முழு கோதுமையில் திருநெல்வேலி அல்வா perfectஆ செய்யலாம் வாங்க...

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2023
  • Godhumai halwa / #whole wheat halwa /kothumai Alva /wheat Alva / mulu kothumai halwa traditional Alva,/Tirunelveli halwa/halwa recipe in Tamil

Komentáře • 251

  • @rtschannel181
    @rtschannel181 Před 10 měsíci +86

    முதல் தடவை உங்க வீடியோ பாக்குரேன். அம்மாவோட கை பக்குவமும் சரி பேச்சும் சரி ரொம்ப அருமை. நிறைய சேனல்கள் வீடியோவுக்காக ஆர்ட்டிபிஷ்யலா நடந்துக்குவாங்க யதார்த்தம் இருக்காது. ஆனா உங்க சேனல் ரொம்ப எளிமையா இருக்கு❤

  • @pjthiruvenkadamlatha3762
    @pjthiruvenkadamlatha3762 Před 2 měsíci +3

    அம்மா சொல்ல வார்த்தைகள் இல்லை மிகவும் அருமை❤❤❤❤❤❤

  • @backiyalakshmi3436
    @backiyalakshmi3436 Před 9 měsíci +11

    நான் திருநெல்வேலி. அல்வா டென்ஷன் இல்லாமல் செய்றத பார்க்க சந்தோஷமாக இருந்தது. நன்றி

  • @gomathipriyasripathi7076
    @gomathipriyasripathi7076 Před 3 měsíci +4

    அம்மா சூப்பர். அம்மாவோட அல்வா செய்முறை சூப்பர். இதையெல்லாம் விட அம்மாவின் சிமெண்ட் நாற்காலி சூப்பரோ சூப்பர். வாழ்த்துக்கள் அம்மா.

  • @revathishankar946
    @revathishankar946 Před 10 měsíci +3

    Paatti is a good hard working lady paavan age ayidichi

  • @radhavasudevan7246
    @radhavasudevan7246 Před 2 měsíci +3

    Beautiful village side language...

  • @sshavikumar612
    @sshavikumar612 Před 8 měsíci +1

    🙌🙌🙌👌👌அருமை..

  • @user-oc2lx3df9u
    @user-oc2lx3df9u Před 3 měsíci

    Patti seitha Alva super Patti uingala matheri orunthainga eruntha life santhoshama erukum uingaluku kadaval neenda azhail tharanum

  • @radhagururajan1161
    @radhagururajan1161 Před 10 měsíci +4

    சூப்பர்

  • @janarthanankalyanaraman5394

    Super madam. Romba nanraka irku

  • @visalakshivenugopal7457
    @visalakshivenugopal7457 Před 5 měsíci

    Enga Amma ippadithan seidhu koduthu irukkanga Amma. Nice. Ninaivugaludan.

  • @praveenapraveena3026
    @praveenapraveena3026 Před 6 měsíci +2

    பாட்டி அருமை 👌👌👌

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 Před 8 měsíci +1

    Very homely lovly viedio
    Rather than the sweet

  • @jayalakshmibaskaran5051
    @jayalakshmibaskaran5051 Před 7 měsíci +9

    பாட்டியோட அல்வா நல்ல பார்க்க அருமையாக உள்ளது. பாட்டியும் அழகு . அவங்க பேச்சும் இனிமை

  • @sumathisambandham3496
    @sumathisambandham3496 Před 10 měsíci +7

    பாட்டியின் அல்வா செம ரொம்ப நல்லாயிருக்கு அருமை

  • @nallaram1963
    @nallaram1963 Před 7 měsíci

    நல்லாருக்கு.

  • @UFSeditz
    @UFSeditz Před 10 měsíci +19

    Paatti pavam pakave innocent ah irukkaanga nalla manasu.. kadavul arul puriyanum

  • @radhavasudevan7246
    @radhavasudevan7246 Před 2 měsíci +2

    I am also from that side..
    I am just recollecting the memories of our வில்லேஜ்...

