தமிழகத்தில் மின்வெட்டு செயற்கையாக ஏற்படுத்தப்படுகிறது - அண்ணாமலை..!

Sdílet
Vložit
  • čas přidán 21. 04. 2022
  • தமிழகத்தில் மின்வெட்டு செயற்கையாக ஏற்படுத்தப்படுகிறது - அண்ணாமலை
    #TamilNadu | #Electricity | #Annamalai
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 531

  • @indianarmyrockneela6981
    @indianarmyrockneela6981 Před 2 lety +85

    விடியல் அரசின் கொடுமைகள்ளை தட்டி கேட்கும் தைரியமான ஆண் மகன் அண்ணாமலை

    • @sikkandarraja
      @sikkandarraja Před 2 lety

      Comedy 🤣🤣🤣

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph Před 2 lety

      இப்படி தான் டீ விக்கிறவரையும் சென்னார்கள் , இவர் வந்த இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்று , ஆனால் அவர் இப்போது டீக்கு பதில் நாட்டை வித்துக்கிட்டு இருக்கின்றார் .

  • @comeletslearn9080
    @comeletslearn9080 Před 2 lety +165

    சென்ற 10 ஆண்டுகளாக இந்த மின்வெட்டு இல்லை ஆனால் இப்போது மின்வெட்டு தொடர்ந்து செய்கிறார்கள் இவர்களால் கடந்த ஆட்சியை போல் மின்சாரம் கொடுக்க முடியவில்லை என்றால் இந்த ஆட்சி செயல்படவில்லை என்று தானே அர்த்தம்

    • @naturalChannel1970
      @naturalChannel1970 Před 2 lety +7

      இதுல PM கனவுல வேற ஸ்டாலின்... இங்கே சிரிப்பா சிரிகுது.

    • @cdwblog7073
      @cdwblog7073 Před 2 lety

      கடந்த பத்து ஆண்டில் விட்ட காசை மொத்தமா சம்பாதிக்க பல வேலை பாக்குறாங்க.

    • @900thulasi6
      @900thulasi6 Před 2 lety

      Commission collection corruption

    • @sanjanarithvik726
      @sanjanarithvik726 Před 2 lety

      Yes it's true

  • @selvakumar8783
    @selvakumar8783 Před 2 lety +402

    நான் bjp கிடையாது... இருந்தாலும் அண்ணாமலை சொல்வது அனைத்தும் உண்மை... விடியல் அரசு கிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்...

  • @prabakarans7909
    @prabakarans7909 Před 2 lety +40

    அண்ணாமலை சொல்வது உண்மை 👌☺

  • @vishnukrishnan1800
    @vishnukrishnan1800 Před 2 lety +23

    செய்தியாளர் சந்திப்பில் தெளிவாக ஆதாரத்தோடு பேசுற ஒரே ஒரு அரசியல்வாதி அண்ணாமலை 💥🔥

  • @withoutinvestment999
    @withoutinvestment999 Před 2 lety +77

    நீங்க சொல்ற மாதிரி பண்ண
    அவங்களுக்கு எப்படி கமிஷன் வரும்..?😂😂😂😂
    எலக்சனுக்கு போட்ட காசை எடுக்கணும்ல.. 😂😂

  • @p.v.maniautotnstc5178
    @p.v.maniautotnstc5178 Před 2 lety +97

    அருமையான தெளிவுகொடுத்த அண்ணாமலை சாருக்கு வணக்கம் 🌱🌱🌱🌱🌱

  • @arumugam524
    @arumugam524 Před 2 lety +137

    திரு அண்ணாமலை அவர்களே, super explanation.
    இது போன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும் நடக்கும் தில்லு முள்ளு வேலைகளை மக்களுக்கு எடுத்து சொல்லவும்.
    தென்மாவட்டங்கள் எல்லாம் அழிந்து வருகின்றன கடந்த 60 ஆண்டு கால திராவிட ஆட்சியால்.
    தென்மாவட்டம் வரும் போதெல்லாம் இதை highlight பண்ணி பேசுங்க.
    மக்களுக்கு awareness கிடைக்கும்.

    • @srm2510
      @srm2510 Před 2 lety

      மோடி நெய்வேலி நிலக்கரிய வட இந்தியாவுக்கு திருடிட்டு போறான், அதான் காரணம்

  • @mukilann
    @mukilann Před 2 lety +153

    நன்றாக விவரமாக எடுத்து கூறியுள்ளார்.... ஊடகங்கள் இதை விவாதிக்காது.... சாதி , மொழி என்று மடை மாற்றம் செய்து விடுவார்கள்.... தமிழக மக்கள் போதையில் இருக்கும் வரை அரசியல்வாதிகளுக்கு ஒரு கவலையும் இல்லை...

