Fenugreek (vendayam) - how much to take to control diabetes? & Other medical benefits | Dr.Arunkumar

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024

Komentáře • 198

  • @chinnakannupathi3300
    @chinnakannupathi3300 Před rokem +38

    பயனுள்ள தகவல்கள் இடையே இடையே காமடி மியூசிக் சிரிக்க வைக்குது
    டாக்டர் நல்ல கலைநயம் கொண்டவர் 😊

  • @ilayatamilan1824
    @ilayatamilan1824 Před rokem +5

    நன்றி docter நீங்க சொல்ற எல்லா வைத்தியமும் எனக்கு உபயோகமா இருக்கு

  • @manakumar1309
    @manakumar1309 Před rokem +6

    Super doctor. Even though Metformin is made from Plant, why side effects due to metformin? please reply doctor

  • @jayamaniravi7001
    @jayamaniravi7001 Před rokem +51

    Sir வறுத்து பௌடராக சாப்பிட்டால் நல்லதா அல்லது ஊரவைத்து முளைகட்டி சாப்பிட்டால் நல்லதா....எப்படி சாப்பிட்டால் நல்லது என்று சொன்னால் உபயோகமான தகவகலாக இருக்கும் ஐயா

    • @MathiYohi-lb5kk
      @MathiYohi-lb5kk Před 7 měsíci

      வெந்தயம் இரவில் ஊறவைத்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும்... வறுத்து பொடி செய்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்

    • @sivacs1
      @sivacs1 Před 3 měsíci +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @ganeshk9635
      @ganeshk9635 Před 3 měsíci

      Same question , need answer

  • @thayumanavank
    @thayumanavank Před rokem +3

    மருத்துவர் ஐயா தங்களின் காணொளியின் ஒலி அளவை சற்று அதிகரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    • @doctorarunkumar
      @doctorarunkumar  Před rokem +4

      சரியாக உள்ளது என்று தான் நினைக்கிறேன்

    • @thayumanavank
      @thayumanavank Před rokem +3

      @@doctorarunkumar
      செல்போனில் முழு ஒலி அளவு வைத்தும் சற்று குறைவாக தான் கேட்கிறது.
      மற்ற யூடியூப் சேனல்களை ஒப்பிடும்போது குறைவாக இருக்கிறது என்பதை நான் உணர்ந்தேன்.
      இதனால் தான் கூறினேன்.
      முடிந்தால் ஒலி அளவை கூட்டவும், இல்லையென்றால் விட்டுவிடவும், இது தங்கள் விருப்பம்.
      பதில் அளித்தமைக்கு நன்றி.

    • @sarathyelaa9889
      @sarathyelaa9889 Před 2 měsíci

      அமைதியான சூழலில் கேட்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் நண்பா...❤️❤️

  • @lifelinetamilchannel5558
    @lifelinetamilchannel5558 Před rokem +10

    Insulin செடியை பற்றி ஒரு காணொளி போடுங்கள் 🙏

  • @surya-wi1fk
    @surya-wi1fk Před rokem +8

    சார் சிறுவயதில் இப்போது நிறைய பேருக்கு நரம்பு தளர்ச்சி வருகிறது இதனை எப்படி சரி செய்வது மற்றும் பதட்டத்துடன் அதிக வியர்வை காரணம் என்ன

  • @sskctx
    @sskctx Před rokem +11

    Grams Tablespoons
    20 grams 1.4 tbsp
    30 grams 2.1 tbsp
    40 grams 2.8 tbsp
    50 grams 3.5 tbsp

  • @geneticscientistkohinoordi1539
    @geneticscientistkohinoordi1539 Před 5 měsíci +2

    வாழும் தெய்வமே..........
    மிக்க நன்றி ஐயா....
    வெந்தயம் முளைக்கட்டியது+மாதுளை எனக்கு மிகவும் பிடிக்கும்...