  • @user-de8xo4fj9j
    @user-de8xo4fj9j Před 8 měsíci

    🎉🎉🎉🎉🎉suppar Amma thai

  • @sudhindrabukkebag7502
    @sudhindrabukkebag7502 Před 3 měsíci

    Amazing . Be eautiful.
    What impressed me most is she's drawn Rangoli alongside firewood stove, so. Also her presence of mind and humorous nature.
    Thank you
    Thank you CZcams channel

  • @alphonsexavier4658
    @alphonsexavier4658 Před 6 měsíci

    இதுதான் உண்மையான பக்குவமான செய்முறை அருமையான அல்வா

  • @padmadevi3359
    @padmadevi3359 Před 25 dny

    Super preparation amma.🎉🎉🎉

  • @latharajeswari1777
    @latharajeswari1777 Před 7 měsíci +3

    அல்வா அருமை
    எங்கள் நெல்லை அல்வா ஞாபகம் ‌வந்து விட்டது.எனது பாட்டி செய்து கொடுத்த து போல.🎉🎉🎉🎉

  • @VandeMataram-ne1pq
    @VandeMataram-ne1pq Před 8 měsíci +5

    This looks heavenly. Amma ji is so sweet.

  • @aachikannu8046
    @aachikannu8046 Před 10 měsíci +3

    அருமை ❤

  • @rajandmm7678
    @rajandmm7678 Před 4 měsíci

    அம்மா வீடியோ சூப்பர்

  • @RajaC-yz9ir
    @RajaC-yz9ir Před 10 měsíci +3

    Super paatti❤

  • @alphonsexavier4658
    @alphonsexavier4658 Před 6 měsíci +1

    நீங்கள் பேசும் விதம் ரொம்ப அருமையா இயல்பா இருக்கு

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt Před 10 měsíci +2

    மிகமிக அருமை அம்மா#and#sister

    • @mannaifoods
      @mannaifoods  Před 10 měsíci +1

      தேங்க்யூ சோ மச்

  • @RadhaMani-t9c
    @RadhaMani-t9c Před 6 dny

    Super patti and super halwa

  • @goodshepherednpschool3675
    @goodshepherednpschool3675 Před 8 měsíci

    My Patti will do this halwa very nice god must give you strength and health always with my prayer

  • @bhavanikumar7150
    @bhavanikumar7150 Před 7 měsíci +1

    Paatti is so sweet ❤😊

  • @poornachandran1178
    @poornachandran1178 Před 10 měsíci +1

    Super paati

  • @indirarajan8975
    @indirarajan8975 Před 8 měsíci

    அல்வா சூப்பர் பாட்டிமா

  • @sarathasundar9055
    @sarathasundar9055 Před 5 měsíci

    Super Amma😊

  • @user-je2dj4hs3i
    @user-je2dj4hs3i Před 8 měsíci

    Super amma

  • @girijaponvili75
    @girijaponvili75 Před 4 měsíci

    Super. Thank you for your super explanations.

  • @RajiRaji-vk1xm
    @RajiRaji-vk1xm Před 9 měsíci

    tirunelveli halwa na summa va super aachi , sister

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk Před 10 měsíci +8

    அம்மா அல்வா செய்வதற்கு உண்டான அளவுகளை தெளிவாக சொன்னால் நன்றாக இருக்கும் சிறிது குழப்பமாக இருக்கிறது அதாவது கோதுமை சீனி நெய் அல்லது கோதுமை பால் சீனி நெய்

    • @mannaifoods
      @mannaifoods  Před 10 měsíci +3

      கால் கிலோ கோதுமை
      அரை கிலோ சர்க்கரை
      300 கிராம் நெய்

  • @user-fg7dm3kc6v
    @user-fg7dm3kc6v Před 4 dny

    Very nice 👍❤️ Amma

  • @mohanapanneerselvam4813
    @mohanapanneerselvam4813 Před 7 měsíci

    Thank ma for showing wonderful sweet receipe tips are very useful God bless you all🎉🎉🎉

