம். இந்த வருஷமும் சிறப்பா செய்யுங்க. 🙏🏻🙏🏻

  • @varsan3828
    @varsan3828 Před 3 lety +1

    Pooja mudiyum varaikum dhanam Panna kudhada sis.pls tell

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 3 lety

      பூஜையில் அமர்ந்த பின், பூஜை முடியும் வரை எழக்கூடாது.

    • @varsan3828
      @varsan3828 Před 3 lety +1

      @@BhojanamTamil பூஜை முடியும் வரை எந்த பொருளையும் தானம் செய்யக் கூடாதா

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 3 lety

      பூஜையில் அமர்ந்த பின், பூஜை முடியும் வரை செய்யக்கூடாது.

  • @c.s.nithinnithin6570
    @c.s.nithinnithin6570 Před 3 lety +1

    வரலட்சுமி விரதம் கலசம் வெள்ளி கிழமை மாலை நேரம் வைக்கலாமா சொல்லுங்கள்

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 3 lety

      வைக்கலாம். Please see your last year’s video.

    • @vanithavanitha9977
      @vanithavanitha9977 Před 3 lety +1

      வெள்ளிக்கிழமை அன்று அம்பாளை அழைத்து பூஜை செய்து அன்றே முடிக்கலாமா?

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 3 lety

      செய்யலாம்.

  • @varsan3828
    @varsan3828 Před 3 lety +1

    Your videos all very super sis

  • @varsan3828
    @varsan3828 Před 2 lety +2

    Night 8 maniku thaanpoolam kodukalama.today nit

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 2 lety +1

      Yes, you can.

    • @varsan3828
      @varsan3828 Před 2 lety +1

      @@BhojanamTamil thaanpoolam kuduthu poojai pannalama.poojai panratu ku munnadiye avunga lam vanthutanga.athan.

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 2 lety

      பூஜை முடிந்த பின் தான் தாம்பூழம் தர வேண்டும்.

  • @varsan3828
    @varsan3828 Před 3 lety +1

    Kaalail Pooja seithu mudithu thaanpulam kaalaila kudukanuma .illa மாலை yil kudukalama

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 3 lety +1

      காலை, மாலை எப்போது வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

    • @varsan3828
      @varsan3828 Před 3 lety +1

      @@BhojanamTamil pengalai alaithu thaanpoolam koduthal podhuma.kattayam poojayil kalantu Kolla venthuma.?

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 3 lety

      பூஜையில் கலந்துகொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

    • @varsan3828
      @varsan3828 Před 3 lety +1

      @@BhojanamTamil thanks for your reply sis

    • @varsan3828
      @varsan3828 Před 3 lety +1

      Amman nuku nilai vaasali vaithu kudukum thaanpoolam .Athai Enna pannanum.naame vachukalama

  • @sivaranjani5366
    @sivaranjani5366 Před 3 lety +1

    Kalasam thaniya,amman thaniya naa vechu saami kumbiduva.athula etha arisi la vekanum

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 3 lety

      இரண்டிலும் அரிசி போடலாம். அல்லது ஒன்றில் அரிசி, ஒன்றில் தீர்த்தம் போடலாம். எந்த கலசத்தில் எது சேர்ப்பது என்பது உங்கள் விருப்பம்.

    • @sivaranjani5366
      @sivaranjani5366 Před 3 lety +1

      @@BhojanamTamil arisi drum la ethu vekanumnu ketta kalasama or amman alangaritha kalasama

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 3 lety

      எந்த கலசத்திற்கு main பூஜை செய்றீங்கலோ அந்த கலசம்.

    • @sivaranjani5366
      @sivaranjani5366 Před 3 lety +1

      @@BhojanamTamil thank u

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 3 lety

      You are most welcome 🙏🏻

  • @suguk9775
    @suguk9775 Před 3 lety +1

    சின்ன மாமனார் இறந்து 1 வருடம் முடிய 1 மாதம் இருக்கு அக்கா நான் வரலட்சுமி பூஜை 3 வது வருடம் செய்கிறேன் இந்த வருடம் செய்யலாமா அக்கா😊

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 3 lety

      உங்க குடும்ப வழக்கம் எப்படி என்று வீட்டு பெரியவர்களிடம் கேட்டு, அது படி செய்யவும்.

    • @suguk9775
      @suguk9775 Před 3 lety +1

      Tq sis

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 3 lety

      You are welcome!

  • @pattuskitchen7071
    @pattuskitchen7071 Před 3 lety +1

    Amman bless my husband me baby appa amma bless all

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 3 lety

      Shri Varalakshmi will always bless all of us. All the best!!

  • @varsan3828
    @varsan3828 Před 3 lety +1

    Nonbu kairu ellarukum kudukanum.veeduku varum pengaluku

    • @BhojanamTamil
      @BhojanamTamil  Před 3 lety

      நோன்பு கயிறு வீட்டிற்கு வரும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோருக்கும் குடுக்கலாம்.