நாட்டுக்கோழி குழம்பு சுவையில் பிராய்லர் கோழிக்குழம்பு

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • our cooking time channel has food cooking videos.
    நாட்டுக்கோழி குழம்பு சுவையில் பிராய்லர் கோழிக்குழம்பு #chickenrecipe #chickencurry #chickengravy

Komentáře • 98

  • @Aswin778
    @Aswin778 Před 2 měsíci +59

    நான் சைவம் இருந்தாலும் இந்த அப்பாவின் பேச்சு ரொம்ப பிடிக்கும் அதற்காக பார்க்க வந்தேன் 💯👍🙋‍♂️👌

  • @Devi-bi9tn
    @Devi-bi9tn Před 2 měsíci +22

    That 'Nee oru vaai saapudhu' .. Moment Vera level.. I melted ❤

  • @VelmuruganVelmurugan-gu5ji
    @VelmuruganVelmurugan-gu5ji Před 2 měsíci +52

    யாருக்கெல்லாம் Our Cooking Time புடிக்கும் அவங்கலாம் ஒரு Like பண்ணுங்க 👍

  • @RameshKrishna-ue3fx
    @RameshKrishna-ue3fx Před 2 měsíci +10

    அப்பாவுடைய பேச்சும் அம்மாவோட சமையலும் மிக அருமை 🔥🔥🔥🔥🔥🔥

  • @makrdinakar7860
    @makrdinakar7860 Před 2 měsíci +11

    நான் இத்தனை நாளா நீங்க போடுற எல்லா வீடியோவும் ஸ்கிரிப்டு நீங்க சும்மா வந்து ஒரு கதையை கிரியேட் பண்ணிட்டு இந்த மாதிரி வீடியோ போட்டு இருக்கீங்க அப்படின்னு நான் கமெண்ட் பண்ணிட்டு இருந்தேன் ஆனா இப்பதான் உங்களோட நிறைய வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் புரியுது அதுல எவ்வளவு உழைப்பு இருக்கிறது என்று... நான் தப்பா நினைச்சுடேன் என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா .
    நானும் உங்கள மனசார அப்பா என்று கூப்பிடுகிறேன். நீங்க குழந்தைங்களை அருமையா வளர்த்திருக்கீங்க உங்கள மாதிரி அழகான குடும்பத்தை பார்த்தால் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு வாழ்க வளமுடன் நீங்கள் இதற்கு மேலே நல்ல வளரணும் என்று நான் வணங்குற சாய்பாபாவை வேண்டி கொள்கிறேன்.
    உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என தோன்றுகிறது.
    நிச்சயம் உங்களின் ஏதாவது ஒரு விஷேஷத்தில் கண்டிப்பாக நான் உங்களை சந்திக்கிறேன்

  • @mosisathik5006
    @mosisathik5006 Před měsícem +6

    Unga wife samayal parata oru manasu venum appa athu unga kitta romba pidichuruku yennaku marriage aayi 9yrs aachu oru naal kuda na vechathu nalla irukunu sonnathe yennoda husband ungal paratum niilaiku super

  • @Harisksmsksm
    @Harisksmsksm Před 2 měsíci +11

    நாட்டுக்கோழி குழம்பு சுவைக்கு சமமான பிராய்லர் கோழிக்குழம்பு.
    சுவையில் should be சுவைக்கு. பிராய்லர் and கோழிக்குழம்பு were correct, but it needed to be rephrased to make the sentence clear and grammatically correct.

  • @g.muthukrishnan5671
    @g.muthukrishnan5671 Před měsícem +3

    இன்று நான் குழம்பு தயார் செய்தேன். சூப்பர்

  • @karthikshasvik9387
    @karthikshasvik9387 Před 2 měsíci +14

    ❤ இந்த அப்பா அம்மா இருவரும் பேச்சுக்காக மட்டுமே பார்கிறேன் ❤

  • @v.santhoshv.santhosh1349
    @v.santhoshv.santhosh1349 Před 2 měsíci +4

    Appa ஆட்டின் தலை kulambu full video podunga pls pls pls appa❤

  • @poornimayadav1802
    @poornimayadav1802 Před měsícem +2

    Amma ok dha ella sonniga adhi chilli powder pottigala adhi solla 😊

  • @arivuselvan2515
    @arivuselvan2515 Před 2 měsíci +4

    Naangalum senji paakkurom Amma

  • @anuv9073
    @anuv9073 Před měsícem +1

    Anna ❤ family supper
    Broz adha vida supper

  • @SasisasiSasisasi-hj9dg
    @SasisasiSasisasi-hj9dg Před 2 měsíci +3

    Amma appa super

  • @GPG0000
    @GPG0000 Před měsícem

    I am vegetarian, and i am in my 50s. I like this couple and watch all your videos! God bless you both

