Ennakka Ithana Kiruba | Sis Beulah Benz | Tamil Christian Song

Sdílet
Vložit
  • čas přidán 23. 12. 2020
  • எனக்கா இத்தன கிருபை | Ennakka Ithana Kiruba | Sis Beulah Benz | Tamil Christian Song
    LIKE, SHARE, and SUBSCRIBE to our CZcams channel: @CometoComfort @BeulahBenz
    CITY CHURCH OF GOD
    GOOGLE PAY - 9442344422
    PhonePe - 9442344422
    Paytm - 9442344422
    Church of God Healing Centre Trust,
    A/C No: 32740235159
    Bank Name: State Bank of India
    Branch : Ganapathy Branch
    No: 285, Sathiyamangalam Road,
    Gandhi puram,
    Coimbatore,
    Tamil Nadu - 641012,
    South India.
    IFS code: SBIN0003690
    Branch code: 03690
    Mr. V. Benz
    S/o Valsalam
    A/c No: 30013277726
    Bank Name: State Bank of India
    Branch: Kannappa Nagar
    Branch Address: S.F. No: 72/5,
    Site No: 2,
    S.P.Kannusamy Street,
    Kannappa Nagar,
    Rathina puri post,
    Coimbatore - 641027,
    Tamil Nadu,
    South India.
    IFSC : SBIN0016384
    Branch Code:16384
    MICR:641002070
    Bank code:002
    Follow us on;
    Facebook: / prbenz
    Instagram: / pr.benz_officia. .
    twitter: CometoComfort?s=03
    Email Id: cometocomfort@icloud.com
    CHURCH LOCATION;
    City Church of God
    Thiritary Rd, Tatabad, Rathinapuri, Sanganoor, Coimbatore, Tamil Nadu 641027
    094423 44422
    maps.app.goo.gl/KkAA7reoRyeeE...
    #Pastorbenz #beulahbenz #tamilchristiansong #tamilchristainmessage #tamilchristianworshipsongs #covichurch #coimbatorechurch #citychurchofgod #ChurchofGod #Prbenz

Komentáře • 368

  • @rathigaarathiga3193
    @rathigaarathiga3193 Před rokem +54

    எத்தனை பேர் இந்த பாட்ட பாடினாலும் நீங்க பாடும்போது ஒரு தனி மகிமையாய் இருக்கு சிஸ்டர்

  • @tamilstar5467
    @tamilstar5467 Před 2 lety +27

    அழுது கொண்டே பாடிக் கொண்டிருக்கேன் அரசு வேலை இரண்டாம் கட்ட செய்முறை தேர்வில் கலந்து கொள்ள சென்னையில் தனி அறையில் அழுது கொண்டே இருக்கேன் கர்த்தாவே மனமிரங்கும் என்னை விட எத்தனை பேர் தகுதியான பேர் இருந்தும் உம்மை நம்பி கலந்து கொள்ள வந்தேன் உதவி செய்யும் கர்த்தாவே😍
    வெற்றி பெற்று இதே இடத்தில் சாட்சி சொல்வேன் இயேசப்பா

    • @tamilstar5467
      @tamilstar5467 Před 2 lety +17

      கர்த்தருடைய பெரிதான கிருபை என்னை செய்முறை தேர்வில் வெற்றி பெற வைத்தது இன்று மதுரையில் இறுதி கட்ட நேர்முக தேர்விற்காக வந்துள்ளேன் தேவன் தாமே தயவாய் நீதிபதிகளின் கண்களில் தயவுகிடைக்க செய்ய கிருபையாய் இருங்க இயேசப்பா
      இந்த நேர்முக தேர்விலும் வெற்றி பெற்று இதே இடத்தில் சாட்சி சொல்வேன் ஆமென்

    • @JAM-gf7di
      @JAM-gf7di Před rokem +6

      ​@@tamilstar5467 பிரதர் என்ன ஆச்சு?

    • @tamilstar5467
      @tamilstar5467 Před rokem

      @@JAM-gf7di கர்த்தருக்கு சித்தமில்லை 2 Mark la போயிட்டது ஆனால் அதை விட மேலானதை தருவாங்க

  • @janaganjersha921
    @janaganjersha921 Před 2 lety +18

    குடிகாரன் என்னையும் இரட்சித்து உம்முடைய ஊழியராக மாற்றிய உங்க கிருபைக்கு நன்றி இயேசப்பா.