    • @valimaiak7885
      @valimaiak7885 Před 2 lety

      Intha su நீ யாருடா? 😂🤣🤣🤣

    • @user-yv1pw4bw2j
      @user-yv1pw4bw2j Před 2 lety

      Dmk Aatchi

    • @charlesraj2803
      @charlesraj2803 Před 2 lety +3

      Reason vesei udagam

    • @senthilkumar-ci2ih
      @senthilkumar-ci2ih Před 2 lety

      Om.siva

    • @cdwblog7073
      @cdwblog7073 Před 2 lety +1

      @@valimaiak7885 டேய் ஏன்டா AK பெயரை கெடுக்கும் வேலையை பாக்குற, பெயரை மாத்துடா.

  • @mkarun2536
    @mkarun2536 Před 2 lety +106

    விடுப்பா விடுப்பா
    திருவிழா நா கரகம் கட்டுவதும்
    விடியல் ஆட்சி நா கரன்ட் கட்டாவதும் சகஜம் தானப்பா.....😂

  • @omsai3884
    @omsai3884 Před 2 lety +39

    இவர்கள் ஆட்சிக்கு வந்தாலே பவர்கட் ஆகும். இது தெரிந்த விஷயம் தான்.

  • @indianarmyrockneela6981
    @indianarmyrockneela6981 Před 2 lety +74

    மிக தெளிவாக உண்மையாக பேசுகிறார் அண்ணாமலை

    • @man861
      @man861 Před 2 lety +1

      @@alexraja5517 dai loosu 🌹nda. correct time la thaan avaru pesuraru. ne current cut analum paravilanu dmk sombu thooku. enaku tamilnadu current cut aga kudathu

    • @valimaiak7885
      @valimaiak7885 Před 2 lety

      @@man861 dei dvtya Paya Avan 10 vardan umbitu irunthaanaa , dmk aatchi la mmmba vantaan

    • @santhoshsanthosh2501
      @santhoshsanthosh2501 Před 2 lety

      @@alexraja5517 வாடா சோத்துக்கு மதம் மாறுநவனே 😂

  • @mohan1733
    @mohan1733 Před 2 lety +14

    அடுத்த சிஎம் அண்ணாமலை

  • @messengerofgod6264
    @messengerofgod6264 Před 2 lety +160

    செயற்கையோ இயற்கையோ
    பாதிக்கப்படுவது மக்கள்தான்
    அது நிதர்சனமான உண்மை

    • @sathamhussain.m7681
      @sathamhussain.m7681 Před 2 lety +3

      @@krishnanpottiganesan4885 அப்போ கர்நாடகல யாரு ஆட்சி நடக்குது டோலா 🤣

    • @valimaiak7885
      @valimaiak7885 Před 2 lety

      Annamalai போன்ற dvdtya பயலு nga பேசுவதை ஊடகங்கள் பெரிது படுத வேண்டாம்

    • @valimaiak7885
      @valimaiak7885 Před 2 lety

      @@sathamhussain.m7681 அவன் பிஜேபி dvdtya Paya DMK p thaan avanuku இணிகும்

    • @Black-ti5bs
      @Black-ti5bs Před 2 lety +7

      @@sathamhussain.m7681 dai Karnataka ku tn than da current supply panuthu

    • @Black-ti5bs
      @Black-ti5bs Před 2 lety +9

      @@sathamhussain.m7681 loosu thuluka

  • @sriram3683
    @sriram3683 Před 2 lety +87

    இந்த நிமிடத்துல் கூட மின் வெட்டு தான் ஒரே புழுக்கம் இயற்கையாகவே மின்வெட்டா இல்ல செயற்கையாக உருவாக்குறாங்களா

  • @Yamu89i
    @Yamu89i Před 2 lety +82

    அணில் ஆதாயம் இல்லாமல் எதையும் செய்யாது

  • @mslandshousescoimbatore1230

    வருங்கால தமிழக முதல்வர் திரு அண்ணாமலை அவர்கள்

  • @ghemasenthilrmd1789
    @ghemasenthilrmd1789 Před 2 lety +65

    இவர் சொல்றது correct than

  • @rbkarankaran7217
    @rbkarankaran7217 Před 2 lety +13

    மின்வெட்டுக்கு முழு பொறுப்பு விடியல் கட்சிதான் அண்ணாமலை அவர்கள் தெளிவாக சில மாதங்கள் முன்பே சொன்னார்கள்.....

