விருச்சிக ராசி பலன்கள் 2024: ஜூலை முதல் செப்டம்பர் வரை | ஆதித்ய குருஜி | ஆன்மீககிளிட்ஸ்

Sdílet
Vložit
  • čas přidán 30. 06. 2024
  • #viruchigam #viruchigarasi #viruchigarasijuly #rasipalan #monthlyrasipalan #monthlyrasipalan2024intamil #julyrasipalan #augstrasipalan #septemberrasipalan #adityaguruji #tamilastrology
    பிரபல ஜோதிடர் ஆதித்ய குருஜி, ஆன்மீககிளிட்ஸ் நேயர்களுக்காக, ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2024 மாதங்களுக்கு 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலன்களை கணித்து வழங்குகிறார்.
    ***********************************************************************
    தத்தாத்ரேயர் மஹா ஹோமம்
    Payment - rzp.io/l/Fp2vxdqU
    ***********************************************************************
    மேஷம் - • • மேஷ ராசி பலன்கள் 2024 ...
    ரிஷபம் - • • ரிஷப ராசி பலன்கள் 2024...
    மிதுனம் - • • மிதுன ராசி பலன்கள் 202...
    கடகம் - • • கடக ராசி பலன்கள் 2024:...
    சிம்மம் - • • சிம்ம ராசி பலன்கள் 202...
    கன்னி - • • கன்னி ராசி பலன்கள் 202...
    துலாம் - • • துலாம் ராசி பலன்கள் 20...
    விருச்சிகம் - • • விருச்சிக ராசி பலன்கள்...
    தனுசு - • • தனுசு ராசி பலன்கள் 202...
    மகரம் - • • மகர ராசி பலன்கள் 2024:...
    கும்பம் - • • கும்ப ராசி பலன்கள் 202...
    மீனம் - • • மீனம் ராசி பலன்கள் 202...
    பொதுவான பலன்கள்:
    இந்த மூன்று மாதங்களில் எந்த ராசிக்கும் பெரிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை.
    கிரகங்கள் நல்ல நிலையில் இருப்பதால், அனைவருக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும்.
    விருச்சிக ராசி பலன்:
    விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மூன்று மாதங்கள் மிகவும் சிறப்பானவை.
    ஜூலை 12ம் தேதி முதல் ராசி நாதன் பார்ப்பதால் மங்கள யோகம் நடக்கும்.
    மேலும் குருவும் பார்ப்பதால், இரண்டு யோகர்கள் பார்ப்பதால் திடீர் அதிர்ஷ்டங்கள் கிடைக்கும்.
    அனைத்து விருச்சிக ராசிக்காரர்களுக்கும் இது நல்ல மாதங்களாக இருக்கும்.
    தாங்க கூடிய சிறிய சிறிய கஷ்டங்கள் மட்டும் வரும்.
    2012ல் இருந்து வந்த கஷ்டங்கள் இப்போது கண்டிப்பாக இருக்காது.
    நீங்கள் ஆளுமையாக இருப்பீர்கள்.
    செப்டம்பர் மாதம் முதல் இரண்டு வாரங்கள் தொழிலில் சிறப்பாக இருக்கும்.
    இப்போது கோல்டன் காலம் என்றும் அருமையாக இருக்கும்.
    குடும்ப உறவுகள் அனைத்தும் மேம்படும்.
    சொந்த தொழிலில் தொடங்க வெற்றி கிடைக்கும்.
    போட்டி வந்தால் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்.
    பிற ராசிகளுக்கான பலன்கள்:
    வீடியோவில், ஆதித்ய குருஜி மற்ற 11 ராசிகளுக்கும் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கு
    ராசி பலன்களை விரிவாக விளக்குகிறார்.
    ஜோதிடம், ராசி பலன், ஆதித்ய குருஜி, ஆன்மீககிளிட்ஸ், தமிழ், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், 2024,மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம்,கன்னி,துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்,viruchiga rasi in tamil,tamil,aanmegaglitz,aditya guruji,aditya guruji latest interview,viruchiga rasi june 2024,rasi palankal,jothidam,tamil astrology,astrology,jothidam in tamil,shelvi,aditya guruji,tamil jothida palankal,viruchiga rasi,viruchiga rasi,jackpat,chithirai natachatiram
    #adityagurujilive #adityaguruji #jothidam #jothidamtamil #jothidaradityaguriji #Astrologeradityaguruji #tamilastrology #tamiljothidaradityaguruji #vedicastrologyintamil #famousastrologer #bestastrologer #bestonlineastrologer
    ---------------------------------------------------------------------------------------------------
    * Meenakshi Academy of Higher Education and Research
    maher.ac.in/
    * Velavan Stores Now at 73,Usman Road, T.Nagar, Chennai.
    Contact us : +91 9940 527400, 88831 95750
    -----------------------------------------------------------------------------------------------------------
    For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
    czcams.com/users/aanmeegaglitz...
    Follow us on our WhatsApp Channel - whatsapp.com/channel/0029VaWc...
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    IndiaGlitz Ultra (@igultra) ▶ www.youtube.com/@Igultra?sub_...