  • @vinobajohn1972
    @vinobajohn1972 Před 3 lety +21

    எனக்கா இத்தன கிருபை
    என் மேல் அளவற்ற கிருபை-2
    என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்
    என்னை மட்டும் கிருபை இன்று தேடி வந்ததே
    என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்
    என்னை மட்டும் கிருபை இன்று உயர்த்தி வைத்ததே
    உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
    உங்க கிருபை என்னை தூக்கி சுமக்குதே
    உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
    உங்க கிருபை என்னை பாட வைத்ததே
    பயனற்ற நிலத்தை போல மறக்கப்பட்டவன் நான்
    அறுவடை காணாமல் தணிந்து போனவன் நான்
    தரிசான என்னில் தரிசனத்தை வைத்து
    அறுவடையை துவக்கி வைத்தவரே
    உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
    உங்க கிருபை என்னை தூக்கி சுமக்குதே
    உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
    உங்க கிருபை என்னை பாட வைத்ததே
    தோல்வியின் ஆழங்களில் மூழ்கிப்போனவன் நான்
    வாழ்ந்திடும் நோக்கம் தனை இழந்து போனவன் நான்-2
    அற்பமான என்னை அற்புதமாய் மாற்றி
    அற்புதங்கள் செய்ய வைத்தவரே
    எனக்கா இத்தன கிருபை
    என் மேல் அளவற்ற கிருபை-2
    என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்
    என்னை மட்டும் கிருபை வந்து உயர்த்தி வைத்ததே
    என்ன விட எத்தனை பேர் நல்லவனாக இருந்தும்
    என்னை மட்டும் தேடி வந்து சுமந்து கொண்டதே
    உங்க கிருபை என்னை வாழ வைக்குதே
    உங்க கிருபை என்னை தூக்கி சுமக்குதே
    அல்லேலூயா உங்க கிருபை போதுமே
    Enakkaa iththana kiruba

  • @TheNutriCare
    @TheNutriCare Před měsícem

    இயேசப்பா தகுதியில்லாத என்னை உம்முடைய கிருபையால். தகுதி படுத்தி என்னை வாழ வைக்குது . தோல்வி ஆழத்தில் கிடந்தாலும் இயேசப்பா உங்க கிருபை என்னை தூக்கி சுமந்து வருகிறேங்க இயேசப்பா 🙏🙏😭😭😭🙏🙏🙏🙏

  • @srinivasank1408
    @srinivasank1408 Před 3 lety +57

    ஒன்றுக்கும் தகுதியில்லாத என்னையும் தாய் கருவில் உருவாகும் முன்பே தெரிந்து கொண்டு இரட்சித்து, உம்முடைய பரிசுத்த அன்பையை பிறருக்கு அறிவிக்க எனக்கு கிருபை தந்த தேவனுக்கு நன்றி.🙏🙏🙏

    • @manishaarumugapandi4748
      @manishaarumugapandi4748 Před rokem +1

      Amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah nandri nandri nandri nandri nandri nandri nandri

