💥உங்க குடுபத்துக்காக அழுங்கள்😭 மிகமுக்கியமான செய்தி BENZ PASTOR / Tamilchristianmessage / Christian

Sdílet
Vložit
  • čas přidán 12. 04. 2024
  • #tamilchristianmessage #pastorbenz #benzpastormessage #கன்மலையானவரே #sunday #christiansongs #pastorbenzmessage #kanmalaiyanavar
    #kanmalaiyanavare #comfortchurch #pastorbenzmessagetamil #christianmessageintamil #tamilchristianmessage #benzmessagetamil #famliy
    tamilchristianmessage
    pastor benz message tamil
    Christian message in tamil
    tamil Christian message
    benz message tamil
    pastorbenz
    benzpastormessage
    Sunday
    christiansongs
    pastor benz message
    kanmalaiyanavare
    kanmalaiyanavar
    comfort chruch
    கன்மலையானவரே
    family
    Contact:-
    Comfort Church
    Post Box Number 5113
    Gandhiji Road, Rathinapuri
    Kannappa Nagar,
    Coimbatore,
    Tamil Nadu 641027
    Ph. 94423 44422
    Comfort chruch
    Prayer Request number:-91666 44453
    கன்மலையானவரே:- 9995570569

Komentáře • 102

  • @user-pw2ue8ku7w
    @user-pw2ue8ku7w Před 29 dny

    Appa enga kudumbathula oru mimmathi varanum....kadan maranum enga mummy kulla oru velipadu varanum.....yesappa pls help me and us😢😢😢

  • @stellamary3361
    @stellamary3361 Před měsícem +7

    பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் குடும்பங்களுக்கும் அருமையான தேவையான தேவ செய்தி ஆமென் ❤

  • @stellamary3361
    @stellamary3361 Před měsícem +5

    God bless pastor இன்று காலை நேரத்தில் இந்த செய்தியை கேட்க்க வைத்த தேவனுக்கு நன்றி இயேசப்பா உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @girijak1678
    @girijak1678 Před měsícem +2

    Prise the lord jesus ...amen..plz save my family...

  • @kishorkumar5805
    @kishorkumar5805 Před měsícem

    God bless you Paster ❤❤

  • @maryjosphine4819
    @maryjosphine4819 Před měsícem +2

    Mary praise the lord br 🙏🙏🙏pray for my family pls 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Tamilsong1991
    @Tamilsong1991 Před měsícem +3

    Praise the lord❤

  • @user-mo5wh5vv3j
    @user-mo5wh5vv3j Před měsícem +2

    🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Roselinmyself2001
    @Roselinmyself2001 Před měsícem +4

    🙏🙏🙏

  • @ebenezarrajraj9482
    @ebenezarrajraj9482 Před měsícem

    ❤🖐👨‍👩‍👦‍👦🙏amen🖐

  • @JesiJesintha-kn4yi
    @JesiJesintha-kn4yi Před měsícem +3

    Amen amen amen amen amen amen ❤❤❤❤

  • @arumugarajaraja3175
    @arumugarajaraja3175 Před měsícem +3

    Thank you paster en paiyanukaga avalo pray pannuven rompa time spent pannala innimel na nalla ammava irupen appa na theriyama pannathuku sorry appa mannichirunga karthave

