🧔🏻அப்பா செய்த ருசியான 🐔நாட்டுக்கோழி குழம்பு

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • our cooking time channel has food cooking videos.
    🧔🏻அப்பா செய்த ருசியான 🐔நாட்டுக்கோழி குழம்பு #chickencurry #chickenrecipe #fathercookingspecial

Komentáře • 131

  • @V3VENKATchannelTamil
    @V3VENKATchannelTamil Před 6 měsíci +70

    அப்பா உஙகளளை போல அப்பா ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் அருமையாக இருக்கும் super good family 🎉🎉🎉

  • @sheikmd650
    @sheikmd650 Před 6 měsíci +84

    கிளம்பிட்டேன் மாமா கோழி வாங்க. இண்ணைக்கு என்ன ஆனாலும் இப்டி செஞ்சு சாப்ட்ரதுதான் வேல.

  • @srivina1444
    @srivina1444 Před 2 měsíci +6

    அக்கா நீங்க உங்க வீட்ல அவரை வந்து வா போ'ன்னு கூப்பிடுறீங்க. நானும் என் வீட்டுக்காரரை அப்படித்தான் கூப்பிடுவேன் சப்போஸ் இந்தாங்க வாங்க போங்கன்னு கூப்பிட்டேனா - ஏன்பா ஏதாச்சு என் மேல கோவமா இருக்கியான்னு கேப்பாரு. நீங்க ரெண்டு பேரும் பேசுறது ரொம்ப பிடிச்சிருக்கு❤🎉🎉

    • @DurgaKarthick096
      @DurgaKarthick096 Před měsícem +1

      நானும் கவனிச்சிருக்கென்

  • @gowthamj2633
    @gowthamj2633 Před 2 měsíci +3

    அழகான குடும்பம் ..வாழ்த்துக்கள் அப்பா...❤❤❤❤

  • @user-mn3hq3mv4y
    @user-mn3hq3mv4y Před 5 měsíci +10

    அப்பா உங்க வீடியோ ku நா அடிமை 🔥❤️💓

  • @user-lb4hg5yr1h
    @user-lb4hg5yr1h Před 6 měsíci +16

    My Fav channel ❤

  • @Seemanbalaji.
    @Seemanbalaji. Před 6 měsíci +8

    ❤ அருமை புரட்சி வாழ்த்துக்கள்

  • @Animal.....237
    @Animal.....237 Před 6 měsíci +28

    2:11 intha scene's lam avoid pannirukkalam😢 pavam antha vayilla jevan

    • @kingoftoxic2703
      @kingoftoxic2703 Před 6 měsíci +4

      Bro no mouth organism is a word vayilla jevan is emotion😂

    • @Lucas-mv5cn
      @Lucas-mv5cn Před 5 měsíci +3

      Adhukunu saplama iruka mudiyuma

  • @chinnasamy855
    @chinnasamy855 Před 6 měsíci +9

    உங்களப்போல அப்பா இருந்தா எல்லா குழந்தைகளும் நல்லா வளரும் அப்பா ❤️

    • @sugusugumargirija2607
      @sugusugumargirija2607 Před 5 měsíci

      அப்பா உங்களப் போல அப்பா எனக்கு இல்லை 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @SathiyaMoorthy-xr6vy
    @SathiyaMoorthy-xr6vy Před 4 měsíci +1

    A good father knows how to lead his family depending upon the situation

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 Před 6 měsíci +5

    Hi appa and to your family wow superb fantastic cooking stay blessed always with good health strength and happiness and prosperity 🌹🌹🌹🌹🌹🌹 and wealth

  • @seemaraja8915
    @seemaraja8915 Před 6 měsíci +8

    Kolambu Kudikkum Bothu Oru Sound Vittingale Appa Vera level ❤😂😂😂

  • @esakkivelamurugan1798
    @esakkivelamurugan1798 Před 6 měsíci +5

    Excellent and Very nice family coooking 🎉🎉🎉

  • @MaranMaran-ij8et
    @MaranMaran-ij8et Před 4 měsíci +2

    சூப்பர் சித்தப்பு அருமை

  • @lokeshkumar-lc5nz
    @lokeshkumar-lc5nz Před 6 měsíci +3

    Happy to see you a couple like this. Stay as your are. Congratulations 🎉

  • @revathikarthik2550
    @revathikarthik2550 Před 2 měsíci

    I always wonder .. he treated his wife also like his kid… so much of pampering… ❤

