Viruchigam Sani Vakra Peyarchi 2024 - Harish Raman | விருச்சிகம் ராசி மற்றும் நட்சத்திரங்கள் | IBC
Vložit
- čas přidán 27. 06. 2024
- #sanivakram2024 #harishraman #viruchigam #sanivakrapalan #viruchigam2024
Viruchigam Sani Vakra Peyarchi 2024 - Harish Raman | விருச்சிகம் ராசி மற்றும் நட்சத்திரங்கள் | IBC Bakthi
This video is about an overall prediction for the Sani Vakra Peyarchi 2024 by a famous astrologer Harsih Raman. This video is specially only for Viruchigam Rasi. Subscribe to the IBC Bakthi CZcams channel for more videos related to the Hindu religion, rituals, and josiyam
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Mesham Sani Vakra Peyarchi 2024 : • Mesham Sani Vakra Peya...
Rishabam Sani Vakra Peyarchi 2024 : • Rishabam Sani Vakra Pe...
Mithunam Sani Vakra Peyarchi 2024 : • Mithunam Sani Vakra Pe...
Kadagam Sani Vakra Peyarchi 2024 : • Kadagam Sani Vakra Pey...
Simmam Sani Vakra Peyarchi 2024 : • Simmam Sani Vakra Peya...
Kanni Sani Vakra Peyarchi 2024 : • Kanni Sani Vakra Peyar...
Thulam Sani Vakra Peyarchi 2024 : • Thulam Sani Vakra Peya...
Viruchigam Sani Vakra Peyarchi 2024 : • Viruchigam Sani Vakra ...
Dhanusu Sani Vakra Peyarchi 2024 : • Dhanusu Sani Vakra Pey...
Magaram Sani Vakra Peyarchi 2024 : • Magaram Sani Vakra Pey...
Kumbam Sani Vakra Peyarchi 2024 : • Kumbam Sani Vakra Peya...
Meenam Sani Vakra Peyarchi 2024 : • Meenam Sani Vakra Peya...
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
மேலதிக பக்தி செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எங்கள் வலைதளத்தோடு இணைந்திருங்கள்: ibcbakthi.com/
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...
Mesham Sani Vakra Peyarchi 2024 : czcams.com/video/mw3w-1oQi-U/video.html
Rishabam Sani Vakra Peyarchi 2024 : czcams.com/video/5T3n7cKzUro/video.html
Mithunam Sani Vakra Peyarchi 2024 : czcams.com/video/ijP14eLC5o0/video.html
Kadagam Sani Vakra Peyarchi 2024 : czcams.com/video/jKDkRcx1jWk/video.html
Simmam Sani Vakra Peyarchi 2024 : czcams.com/video/g5kc8cHK0uE/video.html
Kanni Sani Vakra Peyarchi 2024 : czcams.com/video/4cJ5T3q7X4M/video.html
Thulam Sani Vakra Peyarchi 2024 : czcams.com/video/UaCqJNoTFew/video.html
Viruchigam Sani Vakra Peyarchi 2024 : czcams.com/video/sc-V3xH6yJg/video.html
Dhanusu Sani Vakra Peyarchi 2024 : czcams.com/video/dcfjKLSJH2Y/video.html
Magaram Sani Vakra Peyarchi 2024 : czcams.com/video/D4q7h1Z5mmM/video.html
Kumbam Sani Vakra Peyarchi 2024 : czcams.com/video/K8e1-6h38YY/video.html
Meenam Sani Vakra Peyarchi 2024 : czcams.com/video/XYpsmVVP0Lk/video.html
Sir yellame உண்மை thaan
அடுத்த ஜென்மத்துல விருச்சிக ராசியில் பிறக்கவே கூடாதுன்னு இந்த ஜென்மத்திலேயே ஆண்டவன் கிட்ட வேண்ட ஆரம்பிச்சுட்டேன்
பிறந்த ஜாதகம் தெரியாது ருதுவான ஜாதகம் தான் விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரம் இந்த நட்சத்திரம் எனக்கு பொருந்துமா
ஓஹ் அடுத்த ஜென்மத்துக் வேற ஆசைப்பட்ரீங்களா great
Adu tha jenmam vendavey vendam😢😢😢
😅@arrowgamingyt74 6:52nkn84
Yes bro
அனுஷநட்சத்திரம் உயிர் மட்டும்தான் மிச்சம்.
