வானம் சொல்கின்றது | Vaanam Solgindradhu | Jesus Second Coming song

Sdílet
Vložit
  • čas přidán 26. 11. 2022
  • #nellaisolomon
    #tamilchristiansong
    #jesussecondcomingsong
    ---------------------------------------------------------------
    Lyrics |Tune |Sung by : Nellai Solomon
    Music : Goldwin Solomon
    Recorded at : Golden Track Audio Studio, Tirunelveli
    🎧 Please use headphones for better experience
    ---------------------------------------------------------------
    Song Lyrics:
    வானம் சொல்கின்றது
    தேவன் வருவார் என்று
    விண்மீன்களே வெண்மேகமே
    பூந்தென்றல் காற்றே மாமலை மோதும் முகிலே
    பொன் மஞ்சள் பூவே நல் நீர் ஓடும் நதியே
    1. இரவென்றும் பகலென்றும் தோன்றும்
    இனிதாக உலகம் தான் மாறும்
    பனித்தூவும் நிலமெங்கும் பூங்காவனம்
    பசும் புல்லின் துளிர் ஓரம் பனியும் தங்கும்
    அழகாய் மாறும் நிலமே
    தேவன் ஆளும் உலகே
    2. பாவத்தின் கோரங்கள் மாறும் - பூமி
    பரிசுத்தர் அறிவாலே நிரம்பும்
    புலியோடு வெள்ளாடு தினமும் தூங்கும்
    சிங்கத்தின் சீற்றமும் மறைந்தே போகும்
    பாம்பின் விஷமும் மறையும் - அது
    பாலகன் தோழனாகும்
    ---------------------------------------------------------------
    Vaanam Solgindradhu
    Devan Varuvaar Endru
    Vinn Meengalae Venn Megamae
    Poonthendral Kaatrae Maamalai Modhum Mugilae
    Pon Manjal Poovae Nal Neer Odum Nadhiyae
    1. Iravendrum Pagalendrum Thondrum
    Inidhaaga Ulagam Thaan Maarum
    Panithoovum Nilamengum Poongaavanam
    Pasum Pullin Thulir Oram Paniyum Thangum
    Azhagaai Maarum Nilamae
    Devan Aalum Ulagae
    2. Paavathin Korangal Maarum - Bhoomi
    Parisuthar Arivaalae Nirambum
    Puliyodu Vellaadu Dhinamum Thoongum
    Singathin Seetramum Maraindhae Pogum
    Paambin Vishamum Maraiyum - Adhu
    Paalagan Thozhanaagum
  • Hudba

Komentáře • 3

  • @johnraj3541
    @johnraj3541 Před rokem +2

    இசை படு இனிமை..... பாடலை இசை தாங்கி நிற்கிறது.... கொல்ட்வின் சாமிற்கு வாழ்த்துக்கள்.

  • @victoriamasilamani6240

    Beautiful song Hallaelua Amen

  • @Vinnisai
    @Vinnisai Před rokem

    very nice song