  • @ramadassramadass2625
    @ramadassramadass2625 Před 6 měsíci +5

    Syper appa thanks for your samyal ❤❤❤❤❤

  • @chennaiyankrishika1970
    @chennaiyankrishika1970 Před 6 měsíci +2

    நாட்டுக்கோழி நா யாருக்கும் என்னன்னு தெரியாதா என்ன யாரும் முன்ன பின்ன பார்த்ததே இல்லை

  • @lovebirdscaring3735
    @lovebirdscaring3735 Před 24 dny

    Super❤

  • @ganeshkmlg2769
    @ganeshkmlg2769 Před měsícem

    Kolambu pakum podhu 🤤udanae sapdanum thonudhu anna super

  • @user-bs5zg7nk3h
    @user-bs5zg7nk3h Před 3 měsíci

    Appa oru aramani neram ennaiya maranthu poiye nimmathiya paathean....vazhthukal

  • @dunndun7830
    @dunndun7830 Před 3 měsíci +1

    Sir super neenga ... Love it

  • @baspavibaspappy9627
    @baspavibaspappy9627 Před 6 měsíci +2

    Video semmma and appa amma Peasitu pandrathu semmma and daily video send me

  • @jeniantony2952
    @jeniantony2952 Před 6 měsíci +2

    Tasty mutton soup yepadi panuradhunu idhey madhiri solli thanga pls

  • @rohini2498
    @rohini2498 Před 3 měsíci +1

    Appa suthi podungapa namma family ya romba kannu vachuten😊

  • @premakaneesh6013
    @premakaneesh6013 Před 6 měsíci +3

    Super samayal appa

  • @kumarpandi9010
    @kumarpandi9010 Před 3 měsíci +1

    Super..sir😊😊

  • @santharam-xz6bq
    @santharam-xz6bq Před 6 měsíci +7

    மாமா நீங்க arrange பண்ணுஙக

  • @RajalakshmiPrabhakaran-vt2cd
    @RajalakshmiPrabhakaran-vt2cd Před 4 měsíci +1

    Appa super ❤❤🙏👍👍👍👍👌👌

  • @abdulkafur8671
    @abdulkafur8671 Před 6 měsíci +1

    Kari vegala chavaku chavaku nu erunthuthula., athum solli eruntha nalla erukum...

  • @balamurugansankar4101
    @balamurugansankar4101 Před 6 měsíci +3

    Dady super

  • @kugan8667
    @kugan8667 Před 3 měsíci

    அம்மா குரல் சூப்பர் 😊

  • @dineshgp
    @dineshgp Před 5 měsíci +1

    சூப்பர் அப்பா

  • @arivuselvan2515
    @arivuselvan2515 Před 3 měsíci

    Good family Ammavoda porumai enakku romba pudichirukku Amma love you Ma

  • @user-rz5ud9pl3i
    @user-rz5ud9pl3i Před 5 měsíci +1

    Ungka sameyal viththiyasha manathu sirqlangkq ❤❤❤

  • @vallemunusamy6783
    @vallemunusamy6783 Před 6 měsíci +2

    ❤❤❤❤ super apa

  • @sindhusenthil31
    @sindhusenthil31 Před 6 měsíci +2

    அப்பா எப்படி இருக்கீங்க புதுசாக ரெசிபி வீடியோ போடுங்கள்

  • @rajaRaj-uh7xm
    @rajaRaj-uh7xm Před 2 měsíci

    Ninga eninga uru mathiri pannuringa appa 😊

  • @sreeniTamilselvam
    @sreeniTamilselvam Před 5 měsíci +1

    Pattai lavangam yelakai la vendama

  • @elakkiyaelakkiya9252
    @elakkiyaelakkiya9252 Před 6 měsíci +2

    super appa

  • @syedirfan8092
    @syedirfan8092 Před 5 měsíci +1

    Super yummy 😋

  • @GowriVelu22
    @GowriVelu22 Před měsícem

    😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @nethajipandi3651
    @nethajipandi3651 Před 6 měsíci +2

    ❤❤❤❤ super ❤❤❤❤

  • @AhamedAthiqa
    @AhamedAthiqa Před 5 měsíci +2

    😢 na ck sappta matte ana intha video pathathum saptanum pola irukku😊 ana nonbu vachuruke