  • @user-tq8pp9ht2x
    @user-tq8pp9ht2x Před 2 měsíci +13

    Appa illadhavanga irukkingala 😢

    • @SumathiS-w1c
      @SumathiS-w1c Před měsícem

      Yarum illathanga irukanga aanathai maathiri enna maathiri

    • @WarZKing
      @WarZKing Před měsícem

      Irundum illa..

  • @gomathinakkeran2117
    @gomathinakkeran2117 Před 10 dny +1

    சூப்பர்

  • @sanjaykalidass6018
    @sanjaykalidass6018 Před měsícem +1

    Appa Amma 2perumnalla samaykeraka super 👌👌👏

  • @VISHALFAN...RASIGAN.
    @VISHALFAN...RASIGAN. Před 2 měsíci +1

    😍indha tharunam allam kuduthu vaikanum 👌 allarukukum indha Mari husband and wife kidaikuradhu ilai

  • @Funtechh
    @Funtechh Před měsícem

    Lovely family .Nattu koli curry .I will try today.

  • @saisri5572
    @saisri5572 Před 2 měsíci +2

    Super Amma and appa

  • @Kowsalya-jo3he
    @Kowsalya-jo3he Před měsícem

    Amma.appa.super.nice.

  • @dhivyapalanivel9568
    @dhivyapalanivel9568 Před měsícem +1

    Where you buy at green table

  • @adityabala7786
    @adityabala7786 Před 2 měsíci +2

    அக்காவளையல் அருமை எங்க வாங்கனீங்க அழகு உங்க கைகளுக்கு

  • @saadhuriffanaiburakim3028
    @saadhuriffanaiburakim3028 Před 2 měsíci +1

    Very very nice I am trying

  • @meenakshivenugopal2555
    @meenakshivenugopal2555 Před 2 měsíci +2

    Arumai❤

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 Před 2 měsíci

    Ungala paka avlo sandoshama iruku and unga channel romba pidikum ❤❤❤❤❤❤ romba nalla manaivi and romba nalla husband keep rocking stay blessed always with good health strength and happiness and prosperity 🙏🙏🙏🙏🙏🙏

  • @Anitha-jn9tp
    @Anitha-jn9tp Před měsícem +1

  • @user-en3bs1ww1x
    @user-en3bs1ww1x Před 2 měsíci +2

    சூப்பர் அக்கா 😊

  • @user-er5dx5kb6g
    @user-er5dx5kb6g Před 2 měsíci +2

    Super

  • @DurgaKarthick096
    @DurgaKarthick096 Před měsícem +1

    எனக் கே வாய் ஊருது

  • @AkashAkash-gx8fg
    @AkashAkash-gx8fg Před 2 měsíci +3

    Ellam ok but antha akka ku epti kuzhampu seiya nu nu solli kututhu iruka laa yea na atha concept eeh 😅 atha yea maranthutiga laa 😂

  • @gayatrinadar6thdiamond646
    @gayatrinadar6thdiamond646 Před měsícem

    Appa And Amma Unga Family Eanku Rompa Pudikum ❤❤❤

  • @KowsalyaKowsalya-ch3zb
    @KowsalyaKowsalya-ch3zb Před 2 měsíci +2

    Super.kulampu.amma❤.

  • @user-bk3fl3bn1q
    @user-bk3fl3bn1q Před 2 měsíci +1

    Super akka

  • @jeevithas4783
    @jeevithas4783 Před 2 měsíci +3

    Super Anni

  • @priyadharshinijagadheesan3278
    @priyadharshinijagadheesan3278 Před 2 měsíci +2

    Super 🎉

  • @tamils4436
    @tamils4436 Před 2 měsíci +1

    Mathiyam seiya arambikkirathukkulla velila irudiduchu ..