  • @dharmask310
    @dharmask310 Před rokem +5

    Protien powder, creatine pathi sollunga sir. Mukkiyama creatine pathi sollunganu

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 Před rokem +7

    தங்கள் அறிவியல் விளக்கத்திற்க்கு நன்றி

  • @muthuselvikm6999
    @muthuselvikm6999 Před 21 dnem

    Metformin medicine எந்த அளவு வரை எடுத்துக்கொள்ளலாம் மற்றும் எந்தளவிற்கு மேல் போனால் medicine மாற்றம் செய்யவேண்டும் என்பதை தெளிவாக சொல்லுங்கள் sir🙏🏼

  • @sajithashahul5357
    @sajithashahul5357 Před rokem +4

    Real doctor talking like a friend

  • @MrSolainathan
    @MrSolainathan Před 10 měsíci +2

    Doctor sir, Your videos are superb. Please explain about Avaarampoo intake for control diabetes.

  • @nandhinipriyamuthusubraman9456

    Sir, is this has any role in nonalcoholic fatty liver,, can you throw some light on proper method of consuming fenugreek

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv Před rokem +2

    Venthyam uravaithu sapittal body cold aguem . Varuthu poddi panei afternoon lunchkku pirrakku sappittal ketta kolluppu karayum .

  • @geetharavi2529
    @geetharavi2529 Před rokem +2

    ரெண்டு கட்டிங் போட்டு 25 கிராம் வெ ந்தியம் சூப்பர் Dr Sir

  • @jaykumar-tm4no
    @jaykumar-tm4no Před rokem +4

    Excelent information 👍👍👍👍👍

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 Před rokem +4

    Very helpful information. Thank you very much Doctor.

  • @user-iq3oy1pd9c
    @user-iq3oy1pd9c Před rokem +3

    இன்சுலின் செடி பற்றி போடுங்க டாக்டர்

  • @jayaseelan8582
    @jayaseelan8582 Před rokem +1

    Good information
    Thank you very much sir

  • @m0hanasundari113
    @m0hanasundari113 Před rokem +1

    சார்
    வணக்கம்
    தங்கள்பதிவுமிகமிக
    நன்மைமக்களுக்கு
    நன்றி.வணக்கம்

  • @SivaKumar-mv7ji
    @SivaKumar-mv7ji Před rokem +3

    Thank you Sir. How to take Venthayam sir

  • @hammedahmedaamir3529
    @hammedahmedaamir3529 Před rokem +2

    Excellent presentation sir 💯✅👍✅👌✅👏

  • @premasattianarayanane4471

    You are awesome Sir. Explaining very much to the lowest layman level

  • @DhanaLakshmi-vf1bf
    @DhanaLakshmi-vf1bf Před rokem +4

    சூப்பர் சார் நன்றி சார்

  • @PriyaPriya-sx8ef
    @PriyaPriya-sx8ef Před 3 měsíci +1

    நன்றி சார்

  • @thungapathram913
    @thungapathram913 Před rokem +2

    Thank you very much for the update on வெந்தயம். Which is the best way to consume it if the healthy constituents have to be retained. Whether just soaked versus sprouted and raw versus cooked.
    Does cooking degrade these useful constituents in வெந்தயம்?

  • @VijayaLakshmi-sr1ri
    @VijayaLakshmi-sr1ri Před rokem +2

    Very useful video. Continue your good work doctor

  • @krishnamurthyms1725
    @krishnamurthyms1725 Před 9 měsíci

    Doctor, வெந்தயத்துடன் Cinnamoon பவுடர் சாப்பிடலமா? எவ்வாவு சாப்பிட வேண்டும். பதில் பகிரவும்.

  • @chitrabalakrishnan2725
    @chitrabalakrishnan2725 Před 3 měsíci

    Thank you very much Doctor!
    😊😊

  • @krishkulasingham8435
    @krishkulasingham8435 Před rokem +2

    கர்பிணி பெண்கள். வெந்தயம். பாவிக்கலாமா..