  • @TheNutriCare
    @TheNutriCare Před měsícem

    இயேசப்பா உங்க கிருபை போதும் இயேசப்பா இயேசப்பா

  • @ravipaul6315
    @ravipaul6315 Před 2 lety +2

    சூப்பர் வாய்ஸ் சிஸ்டர் எல்ல சினிம பாடகரையும் உங்க கால தொட வச்சிடீங்க

  • @explaininggenesis239
    @explaininggenesis239 Před rokem +7

    கர்த்தரின் கிருபை உங்க பாடல் கேட்க கிடைத்தது நன்றி மகள்

  • @ThankyouJesus124
    @ThankyouJesus124 Před rokem +4

    Enakkaa iththana kiruba
    En mel alavatra kiruba-2
    Ennai vida eththana per Thaguthiyaaga irunthum
    Ennai mattum kirubai indru Thedi vanthathe
    Ennai vida eththana per Thaguthiyaaga irunthum
    Ennai mattum Kirubai indru uyarththi vaiththae
    Unga kirubai ennai vaazha vaiththathae
    Unga kirubai ennai thookki sumakkuthe
    Unga kirubai ennai vaazha vaiththathae
    Unga kirubai ennai paada vaiththathae
    Payanatra nilaththai pola marakkappattavan naan
    Aruvadai kaanaamal thaninthu ponavan naan
    Tharisaana ennil tharisanaththai vaiththu
    Aruvadayai thuvakki vaiththavarae
    Unga kirubai ennai vaazha vaiththathae
    Unga kirubai ennai thookki sumakkuthe
    Unga kirubai ennai vaazha vaiththathae
    Unga kirubai ennai paada vaiththathae
    Tholviyin aazhangalil moozhki ponavan naan
    Vaazhnthidum nokkam thanai izhandhu ponavan naan-2
    Arppamaana ennai arpputhamaay maatri
    Arputhangal seyya vaiththavarae
    Enakkaa iththana kiruba
    En mel alavatra kiruba-2
    Ennai vida eththana per Thaguthiyaaga irunthum
    Ennai mattum kirubai vanthu uyarththi vaiththathae
    Ennai vida eththana per Nallavanaaga irunthum
    Ennai mattum thedi vanthu sumanthu kondathae
    Unga kirubai ennai vaazha vaitkuthae
    Unga kirubai ennai thookki sumakkuthe
    Halleluah Unga kirubai Pothumae

  • @CometoComfort
    @CometoComfort  Před 3 lety +159

    Dear brother n sister, This beautiful song was composed by Pastor.John Jebaraj Avl.

    • @abishaakila7601
      @abishaakila7601 Před 3 lety +2

      👍 super Paster 👏👏

    • @JaiSingh-nd7yw
      @JaiSingh-nd7yw Před 3 lety +18

      Dear Pastor, Yes we know that it was composed by Pr.John Jebaraj. Psalms was written by David. But we are singing now. So it doesn't matter who has composed. It matters, whether we are magnifying his name & thanking our Lord... Hope Lord Jesus expect that from us...

    • @augustinejohn4401
      @augustinejohn4401 Před 3 lety +1

      Man of God attitude... praise the Lord pastor

    • @praisethelordr3681
      @praisethelordr3681 Před 3 lety +3

      Sister song is heart touch. . . Jesus blessing always with ours.

    • @The19471942
      @The19471942 Před 3 lety

      @@JaiSingh-nd7yw we can appreciate who composed it as a song for everyone to listen.

  • @raveendranraveendran959
    @raveendranraveendran959 Před 3 lety +118

    விடைத்துப்போன இருதயத்தில் ஒரு நம்பிக்கையை விதைக்கும், உயிர் உள்ள ஒரு பாடல், நன்றி சகோதரி

  • @srajasekar5424
    @srajasekar5424 Před rokem +1

    எங்களுக்கும் கிருபை ஸ்டோர் ஆரம்பிக்க வைத்த கிருபை எத்தனையோ பேர் எங்க ஊருல தகுதியானவங்க இருக்கும் போது எங்களுக்கு கிருபை ஸ்டோர் துவங்க வைத்தது கர்த்தருடைய பெரிதான கிருபை கிருபை எங்களை வாழ வைக்குதே..Thanku jesus prayer panikonga friends. பொறாமை வண்கண்களுக்கு விழக ஜெபித்துக்கொள்ளுங்கள் Pls

  • @natarajanm6886
    @natarajanm6886 Před 3 lety +1

    Onnu. Samuvel. Second. Vasanam. Eight, yesu. Ennathu. Thagapppan. Amen.

  • @jebamary7278
    @jebamary7278 Před 2 lety +4

    வாழ்க்கையில் துவண்டு போன முடங்கி இருக்கிறவங்க இனி அவ்வளவுதான் என்று சொல்லுகிறவர்கள் எல்லாரையும் உயிர்ப்பிக்க கூடிய ஆறுதல் படுத்தக் கூடிய நல்ல ஒரு பாடல் 👌🙏🤝👍

  • @godblessyou4689
    @godblessyou4689 Před 2 lety +14

    உங்க குரல் நல்லாயிருக்குமா .இன்னும் இயேசப்பாவுக்கு அதிகப்பாட்டு படீம்மா. கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசிர்வதிப்பாராக.🙏🙌

  • @nandhininandhini9382
    @nandhininandhini9382 Před rokem +1

    Amen😭appa🙏

  • @arunmanimanikam2517
    @arunmanimanikam2517 Před 2 lety +2

    இயேசப்பா உங்க கிருபையினால் நாங்க உயீர் வாழ்கிறோம்.

