இந்த தமிழ் புத்தாண்டில் இந்த தெய்வத்தை வழிபடுங்க - Mahesh Iyer | Tamil Puthandu Valipadu

Sdílet
Vložit
  • čas přidán 12. 04. 2024
  • இந்த தமிழ் புத்தாண்டில் இந்த தெய்வத்தை வழிபடுங்க - Mahesh Iyer | Tamil Puthandu Valipadu
    #tamilputhandu #valipadu #maheshiyer #ibcbakthi #devotional #tamilnewyear2024
    ------------------------------------------------------------------------------------------------------------------
    English Cafe ன் WhatsApp வழி Spoken English Course பற்றிய விவரங்கள் அறிய WhatsApp Link ல் Click செய்து எங்களுக்கு ஒரு Message அனுப்பினால் போதும்.
    wa.me/917418809324
    wa.me/917418809324
    English Cafe ல் நீங்கள் விரும்பும் நேரத்தில் ஒரு Personal Tutor ன் உதவியோடு ஆங்கிலம் படிக்கலாம். So just try பன்னி பாருங்க..
    Call Now📞 7418 809 324
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------
    Sri Murugan Travel Agency
    Reg. Govt of India Tourism
    Contact number:
    9791848265
    9842162416
    Website:
    www.srimurugantravel.com/
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------
    S. A. College of Arts & Science
    For Registration visit sacas.ac.in
    Poonamallee-Avadi Main Road, Veeraraghavapuram, Thiruverkadu, Chennai - 600 077.
    Phone: 75501 01114, 96000 94064.
    E-Mail: info@sacas.ac.in
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------
    Link : • குடும்பத்துடன் இருந்தா...
    குடும்பத்துடன் இருந்தால் ஆகாத ஜாதகம்..
    Link : • கெட்டிமேளம் கொட்டப்போக...
    கெட்டிமேளம் கொட்டப்போகும் குரு+சுக்கிரன்
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi
    Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...

Komentáře • 90

  • @SattanathanM-kf7ic
    @SattanathanM-kf7ic Před 3 měsíci +3

    ஓம் மகாலட்சுமி தாயே போற்றி ஓம் சரவண பவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @hdjd8580
    @hdjd8580 Před 3 měsíci +3

    ஓம் சரவணனா எல்லோரும் எப்பவும் நல்லா இருக்க வேண்டுகிறேன் அண்ணா 🙏🏻சிவாயநம 🙏🏻

  • @premalathapremalatha2855
    @premalathapremalatha2855 Před 3 měsíci +1

    ஓம் சரஹணபவ, வேலும் மயிலும் துணை, வேலுண்டு வினையில்லை மயிலுன்டு பயமில்லை கந்தன் உண்டு கவலையில்லை🙏❤️🙏🌺🌺🌺🌺🌺🌺🌿🌿🌿🌿🌿🌿🦚🦚🦚🦚🦚🦚

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 Před 3 měsíci +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤. அய்யா அவர்களின் குறிப்பு அனைத்தும் அருமை. தமிழ் புத்தாண்டு பலன் . அருமை.🎉🎉🎉🎉🎉🎉

  • @hruthikajeygirija.g4813
    @hruthikajeygirija.g4813 Před 3 měsíci +1

    Nandri Nandri sir. 👌👌👌🌹🙏🏻🙏🏻💐💐🙏🏻🙏🏻

  • @palanisankar9459
    @palanisankar9459 Před 3 měsíci

    நன்றி ஐயா

  • @SripriyaRaj-ls8hx
    @SripriyaRaj-ls8hx Před 2 měsíci +1

    Vetrivel muruganku Arrogara ❤❤❤❤❤

  • @techevensportsintamilintam6397

    Wonderful interview sir thank you very much sir

  • @meenas7540
    @meenas7540 Před 3 měsíci +1

    Kodana kodi nantri mahesh sir

  • @pooojaaa1234
    @pooojaaa1234 Před 3 měsíci +2

    Nandri ayya ana mam

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys Před 3 měsíci +1

    Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️

  • @suryas5590
    @suryas5590 Před 2 měsíci

    Romba nandri ayya..ungal mugam parkum bothe oru vitha magizhchi varuthu ayya.. romba theliva sonninga ayya ..nandri..

