தமிழ் பொது அறிவு வினா விடை || Tamil General Knowledge Questions ||

Sdílet
Vložit
  • čas přidán 1. 07. 2024
  • தமிழ் பொதுஅறிவு வினா விடை || Tamil General Knowledge Questions || @YouKnow-qy4ti
    #பொதுஅறிவுவினாவிடை
    #பொதுஅறிவு
    #பொதுஅறிவுவினாக்கள்
    #gkquestionsandanswers
    #gkquestions
    #gktamil
    #tamilquiztime
    #tamilquiz
    #quiz
    #tamilgkquestions
    #tamilgkquiz
    #learning
    #gkenglishintelligenceonline
    #generalknowledgetamilquestions
    #quiz
    #gk
    #tamil
    #tnpsc
    #tamilnews
    #gkintamil
    #tamilgk
    #tamilgkquestions
    #gkwithme
    ****************************************************************************
    TAMIL GK QUESTIONS AND ANSWER
    ****************************************************************************
    1.துணியில் செய்தித்தாள் வெளியிடும் நாடு எது?
    ஸ்பெயின்
    2.கடல் மட்டத்துக்கு கீழே உள்ள நாடு எது?
    டென்மார்க்
    3.உலகில் மதங்களே இல்லாத நாடு எது ?
    அல்பேனியா
    4.தமிழகத்தின் முத்து நகரம் எது ?
    தூத்துக்குடி
    5.தங்க இழை என்று சிறப்பிக்கப்படும் பொருள் எது ?
    சணல்
    6.புன்னகை நாடு என வர்ணிக்கப்படுவது எந்த நாடு ?
    தாய்லாந்து
    7.6 மாதம் பகல் 6 மாதம் இரவாக உள்ள நாடு எது ?
    நார்வே
    8.மிகவும் தூய்மையான நீர் என்ன நீர்?
    மழை நீர்
    9.கல்லணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது ?
    காவேரி ஆறு
    10.கிழக்கு பாகிஸ்தானின் இன்றைய பெயர் ?
    வங்காளம்

Komentáře •