  • @gayu_edits4694
    @gayu_edits4694 Před 8 měsíci

    Super Amma Parkumpoluthe Saapidanum pola iruku😋

  • @vanithaselvaraj7029
    @vanithaselvaraj7029 Před 10 měsíci +1

    Super patti

  • @arokyanadhan6129
    @arokyanadhan6129 Před 8 měsíci

    Super 👌 🎉🎊💐

  • @Joysiroja14
    @Joysiroja14 Před 5 měsíci

    😋😋😋😋😋😋😋so cute paati love you

  • @thsngamanimani4756
    @thsngamanimani4756 Před 10 měsíci +2

    Halwa method super sister yummy

  • @SD.1969
    @SD.1969 Před 9 měsíci +1

    Arumana patti kadavulku nannaytund

  • @saralajayapal3021
    @saralajayapal3021 Před 10 měsíci +2

    Super amma super taste very nice

  • @backiyalakshmi3436
    @backiyalakshmi3436 Před 9 měsíci +8

    உங்களுடைய ஒவ்வொரு பதிவும் அருமையாக இருக்கிறது.👏👏

  • @jothi3902
    @jothi3902 Před 8 měsíci +3

    மிக அற்புதம். நினைத்தாலும் எப்பொழுதெல்லாம் செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம்.
    தண்ணி வடிகற்ற பெரிய சல்லடையில் வடிகட்டி
    இருக்கலாம்

  • @ramyar8821
    @ramyar8821 Před 9 měsíci

    Super 👌

  • @selvikaruppaiya3316
    @selvikaruppaiya3316 Před 10 měsíci +1

    பார்க்கவே நல்லா இருக்கு

    • @vairavanmariappan559
      @vairavanmariappan559 Před 10 měsíci

      சாப்பிட்டா எப்படி இருக்கும்.

  • @user-os9pi4nd5l
    @user-os9pi4nd5l Před měsícem

    Super amma,Akka

  • @Godlover_tiruvannamalai
    @Godlover_tiruvannamalai Před 3 měsíci

    Very good🎉

  • @smartshunsmartshun273
    @smartshunsmartshun273 Před 10 měsíci

    🎉 Vara.laval.patti

  • @MRxxxLION
    @MRxxxLION Před 9 měsíci

    Super hewlva

  • @rabiyacooking8150vilog
    @rabiyacooking8150vilog Před 7 měsíci

    Halwa semma super

  • @SivaGurusamy-ye3vj
    @SivaGurusamy-ye3vj Před 9 měsíci

    அருமையான அல்வா பாட்டிமா

  • @seethalakshmi8996
    @seethalakshmi8996 Před 10 měsíci +6

    My mother used to make Godumai Halwa, the same way. I am very happy to see your preparation, the same way. Thanks. Bye.

  • @rasheedksa7824
    @rasheedksa7824 Před 9 měsíci

    அருமை சகோதரி

  • @umasugumaran2260
    @umasugumaran2260 Před 10 měsíci +2

    Super recipe!. Patti 👌

  • @shanthisekaran6253
    @shanthisekaran6253 Před 2 měsíci

    Super 👍

  • @revathishankar946
    @revathishankar946 Před 10 měsíci +2

    Patti and halwa super

  • @thirumalaisamy1526
    @thirumalaisamy1526 Před 8 měsíci

    அம்மா பெருமாள் உங்களுக்கு ம் உங்கள் குடும்ப தி ற்கு ம் தேவை யான அனைத்து ம் கொடுக்க வேண்டும் என பிரார்த்தனை செய்து கொள்கிறேன். வாழ்க வளமுடன்.

    • @mannaifoods
      @mannaifoods  Před 8 měsíci

      ரொம்ப நன்றி வாழ்த்துக்கள்

  • @sharulatha183
    @sharulatha183 Před 10 měsíci

    Super. Ma

  • @JannatRose839
    @JannatRose839 Před 10 měsíci +3

    அருமை அம்மா பாக்கும் போதே வாயெல்லாம் ஊருது😋

    • @godisgood974
      @godisgood974 Před 10 měsíci

      நல்ல டாக்டர பாரு

    • @elanjezhiyanlatha2099
      @elanjezhiyanlatha2099 Před 10 měsíci +1

      ​@@godisgood974வாய் ஊறலைன்னாதான் டாக்டரை பார்க்கனும்...

  • @kusumbhagchandani9820
    @kusumbhagchandani9820 Před 10 měsíci +2

    Superb recipe

  • @bubluskitchen2631
    @bubluskitchen2631 Před 10 měsíci +2

    Patti halfway super ❤

  • @suryar4752
    @suryar4752 Před 4 měsíci

    I like pattiyamma

  • @SankarKrishnan-ki7se
    @SankarKrishnan-ki7se Před 10 měsíci +1

    Superma vera level

  • @annaisart3094
    @annaisart3094 Před 8 měsíci

    Super

  • @thsngamanimani4756
    @thsngamanimani4756 Před 10 měsíci +2

    patti azhaga face kalaya iruku patti super

  • @sujathamukundan4370
    @sujathamukundan4370 Před 10 měsíci +1

    Sooper halwa.