  • @gangaganeshgangaganesh2572
    @gangaganeshgangaganesh2572 Před 2 lety +117

    உண்மை.இயற்கையோ செயற்கையோ எல்லாம் மக்களுக்கு எதிரான வேலைகள். மின்வெட்டு மிகவும் பாதிக்கிறது.

  • @rudrasiva4642
    @rudrasiva4642 Před 2 lety +39

    தமிழகத்துக்கு "விடியல்" னு சொல்லிட்டு " இருட்டை மட்டுமே காட்றாங்க..
    பெடரமாக்ஸ் லைட்டே தான் வேணும்னு நினைச்சதுக்கு நல்ல பலன் கிடைத்தது😩

  • @selvamkumar7444
    @selvamkumar7444 Před 2 lety +25

    விடியல் ஆட்சி விளங்காமல் போச்சு

  • @Rahul-qq8po
    @Rahul-qq8po Před 2 lety +89

    என்னைவிட இந்த உலகத்தில் தீவிரமான வெறிபிடித்த உயிர் ரசிகன் வேறு யாரும் இல்லை என்றும் ஜெய் அண்ணா உயிர் ரசிகன் எங்கேயும் எப்போதும் ஜெய் அண்ணா வெறியன் என்றும் ஜெய் 🙏🙏🙏

    • @vijayakumar6540
      @vijayakumar6540 Před 2 lety +10

      அண்ணாமலை அண்ணன் எல்லோரிடமும் பணிவாக பேசக்கூடியவர்.

    • @vijayakumar6540
      @vijayakumar6540 Před 2 lety +7

      @வண்டு முருகன் குண்டு முருகன்

    • @sss-ti2cr
      @sss-ti2cr Před 2 lety +3

      Super

    • @man861
      @man861 Před 2 lety

      @வண்டு முருகன் stalin thaan visham

  • @rameshbabu123
    @rameshbabu123 Před 2 lety +42

    வேண்டாம் ...இந்த ஆட்சி ...மற்று பவர் cut

  • @baskaranrrcbe2991
    @baskaranrrcbe2991 Před 2 lety +23

    Very clarity answer Annamalai sir.👏👏👏👏

  • @rajeshsurya1014
    @rajeshsurya1014 Před 2 lety +12

    உண்மை உழைப்பு உயர்வு அண்ணாமலை

  • @gopisharma6094
    @gopisharma6094 Před 2 lety +36

    அருமையாக சொன்னீர்கள்

  • @santhoshkumar.n.k8647
    @santhoshkumar.n.k8647 Před 2 lety +114

    Annamalai IPS the new hope for Tamilnadu after Kamarajar

  • @karthisundhar3588
    @karthisundhar3588 Před 2 lety +45

    That's true super sir Annamalai and seemam solvathu 100% unmai

    • @srm2510
      @srm2510 Před 2 lety +1

      மோடி நெய்வேலி நிலக்கரிய வட இந்தியாவுக்கு திருடிட்டு போறான், அதான் காரணம்

    • @joshdhiwa
      @joshdhiwa Před 2 lety

      This is false information bro when petrol prices hikes automatically the coal prices also hikes..first learn the badics

  • @HairResearchTamil
    @HairResearchTamil Před 2 lety +33

    வா தலைவா வா தலைவா 💪💪💪

  • @kanthanpaathamkanavilumkaa8093

    உங்கள தான் எதிர்பார்த்தேன்....👏👏👏👌👌👌👌

  • @samudeswariashok7566
    @samudeswariashok7566 Před 2 lety +3

    அண்ணாமலை போன்ற உன்மையானவர்கள் தமிழகத்தை ஆள வேண்டும்.

  • @samy7785
    @samy7785 Před 2 lety +12

    அண்ணாமல சொல்ரது சரியே

  • @PrakashKumar-si6iq
    @PrakashKumar-si6iq Před 2 lety +7

    என்ன அய்யா பொசுக்குன்னு உண்மையை சொல்லிட்ட ? .

  • @vinothkanna2886
    @vinothkanna2886 Před 2 lety +10

    அண்ணாமலை மாஸ். திமுக காரனுங்க எல்லாம் தெரிச்சி ஓடியிருப்பானுங்க.