Komentáře • 79

  • @AanmeegaGlitz
    @AanmeegaGlitz  Před 11 dny +5

    மேஷம் - • czcams.com/video/zaCqr3ERTe4/video.html
    ரிஷபம் - • czcams.com/video/6iv-_80R2AE/video.html
    மிதுனம் - • czcams.com/video/Q8NGPZTgueQ/video.html
    கடகம் - • czcams.com/video/7j3lRxb6O5c/video.html
    சிம்மம் - • czcams.com/video/tEtjwLjnpfI/video.html
    கன்னி - • czcams.com/video/JDGm-cDN7_I/video.html
    துலாம் - • czcams.com/video/m5pyI48AEAc/video.html
    விருச்சிகம் - • czcams.com/video/0yv6t6z3kgc/video.html
    தனுசு - • czcams.com/video/-WTXi7eNljc/video.html
    மகரம் - • czcams.com/video/hRbN8sl0DQs/video.html
    கும்பம் - • czcams.com/video/i-4eRLb0qmc/video.html
    மீனம் - • czcams.com/video/92j42dBw8GY/video.html

  • @nanthinigopalg4114
    @nanthinigopalg4114 Před 9 dny +57

    விருச்சிகம் ராசி யா வைத்து இந்த ஜோசியர்கள் தான் நன்றாக இருக்கிறனர்....

  • @sureshrathish4760
    @sureshrathish4760 Před 7 dny +32

    அனுஷம் நட்சத்திரம் இன்று வரை கஷ்டம் தான் சார் 😭😭😭

  • @ganesansellapan7742
    @ganesansellapan7742 Před 10 dny +75

    4 ஜோதிடரும் பத்து விதமாக சொல்லுங்க
    நாங்கள் மருந்து குடித்து சாகிறோம்

    • @user-tc9dn3yu4t
      @user-tc9dn3yu4t Před 10 dny +1

      😂😂🤣

    • @Arun_comedian_89
      @Arun_comedian_89 Před 10 dny

      4 illa pa 40 josiar 40 type 😂😂😂😂😂but common is viruchagam na enjoy thaaa josairku

    • @sivarnd
      @sivarnd Před 10 dny +1

      உண்மை சொல்றது எல்லாம் பொய்யா இருக்கு

    • @jeyachandranchandran668
      @jeyachandranchandran668 Před 10 dny

      😂😂😂👍

    • @user-fi9xk5mk4l
      @user-fi9xk5mk4l Před 9 dny +1

      சாவடிக்குராங்க😂😭

  • @nishanthneranjan1879
    @nishanthneranjan1879 Před 8 dny +20

    ஏதுகு டா ஈனும் இருக்கணு எனக்கு நானேகேடுகுறேன் … 8yrs விட இத 6month la நான் பாட பாடு எனக்குமாடும் தான் தெரியும்😢

  • @narmadhabalaji9561
    @narmadhabalaji9561 Před 10 dny +10

    From 2012 suffering a lot in all aspects job family finance

  • @Vgamingoffical
    @Vgamingoffical Před 10 dny +7

    நன்றி ஐயா நீங்கள் சொல்வது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது உங்கள் வார்த்தைகள் பலிக்கட்டும் ஐயா நன்றி நன்றி நன்றி ஐயா

  • @venkatasubramani.5234
    @venkatasubramani.5234 Před 9 dny +7

    All predictions about positive is not happening but much more negative predictions are happening immediately without fail. My humble prediction to VIRUCHIGAM raasi people is not to marry & lead a family life.