  • @nalasundrum9438
    @nalasundrum9438 Před 3 měsíci

    NanDri

  • @praneshlaksmi
    @praneshlaksmi Před 3 měsíci +1

    ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 Před 3 měsíci +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏

  • @rubaruba7399
    @rubaruba7399 Před 3 měsíci

    ஓம்சரவணபவ

  • @KesavanKesavan-zg5uq
    @KesavanKesavan-zg5uq Před 3 měsíci +1

    Om Saravana Bhava

  • @saravanansakthi5173
    @saravanansakthi5173 Před 3 měsíci

    Om Muruga 🙏🙏🙏

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb Před 3 měsíci

    Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa

  • @rstime...6581
    @rstime...6581 Před 3 měsíci +1

    ❤❤❤

  • @user-qd8fc4oj3k
    @user-qd8fc4oj3k Před 3 měsíci

    Om Saravana bava

  • @kalayarasanarasan6196
    @kalayarasanarasan6196 Před 3 měsíci +1

    Om murugan❤🙏

  • @kothainarayanan2491
    @kothainarayanan2491 Před 2 měsíci

    அடியேனின் நமஸ்காரங்கள் நன்றிங்கள் sir

  • @RanjaniManish
    @RanjaniManish Před 3 měsíci +1

    Correct ah சொன்னீங்க sir.. நான் எப்பவுமே முருகர் favourite தான்! But எனக்கு இந்த சித்திரை வருட பிறப்பில் மஹாலக்ஷ்மி கோவில் மும்பை ல இருக்கு அங்க போய் கும்பிடனும் ன்னு தோனுச்சு..

  • @gayu4487
    @gayu4487 Před 3 měsíci +3

    ஐயா தினமும் கந்த சஷ்டி வேல் மாறன் படித்து வந்தேன் ஓரு வாரமாக படிக்க முடிய வில்லை சஷ்டி விரதம் இருந்தேன் உடல்நிலை சரி இல்லாததால் விரதம் மேற்கொள்ள முடியவில்லை மதியம் படுத்திருக்கும் பொழுது ஒரு வயதான பாட்டி முருகனை கும்பிடு அவனை விட்டு விடாதே என்று சொன்னார்கள் ஓம் சரவணபவ 🙏

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv Před 3 měsíci +1

    🎉❤🎉❤🎉❤ தமிழ் ஒருவன் 🌿💯💯💯💯

  • @karunaikadal8035
    @karunaikadal8035 Před 3 měsíci +1

    🙏❤️🙏❤️🙏❤️

  • @geethabalakrishnan8076
    @geethabalakrishnan8076 Před 3 měsíci

    Iiya thank you

  • @shanthirajan1599
    @shanthirajan1599 Před 3 měsíci

    Guruvai varuvai Arulvai Gugane 🙏

  • @m.sugumar6345
    @m.sugumar6345 Před 3 měsíci

    Om muruga😊😊

  • @user-vq7jm8el8d
    @user-vq7jm8el8d Před 3 měsíci

  • @lovelyentertainment4845
    @lovelyentertainment4845 Před 3 měsíci

    Sir indha varudam murugan valipaadu dhaan pannanum nu en manasula sollite irundhuchu nan perumal bhakthar sir,, irundhalum enoda ulunarvu muruganai valipaadu seiya vendum indha varudam nu sollite irundhuchu,, adha neenga ippo clear pannitinga,, nan rishaba lagnam sir😊❤

  • @rrathipillai6220
    @rrathipillai6220 Před 2 měsíci +1

    24:30 kanni

  • @Kavan-br5fc
    @Kavan-br5fc Před 3 měsíci +2

    Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaron

  • @nirmalanirmala2219
    @nirmalanirmala2219 Před 2 měsíci +2

    ஆறுமுகம் அருளிடும்
    அனுதினமும் ஏறுமுகம்

  • @PradeepaPradeepa-ee7dq
    @PradeepaPradeepa-ee7dq Před 3 měsíci +1

    Ok Murugan 🙏🙏🙏🙏🙏

  • @saravanansakthi5173
    @saravanansakthi5173 Před 3 měsíci

    Om Muruga 🙏🙏🙏🙏 only my god

  • @veeralakshmim9303
    @veeralakshmim9303 Před 3 měsíci +1

    Om muruga potri potri

  • @latha.s9728
    @latha.s9728 Před 3 měsíci

    sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @veerapandiv7021
    @veerapandiv7021 Před 3 měsíci

    Om saravana bhava

  • @vincent2870
    @vincent2870 Před 3 měsíci +1

    Kandha potri potri potri

  • @pranvisarvesh7384
    @pranvisarvesh7384 Před 2 měsíci

    நான் வேல்மாறல் படித்து வருகிறேன் ஐயா படித்து முடித்தவுடன் உடல் சிலிர்த்து கண்ணீர் வருகிறது ஐயா

  • @varhiamma7536
    @varhiamma7536 Před 3 měsíci

    Sir murgar temple vendubodhu murgar swamidu left eye kille vilzidrinchi .. nalldha kettudha