  • @rameshdavid7143
    @rameshdavid7143 Před 6 měsíci

    Prisethelord Amen 🙏 varunanathuku vazitharum andaverha appa amen nandri

  • @koilrajsamuel3881
    @koilrajsamuel3881 Před 2 lety +1

    தோல்வியின் ஆழங்களில்
    மூழ்கிப் போனவன் நான்.
    தோழ்வியின் ஆழங்களில்
    துவன்டுபோனவன் நான்
    என்றல்ல (தயவாய் சரியாக பாட தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன்)

  • @veerabahujoshua2527
    @veerabahujoshua2527 Před 3 lety +1

    engal.sahothariye.nee.ngal.kodaakodiyaga.peruguveergal.amen.hallelujah.jesus

  • @jabajanet2973
    @jabajanet2973 Před 3 lety +14

    எனக்காக பாடியதுபோல உள்ளது

  • @sindhujegan2578
    @sindhujegan2578 Před 3 lety +24

    Wat a mesmerizing voice Beulah akka. 👏🏼👏🏼👏🏼💃💃😍😍😍

  • @marthak7703
    @marthak7703 Před rokem

    Amen Amen Amen Amen hallelujah hallelujah hallelujah

  • @lukeflemmingdjango1326
    @lukeflemmingdjango1326 Před 3 lety +6

    Sis Neenga padum pothu en iruthayam aluthu konday kartharai mahimai paduthukirathu...thodarnthu kartharai mahimai padutha ungalai manamara valthukiraen ..

  • @Jesusgauvivo6598
    @Jesusgauvivo6598 Před rokem

    Enakaa ithana kiruba 🙏🙏🙏

  • @gracykaviraj8211
    @gracykaviraj8211 Před 3 lety +3

    Intha paadalai vunarnthu paadumpothu... Avar en mel vaitha kirubaiyai ninaithu alugiraen.. 😢

  • @p.divyapandi3984
    @p.divyapandi3984 Před 5 dny

    Amen appa 🛐♥

  • @jwj.6412
    @jwj.6412 Před 3 lety +9

    Very feel..... 20 times mela ketruven daily....

  • @blessyprincyblessyprincy812

    இதயத்தை உடைக்கும் பாடல் சகோதரி

  • @ilayarevathi8779
    @ilayarevathi8779 Před 2 lety +3

    அற்பமான என்னை அற்புதமாய் மாற்றியது உங்க கிருபை Amen

  • @musiciandalman9006
    @musiciandalman9006 Před 3 lety +16

    Semma pastor amma 🙏🙏🙏🙏... Andavare unga kiruba valavaikuthae 🙏...

  • @veerabahujoshua2527
    @veerabahujoshua2527 Před 3 lety +1

    nerukkathilum.enakku.kirubai.ellainna.ontrumillai.amen.hallelujah

  • @alicebondgirl007
    @alicebondgirl007 Před 3 lety +7

    Ungga kiruba ennai thangi vantha natkal maraven aiya. Love u appa

  • @vishvasri3928
    @vishvasri3928 Před 2 lety +2

    PRAISE THE LORD: I am applied a job which is one of the top company, there is many competition so I lost my hope but god gave his words to strengthen me after I hear this song sang by sis really I realize presence of god. I know im not a eligible that job comparing to others but JESUS made a miracle. Im selected for that job. ENA VIDA YATHANAPER THAGUTHIYAGA ERUTHUM EN AH MATTUM KIRUBAI ENRU UYARTHIVAITHATHU. Tq lord for alway be with me 💓💕

  • @antonygowsalya2585
    @antonygowsalya2585 Před rokem +1

    என் உபத்திரவத்தைப் பார்த்து என்னை விடுவியும் உமது வேதத்தை மறவேன் எனக்காக நீர் வழக்காடி என்னன மீட்டு கொள்ளும் உம்முடைவார்த்தையின் படியே என்னை உயிர்ப்பியும்

  • @ruthmercy2221
    @ruthmercy2221 Před rokem

    Amen Jesus..............🙏🙏🙏🙏👍👍👍👍👏👏👏💚💚💚 Amen 🔥🔥🔥 yes Jesus😭😭😭 Amen....💯💯💯

  • @ammumugesh2032
    @ammumugesh2032 Před 2 lety

    Thanking you jesus nalla government job kedaika yellarum payer pannunga please

  • @estherrajathi9091
    @estherrajathi9091 Před rokem +1

    உங்க கிருபையால் தான் அப்பா நான் உயிர் வாழ்கிறேன்..... 🙇🏼‍♀️

  • @jenilajenila9365
    @jenilajenila9365 Před rokem

    Amen 🙏 yesappa

  • @charleyvijayakumar2287
    @charleyvijayakumar2287 Před 2 lety +1

    என்ன விட தகுதியானவங்க எத்தனை பேர் இருந்தும், என்ன மட்டும் கிருபை என்று உயர்த்தி வைத்ததேன். This is me.... Thank you Lord for your abundant grace.. god bless you sister..... it melted me. awesome.