  • @ravisankarnivasine8912
    @ravisankarnivasine8912 Před 10 dny +1

    ❤❤❤. நன்றிகள் கோடி குருஜி

  • @NINJA-GaminG_13
    @NINJA-GaminG_13 Před 10 dny +5

    From June End la irunthu thaan ipo romba mosamana nelamaila irku 😢..Kandan kuduthuruken ipo vangura nelamai vanthuruchu vangiruken ... Really Bad time in life

  • @AanmeegaGlitz
    @AanmeegaGlitz  Před 11 dny +1

    மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1
    வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் - whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C

  • @laxmyreddy
    @laxmyreddy Před 7 dny

    நன்றி சார்

  • @ponni1775
    @ponni1775 Před 10 dny +7

    Na intha 12 varushama tha seeraliuren intha jenmamea romba kasta patanum pola so palagiruchj 😂😂😂

  • @babyfoodprincess6386
    @babyfoodprincess6386 Před 10 dny +8

    After guru peyarchi lots of problems 😢😢😢

  • @Nithi-ze6of
    @Nithi-ze6of Před 10 dny

    Thx sir

  • @rajeshkumars4289
    @rajeshkumars4289 Před 10 dny

    Super sir 🙏

  • @padminiramanujam5162
    @padminiramanujam5162 Před 5 dny

    Thanks guruji

  • @senthamaraiselvi5919
    @senthamaraiselvi5919 Před 10 dny

    Niraya astrology.u TUBE la parpen but neengal enna sokireerkalo athai mattum than manam yetkirathu thank youl

  • @AishwaryaPrem
    @AishwaryaPrem Před 2 dny

    Thank u sir🎉❤😊

  • @DhinakaranL-ny2if
    @DhinakaranL-ny2if Před 10 dny

    Super super super

  • @saikalandhikanachiyar2016
    @saikalandhikanachiyar2016 Před 10 dny +16

    Last 2years a than over problem

    • @nithya.v5788
      @nithya.v5788 Před 10 dny +2

      Same situation..yen than irukuromnu aagiduchi

    • @seethas2306
      @seethas2306 Před 10 dny +3

      😭😭😭😭😭உண்மை தான் ரொம்ப கஷ்டம்

  • @ashikaanwer3759
    @ashikaanwer3759 Před 11 dny +18

    July month nalla pogati channel la report panniduvaen sir seriously virchugam rasi innaiku i have 10rs only

  • @deepaksubramoniam7715
    @deepaksubramoniam7715 Před 10 dny +3

    romba naala engala erumbu kadichukit tha iruku

  • @rajanatarajan9820
    @rajanatarajan9820 Před 8 dny +1

    🙏🙏🙏🙏🙏

  • @thilagamadhiyan4940
    @thilagamadhiyan4940 Před 9 dny +1

    Ennamooo adi viluga viluga palagiduchiii 😢nadakudhioo illayooo niga solradhu kekavachiii nala iruku

  • @jaileader
    @jaileader Před 10 dny +7

    Sir.... Kadantha rendu varushama thaan romba problem....😔

  • @familylifecaptured
    @familylifecaptured Před 10 dny +2

    Erumbu kadicha kastama vendam sollittan
    Kudumbathado suside pannikkalam nu mudivu panni irukkan

  • @rksivacinemareview2981
    @rksivacinemareview2981 Před 17 hodinami

    don't mistake me.. neega pasama poiruga.. Inga virchigam yalam romba kastam padorom.. bad words pasakudathunu pakura because I am a virchigam lagnam virchigam rasi..