  • @Kuberan_22
    @Kuberan_22 Před 3 měsíci +1

    23:33 - Mithunam

  • @vincent2870
    @vincent2870 Před 3 měsíci

    Muruga potri potri potri

  • @kamalaa3007
    @kamalaa3007 Před 3 měsíci

    Yes true for me to iam 62yrs. In my house small baby that to boy child was calling me that to on that days is kirthikai

  • @user-sr7tk2cd6p
    @user-sr7tk2cd6p Před 3 měsíci

    நன்றி சார் எனக்கு ஓருமுருகன்கிடைத்தர்நன்றி

  • @esakkimaharajaesakkimahara4725
    @esakkimaharajaesakkimahara4725 Před 3 měsíci +2

    சூரனை அழிக்கவில்லை தன்னுடனே மாற்றி வைத்துள்ளார் கருணை கடல்

  • @Madhavadas0669
    @Madhavadas0669 Před 3 měsíci +4

    24:13 சிம்மம்

  • @BloxEditZx_555
    @BloxEditZx_555 Před 3 měsíci +1

    Kanni at 24:01

  • @venkatramanan6469
    @venkatramanan6469 Před 3 měsíci +1

    ரிஷபம் 19:00

  • @masamasa7064
    @masamasa7064 Před 2 měsíci

    எங்க ஊர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிர்வேல் முருகன் கோயிலுக்கு வாங்க மலைக்கோயில் தான் வேலாக மட்டுமே இருக்கிறார் செவ்வாய் கிழமை தோறும் 10.30 க்கு அபிஷேகம் சஷ்டி கிருத்திகை பௌர்ணமி க்கும் அபிஷேகம் .

  • @meenakshi1515
    @meenakshi1515 Před 3 měsíci +1

    Thulam 25:26

  • @indhumathikvk5mathi6
    @indhumathikvk5mathi6 Před 3 měsíci

    Sir enakku murugar arul kidaikkuma

  • @lavanyavinothkumar8936
    @lavanyavinothkumar8936 Před 3 měsíci +33

    திருச்செந்தூர் சென்று வந்த 1 வாரத்தில் முருகர் மயில் மேல் வந்து பழனி வா என அழைப்பது போல் இருந்தது அப்போது நான் விடிந்து பாதி தூக்கத்தில் இருந்தேன் இது கனவா ?உண்மையா?

    • @meenakshi1515
      @meenakshi1515 Před 3 měsíci +10

      Murugar ungalai palani ku alaikirar palani ku poitu vanga... Nallathae nadakkum...🙏🙏 ஓம் சரவண பவ

    • @sathiyakamalis5709
      @sathiyakamalis5709 Před 3 měsíci +7

      ஆமாம் சென்று வாருங்கள்

    • @rithirika3612
      @rithirika3612 Před 3 měsíci

      Nan pankuni uthirathuku thiruchanthur poitu vanthen one week Mel oru nal athikalaiela kanavil oru vayathanavar vanthu nagapatinam poitu vanu sonnar Nan nagapatinathil murugar Kovil erukanu parthen ettukudi murugan Kovil angathan eruku but ethu ennoda ninaipa ella murugar poga solrara theriyalai thirumba kanavu varumanu wait pantren

    • @meenakshi1515
      @meenakshi1515 Před 3 měsíci +12

      @@rithirika3612 முருகர் என் கனவில் வரமாட்டார என்னை ஆறுபடை வீட்டிற்கு அழைக்க மாட்டாரா என காத்து கொண்டிருக்கிறேன்.
      தங்களுக்கு அழைப்பு வருவதை அலட்சிய படுத்தாதீர்கள். நாம் சுற்றுலா செல்வதற்கும் நமக்கு செலவு செய்வதற்கும் யோசிக்கவில்லை. கோவிலுக்கு செல்வதற்கு எதற்கு யோசனை? சென்று வாருங்கள்....ஓம் சரவண பவ 🙏🙏

    • @sathiyakamalis5709
      @sathiyakamalis5709 Před 3 měsíci +4

      ​​@@rithirika3612முருகர் உங்களை நாகப்பட்டினம் தான் அழைத்திருக்கிறார்
      அதனால் அங்கே செல்லுங்கள் எங்கு இறங்க வேண்டும் என்று தோன்றுகிறது அங்கு அருகில் இருக்கும் முருகர் கோவில் எங்கு என்று கேட்டு செல்லலாம் .முருகர் அங்கும் வருவார் உங்களை அழைத்து செல்வர் என நம்புங்கள்.
      எல்லாம் நன்மைக்கே
      ஓம் முருகா.
      இது எனது கருத்து தங்கள் மனதில் தோன்றுவதை செய்யுங்கள்😊