  • @kalak5117
    @kalak5117 Před 2 lety +21

    Admk rule panrapo current cut illa.dmk vanthal current cut ithu epdi

  • @t.murugantmurugan9125
    @t.murugantmurugan9125 Před 2 lety +15

    ஸ்டாலின் விடியல் இது தான்

  • @manivannana9135
    @manivannana9135 Před 2 lety +14

    அப்போ ஓட்டுக்கு குடுத்த காச எப்படி எடுக்குறது 😁

  • @Kalaiarasan_Balu
    @Kalaiarasan_Balu Před 2 lety +34

    Super

  • @manikavi4574
    @manikavi4574 Před 2 lety +17

    உண்மை 💯👍🏻

  • @thangarajtailor573
    @thangarajtailor573 Před 2 lety +7

    வாழ்த்துக்கள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஜி ஒவ்வொரு கருத்தையும் விடியாத அரசு விளக்கம் கொடுக்க வேண்டும் மக்களே இனியாவது சிந்தியுங்கள்

  • @kishorraja2150
    @kishorraja2150 Před 2 lety +6

    Unmay than..... 👍

  • @nabi4000
    @nabi4000 Před 2 lety +28

    உதயநிதி தாக்கபட்ட நீயுஸ் போடு பாலி 🤣🤣🤣😂🤣😂🤣😂🤣😂🤣

  • @MrSaravanaperumal
    @MrSaravanaperumal Před 2 lety +32

    Next CM Annamalai 👍

  • @sss-ti2cr
    @sss-ti2cr Před 2 lety +16

    Annamalai 🔥🔥🔥

  • @shanmugam9676
    @shanmugam9676 Před 2 lety +29

    All is truth .

  • @rajaraji_lkrajaraji_lk9580
    @rajaraji_lkrajaraji_lk9580 Před 2 lety +18

    DMK power no power

  • @anandhrajendar6414
    @anandhrajendar6414 Před 2 lety +18

    Annamalai sir ..... tamilnadu la definitely thaamarai kandipa malaranum nu asai varudhu

  • @prabhua1138
    @prabhua1138 Před 2 lety +20

    அண்ணாமலை அவர்களே, உங்கள் திறமையை அக்கபூர்வமான விஷயங்களுக்காக பயன்படுத்தவும்

  • @madhavansr4632
    @madhavansr4632 Před 2 lety +12

    சார் சொல்வது உண்மைதான் தினமும் 3 மணி நேரம் லோடு செட்டிங் கந்திலி ஒன்றியம்

  • @sureshm9311
    @sureshm9311 Před 2 lety +3

    திமுக இதோட ஒழிஞ்சிடும்.... இப்படி power cut நடந்ததே இல்லை. திமுக க்கு ஓட்டு போட்ட மக்கள் தான் பாவம்.

  • @smurugan8861
    @smurugan8861 Před 2 lety +17

    True sir

  • @mithraninformation4378
    @mithraninformation4378 Před 2 lety +17

    மின் வெட்டுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்

  • @ramanramanathan
    @ramanramanathan Před 2 lety +13

    Polimer news Please publish full press meet.

  • @nathankeerthi4234
    @nathankeerthi4234 Před 2 lety +9

    புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ளது

  • @asureshkumaar
    @asureshkumaar Před 2 lety +27

    எந்தெந்த ஊர்களில் மின்வெட்டு ஏற்படுகிறது. தயவுசெய்து யாராவது comment-ல் சொல்லுங்கள்.

    • @hrithikop
      @hrithikop Před 2 lety +4

      Ethe news la potrukainga poi pathukada

    • @nathankeerthi4234
      @nathankeerthi4234 Před 2 lety +8

      புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ளது

    • @sss-ti2cr
      @sss-ti2cr Před 2 lety +6

      Tuticorin

    • @sahanapravin4356
      @sahanapravin4356 Před 2 lety +5

      Thiruvaiyaru thanjavur dist

    • @arun4783
      @arun4783 Před 2 lety +6

      Karur

  • @pramkuppu6571
    @pramkuppu6571 Před 2 lety +15

    உண்மை என் தலைவன்,எவனாவது பதில் சொல்லுங்கடா,வெண்ணைகளா

    • @alexraja5517
      @alexraja5517 Před 2 lety

      பேசுறதே வென்ன தான் அதனால் கவலை வேண்டாம்

  • @man861
    @man861 Před 2 lety +9

    Annamalai Sir is the man who exposing the cheatings and tricks of DMK each and everytime. Tamilnadu peoples slowly started to understand DMK lies. One day this educated worth honest man will win the game.