Me also anusam but ipo ba happy ah iruken
@@user-dy3ct7zb1o Ada ponga,0enakku adi Mela adi viluthu,
ஆமாங்க
இன்னும் உயிருடன் தானே இருக்கின்ற முயற்சி பன்னுங்க 🎉🎉🎉
😢😢😢
வாழ்க்கை முழுவதும் விருச்சிகம் அனுஷம் நிம்மதி என்ற வார்த்தைக்கு இடம் இல்லை
Yes
Correct... Shani power apdi lol😅
நான் விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரம் உடலாலும் மனதாலும் மிகவும் வேதனை
எனக்கு 15 வயது கஷ்டம் ஆரம்பிச்சி இப்போ 37 வயது வரை கஷ்டம் படுறேன
Sariya sonnenga nanum athe nilyila than irruken
Same pa..unmayave na athe sutitionla iruke
எனக்கு அனுஷம் நட்சத்திரம் நீங்கள் சொல்வது சரிதான் சார் 😊
நான் அனுசம் 17 வயது இருந்து இன்னும் கஷ்டம் தான் ஒரு முன்னேற்றமும் இல்லை
Ippo ungaluku vayasu enna
Same bro
எனக்கு 15 வயசுல இருந்து தான் பிரச்சினை,இப்ப வரைக்கும் இனிமேல் பிரச்சினை தீராது
Yes me also same
Hello innum iruku dhairiyadhidamanadha iruka practice pannikonga😂
வாழ்க்கை முழுவதும் விருச்சிகம் அனுஷம் நிம்மதி இல்லை அசிங்க பட்டு உயிர் பொழச்சி வந்து இருக்க அடிவாங்கி இப்பவும் எதுவும் மாறவில்லை
கேட்டை நட்சத்திரம் நான்
கடன் மேல் கடன் வாங்கியிருக்கேன் மனக்கஷ்டம் அதிக மாக இருக்கு
Sir..same na entha தப்பு panala ana kadan aite iruke
Ungalukku kadan mattum tha , nanga anusham medical problem , kadan, iruntha vela pochi 🥲
திங்கட்கிழமை கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறை சாரபமேஸ்வரரை வணங்குங்கள் கடன்கள் குறையும்..
லக்கனாதிபதி சனி, இந்த சனியனால வாழ்க்கைல எல்லாத்தையும் இழந்துவிட்டேன்... சனி பெயர்ச்சி வந்தாலே
எழவு தான்...
Perfect 💯...thanks for the positive words... final hopefulness with God Grace...
Excellent sir fantastic prediction of virchigam. I have also right side problem. 100%True ❤❤
நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை முட்டியில் பிரச்சினை ஆயுர்வேத மருத்துவம் பயன்படுத்தி வருகிறேன்
மிக அருமையாக கூறியிருக்கிறீர்கள்.
நன்றி ஸார் 🙏
God bless you abundantly all guys... Universe always do goodness for us...
Keep going on ur right path... ▶️ 🎉🎉
Yenakku oru nalla life... nirantharamana work amaiyanum.... yellarum pray pannikonga
Yes he is right all health issues I havechiropractic treatment helps
நீங்க சொன்ன மாதிரி வண்டிழ போகும்போது கீழ விலுந்துட்டென் அடி படல ஆனா கால் வலி இருக்கு
Yes i am watching now..i have shoulder pain and leg pain and i am already taking varma and chiro mechanic treatment.
I am better than before but not completely alright.
Regarding passion, family responsibilities and maternal side relationships...yes what u said is 100 % correct and true.
Thankyou so much for you confident and positive predictions.😊
🙏🙏 Thank you so much my dear Sir 🙏🙏
crt sir.thanku
நீங்க சொல்வது உண்மை
Super good.unmai.
நன்றி
Thank you swamiji.you are correct.
Yes sir. I have shoulder pain and body pain.
உறவினர்கள் நண்பர்கள் மேலும் பெற்றோர்கள் கூட விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு எந்தவித மதிப்பும் மரியாதையும் அன்பும் ஆதரவும் பாசமும் தருவது இல்லை. ஆனால் All Scorpions are helping a lot to the above group of people .
True true true namakku always ketta peyar tha
Yes
100% உண்மை
100 சதவீதம் உண்மை தான்
Sir, very true sir all your words. Thank you
Sir pogurathukey kaasu ilama kasta paduravanga pakathula vera ethaci kovil sollunga anna
Culculator eppadi poi sollatho athey matiri unga culculation most accurate..muyarchigaluku sila tadaikal undu...10 years im in rent ouse ..cant move out to grow up myself.these time i Will move out anyhow...for my life growth
Are yu going to give some amount for gu naseelam
I am watching right now and I am having shoulder pain since 1 month.. I am getting better .. Wonderful predictions
Great wishing you a good health
100% true jont pain right side my leg sir
100% correct sir
Shoulder pain correct sir
Ellame correct sir
Keddai correct thaan... but yethulaiyume punniyam ilai
நான் விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரம் எனக்கு கழுத்துக்கும் போடா நீ நரம்புக்கும் வலியால் மிகப்பெரிய போராட்டம் நடந்துட்டு இருக்கு வலது கால் ஜவ்வு விலகி இருக்கிற அளவுக்கு வலியா இருக்கு உங்களோட வீடியோ எனக்கு நூறு சதவீதம் உண்மை
Sir en Paiyan neet eluthi irukkan medicine kidaikkuma
Virujagam anusam rasi
IT'S TRUE SIR
Correct 💯💯
very true sir
You're legend
Super
💯 I also have right side shoulder problem
Eppadi ellam crt ah solreenga
Very correct
Due to family cannot enter into career
Yes,,👌👍🙏
I am in a situation to desperately get a job but some obstacles is not letting me get one.