  • @Sharmith26
    @Sharmith26 Před 29 dny +6

    ஒரு சிறு வேண்டுகோள்... உங்கள் வீடியோவை எங்கள் வீட்டு குழந்தைகள் பார்க்கிறார்கள், நீங்கள் உங்கள் மனைவியை வாடி , போடி என்று சொல்வதை தவிர்க்கவும், அவரும் உங்களை ஒருமையில் பேசுவதை தவிர்க்கவும். உங்கள் வீட்டில் எப்படி வேண்டுமானாலும் பேசுங்கள், வீடியோ பதிவில் மட்டும் இதை கடைபிடியுங்கள், நன்றி

  • @SumathiS-w1c
    @SumathiS-w1c Před měsícem

    Nalla samaigiringa amma super ❤❤❤

  • @user-dl7rj6ds3i
    @user-dl7rj6ds3i Před měsícem

    Preparing spr akka

  • @SanthoshSanthosh-j5d
    @SanthoshSanthosh-j5d Před 2 měsíci

    அப்பா. அம்மா. வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️💚💚

  • @pmrsakkl7504
    @pmrsakkl7504 Před měsícem

    சூப்பர் அண்ணா 👍

  • @user-dl7rj6ds3i
    @user-dl7rj6ds3i Před měsícem

    Spr level akka

  • @nalinivenkatesh6260
    @nalinivenkatesh6260 Před 2 měsíci

    Super mom and dad ❤

  • @Rxsanjai77
    @Rxsanjai77 Před měsícem

    இதேய மசாலா மட்டங்கு செய்யலாமா

  • @AJAYPAVI-fi8zv
    @AJAYPAVI-fi8zv Před měsícem

    Amma neega romba azhaga irukga❤❤❤

  • @Cheframeshbabu
    @Cheframeshbabu Před 2 měsíci +4

    நாட்டுக்கோழி பானியில் பாய்லர்க்கோழி குழம்பு அருமை🙏👌
    நன்பர் தவராக நினைக்கவேண்டாம், மனைவி என்பவர் ஒரு தாய்க்கு சமம் அதனால் டி சொல்லி அழைக்காமல் மா சொல்லி அழைத்துப் பாருங்க அந்த நாட்டுக்கோழியின் சுவை இன்னும் கூடும்.🙏
    நன்றி ❤️💐
    தவராக நினைக்கவேண்டம்

    • @Gayuamruth
      @Gayuamruth Před měsícem +1

      எல்லாரோட பிரைவசிலயும் கருத்து சொல்லாதீங்க..அவங்க மனைவிய எப்டியோ கூப்டு போகட்டும்

    • @Sakthi-uf3yq
      @Sakthi-uf3yq Před měsícem +1

      Hello chef Ramesh babu how are you neengalum oru chef apadi irundum time oduki indha video parthu ungal karuthai share panninga thank you chef

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu Před měsícem

      @@Sakthi-uf3yq Thank you so much sister 🙏💐

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu Před měsícem +1

      @@Gayuamruth I’m really sorry nga🙏

  • @Chumma-f5p
    @Chumma-f5p Před 2 měsíci +2

    Ella OK, aana uncle video eduka direction panrathu than fun 😂😂😂😂😂

  • @vikramvikram-ux8nt
    @vikramvikram-ux8nt Před 2 měsíci +1

    Hi sir how are you and family

  • @anuv9073
    @anuv9073 Před měsícem +1

    Anna bike ottumbo helmet use pannu Anna romba nallathu Anna me mallu anna….. videos Ellam supper Anna

  • @indiranir8147
    @indiranir8147 Před měsícem

    Mam super super chicken kulambu one kg chicken aa mam please

  • @boopathiedwin8231
    @boopathiedwin8231 Před 2 měsíci

    சூப்பர் நைஸ்

  • @SanaLove-f8s
    @SanaLove-f8s Před 2 měsíci +2

    Fist comment ❤

  • @saravananmurugan1538
    @saravananmurugan1538 Před 2 měsíci

    Ithu naatu kozhi mathiriye illa ppaa.boiler kozhi

  • @Naveen-gz5uf
    @Naveen-gz5uf Před měsícem

    இதேபோல் மீன் குழம்பு செய்தால் சுவையாக இருக்கும் என்ன புளி சேர்த்து கொதித்ததும் மீன் போட்டு இரக்கவும்