    • @Bk-xp1bd
      @Bk-xp1bd Před 2 lety

      TN supports educated honest man. But they don't support BJP. Maybe they may get 1% vote extra because of him

  • @PrabaKaran-lv3pe
    @PrabaKaran-lv3pe Před 2 lety +8

    Nice super AM IPS sir

  • @user-gs4hv6ko4q
    @user-gs4hv6ko4q Před 2 lety +9

    விடியல் அரசு ?அணிகள் நாளை தான் மின்சாரம் பாதிக்குதாம் பங்காளி அதனால அணில்களை அரெஸ்ட் பண்ண சொல்லியிருக்காரு ஆனால் அரெஸ்ட் பண்ண போனவர்களும் திரும்பவே இல்லையாம் பாவம் அவர் என்ன பண்ணுவார் 🙄

  • @theoccationguy
    @theoccationguy Před 2 lety +7

    Annamalai very knowledgeable person

  • @aathavanmohan8255
    @aathavanmohan8255 Před 2 lety +9

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @kovibalaji9491
    @kovibalaji9491 Před 2 lety +2

    அருமையான விளக்கம்💐💐 மக்கள் தான் புரிந்துகொள்ளவேண்டும்.

  • @kesavant9883
    @kesavant9883 Před 2 lety +10

    வருங்காலத்தில்..நல்ல.தமிழக‌மூதல்வர்...அண்ணர்

  • @muralishankark.s.9647
    @muralishankark.s.9647 Před 2 lety +11

    இந்து அறநிலையத்துறை சட்ட துஷ்ப்ரயோகம் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது

  • @djayaraman2441
    @djayaraman2441 Před 2 lety +8

    மின்சாரம் இல்லை

  • @nationalist6776
    @nationalist6776 Před 2 lety +8

    Thiru annamalai is the GiFT to Tamilnadu

  • @selvarajnarayanaswami1818

    விலை உயர நாடகம்

  • @vijayakumar9488
    @vijayakumar9488 Před 2 lety +12

    முதலில் மத்திய மின் தொகுப்பில் மின்சாரம் தடைபட்டது ஏன் முதலில் அதற்கு பதில் சொல்லுங்கப்பா 👍

    • @sansharad6079
      @sansharad6079 Před 2 lety +5

      dei SEE MINISTER SPEECH, innum 8 naalaiku stock irruku

  • @INDIAN-vu8nr
    @INDIAN-vu8nr Před 2 lety +8

    Arumaiyaana vilakkam annamalai sir great

  • @nationalist6776
    @nationalist6776 Před 2 lety +6

    Avar 6 months ku munadi annamalai sir sonnathu ipom crctah nadaku.....

  • @ramtamil918
    @ramtamil918 Před 2 lety +11

    Super speech by annamalai

  • @jeeva5068
    @jeeva5068 Před 2 lety +5

    Sathyamaana unmai👍

  • @gunasekaranm4387
    @gunasekaranm4387 Před 2 lety +5

    தமிழகத்தில் உதயசூரியன் இருண்டு விட்டதே, அதை சுருண்டு விழாமல் காப்பாரா ஸ்டாலின்.

  • @gunasekaran4851
    @gunasekaran4851 Před 2 lety +5

    Great leader mgr next BJP Mr Annamalai sir Jai Hind

  • @MsMani-xd6kt
    @MsMani-xd6kt Před 2 lety +4

    Ama sir 👍

  • @nationalist6776
    @nationalist6776 Před 2 lety +6

    Ivaruku irukura arivu sathayama entha MLA kum kedayathu.....eppa ellam visayamum puttu puttu vaikrarupa...

  • @vigneshg8184
    @vigneshg8184 Před 2 lety +12

    Annamalai Anna 🔥

  • @balakrishnan5089
    @balakrishnan5089 Před 2 lety +13

    Yes sir super I am support Annamalai ips sir jai modi super modij sir jai hind

  • @arvindt4211
    @arvindt4211 Před 2 lety +12

    Annamalai 🔥

  • @sangeethachandiresan3673
    @sangeethachandiresan3673 Před 2 lety +2

    First time padithavar voice in tamilnadu politics

  • @muthukumar-rh7gy
    @muthukumar-rh7gy Před 2 lety +3

    தெளிவான விளக்கம் அண்ணா

  • @user-ne7tw8qt4f
    @user-ne7tw8qt4f Před 2 lety +15

    இப்படி பேட்டி குடுத்துட்டே இருந்தீங்கனா அப்பறம் இயற்கையாகவே கரண்ட் கட் ஆகும் பார்த்துக்கோங்க சார் 😂