  • @yuvarajayuvaraja7960
    @yuvarajayuvaraja7960 Před 3 měsíci +5

    Thinamum en kanavil Murugar varukirar vetri vel murugaruku arogara

  • @user-jt6pc9rp2s
    @user-jt6pc9rp2s Před 3 měsíci +1

    விருச்சிகம் 26:45

  • @AthilakshmiRamachandran-iu2ld

    Selva muthukumara arokara

  • @bhaskarbypass1874
    @bhaskarbypass1874 Před 3 měsíci

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🦚🦚🦚🦚🦚🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shanthimurugan8924
    @shanthimurugan8924 Před 3 měsíci

    Mahesh iyer 👌🏼👌🏼👌🏼👌🏼

  • @rajdevi8645
    @rajdevi8645 Před 3 měsíci

    Kadagam

  • @Maheswaran225
    @Maheswaran225 Před 3 měsíci +2

    கடகம் 23:00

  • @vasantha.b582
    @vasantha.b582 Před 3 měsíci

    Vip menmelum valara mattumthan advaice pannuvara

  • @nirmalanirmala2219
    @nirmalanirmala2219 Před 2 měsíci

    ஐயா ஜாதகம் எழுத வேண்டும் எங்க வர வேண்டும் ஐயா

  • @gillayaraja4406
    @gillayaraja4406 Před 3 měsíci

    Ammavukku.palayamathiri.kan.paarvai.kutukkanum.muruga.vilikkuthunai.thirumen.malar.paathangal

  • @fathimanapchemistry5999
    @fathimanapchemistry5999 Před 3 měsíci

    Sastha kaval deivam perumal

  • @agrieramanpushpa8232
    @agrieramanpushpa8232 Před 3 měsíci

    Vetri vel muruganuku arokara

  • @gillayaraja4406
    @gillayaraja4406 Před 3 měsíci

    Yengalukkuyetuvarutam.kulanthaipaakiyam.kitaikkavillaiinraikku.yenkanavilyenakku.oru.annkulanthai.tharail.patuthullathupoonaivellaipoonai.kulanthaikaalatiil.thalaiullathupoonaiyetuthu.thooravittutu.pillai.thookkinen.ithu.yen.palan.naan.murugar.pakkthai.yaaraavathu.sollunkal.omsaravanabava

  • @velmuruganvelmurugan2367
    @velmuruganvelmurugan2367 Před 3 měsíci

    Muruga palani andava

  • @parameshwaripk3686
    @parameshwaripk3686 Před 3 měsíci

    When is krithkai every month

  • @vinoveera1564
    @vinoveera1564 Před 3 měsíci +1

    ஆமாம் எனக்கு கனவு வந்தது நீ தொடர்ந்து வெற்றிலை தீபம் போடு சொன்னார் அது மட்டும் அல்ல ஒன்பது ஒன்பது நம்பர் எழுதி இருந்தது அது தான் என்ன தெரியல எனக்கு

  • @rithikharishsujee5389
    @rithikharishsujee5389 Před 3 měsíci

    idula startla vara arohara song yarkaavathu theriyum endraall tell me please

  • @lavanyavinothkumar8936
    @lavanyavinothkumar8936 Před 3 měsíci +2

    அதாவது நானாக முருகர் வந்தது போல் நினைத்துக் கொண்டேனா? நான் விரதம் இருக்கவில்லை ? என்னை கஷ்டபடுத்திக்கொள்ளவும் இல்லை ்ஆனால் என்னுடைய உறவினரை பார்க்க செல்வது போல் சென்றேன் முருகனை கான

  • @SubRayan-zq3nw
    @SubRayan-zq3nw Před 3 měsíci +1

    மறந்துடாத நல்ல மாயா சூப்பரா கண்ட்ரோலுக்கு ஏர்டெல் வோடபோன் பிஎஸ்என்எல் சிம் மெமரி கார்டு சுப்பராயன் முருகன் மரகதபுரம் விழுப்புரம் மாவட்டம் பற்றி தெரிவி

  • @SubRayan-zq3nw
    @SubRayan-zq3nw Před 3 měsíci

    பொய் சொல்லக்கூடாது தர்ம கரெக்டா பேசினா தான் எல்லாம் சுப்பராயன் முருகன்

  • @user-mx7qu5py3n
    @user-mx7qu5py3n Před 3 měsíci

    ❤❤❤🐓🐓🐓🛕🛕🛕