  • @GopalSankar-bb1cz
    @GopalSankar-bb1cz Před rokem +3

    Doctor, Which Combination is good for diabetic, METFORMIN + SITAGLIPTIN, Metformin + Vildagliptin, Metformin + Glimepiride

  • @ranjithamr6694
    @ranjithamr6694 Před rokem +1

    Sir pls ulcer ku ena panalam..eathachu best idea kodunga sir

  • @subashinib7947
    @subashinib7947 Před rokem +3

    வேப்பிலை பெனிபிட்ஸ் பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்.

  • @chitrasabari7690
    @chitrasabari7690 Před rokem +2

    Fibroid பற்றி சொல்லுங்கள் சார் pls

  • @muralis9243
    @muralis9243 Před rokem +3

    Useful info Dr👍

  • @satheeshkumargopanna5035

    Very useful messages

  • @thenmozhip1430
    @thenmozhip1430 Před rokem +1

    5 years boy affected mouth ulcer.treament enna Dr . Please reply Thank you

  • @sivakumarkumar8479
    @sivakumarkumar8479 Před rokem +1

    செம்பருத்தி டீ ப்ளு டீ பற்றி சொல்லுங்கள்

  • @malathym681
    @malathym681 Před rokem

    Thank you doctor. Please tell me how nd wn to have this

  • @chandrasekaransekar4021

    ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் ஐயா.

  • @vijayakumars8842
    @vijayakumars8842 Před rokem +1

    It's the best hair thickening thing..

  • @heenamohamed806
    @heenamohamed806 Před rokem +2

    baking soda, baking powder, aappa soda pathi sollunga

  • @daikarolin
    @daikarolin Před rokem +3

    Is it increase hair growth?

  • @TheBFaizal
    @TheBFaizal Před rokem

    I watch all your videos, interesting and informative.

  • @neppoliyan123
    @neppoliyan123 Před rokem +5

    எனக்கு சர்க்கரை நோய் இல்லை ஆனால் நான் தினமும் வெந்தயம் சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன் ஏதாவது பிரச்சனை வருமா

    • @mntonic
      @mntonic Před 11 měsíci

      do not take, this will reduce will blood sugar level, you are giving more work to liver. check your sugar level everyday.

  • @parameswariravi4719
    @parameswariravi4719 Před rokem

    நுரையீரலை பதுகாப்பது பற்றி சொல்லுங்கள் ஐய்யா நன்றி நன்றிகள் பற்பல

  • @subasinithayaharan7033

    Thank you so much doctor 👍👍

  • @geetharavi2529
    @geetharavi2529 Před rokem +1

    Really வெந்தயம் சூப்பர் மசாலா Dr Sir

  • @rajanatarajan9820
    @rajanatarajan9820 Před rokem +1

    Super sir. Than you.

  • @ChrisLedger-rv2hi
    @ChrisLedger-rv2hi Před rokem +1

    Doctor intha detox drinks and detox pad is really works? Athu pathi Please video podunga

  • @venujagan254
    @venujagan254 Před rokem +1

    Sir, fenugreek on the higher side certainly causes hypoglycemia

  • @geethaganesh4822
    @geethaganesh4822 Před rokem +1

    Vendayam also regulates irregular periods it is my experiance

  • @bindhukuttannair2559
    @bindhukuttannair2559 Před rokem +1

    Very good information sir, thanks

  • @vasuchakravarthy2905
    @vasuchakravarthy2905 Před rokem +4

    My wife who is now 65 years old is taking medicine for diabetes for more than a decade.
    FBS ranged between 125 and 180 and PPS from 170 and 200 quite occasionally exceeds 200.
    However HBA1C is below 6. Latest test results are (as on 31-07-23) 122, 167 and 5.8 respectively.
    Every two/three months we consult doctor and he prescribed more or less same medicines.
    Is it advisable to continue with medication or shall we stop taking tablets based sugar levels mentioned above?
    Kindly advise.

    • @mntonic
      @mntonic Před 11 měsíci +1

      as per my advice, you can stop medicine for 1 week, check everyday with glucometer.
      Follow these method strictly.
      1 - Keep time 9 a.m brakefast, 1 p.m. lunch, 4 pm snacks, 8 pm dinner avoid Rice in night. do not eat anything in between.
      2 - Reduce weight 5 kg by walking, avoid eating more food.
      3 - 10 mnts morning walk , 10 mnts evening walk.
      4 - take 1 teaspoon fenugreek seed powder morning, 1 teaspoon fenugreek seed powder evening.
      5 - do not eat sweet, do not drink coffee and tea with sugar.

