வக்கிர கிரக உண்மைகள் (செவ்வாய்) | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Sdílet
Vložit
  • čas přidán 30. 08. 2021
  • Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

Komentáře • 218

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 Před 2 lety +2

    அற்புதமான விளக்கம் மற்றும் பல நுட்பமான தகவல்கள்... மிகச் சிறப்பு.. வாழ்த்துக்கள். நன்றிகள்.

  • @varadharajandoraiswamy6366

    Dear shriramji, this presentation is yet another proof of your extraordinary capabilities. Thanks

  • @MariMari-qt6uz
    @MariMari-qt6uz Před 2 lety +2

    வணக்கம் உங்கள் சேவை தொடரட்டும் நன்றிங்க சார்.

  • @sriarun1379
    @sriarun1379 Před 2 lety +8

    Semma sir...💐💐💐 Great explanation... We are eagerly waiting for upcoming videos about vakkira kiragangal sir.....

  • @sambasivamdhanabalan1946

    செம...அற்புதமான பதிவு...நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன் ஐயா...வணக்கம்

  • @thiyagarajanswaminathan5677

    அற்புதமான விளக்கம்.எங்கள் அதிர்ஷ்டம் உங்களுடைய சேவையாகும்.

  • @seethapathivenkatesan5848

    அருமையான பதிவு நன்றி

  • @saravananmchannel2419
    @saravananmchannel2419 Před 2 lety

    மிக மிக அற்புதமான விளக்கம் 🔥

  • @nithyashree7369
    @nithyashree7369 Před rokem +1

    Excellent explanation Sir. Thank you.

  • @anandhia1176
    @anandhia1176 Před 2 lety +2

    100% correct.. I wish to learn astrology from you sir..

  • @sudha3431
    @sudha3431 Před 2 lety +1

    அருமையான விளக்கம் சார் 👍💚
    அடுத்து வரும் குருபெயர்ச்சி பலன்கள் பற்றிய பதிவும் விளக்குங்கள் சார்.

  • @elangovan.m6883
    @elangovan.m6883 Před 2 lety

    சிறப்பான பதிவு குருஜி...

  • @nagarajanerode
    @nagarajanerode Před 2 lety +2

    தெளிவான விளக்கம் அய்யா.

  • @pushphavalli8131
    @pushphavalli8131 Před 2 lety

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 செவ்வாய் பற்றிய விளக்கங்கள் அருமை 👌👌 சன் நீச்ச வக்ரம் உடன் சுபகிரக தொடர்பு பற்றி காணொளி எதிர்பார்க்கிறோம் நன்றி 🙏🏼🙏🏼

  • @senthilvadivuvadivu8298

    It's maarvolous Guruji.....Nandri Guruji

  • @rajeshsomu3181
    @rajeshsomu3181 Před 2 lety +1

    Excellent predictions sir 🙏

  • @Senthila5
    @Senthila5 Před 2 lety +1

    Very nice explanation sir!