    • @P.Rajenderan
      @P.Rajenderan Před 2 lety +3

      முதலில் கமலாலயத்தில் கரண்டை கட் பன்ன சொல்லனும் ...😂😂😂

    • @P.Rajenderan
      @P.Rajenderan Před 2 lety +2

      @வண்டு முருகன்
      ராகனுக்கு ரொம்ப குஷியா போயிடும் ..😂😂😂

  • @65229
    @65229 Před 2 lety +13

    SUPER SUPERHIT

  • @viswanathanpr9443
    @viswanathanpr9443 Před 2 lety

    அய்யா சட்டபடி நடவடிக்கை எடுங்கள்!!!!!!
    நல்லது யாரு பண்ணாலும் ok.
    Senthil Balaji அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.தாழ்மையான கருத்து.

  • @narayananraja8274
    @narayananraja8274 Před 2 lety +3

    சூப்பர் பாஜக சூப்பர் அண்ணாமலை

  • @harishwaharishwa4745
    @harishwaharishwa4745 Před 2 lety +10

    Low power factor, is demanding for our house but not outcome from power plants. Use the interconnected system and smart gird system it used for load factor

  • @sree5211
    @sree5211 Před 2 lety +5

    Appa vera level data points...ennum thamil nattu makkal dravidathai nambi emanthu konde irukirom

  • @karthikkeyan284
    @karthikkeyan284 Před 2 lety +5

    🐿️D🐿️M🐿️K ✌️😁

  • @sivaselva2898
    @sivaselva2898 Před 2 lety +1

    ஐயா கரண்ட் கட் பண்ணி கட் பண்ணி விட்டுட்டு. கரண்ட் பத்தல வெளியில மின்சாரம் வாங்க போறோம் அப்படின்னு சொல்லி மின்சார கட்டணத்தை போட்ட போறாங்க. அதுக்கு திட்டம் போட்டுகிட்டு இருக்கான் இந்த அணியில் பாலாஜி

  • @danieldevanesan8894
    @danieldevanesan8894 Před 2 lety +2

    Mm true

  • @gokulnath.kgokulnath.k4120

    டெய்லியும் நைட்டு ஆனாலே கரண்ட் கட் அணில் பண்ணுதுன்னா அது நைட்ல என்ன தொழிலுக்கு போவுதுன்னு தெரியல

  • @murali5493
    @murali5493 Před 2 lety

    அப்படியே பெட்ரோல் விலை உயர்வு பற்றிய தகவல் தெரிவித்தால் நல்ல இருக்கும்.

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132 Před 2 lety +2

    அப்பறம் ஏன் ஒன்பது மாநிலங்கள் ஏறத்தாழ பண்ணிரென்டு மில்லியன் நிலக்கரி அன்னிய நாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேகமாக அனுமதித்தீர்கள்
    வட இந்தியாவில் பல அணல் மின்நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறையால் உற்பத்தியை படிபடியாக குறைக்கப்படுகிறது

  • @rockfire3290
    @rockfire3290 Před 2 lety +8

    Youngsters should come to politics and create new party

  • @user-yk5dr3pp3v
    @user-yk5dr3pp3v Před 2 lety +1

    இரவு குழந்தைகள் தூங்க முடியவில்லை
    அதிகாலை எழுந்து சமைத்தால் தான் காலையில்ஆபீஸ் வேலையிலிருந்து விவசாயிகள் வரை வயல்காட்டுக்கு வேலைக்கு செல்லமுடியும் . இப்படி கரண்ட் இல்லாமல் கொடுமை செய்தால் எப்படி

  • @nationalist6776
    @nationalist6776 Před 2 lety +5

    Feels like BJP is the opposition party in TN not admk....where is EPS and OPS???

  • @Senthilkumar-oi6ww
    @Senthilkumar-oi6ww Před 2 lety +2

    போய் பாருடா குஜராத்தில் எத்தன மணி நேரம் பவர் கட் என்று

  • @sathishammu2361
    @sathishammu2361 Před 2 lety +1

    Annamalai sir neenga Singam 2🦁🦁 illai sir Singam 🦁🦁🦁 good luck urs operation sir jai hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @chandrasekarm1239
    @chandrasekarm1239 Před 2 lety +2

    Correct Jayalalithaa works hard to bring TN to light again bak to Dmk