  • @user-dl7rj6ds3i
    @user-dl7rj6ds3i Před měsícem

    Spr akka chicken

  • @meenakshimeenakshi859
    @meenakshimeenakshi859 Před 2 měsíci

    Best couple🎉😊

  • @gopianandm8966
    @gopianandm8966 Před 2 měsíci

    Sir my native is Aathoor
    May I know where your home is situated.
    Itseems near sithayankotai

  • @sathyakavirith
    @sathyakavirith Před 2 měsíci +1

    அப்பா அம்மாவுக்கு ஊட்டி விடுங்க அப்பா

  • @user-fu6wz3wh1q
    @user-fu6wz3wh1q Před měsícem

    deviamma samyal super❤❤❤❤❤❤❤🎉

  • @KILLERPRASANTH................
    @KILLERPRASANTH................ Před 2 měsíci +1

    ❤hi pa🎉❤

  • @shyluvijay3636
    @shyluvijay3636 Před 2 měsíci

    Non stick .. endha maari mela thol pirinja use panna kudadhu cancer varum

  • @vinothkannan3483
    @vinothkannan3483 Před 2 měsíci

    எடிட்டிங் சூப்பர் மாமா.

  • @karthicksharma890
    @karthicksharma890 Před 2 měsíci

    Neengalum oru vaai saptunga apdinu amma va sonnathu nallarunthuchu appa but neenga ooti vitturuntha innum nallarunthurukum engaluku paaaka❤❤

  • @DHIVADEEPANR
    @DHIVADEEPANR Před 2 měsíci

    ❤❤😊😊😊

  • @ganapathiraji2262
    @ganapathiraji2262 Před 2 měsíci +1

    Hi appa amma how are you saptacha ❤❤❤❤❤

  • @user-hu9me8vo2p
    @user-hu9me8vo2p Před 2 měsíci +3

    Ayyo pasikideee 😢😢😢

  • @selvasekar5893
    @selvasekar5893 Před 2 měsíci

    Appa 65 recipe Plz

  • @yagav3819
    @yagav3819 Před 2 měsíci

    Hiii appa அடை பிரதமன் cook pannunga

  • @yagav3819
    @yagav3819 Před 2 měsíci

    Next vedio la அடை பிரதமன் vedio podunga please

  • @yagav3819
    @yagav3819 Před 2 měsíci

    Appa அடை பிரதமன் cook panni vedio podunga appa please please please please please please please please please please 🙏🎉

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 Před 2 měsíci

    Nanum veg tha evanga rendu peru kosramtha enda channel paka vendum ena thonum

  • @user-nan460
    @user-nan460 Před 2 měsíci

    அருமை அப்பா அம்மா🎉🎉🎉

  • @SaravananR-xt9nc
    @SaravananR-xt9nc Před 2 měsíci

    Anna ennaku unga udhavi venum please Anna

  • @vinovinoth1961
    @vinovinoth1961 Před 2 měsíci

    Movie name enna bro 🥱🤔🤔🤔🤔

  • @SaravananR-xt9nc
    @SaravananR-xt9nc Před 2 měsíci

    Please Anna

  • @sumathikumar356
    @sumathikumar356 Před 2 měsíci

    Hi

  • @anuv9073
    @anuv9073 Před měsícem

    Reply podu Anna

  • @makrdinakar7860
    @makrdinakar7860 Před měsícem

    ஹாய் கார்த்திகேயன் சார் தேவி அக்கா இன்னைக்கு நம்ம வீட்டுல சண்டே ஸ்பெஷல் நீங்க சொன்ன சிக்கன் குழம்பு தான் சும்மா சொல்ல கூடாது
    டேஸ்ட் சும்மா அள்ளுது

  • @கடவுள்
    @கடவுள் Před 2 měsíci

    ❤❤❤😍🩵🫂

  • @SaravananR-xt9nc
    @SaravananR-xt9nc Před 2 měsíci

    Enaku udhavi panungana

  • @ilanthaaripaiyan
    @ilanthaaripaiyan Před 7 dny

    Enada oora elathayum acting panna vidringa pola😂

  • @rajabi8838
    @rajabi8838 Před měsícem

    I am sibi appa unga phone numbera anuppunga appa

  • @shantijim9032
    @shantijim9032 Před 2 měsíci

    👍🏻

  • @sathishgopal8598
    @sathishgopal8598 Před 2 měsíci

  • @kalaisindhu6376
    @kalaisindhu6376 Před 2 měsíci