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 Před 2 lety +1

    The Legend SriRam Ji congratulations Ji

  • @rajeswaribalakrishnan1282

    Great Explanation Guruji

  • @maheswarir1480
    @maheswarir1480 Před 2 lety

    நன்றி குரு ஜி

  • @sunderraj1683
    @sunderraj1683 Před 2 lety

    தெளிவான தகவல்கள் குரு ஜீ 🙏🙏🙏🙏

  • @dubtamilan1262
    @dubtamilan1262 Před 6 měsíci

    மிக்க நன்றி

  • @surendranj6042
    @surendranj6042 Před 2 lety +1

    நன்றி அண்ணா👍❤

  • @arulananthamprashanthan9975

    நன்றி ஐயா

  • @thirumalaisruthi4082
    @thirumalaisruthi4082 Před 2 lety

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem

    Very, nice explanation, thankyou sir 🙏🙏✨✨👏

  • @jeyende7702
    @jeyende7702 Před 2 lety +1

    வணக்கம். சமீபமாக உங்களின் பல பதிவுகளை கேட்டேன். உங்கள் தெளிவான ஜொதிட விளக்கங்களுக்கு அற்புதம். தேர்ந்தெடுக்கும் subject மிக அருமை.
    ஒரே ஒரு குறை இந்த பதிவில். நம் ஜாதகத்தில் சூரியன் என்று குற்பிடப்பட்டிருப்பது உண்மையில் பூமியைத்தான் என்பது மட்டும் தவறு. அனைத்து கிர்கங்களும் சந்திர சூரியன் உள்பட பூமியில் இருந்து பார்க்கும் போது எங்கு எங்கு Zodiac பாதையில் உள்ளதுபோல் தெரிகிறதோ அதுதான் ஜாதக கட்டம். (Based on Perfect Geocentric method)
    அதனால்தான் பூமி உண்மையில் சூரியனை சுற்றினாலும் பூமியிலிருந்த்து பார்க்கும்போது சூரியன் மற்ற கிரகங்கள் போல ராசிகளில் வலம் வருவதுபொல கணக்கிட்டுள்ளனர்.
    கிரக வக்கிர விளக்கதிலும் சில திருத்தம் உள்ளது.
    ஆனால் Astronomy பற்றிய மற்ற உங்கள் புரிதலும் மற்ற பல ஜோதிடர்களை விட அதிகம், practical ஜோதிட அறிவும் தெளிவான விளக்கங்களும் பாராட்டுக்கு உரிய்வை.
    உங்கள் சேவை மேலும் மெலும் தொடர வாழ்த்துக்கள். நன்றி சார்.

  • @tamilselvam2640
    @tamilselvam2640 Před 2 lety +1

    மிகு உன்மை.

  • @ananthananth7837
    @ananthananth7837 Před rokem

    சார் நீங்க சொல்றது அருமையான பதிவு

  • @suriyachandrasekar5786

    Thank you sir for unknown information for sevvai 🙏🙏

  • @u.tharunkumar6125
    @u.tharunkumar6125 Před 2 lety +1

    Sir super....next month i come to see my horoscope to your office

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 8 měsíci

    Super, super sir very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Před 2 lety

    Nandri Sir

  • @user-dv4cg5qr7q
    @user-dv4cg5qr7q Před rokem

    சிறப்பு

  • @seenivasanp7676
    @seenivasanp7676 Před 2 lety +1

    You are best astrologer guru gi

  • @RameshKumar-in2uu
    @RameshKumar-in2uu Před 2 lety

    Nandri Guruji Sir 🙏

  • @designparknatraj1767
    @designparknatraj1767 Před rokem

    Superb sir 100% correct 🙏🙏🙏

  • @natarajank8457
    @natarajank8457 Před 2 lety +2

    Waiting for sani vakram Guruji

  • @pachiyammalseenivasan7986

    Super guruji

  • @punithapalanisamy3247
    @punithapalanisamy3247 Před 2 lety

    Guruji neenga sonna aanaithum unmai. All these are my character. 🙏🙏🙏

  • @sivakumarkanyakumari417

    Sema sir thanks 🙏

  • @saravananchockalingam1765

    எனக்கு ஆத்திரம் வந்தா காளியம்மன நினைப்பேன்... மனதில் வேகம் வரும் அய்யா

  • @thiyaneevisu
    @thiyaneevisu Před 2 lety +1

    Super sir

  • @veerakumar7486
    @veerakumar7486 Před 2 lety

    Thanks sir

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 2 lety

    வணக்கம் ஐயா நன்றி

  • @PriyadcePriya
    @PriyadcePriya Před 2 lety

    Vera level sir

  • @muthulakshmi4571
    @muthulakshmi4571 Před 2 lety

    Vakra sani and vakra Guru waiting sir

  • @savenkatesh2828
    @savenkatesh2828 Před rokem

    Arumaiii

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 Před 2 lety +1

    வணக்கம் குருஜி. லோகநாதன் காங்கயம். தாங்கள் சேவைக்கு நன்றி.

  • @ayyamurugaeswari1510
    @ayyamurugaeswari1510 Před 2 lety

    Thank you sir , enaku laknathipathi sevvai , avaru 7 la vakrama irukaru , viruchagam laknam viruchagam raasi , vakram na enamo nu payanthu poi irunthen , thelivana vilakathiruku nandri sir thank you

  • @cvijayindia
    @cvijayindia Před 2 lety

    Hello sir, Mesha lagnathipathi Chevvai in 5th house la vakkiram and lagnathil chevvai

  • @saravananmchannel2419

    100% correct sir

  • @karthikkumaraswamy
    @karthikkumaraswamy Před rokem

    Sir, mithuna lagnam, vakira sevvai and kethu in magara veedu (8th house). No guru/sukuran parvai. Is it good or bad? How will be sevvai desai.