  • @antonymaxwell458
    @antonymaxwell458 Před 2 lety +1

    AMEN AMEN AMEN YESU APPA

  • @sathyambs5559
    @sathyambs5559 Před 3 lety +6

    Sister, praise the Lord...unga voice , semaiya irukku. Thanks to God. Ninga padum pothu ,oru feelings , kanneere vanthu vidukirathu.....

  • @philemonphile7613
    @philemonphile7613 Před rokem

    Unga kirubai ennai dhinamum vaazha vaikkurathu.Amen. yesappa.

  • @redeemsphotography8846
    @redeemsphotography8846 Před 3 lety +22

    Woooow Super Super Singing sister .God Bless You 🙏🙏

  • @JJ-st2fd
    @JJ-st2fd Před 3 lety +5

    Voice very nice Beulah akka and heart touching song

  • @sathyambs5559
    @sathyambs5559 Před 3 lety

    என்னுடை இருதயம் நொறுக்க படுகிறது...

  • @rajeprasanna608
    @rajeprasanna608 Před rokem

    Amen 🙏 🙏 🙏 🙏

  • @samuelmorris1376
    @samuelmorris1376 Před 3 lety +12

    Background music super brother

  • @lavisingh1566
    @lavisingh1566 Před 2 lety +1

    Amen

  • @JaiSingh-nd7yw
    @JaiSingh-nd7yw Před 3 lety +8

    Amen... Unga kirubai enna vazha vaikuthae... Without your grace we can't live my lord... Very touching song... Praise God... God bless you sister...

  • @praisethelordr3681
    @praisethelordr3681 Před 3 lety +7

    Praise the Lord. . . Sister, song very superb, heart touch yes. . . At same time, urs dress code super, make up nothing.
    Superb song. . .

  • @beulahbeulah9471
    @beulahbeulah9471 Před 3 lety +7

    😭😭😭😭😭😭😭 Appaaaaaaaaaaa Enaku udahvi panupaaaaaa😭

    • @yehovawords
      @yehovawords Před 3 lety +1

      Nichayamaga mudivu undu ungal nampikai veen pogathu...

    • @beulahbeulah9471
      @beulahbeulah9471 Před 3 lety

      @@yehovawords God Bless you pa 🙌🙏😭

  • @jnfvlogs1978
    @jnfvlogs1978 Před rokem

    Amen Jesus

  • @natarajanm6886
    @natarajanm6886 Před 3 lety

    T.q.JESUS...Second Corinthier
    Twevle nine.

  • @veeralakshmi6760
    @veeralakshmi6760 Před 3 lety +1

    sis yr voice supper god blees you

  • @anithak2630
    @anithak2630 Před 3 lety +11

    Semma voice sister

  • @pushparaj8010
    @pushparaj8010 Před 2 lety +1

    Amen...

  • @gladtogod2021
    @gladtogod2021 Před 3 lety +6

    😭🙏love you jesus appa..God bless you all..please pray for me nd family🙏.jesus only know my heart nd pain

  • @mahes145
    @mahes145 Před 3 lety +5

    Voice veara leavl

  • @joel.rrajashekar20
    @joel.rrajashekar20 Před 3 lety +3

    Arumaiyana voice, karuththana padal, karthar ungalai aasirvathiparaka amen !

  • @gomathidayalan6898
    @gomathidayalan6898 Před 3 lety +1

    Amen amen nandriappa

  • @kanijency1908
    @kanijency1908 Před 2 lety +1

    Amen price the lord Jesus

  • @priyaroby1850
    @priyaroby1850 Před 3 lety +7

    Amen appa. Glory to God alone. Praise the lord jesus.