  • @vijayalakshmisathyamurthy6057
    @vijayalakshmisathyamurthy6057 Před 10 měsíci +1

    Super paati👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @afreeafree6911
    @afreeafree6911 Před 10 měsíci +1

    Super patti amma. Thiththippu❤❤❤❤❤❤

    • @mannaifoods
      @mannaifoods  Před 10 měsíci

      Thank you

    • @lakshmimv4274
      @lakshmimv4274 Před 10 měsíci

      பாட்டியை பிடிக்கும் ரொம்பவும்

  • @bhuva1332
    @bhuva1332 Před 10 měsíci +1

    Amma neengle. Yenga. Amma pola erukinga neenga ennoda pesunga yennaku asaia erukuthu😊😊

  • @RamaRama-vl7md
    @RamaRama-vl7md Před 8 měsíci

    My grandmother mayavaram avva Pola your amma.god bless you, yours family members, friends and thanks.

  • @balasubramanian.nnarayanas2408
    @balasubramanian.nnarayanas2408 Před 10 měsíci +2

    Supper patti❤

  • @nellairami3901
    @nellairami3901 Před 7 měsíci

    ஆச்சி, உங்க பேச்சு, செயல் அருமை, இனிமை. நன்றி ஆச்சி

  • @swarnalathakrishna1722
    @swarnalathakrishna1722 Před 10 měsíci +8

    Very neat 👌 perfect 😊

  • @deviravindran9031
    @deviravindran9031 Před 7 měsíci +1

    Superb

  • @MIDASGOLDEN-xc7cz
    @MIDASGOLDEN-xc7cz Před 10 měsíci +1

    Super paatti .

  • @user-os9pi4nd5l
    @user-os9pi4nd5l Před měsícem

    👌👌👍

  • @tr2kgamer794
    @tr2kgamer794 Před 9 měsíci

    அல்வா சூப்பர் பாட்டி

  • @vijimummyviji3360
    @vijimummyviji3360 Před 5 měsíci

    😍🤩👌👌👌👍

  • @vallemunusamy6783
    @vallemunusamy6783 Před 9 měsíci

    ❤❤❤ very nice 👍

  • @annatharmi4824
    @annatharmi4824 Před 8 měsíci +1

    Very nice 🎉🎉🎉🎉🎉

  • @varalakshmilankada3125
    @varalakshmilankada3125 Před 8 měsíci

    Super halwa

  • @venugopalmunivenkatappa6966
    @venugopalmunivenkatappa6966 Před 9 měsíci

    Amma with respects to your age i have subscribed,from Bengaluru ❤❤🙏

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 Před měsícem

    சம்பா கோதுமைதான் மிக அருமையாக இருக்கும். சாதா கோதுமையைவிட அருமையாக இருக்கும். புளிக்க வைத்து ம் செய்யலாமஅ அரைதஅத உடனே யும் செயயலாம.

  • @swarnalathakrishna1722
    @swarnalathakrishna1722 Před 10 měsíci +3

    Old is gold ❤

  • @lovemynativity7935
    @lovemynativity7935 Před 5 měsíci

    Enga pattibpola irukkanga ❤❤❤❤

  • @KalaiSelvi-ch1zn
    @KalaiSelvi-ch1zn Před 10 měsíci

    Enga ooru halwa😋😋😋😋😋

  • @deenak8579
    @deenak8579 Před 10 měsíci +1

    Super patti😂

  • @Bharatidivya-en9ky
    @Bharatidivya-en9ky Před měsícem

    💖💖💖

  • @rajureva9859
    @rajureva9859 Před 3 měsíci

    Very nice- very traditional method- Amma is so sweet- congratulations

  • @jeyagowrir6554
    @jeyagowrir6554 Před 10 měsíci +1

    Patti alva super

  • @meenakshis9376
    @meenakshis9376 Před 10 měsíci +2

    👌👌👌👌👌👌🙏

  • @chandrasekarkalaiyarasan1020

    👍👍👍

  • @starrojakoottam
    @starrojakoottam Před 9 měsíci

    😀😀😀😀😀😀 கடைசியா பாட்டி சொன்ன சூப்பர் தான் சூப்பர்.....