2026 - தமிழக முதல்வர் ஆகும் ஜாதகம்: கேது எந்த இடத்தில் இருக்க வேண்டும்?

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • குரு பாக்கியநாதன் அவர்களின் ஜோதிட ஆராய்ச்சி இணையதளம் மற்றும் ஆன்ட்ராய்டு செயலி.
    exactpredictio...
    play.google.co...
    இது உலகின் முதல் தர ஜோதிட ஆராய்ச்சி மென்பொருள் தளம்.
    இதில் ஏறக்குறைய ஜோதிட சாஸ்த்திரத்தின் எல்லா ரிபோர்டுகளையும் பெற்று கொள்ள முடியும்.
    இந்த தளத்தின், திருமகள் தரிசனம் ப்ரீமியம் ஜோதிட சேவைகளுக்கு மாத சந்தா பணம் செலுத்த பின்வரும் பக்கத்தை பயன்படுத்தவும்
    pages.razorpay...
    GPAY Number: 9840324409
    குரு பாக்கியநாதன் அவர்களிடம் ஜோதிட ஆலோசனை பெற, இன்ன பிற அனைத்து தொடர்புகளுக்கும் பின்வரும் எண்களில் அழைக்கவும்
    9840324409
    9751889306
    அன்புடன்,
    Guru Bakkianathan
    guru@exactpredictions.in

Komentáře • 15

  • @palanisamyps7093
    @palanisamyps7093 Před měsícem +2

    இன்றைய காலம் கட்டத்தில் இன்றைய மாபெரும் உலகமகா திருடர்களின் வரிசையில் பட்டியலிட்டு கேது கெடுப்பதை தான் ராகு தான் முதல்வர் பதவியை கொடுப்பது ராகு சாதத்தில் கேது கேது சாரத்தில்ராகு இந்த மாதிரியான சூட்சமங்கள் நிறைய உங்கள் ஆய்வுக்கு நன்றி கர்மவீரர் காமராஜரை பக்தவச்சலம் ராஜாஜி பின்னோக்கிச் சென்றால் இன்னும் முதல்வர்கள் வரிசை இன்னும் இரண்டு மூன்று பேருக்கு; அதையெல்லாம் பேச வேண்டியதில்லை ராகு தான் முதல்வர் பதவி கொடுப்பதாக நாங்கள் கணித்துக் தமிழகத்தின் நிலை

  • @NRRanjithkumar8588
    @NRRanjithkumar8588 Před měsícem

    அற்புதமான தகவல் அய்யா 🎉❤ நன்றி குருவே 🙏💐

  • @palanisamyps7093
    @palanisamyps7093 Před měsícem +1

    கேதுவைப் பற்றி தாங்கள் அறிந்ததை சொல்லி விட்டீர்கள் நடைமுறை யதார்த்தம் 2026 இல் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம் ரோட்டில் போகும்

  • @hariharan_m.comlic9382
    @hariharan_m.comlic9382 Před měsícem

    ஐயா கேதுடன் சந்திரன் இணைந்து கேது வீடு கொடுத்த கிரகம் சனி
    கேது +சந்திரக்கு மூன்றில் ஆட்சி பெற்ற மீன குரு+சனி
    கேதுக்கு கால் கொடுத்த திருவோணம் நட்சத்திரம் சந்திரன் உத்திராடம் நட்சத்திரம் கால் மகரத்தில் இருக்கின்றது.
    சந்திரன் 2ல் சூரியன்+புதன்+சுக்கிரன்
    இருக்கின்றது.
    7ல் இருக்கும் இராகுக்கு வீடு கொடுத்த சந்திரன் கால் கொடுத்த
    கேது .
    சந்திரன்+கேது இணைந்துள்ளது. 9ல் செவ்வாய் உள்ளது. மேலும் லக்கினம் தேவையில்லை என்றாலும் மிதுன லக்னம்
    இராகு திசையில் சனி புக்தி செல்கின்ற.
    அரசியல் எதிர்காலம் என்றால்
    எந்தளவு தூரம் வரை செல்ல வாய்ப்பு கிடைக்கும் அல்லது கேது திசை வரும் பொழுதுதான் வேலை செய்யும் என்றால் தற்போதைய நிலையில் எப்படி இருக்கும்.( தனிப்பட்ட ஜாதகம் கேட்கவில்லை விதி தெரிந்து கொள்ள மட்டுமே)

  • @rubanruban5548
    @rubanruban5548 Před měsícem

    Thank s sir.

  • @aashaaram7093
    @aashaaram7093 Před měsícem

    Excellent

  • @murugan36
    @murugan36 Před měsícem

    Taking chandra lagna as reference point (and ketu in 3,7,10,11) gives thousands of horoscopes in tamilnadu alone. Dont know how many of them have atleast political interests.Without taking atleast saturn(lets forget sun) in to account,will it be right approach sir?

  • @KsubramanianKsubramanian
    @KsubramanianKsubramanian Před měsícem

    தங்களின் ஆராய்ச்சி யில் தற்போதைய சமூகத்தில் எப்படி இது நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது எனக்கு ஒர்ஆசை உலகில்நடக்கும் எதிர்கால நடப்புகளையும் அறிந்து கொள்ள அதற்கும் தங்களின் வாயிலா க அறிய முடியும் எனநம்புகிறேன் காலம்பதில் சொல்லும்

  • @rubanruban5548
    @rubanruban5548 Před měsícem

    ஐயா ஞானமே இல்லாத இந்த ஞான சூனியங்கள் பிரதமர் மோடி அவர்களையும் புரிந்துகொள்ளாத இந்த ஞான சூனியங்கள் வந்தால் என்ன வரலனா என்ன.

  • @vythilingampurusothemen5799

    இவனுகளுடைய நிம்மதியையும் கெடுக்காதே

  • @v5carft653
    @v5carft653 Před měsícem

    சார் எனக்கு ஆறுல கேது 12ல ராகு நான் அரசியலுக்கு ட்ரை பண்ணலாமா சார்

    • @palanisamyps7093
      @palanisamyps7093 Před měsícem +1

      நீங்கள் அரசியலுக்கு சென்றால் இருப்பதும் போய்விடும் 6/12 மறைவு ஸ்தானம் அதில் ராஜயோகம் இருந்தால் மட்டுமே முதல்வர் கருணாநிதி மாதிரி குள்ளநரித்தனம் இருந்தவர் நெடுஞ்செழியனை முதல்வராக அண்ணா சொன்னதை தூக்கி எறிந்த குள்ளநரி

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 Před měsícem

    . Sorry Sir. This type of 1 planet analysis for the leaders is bringing down your image in the minds of people like me. Sample size of less than 10 people can not generalize a rule. At least, we need some references from classical texts like BPHS or Sage Brihu or Phala Deepika or Saravali etc., stating about the rulership like a King . Unless your rule of Kethu and its position of either in 3rd or in 11th makes a native to be a CM of T.N.
    Extremely sorry to say that it is not worth appreciative post. Regret to give a negative feed back. Regards...
    Dr.M Ramki Murugan from Madurai

    • @thirumagal
      @thirumagal  Před měsícem +1

      You can see all the old leaders who ruled Tamil Nadu. This rule applied there. . Not only the list I explained in this video. Due to time I have not mentioned all previous leaders horoscopes.
      It is up to the individual to take it or not.
      But this is genuine research

  • @mgrstatus7459
    @mgrstatus7459 Před měsícem

    ஆடு அண்ணாமலைக்கு... பிரதமர் பதவி...???? அண்டப்புளுகு ஆய்வு...