  • @iraianbu7422
    @iraianbu7422 Před 3 lety +1

    Unga padalkal oru ganthagam shakthi

  • @user-nw9lg5qm1f
    @user-nw9lg5qm1f Před 5 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vallivalli533
    @vallivalli533 Před 3 lety +5

    Amem

  • @srividhyachrist6353
    @srividhyachrist6353 Před 2 lety

    Amen appa

  • @jeyakumar3690
    @jeyakumar3690 Před 3 lety +3

    Thanks God

  • @paulsolomon11c25
    @paulsolomon11c25 Před 3 lety +4

    GRACE😭😭😭😭

  • @kalepkanaha8672
    @kalepkanaha8672 Před 2 lety

    I am kanaga super song voice

  • @anjanaanjana7280
    @anjanaanjana7280 Před 3 lety

    Amen amen amen amen amen amen amen amen amen amen

  • @leelaguru5540
    @leelaguru5540 Před rokem +3

    Praise the Lord

  • @malaraadhu3716
    @malaraadhu3716 Před 3 lety +2

    Praise the Lord... Jesus plz bless me for baby

  • @veerabahujoshua2527
    @veerabahujoshua2527 Před 3 lety

    unga.kirubai.than.vazha.vaithathu...thookki.niruthuthu.alavatrakirubai.amen.hallelujah

  • @zionblessingchurch5877
    @zionblessingchurch5877 Před 2 lety +3

    Praise God, Nice Worship sister

  • @Sameliza257
    @Sameliza257 Před 3 lety +7

    Feel presence of god

  • @befiwithangel4526
    @befiwithangel4526 Před 3 lety +5

    Super😍😍😍

  • @peacetoyouministries7248
    @peacetoyouministries7248 Před 3 lety +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சகோதரி சூப்பர்

  • @k.aronsureshkannan1031
    @k.aronsureshkannan1031 Před 3 lety +1

    Amen...haleluya....

  • @kavithahusomashekar1618
    @kavithahusomashekar1618 Před 3 lety +10

    Please pray for my husband he have to believe Jesus Christ appa and me more distrub mind to me i can't read Bible and pray pastoramma don't know what happened to me

  • @dollyevangeline.p
    @dollyevangeline.p Před 3 lety +5

    This song soothes my broken heart .god bless u sister...your voice is a blessing 🙏🏿🙏🏿🙏🏿

  • @sabarisabarirajan555
    @sabarisabarirajan555 Před rokem

    Sister very nice sister manasu rompa santhoshma iruku

  • @rechalrajeswary5704
    @rechalrajeswary5704 Před 3 lety +1

    Amen 😭 APPA unga anpu perithu APPA 🙏🙌 Tq Jesus

  • @adlinm9972
    @adlinm9972 Před 3 lety +10

    Love you Jesus... Wat a lines... Praise the Lord Jesus Christ Amen

  • @user-rq1rr9dp9e
    @user-rq1rr9dp9e Před měsícem

    I Love you appa ❤❤❤❤😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kirubar9203
    @kirubar9203 Před 3 lety +3

    Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙇

  • @testimona4971
    @testimona4971 Před 3 lety +2

    Very nice song. GOD BLESS YOU SISTER

  • @maryvanaja8501
    @maryvanaja8501 Před 3 lety

    Jesus unga kirubai pothum

  • @user-be8on4hk7w
    @user-be8on4hk7w Před 2 lety +1

    உணர்வுபூர்வமாக பாடிய பாடல் என்னை விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும் ....🙏🙏🙏

  • @benofdo8134
    @benofdo8134 Před 2 lety +2

    மகிமையான குரல்.....

  • @kayathaiaatrinavarae235
    @kayathaiaatrinavarae235 Před 3 lety +1

    Amen amen amen

  • @pr.a.c.devasitham1233
    @pr.a.c.devasitham1233 Před 2 lety +1

    Amen Jesus love you

  • @The19471942
    @The19471942 Před 3 lety +6

    sang so beautifully. never missing to listen. daily many times. Stay blessed my sister. May God bless your ministry more and more.

  • @sunilachurchill1218
    @sunilachurchill1218 Před 3 lety +8

    Praise the Lord . sister god bless you . amen

  • @samuvelsamuvel4353
    @samuvelsamuvel4353 Před rokem +1

    Amen 😇🥺😭🙏

  • @RajKumar-yk2qp
    @RajKumar-yk2qp Před 3 lety +3

    Very nice song. Voice super sister

  • @malathimaluma4245
    @malathimaluma4245 Před 2 lety

    Super amen amen amen amen amen amen amen amen amen amen amen amen 🙏 Jesus

  • @priyaseetharaman3975
    @priyaseetharaman3975 Před 3 lety +10

    Feel the presence and love of God..... god bless you sister

  • @newvision9466
    @newvision9466 Před 3 lety +3

    Glory to Jesus............Really God's grace sis.....JESUS bless u