  • @freethinker2422
    @freethinker2422 Před rokem +2

    Wonderful ❤

  • @kk-gi9px
    @kk-gi9px Před rokem

    Useful doctor thanks

  • @indian7268
    @indian7268 Před rokem

    Super Information Sir...

  • @user-bf2mj9su7f
    @user-bf2mj9su7f Před 6 měsíci

    நன்றி ஐயா

  • @kavitachi
    @kavitachi Před rokem +1

    Payanulla pathivu Dr sir

  • @mohamedlafer9051
    @mohamedlafer9051 Před rokem +1

    வெந்தயத்தை அப்படியே வாயில் போட்டு நீர் அருந்தினால் பரவாயில்லையா? Or ஊற வைத்துதான் குடிக்கணுமா sir? 🇱🇰

    • @mntonic
      @mntonic Před 11 měsíci +1

      only powder.

  • @santhasenthil5188
    @santhasenthil5188 Před rokem +1

    ஆவாரம் பூ நன்மை

  • @nritamilan
    @nritamilan Před 6 měsíci

    Dear Doctor, Gestational diabetes irukavanga Fenugreek saaptaal control aaguma ? Thank you

  • @jesussoul5655
    @jesussoul5655 Před rokem +1

    Most useful video sir

  • @astymini4035
    @astymini4035 Před rokem

    நன்றி sir ♥️

  • @user-kz5wk2ku4s
    @user-kz5wk2ku4s Před rokem

    நன்றி

  • @rsmmadurai2783
    @rsmmadurai2783 Před rokem

    Good morning sir
    A very good news for sports man
    I am a sports officer
    Thank you sir❤

  • @vasanthikanakaraj8685
    @vasanthikanakaraj8685 Před rokem +1

    Thank you dr

  • @t.n.venkatraman5285
    @t.n.venkatraman5285 Před rokem +1

    What about Blood pressure?

  • @esthersudha2860
    @esthersudha2860 Před 4 měsíci

    Makkaley venthayam sapta sugar kuraiyum sugar kandipa kuraiyum

  • @kumarnatarajan8566
    @kumarnatarajan8566 Před rokem +1

    கொத்தமல்லி, வெந்தயம், கருஞ்சீரகம் வறுத்து பொடி செய்து சேர்த்து சாப்பிட சுகர் அளவு குறையும் என்று சொல்கிறார்கள். இது உண்மையா? அப்படி இருக்கும் பட்சத்தில் அளவு எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும்?

  • @hildajames2036
    @hildajames2036 Před 9 měsíci

    Will it help for type 2 after the control of the blood sugar from 330 to 94.

  • @leemarose3905
    @leemarose3905 Před rokem

    Thanks.

  • @rajeskasi6079
    @rajeskasi6079 Před 3 hodinami

    Pregnancy time can we take

  • @paranik6449
    @paranik6449 Před měsícem

    Sudden weight loss video podunga sir

  • @martinaudiosalem
    @martinaudiosalem Před rokem +1

    சார் நான் உங்கள் சேலம் martin

  • @sribalanpalanivel3958

    Type 1 sugar irukuravaga venthaiya water drink panalama sis

  • @lizy.i
    @lizy.i Před rokem

    Could you make video about t1dm?
    Is there any impact for t1dm children by taking Fenugreek,hibiscus,green tea...