உண்மை.....
Super ayya
Yes sir
அது எப்படி சாத்தியம். நீங்கள் சொன்னது முற்றிலும் சரி. எனக்கு இடது தோள்பட்டை பிடிப்பு உள்ளது
எனக்கும் வலி இருக்கு
முந்தாநாள் பொம்மனாட்டியிடம் சண்டையிட்ட போது ஆனதுடா அம்பி
Thank u Anusam ! Viruchigam( Nandhini)
Same name and same rasi nachathiram❤❤
Uravukal ethkk onre sechuvath thewayillai nange eppadiye erikkiren panathikk etrapadi uravu erikk ath thewayillai
Job kadaikkuma sir 3.8.1986
Mele time.2.30pm kallakurichi
True sir left side pain eruku
உண்மை
Really truth ,I have pain on my shoulders past two days.
Yes 💯
Nantri. Iyya. Naan. Anusam. Star
Ayya Naan viruchagam rasi Kettai Kadaga laknam last three years munnadi operation panna athunala last two years ahh Diabetic patients sugar iruku sariyaguma ayya.....Manasu alavulayum nambi iruntha person yamathitu poitanga 😢 work panra place la ena pathi Back talks Naan panatha thappuku so ithalam sariyaguma ayya 😢🙏🏻 Kadan vera oru pakkam iruku sariyaguma ayya 😢
பொருத்திருந்துபார்ப்போம் மாமுடிவில்
👍
True
Super super
Nan anusam natchathiram meenam laknam now running 33age marriage aki 9 years akiduchu rent home 14 home mathiten yepo sonnatha veedu amaiyum enala mudiyala yepo😢😢😢😢😢😢😢😢
Yes
Edhu nadandhalum namaikey,murugan thunai irupar
Valkaiye kastam sir yn intha rasi la peranthom nu irukom ena life nu thonuthu
Unmai100*
100 % true
Unmai sir
அடுத்த ஜென்மமே வேண்டாம். ஓம் நமசிவாய
ஒருவர் பெயரில் கூட்டு எண்
29 து வருகிறது என்றால்.
இதை எப்படி விதி எண்னாக சொல்லுவது.
என்று சொல்லுங்கள்.
அதப்போல 37ழு கூட்டு எண்ணக வந்தால் அதை எப்படி விதி எண் என்று சொல்லுவது சொல்லுங்கள்.
Renduma iruku sir unmai sir
நீங்க சொல்லு வது உண்மை
Yes sir I'm கேட்டை skin ப்ராப்ளம் irukku
Nan anusham...romba kashtam
ஐயா நான் ஸ்ரீலங்கா எனக்கு 39 வயது விருச்சிக ராசி கும்ப டைமே சரி இல்ல என்னதான் செய்றது
❤
எனக்கு அனுஷம் நட்சத்திரம் எனக்கு வயது 33 ஆகுது எப்பா கல்யாணம் ஆகும்
3month shoulder and neck pain
Yow epadiya kandu pudicha 😊 my neck apadi tha irukum
Enakku laknam athan sir unmai
Hi
Gunaseelam ega side iruku sir ¡ En parrnts lost yr 2023 october same time la death ayetaga ! So manasu nonthu poyee irukken ¡!!Gunaseelam entha Dustict sir
Tricky to musiri
❤❤❤❤❤❤❤❤
Na viruchigam rasi anusham Nakshatra 1994 epo kalyanM aagum sir,veetla romba asingama iruku sethu poidalam pola iruku edhuku dhan idha life nu theriyala
Same issue bro nan 93 velayum illa kalyanamum illa.. neraya asingam dhan
எப்படி கரெக்டா சொல்றீங்க எனக்கு முதுகுவலி + கழுத்து வலி இருக்கிறது
மிதுனம் துலாம் மீனம் மகரம் note என்ன கிரகம்
Guna seelama antha kovil enge erikk adress sollunge
Trichy
@@akshayars7830 nanri
Correct I have joint pain got injured
Anusham uyire matum than iruku adutha jenmam vendam entha jenmam mudiyala
Yenakum neega sona mathiri health problem varuthu😢
Anusham natchatriam daily sethu polaikura mari eruku
Ama 😢all correct 😢
ஐயா நீங்கள் சொன்னது எல்லாம் உண்மைதான் யாருக்கு பொருந்துதோ பொருந்தலையோ அந்த நாலு மாசத்துல சனி வக்கிரம் பெற்றதால் நீங்க சொன்னதுனால எனக்கு வீடு கட்ட லோன் வீடு வந்து இருக்கு கலைஞர் லோன் வீடு அது கட்ட ஆரம்பிக்கிறோம் கட்ட போறோம் அப்படின்னு நீங்க சொன்னது எல்லாமே உண்மைதான்
கட்டுமரமா உஷாரு
நீங்க சொல்லும் கோவில் எந்த ஊர்
Trichy