  • @Kailesharul
    @Kailesharul Před 6 měsíci +1

    Appa your masala super tasty 😋😋

  • @santharam-xz6bq
    @santharam-xz6bq Před 6 měsíci +3

    மாமா சூப்பர்

  • @sindhusenthil31
    @sindhusenthil31 Před 6 měsíci +1

    முட்டை ரெசிபி வீடியோ போடுங்கள் 🥰😍🤩😁😊💖💝❤️🌹🌹🙏🙏

  • @2407pradee
    @2407pradee Před 7 dny

    அப்பா பாவம் அப்பா கோழி இப்படி எல்லாம் கொள்ள வேண்டாம் please appa😢😢😢😢😢😢😢😢😅

  • @SurulivelSuganya
    @SurulivelSuganya Před měsícem

    Appa natu koli uppu gari sollunga

  • @esob_cam
    @esob_cam Před 4 měsíci +1

    கூட்டான் சோறு - oil +2 pattai + 3 grambu + onion + salt+ ingi poondu vizhuthu+ 3green chiil+ termaric powder+ chilly powder+ chicken small water vera level tast❤ try panni parunga

    • @vickysiva9422
      @vickysiva9422 Před měsícem

      Pg la iruken bro frnds oda senthu try pani pakuren 😅

  • @ViswanathanKaruppan-xw2oi
    @ViswanathanKaruppan-xw2oi Před 6 měsíci +1

    👍🙏👌

  • @user-po2yn8pe2x
    @user-po2yn8pe2x Před 4 měsíci

    Bro naittukozli ku nalla ennai than bro high light Edhayam oil uthannum

  • @BalaAnish
    @BalaAnish Před 3 měsíci

    Super appa

  • @Animal.....237
    @Animal.....237 Před 6 měsíci +2

    Aiyaa monthly 1 video poduringa regular ahh video and shorts podungaa aiyaa😢😢❤

  • @SafeekRahim
    @SafeekRahim Před 2 měsíci

    Ok 😊

  • @nkannannkarmy6310
    @nkannannkarmy6310 Před 6 měsíci +1

    Blood enna pannuvinga

  • @sugusugumargirija2607
    @sugusugumargirija2607 Před 5 měsíci +1

    அப்பா நீங்க என்ன ஊர் அப்பா

  • @user-pr6nx5rr5c
    @user-pr6nx5rr5c Před 3 měsíci

    Good family

  • @jkishore9069
    @jkishore9069 Před 2 měsíci

    Appa super Love you❤😢

  • @ramyakutty9105
    @ramyakutty9105 Před 3 měsíci

    who all felt mouth watering at the End

  • @user-in8lz1oy5q
    @user-in8lz1oy5q Před 6 měsíci +1

    ❤❤

  • @Shabihafarhana
    @Shabihafarhana Před 4 měsíci

  • @chella100
    @chella100 Před 4 měsíci

    My🎉🎉🎉🎉

  • @user-db4pf8bn4l
    @user-db4pf8bn4l Před 6 měsíci +1

    உங்கள் ஊர்எதூ

  • @worlduniversityvideos8962
    @worlduniversityvideos8962 Před 6 měsíci +9

    Oru uyire konutigale romba kasta ma eruku 😢

  • @vijilakshmi3156
    @vijilakshmi3156 Před 6 měsíci +1

    Anna open the window❤

  • @mayurapriyan14
    @mayurapriyan14 Před 6 měsíci +2

    TODAY NAN DHARANISH ANNANA PATHATHEN IN DINIGUL NALAMPATTI SUBSCIBE PANNUGA

  • @user-lb5be6fz4j
    @user-lb5be6fz4j Před 6 měsíci +1

    ஆனா நீங்க எந்த ஊருன்னு நான் வேடசந்தூர் என்று நீங்க எந்த ஊருன்ன

  • @creaturevideotamil6569
    @creaturevideotamil6569 Před 4 měsíci

    What is your dad's work??

  • @revannas3017
    @revannas3017 Před 3 měsíci

    I think hot water is best way to remove feathers....

  • @niroshinisivakumar8166
    @niroshinisivakumar8166 Před 2 měsíci

    🥺🥺🥺❤❤

  • @maruthairaj7974
    @maruthairaj7974 Před 6 měsíci +4

    Antha kozhi paavam. Atha appadi sapadanuma very sad video for you 😢😢😢

  • @sugusugumargirija2607
    @sugusugumargirija2607 Před 5 měsíci +1

    அப்பா உங்கா சின்ன பையன் கரி சாப்பிட சொல்லுங்கா அப்பா உடம்புக்கு நல்லது அப்பா

    • @ravikkumarpillai4749
      @ravikkumarpillai4749 Před 3 měsíci

      Veetla ulla unga appan a parunga ivangalukku you tube la irunthu kasu varum neenga paakarathu nala. Ungalukku onnu kedaikathu data than waste ahgum