  • @jothitamil6978
    @jothitamil6978 Před 8 měsíci

    Blood pressure irukaravanga eduthukalama sir. Please reply

  • @krishnanmunusamy7725
    @krishnanmunusamy7725 Před rokem +1

    Thanks sir

  • @SeenuSirMedia
    @SeenuSirMedia Před rokem +4

    Useful & interesting sir

  • @manjunagaraj3298
    @manjunagaraj3298 Před rokem

    Thank you Dr

  • @sathasivamsathasivam7860

    Sir please mooru benefits pathi sollunga please🙏

  • @SenthilKumar-ep2ro
    @SenthilKumar-ep2ro Před rokem +1

    ❤ Great sir

  • @chitraselvaraj3764
    @chitraselvaraj3764 Před rokem

    Thank you doctor

  • @sivakamiv1914
    @sivakamiv1914 Před rokem

    Thanks

  • @dharmayoga7537
    @dharmayoga7537 Před rokem +1

    ஐயா... கீழே குறிப்பிட்டிருக்கும் தற்போது பேசுபொருளாய் ஆகியிருக்கும் இரு சேதிகள் பற்றி உங்களிடமிருந்து மேலதிக விளக்கம் பெற எதிர்பார்க்கிறேன்
    1. Chocolate டில் முடியிலிருந்து பெறப்படும் ஒரு பொருளை பயன்படுத்துகிறார்களா?
    2. மயக்கமருந்து நிபுணர்கள் மயக்கமருந்து பாவிப்பதால் சில குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படுமா ?

    • @doctorarunkumar
      @doctorarunkumar  Před rokem +2

      விரைவில் பேசுகிறேன்

    • @dharmayoga7537
      @dharmayoga7537 Před rokem

      @@doctorarunkumar நன்றி ஐயா

    • @samundeeswaranmv5826
      @samundeeswaranmv5826 Před rokem

      முடியிலிருந்து பெறப்படும் உண்ணக்கூடிய புரதம் சாக்லேட் பயன்படுத்தப்படும். அதனால் தீங்கு இல்லை. அதில் அளவுக்கு மீறீய .... சர்க்கரை தான் உடலுக்கு கேடு.

  • @Baby_Aarav05
    @Baby_Aarav05 Před rokem +4

    Hi sir, can we give gripe water to babies? Recent report indicates about the preservative " Bronopol" , so is that safe to use. Please advice. Thanks in advance

    • @mntonic
      @mntonic Před 11 měsíci

      Do not give gripe water. after breast feeding, tab 10 mnts back of babies.

  • @merlinsoni7002
    @merlinsoni7002 Před měsícem

    Sir please talk about fibroids

  • @ponkumarr11
    @ponkumarr11 Před rokem

    Sir sunscreen Pathi video podunga. Ellarum baya muruthuranga.

    • @vskytube
      @vskytube Před rokem

      Enna nu bayamuruthuranga bro?

  • @saravanakumar5556
    @saravanakumar5556 Před rokem

    Sir, food reheat panni sapata poision nu solra sidda dr. Sivaraman unmaiya

  • @sundharipalanivelu563

    Sir kidney stone pathi video podunga...Kidney stone erunthal ena food sapdalam ,sapda kudathu ..

  • @kartikgovindan7857
    @kartikgovindan7857 Před rokem +2

    Good info Sir 👍👌

  • @prince36_9
    @prince36_9 Před rokem +2

    தைரியமாக விலங்கின் கணையத்திலிருந்து பெறப்படும் hypurin இன்சுலின் பற்றி வீடியோ போடுங்க.....

    • @doctorarunkumar
      @doctorarunkumar  Před rokem +3

      இப்பொழுது அந்த வகை இன்சுலின் புழக்கத்தில் இல்லை.
      நவீன முறையில் பயோ டெக்னாலஜி மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றது

  • @ranig8633
    @ranig8633 Před rokem

    Doctor How to eat venthayam?

  • @ShanahajBegum-db9ew
    @ShanahajBegum-db9ew Před 10 měsíci

    வெந்தயம் குளிர்ச்சி உடம்பு ஒத்துக்காம நரம்பு இரவில் இழுக்குது இதற்கு பதில் வேறு சொல்லுங்க

  • @pameelaraju40
    @pameelaraju40 Před rokem

    Doctor from nilgiri melasma ku treatment edukalama

  • @rajendrana9102
    @rajendrana9102 Před 18 dny

    Super

  • @subashinib7947
    @subashinib7947 Před rokem

    சூப்பர் சார்