  • @venkatesanannamalai1272

    இன்று வரை நம்பிக்கையில் வாழ்க்கை ஆனால் எங்களை வைத்து நீங்கள் யூ ட்யூப் மூலமாக நல்லா சம்பாதிக்க முடியும்

  • @yugeshkesavamoorthy5573

    Sir aapasiyae opposite aah irruku

  • @yasothayaso9466
    @yasothayaso9466 Před 7 dny

    Sir romba mudila yenthan edga rasi la poradhom I this rasi

  • @vasanthaalvarn7460
    @vasanthaalvarn7460 Před 5 dny +1

    வருத்தம்மாறுமா

  • @naveenr-wu9jd
    @naveenr-wu9jd Před 8 dny +1

    Aama aama romba nalllla eruku 😂😂

  • @drtbcsvg6989
    @drtbcsvg6989 Před 10 dny +1

    April 1 st my job loss & bike loss last 3 month one rupee kuda sambathikala guruji manasu remba kastama irruku ippo tha yarukittaiyavathu sponcer vagee irrukan

    • @paramesmalar1081
      @paramesmalar1081 Před 9 dny

      Pray murugan...

    • @tprakash9112
      @tprakash9112 Před 3 dny

      பரம்பிதா யேசுவுக்கு தொடர்ந்து 9 வெள்ளி கிழமைக்கு சுண்டல் மாலையிட்டு வரவும்..உங்கள் பிரச்சினைகளிருந்து நிச்சயமாக வெளியே வருவீர்கள் 💪💪🙌🙌

  • @ganesansellapan7742
    @ganesansellapan7742 Před 16 hodinami

    யாரும் ஒரே ஒரு மாதம் மட்டும் ஜோசியம் பார்க்காமல் இருக்க வேண்டும்

  • @ARSuresh2410
    @ARSuresh2410 Před 8 dny

    Jothirdar ku kaali saami oru saabam kuduthanga......15 min mattum dhan avangalala unmmai pesum mudiyum 😂😂😂😂

  • @latchumiemaniam3383
    @latchumiemaniam3383 Před 9 dny

    🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊

  • @Ramy-gb3xk
    @Ramy-gb3xk Před 10 dny +1

    டேய் அப்பா எங்கடா இப்ப இருக்கிற சாமி வசந்தகால மந்திரமா

  • @nandhinipriyas338
    @nandhinipriyas338 Před 9 dny

    Nallave ila na virujakam tha kasta Patra nelama tha iruku

  • @priyankarp9665
    @priyankarp9665 Před 2 dny

    Pls don't belive personal experience

  • @tprakash9112
    @tprakash9112 Před 3 dny

    பரம்பிதா யேசுவுக்கு தொடர்ந்து 9 வெள்ளி கிழமைக்கு சுண்டல் மாலையிட்டு வரவும்..உங்கள் பிரச்சினைகளிருந்து நிச்சயமாக வெளியே வருவீர்கள் 💪👍👍

  • @amanullasubhan786
    @amanullasubhan786 Před 10 dny +6

    நல்ல உருட்டுங்கடா ஒவ்வொருத்தனும்,ஒவ்வொரு மாதிரி

    • @naliniv3820
      @naliniv3820 Před 6 dny

      பதவி உயர்வு?
      கொடுத்த பணம் திருப்பி வருமா?ஐயா

  • @Tamilan0403
    @Tamilan0403 Před 7 dny

    விபத்து ஆகி கை நீங்க சொன்ன போல தான் இருக்கிறது 1 வருடத்துக்கு மேலாக வேலை இல்லாமல் வீட்டில் இருக்கிறேன்😀

  • @Saraswathy-li9tc
    @Saraswathy-li9tc Před 4 dny

    🙏🙏🙏🙏

  • @Tamilan0403
    @Tamilan0403 Před 7 dny +2

    சொல்லுகிற எதுவும் நடக்கவே இல்லை

  • @snithyakumarakash1758

    டேய் நீ போட்டதலைப்புக்கும் சொன்னதுக்கும் சம்பந்தமே இல்லையேடா