New! கொத்தமல்லி தொக்கு இப்படி செய்ங்க ! 1 தட்டு சோறு சாப்பிட்டாலும் பத்தாது ருசி👌|Kothamalli Thokku

Sdílet
Vložit
  • čas přidán 11. 03. 2024
  • கொத்தமல்லி தொக்கு இப்படி செய்ங்க ! 1 தட்டு சோறு சாப்பிட்டாலும் பத்தாது ருசி👌100% |Kothamalli Thokku
    #cookwithsangeetha
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357

Komentáře • 158

  • @amuthad3435

    அண்ணி பிரட் புட்டிங் செய்தேன் உங்கள என்ன சொல்லி வாழ்த்துவது என்று தெரியவில்லை அண்ணி. இதுபோல சாப்பிட்டது இல்லை முற்றிலும் புதிய சுவை அண்ணி. எனக்கு ஒருவாய் சோறு அங்கிருந்து போடுங்க அண்ணி நான் இங்கே பிடித்து கொள்கிறேன் அண்ணி. லவ்யூயூயூயூயூ.

  • @radhikabalaji0876

    இதோ இன்னைக்கு எங்க ஊர்ல சந்தையில செழு செழுன்னு நாட்டுக்கொத்தமல்லி கிடைக்கும்.வாங்கி நாளைக்கு செஞ்சி அசத்த போறேன் சங்கிமா ❤❤❤❤❤

  • @kanmanirajendran767

    சங்கீதாவின் கைமணத்தில் மணக்க மணக்க கொத்தமல்லி தொக்கு சூப்பரா இருக்கு சங்கீதா

  • @gandhi2239

    அக்கா ரொம்ப அருமையா இருக்கு அக்கா இஞ்சி ஊறுகாய் எப்படி போடுவது என்று போடுங்க அக்கா வீடியோ நீ எனக்கே நிறைய வீடியோ வர மாட்டேங்குது அந்த இந்த வெங்காயம் வடகம் போடுவோம்ல அத போடுங்க

  • @thamilarasi767

    அருமையாக இருக்கிறது அக்கா. பால கீரை தொக்கு இன்று செய்தேன் அருமையாக இருந்தது நன்றி சகோதரி❤

  • @majeedmajeed2367

    Kothamalli pudina thokku Vera level sister 👌👌👌👍❤️

  • @vgsfeast7711

    இன்று செய்தேன் நன்றாக இருந்தது

  • @SarojVenky-zh3gr

    வாவ் மாஸ் 😍😍😍

  • @selvidhanapal3306

    Sangeema kotthamalli pudina thokku sema asathala irukuma paarkkave very nice ma masala varuthu supera seithu irukama chudu saathathil masala pisainthu saapida supera irukuma 🎉🎉🎉🎉🎉thanks sanggeema👍👍👍

  • @Karpagam-hz8sv

    Akka pls akka mixed fruit juice video podunga akka pls..

  • @CookwithSangeetha

    Hi friends good afternoon! New video out

  • @susaiarokiam810

    Arumai

  • @thangamani7155

    Super

  • @rameshwar768

    Kothamali.thoku.megaum.arumai.sangee.sis

  • @hiranranya7648

    👌👌👌👌

  • @maheshkrishna8614

    Super sis ❤

  • @user-rk9ou5fj7r

    அருமை அருமை அருமை🎉

  • @jayashreeajit4579

    Sooper Sangeetha sooper samaiyal

  • @saradhasaravanakumar1654

    அருமையான ரெசிபி அக்கா சூப்பர் ❤❤❤