  • @manigiri7728
    @manigiri7728 Před 2 lety

    Thanks you sir, chevva 6th marraivu and vakkerram palangl enna sir,

  • @apkumarjothidarathna2632

    Super gi

  • @vijayakumarvj5655
    @vijayakumarvj5655 Před 2 lety

    Waiting for Guru vakram ji

  • @karthikeyan-hc1oh
    @karthikeyan-hc1oh Před rokem

    Sir iam simma lagnam in mesham guru and Sani and in thulam sevvai now sevvai parrvai meshathil bakiyathilapathi aga velai seiyuma ilai pava grahathin parrvaiyai idathai nasikuma

  • @pradeep-ry2jq
    @pradeep-ry2jq Před 2 lety

    Vanakam ayya. For dhanusu lagnam 4th house uchha sukran with lagnathipathi guru. Sukra dhisai will be good or bad dhisai. It will cause any health issue sir. Pls rply sir

  • @solaimuruganbalakrishnan3432

    Parivanthani vakram viedo poduka sir

  • @sabithakanagu4839
    @sabithakanagu4839 Před 2 lety

    Sevvai neecham video podunga sir

  • @upscaim6695
    @upscaim6695 Před 2 lety

    Suryan sevvai serkai podunga sir

  • @yuvaraj9279
    @yuvaraj9279 Před 2 lety

    Kadaga lagnam,,simmathil sevvai vakram in uthiram 1 pada..veedukuduta suriyan meenathil...palan nandraga irkuma aiya??

  • @maheshwareng901
    @maheshwareng901 Před 2 lety +1

    Wait for sani vakram🙏

  • @abi9181
    @abi9181 Před 2 lety

    Kundriya dheepamai kumbam pol anaithu laknathukum podunga sir

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 Před 2 lety

    Good night thala 🙋

  • @sivaperumal2401
    @sivaperumal2401 Před 2 lety

    Maanaseega guruvirku vanakkam

  • @venkatesang3231
    @venkatesang3231 Před 2 lety

    Jai Shree Ram

  • @priyarajendhiran3261
    @priyarajendhiran3261 Před 2 lety

    Sevvai neecham plus vakkiram for male in rishabam veedu..lakkinathirku 3 Rd veedu epdi irukum solunga ayya

  • @victory4284
    @victory4284 Před rokem

    Sir, thulam ku yeppadi irukkum chevvai vakram neelai erunthal yenna palangal sir

  • @subramaniamsivananthan1724

    வணக்கம் ஐயா

  • @SatishvelkumarNadar963

    Thanks guruji for sharing knowledge of astrology but some say vakaram mean all reverse happen in it ,mean Saturn vakaram means it is good which place Saturn see it wright or yours wright little confuse

  • @gokulkrish7632
    @gokulkrish7632 Před 2 lety

    17.08.1997 - Chennai - Gokulakrishna -2:30 PM - Magaram - dhanusu lagnam - Rahu dasaa - azhagana manavi , foriegn vaipu irukaaaaa - Aduthy guru desai அதனால் குரு என் ஜதகதுகு நன்மை செய்வாரா?? sollunga jiii

  • @davekumar1053
    @davekumar1053 Před 2 lety

    If retrograde mars conjuct with or aspected by jupiter/sun..will the bad effects due to retrogression reduce?

  • @jegatheeswarir4346
    @jegatheeswarir4346 Před 2 lety

    Please do a video about Saturn vakram sir ...sani atchi anal vakram koduma thangala sir .

  • @Animetamil456
    @Animetamil456 Před 2 lety

    அடுத்த சனி வக்கிரம்..☺️

  • @cinestars764
    @cinestars764 Před 2 lety

    Vakra sevvai conjucted with ragu in 5th place kanni House .. What it makes Sir?

  • @saralat7897
    @saralat7897 Před 2 lety +1

    🙏

  • @harishrish20
    @harishrish20 Před 2 lety

    💯💯

  • @maheshwareng901
    @maheshwareng901 Před 2 lety +1

    🙏🙏🙏

  • @nandhinisoumiya5592
    @nandhinisoumiya5592 Před rokem

    Vakra ki ragam parvai podunga sir

  • @dineshbabu7827
    @dineshbabu7827 Před 2 lety +1

    வக்கிர கிரகம் பற்றிய தெளிவான தகவல் ஐயா 🙏

  • @arunshiva2265
    @arunshiva2265 Před 2 lety

    ஐயா வணக்கம்
    அருண்
    26.04.2001
    4:03pm
    அறந்தாங்கி
    சொந்த வீடு யோகம் அமையுமா எப்பொழுது?
    நடப்பு நேரம் சுமாராக உள்ளது நல்ல நேரம் எப்பொழுது?