  • @sekarsekar5317
    @sekarsekar5317 Před 2 měsíci

    இப்படி ஒரு மருமகன் வந்தா எல்லா வீட்டுக்கும் புருஷன்தான் குழம்பு வச்சு கொடுக்கணும்

  • @TN_BJ-GAMER_YT
    @TN_BJ-GAMER_YT Před 6 měsíci +2

    Oru hen athavuthu oru khozi 😂😂😂

  • @Kabaddikadhalan.
    @Kabaddikadhalan. Před 3 měsíci

    1kg enga uarula 250 than

  • @chennaiyankrishika1970
    @chennaiyankrishika1970 Před 6 měsíci +4

    நீங்க பண்றது எல்லாமே வேர்ல்ட் ரெக்கார்ட் முடியலடா சாமி

  • @selva23882
    @selva23882 Před 5 měsíci

    Ya video பொடல anna

  • @premkumarsanthi216
    @premkumarsanthi216 Před 5 měsíci

    Yennamma konjamavathu purusanukku mariyathai illa.nalla arumyana kanavan

  • @balaishu531
    @balaishu531 Před 4 měsíci

    Anney parthiya enna vitu sapdra parthiya

  • @user-bx9pc5pw8s
    @user-bx9pc5pw8s Před 3 měsíci

    🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹பாவம் கோழி🥹🥹🥹🥹🥹🥹🥹🥹

  • @santharam-xz6bq
    @santharam-xz6bq Před 6 měsíci +2

    மாமா எனக்கு சூப் வேண்டும்

  • @user-ep4pu3gk5j
    @user-ep4pu3gk5j Před 6 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂

  • @kalaiyarasisami3716
    @kalaiyarasisami3716 Před 4 měsíci

    Sir koliya posukirathu sir parikarathu illa

  • @malarramki3845
    @malarramki3845 Před 4 měsíci

    Erhukku epti panringa pavam

  • @sekarsekar5317
    @sekarsekar5317 Před 2 měsíci

    உங்க அப்பாவுக்கு எது தான் தெரியும்

  • @chrisalwin2948
    @chrisalwin2948 Před 3 měsíci

    Chicken ah kaluvitingala 😅.!

  • @user-ci2zi2ie4h
    @user-ci2zi2ie4h Před 23 dny

    How can u kill ur pet chicken 🐔 and eat.we don't cut like this. Very sad.

  • @tamil4406
    @tamil4406 Před 5 měsíci

    Athamla Elanthari pulla....😂

  • @santharam-xz6bq
    @santharam-xz6bq Před 6 měsíci +3

    மாமா

  • @JOKERS.family-2025
    @JOKERS.family-2025 Před 6 měsíci +2

    Super bro

  • @mahesh_odc
    @mahesh_odc Před 6 měsíci +1

    Violence

  • @jayalaxman4110
    @jayalaxman4110 Před 4 měsíci

    Indha kudumbatha yaaru thaan video edukaranga I need to see that person 😂

  • @mohammedbasith8780
    @mohammedbasith8780 Před 4 měsíci

    Baba Manga to paneer ki

  • @makrdinakar7860
    @makrdinakar7860 Před 4 měsíci

    Senjoma thinmoma nu illama
    Enna elavukku script pannikittu drama pottutu irukinga

  • @swathiashok
    @swathiashok Před 6 měsíci +1

    Full thakali pottu vadakaradhu ullagathil mudan muttal... 😂😂😂

  • @Sri-qc6rc
    @Sri-qc6rc Před 3 měsíci

    சார் உங்க சின்ன பையனையும் கொஞ்சம் கவனிங்க சார்

  • @Vetrivarun2023
    @Vetrivarun2023 Před 6 měsíci +3

    நீங்க கோழியை சாகடித்தது தப்பு இல்ல ஆனா அது வீடியோ எடுத்தது தான் தப்பு பாவம் அந்த வாயிலஜீவன் நீங்க வீடியோ எடுக்கும் போது இந்த கோழியை கட் பண்றது எங்ககிட்ட காமிக்காம சமைக்கிறது மட்டும் எங்ககிட்ட காமிச்சு இருந்தீங்கன்னா எங்களுக்கு இவ்வளவு கஷ்டமா இருந்திருக்காது டாட்

  • @Jvlogs25
    @Jvlogs25 Před 3 měsíci

    Romba talksss yappaaaaaaa 😅😅😅😅

  • @Soqtai
    @Soqtai Před 4 měsíci

    ஒரு கொலை முன்று பேர் கைது