  • @vigneshwaranv5870
    @vigneshwaranv5870 Před 2 lety

    Hi Sir, laknathil sevvai vakram enakku naan marriage pannum ponnukkum sevvai vakramakathan irukka venduma. pls clarify this sir.

  • @prathyangiraskarthikeyan8693

    வழிமொழைிகின்றேன் ஐயா

  • @Senthila5
    @Senthila5 Před 2 lety

    🙏வணக்கம் சார், நவம்பர் 8 1974, காலை 8.00 மணி, மதுரை. ராகு தசாவில் திருமண வாழ்க்கை, என் மற்றும் என் கணவரின் ஆயுட்காலம் பற்றி தயவுசெய்து சொல்லுங்கள், பங்கு சந்தய் வர்த்தகம் லாபகரமாக இருக்குமா?

  • @sivasivaranjan7334
    @sivasivaranjan7334 Před 2 lety

    வணக்கம் ஐயா கொடுமை யான உயிர்கொல்லிநோயைநோய்களைஎந்த தசையில்எந்தெந்தகிரகம் யார்யாருக்குகொடுத்துமரணத்தைதழுவ வைக்கு இதுதொடர்பான பதிவிடுங்கள் நன்றி ஐயா

  • @hellogowtham
    @hellogowtham Před 2 lety +1

    Vanakkam....Jayalalitha amma jathagathil...ithu irukke...simmathil.?

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt Před 2 lety

    Iam the first person

  • @arasannananbupaiyan860

    Iyya sevai kadakthil neecham but vakram ithu epdi irukum iyya

  • @jbj.balakrishnan2921
    @jbj.balakrishnan2921 Před 3 měsíci

    Sevay vakramanal eppadi marriage ku varan serpathu ayya...vedio podunga ....

  • @madheshgopal9889
    @madheshgopal9889 Před 2 lety

    ஐயா 🙏 10.12.1991 காலை 6.35 am மேட்டூர் அணை திருமண காலம் எப்போது? எப்படி பட்ட கணவர் அமைவார் எதிர்காலம் எப்படி இருக்கும்

  • @pete8296
    @pete8296 Před 2 lety

    ஐயா கேது நக்சதிரம் தில் சுகிர பகவான் அமர்ந்த பலன் சொல்லுங்கள் ஐயா 🙏

  • @pachiyammalseenivasan7986

    Vakra kiragangaludan irukkum kiragam eppadi seyalpadum ayya

  • @antonyraj2804
    @antonyraj2804 Před 10 měsíci

    Meshalaknam sevvai kumbathil vakram ennabalan kuru parvai simmathil erunthu ullathu

  • @prabapraba8119
    @prabapraba8119 Před 2 lety

    Sani..hastham..vakram + sevvai..kanni uthiram vakram
    Ithe palangala...?
    Mesha lagnam...lagnathipathi...6 il vakram...ithe palangala...?
    Innum virivaga innor video pottal payanulathaga irukum
    Nandri

  • @wignathaya9328
    @wignathaya9328 Před 2 lety

    Sir வணக்கம், சொந்த தொழில் அமையுமா மற்றும் வாழ்கை, ஆயுள் என்பது பற்றி சொல்லுங்கள் plz plz birthday 21.05.1986 time-3.04pm Sri-Lanka jaffna.

  • @chandrasiva5777
    @chandrasiva5777 Před 2 lety

    🙏🏻🙏🏻🙏🏻👍❣

  • @suryawl4775
    @suryawl4775 Před rokem

    10 il sevvai vakram epdi palan sir

  • @sathishkumark4009
    @sathishkumark4009 Před 2 lety

    சார் எனக்கு சிம்ம லக்கினம் லக்கினத்தில் சூரியன் +கேது, 2இல் புதன், 8இல் செவ்வாய் எப்படி இருக்கும்

  • @SaravananSaravanan-ts6lx

    சூரியன் மிதுனம் 5 மிடத்தில் சனி செவ்வாய் துலாமில் சேர்க்கை சுவாதி நட்சத்திரத்தில் இரு கிரகங்கள் வக்கிரம் சனி திசை எப்படி இருக்கும்?