  • @jasminemichael6657
    @jasminemichael6657 Před měsícem +2

    என் மகளுக்கு ஏற்ற ஆவிக்கிறிய துணை கிடைக்க jebikkavum

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 Před měsícem +2

    இயேசப்பா பிரதீப் சரீரத்தில் கிரியை செய்கிற பலவீன படுத்தும் சாத்தானின் கட்டுகள் முற்றிலும் மாறி நல்ல சுகம் ஆரோக்கியம் தாங்க இயேசப்பா என் மகனுக்கு நல்ல சுகம் ஆரோக்கியம் தாங்க இயேசப்பா என் மகன் பிரதீப் பின் மாற்றம் மாறி மீண்டும் ஜீவனுள்ள தேவனை ஆராதிக்க வேண்டும் இயேசப்பா என் இரண்டு வாலிப மகன்கள் பாதுகாக்க பட வேண்டும் இயேசப்பா என் இரண்டு வாலிப மகன்கள் இரட்சிக்க பட வேண்டும் இயேசப்பா என் மகனின் இரத்தத்தை சுத்தப்படுத்தும் இயேசப்பா என் மகனுக்கு விக்கிரக சிந்தனை மாறி சாத்தானின் பிடியில் இருந்து விடுபட்டு இரட்சிப்பின் வழியில் அவன் வர வேண்டும் இயேசப்பா தீர்க்காயுள் தாங்க இயேசப்பா என் மகனுக்கு இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் இயேசுவின் நாமத்தில் பரிபூரணமாக சுகம் ஆரோக்கியம் தாங்க இயேசப்பா என் வீட்டில் போராடுகிற பலவீன படுத்தும் சாத்தானின் கிரியை அழிய வேண்டும் இயேசப்பா என் குடும்பம் பாதுகாக்க பட வேண்டும் இயேசப்பா என் குடும்பத்தை காப்பாற்றி பாதுகாத்து கொள்ளுங்கள் இயேசப்பா எங்களை காப்பாற்றுங்கள் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @TheNutriCare
    @TheNutriCare Před měsícem +4

    இயேசப்பா நீங்க கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே ' இயேசப்பா நீங்க திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன் இயேசப்பா ' இயேசப்பா என் குடும்பம் உம்முடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன் ' இயேசப்பா என்னுடைய வாழ்க்கையில் நான் சிறுவயது முதலே இயேசப்பா உம்மை அறிந்தும் உம்மை தெய்வமாக கொண்டும் உணர்வில்லாத இருதயமாக இருந்ததினால் தான் நான் என் வாழ்க்கையில் புத்தியில்லாமல் நிறைய இழப்புகள் ' நிறைய பிரச்சனைகள் ' அவமானம் 'நிந்தை 'புறக்கணிப்பு ' ஏமாற்றம் 'துரோகம் ' தனிமையில் இரு குழந்தைகளுடன் ' இயேசப்பா பாவியாகிய என் மேல் கிருபையாய் இருங்ஙப்பா ' இயேசப்பா என் தவறை உணர்ந்து விட்டேன் 'இயேசப்பா பிள்ளைகளை உம்முடைய கரங்களில் ஒப்புக் கொடுக்கிறேன் ' இயேசப்பா கண்ணீரோடு இரு கரங்களை உயர்த்தி இயேசப்பா என் மேல் கிருபையாய் இருங்ஙப்பா ' இயேசப்பா நான் 12yrs கண்ணீரோடு உமது சமூகத்தில் அதிகமாக காத்திருக்கிறேன் ' இயேசப்பா என்னை மன்னித்து என்னையும் பிள்ளைகளையும் இயேசப்பா உம்முடைய கரத்தில் இருக்கிறது இயேசப்பா என் கணவர் என் கணவர் குடும்பம் உம்மை விட்டு தூரமாக பெயர் கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள் ' இயேசப்பா நான் அதிக நேரம் ஜெபிக்க வேண்டும் ' இயேசப்பா அதிக நேரம் வேதம் வாசிக்க வேண்டும் ' இயேசப்பா தயாள் திவ்யா உம்முடைய பாதத்தை வேதத்தை பிடித்து கொள்ள கிருபையாய் நடத்துங்கப்பா ' இயேசப்பா குடும்பம் ஜெபம் பண்ண அதிக வாஞ்சை வேண்டும் இயேசப்பா ' இயேசப்பா உமக்கு பயப்படும் பயம் பெற்றுக் கொள்கிறேன் இயேசப்பா ' இயேசப்பா எங்களை நீங்க நடத்துங்கப்பா ' இயேசப்பா நீங்க தான் எங்களுக்கு ஞானம் புத்தியும் இருங்கப்பா ' இயேசப்பா நீங்க தான் என் குடும்பத்தின் தலைவர் ' இயேசப்பா என் வாழ்க்கையை உம்முடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன் இயேசப்பா ' இயேசப்பா என் வேலையில் இதுவரை நான் கண்டிராத ஒரு மாற்றத்தை காண இயேசப்பா உங்க கிருபை வேண்டும் இயேசப்பா ' இயேசப்பா நான் இப்ப இருக்கிற வீடு தனியாக தனிமையில் தான் இருக்கிறோம் '' தேவரீர் உமது ஆசீர்வாதத்தினால் உம்முடைய அடியாரின் வீடு என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக ' இயேசப்பா என்னையும் பிள்ளைகளையும் உம்முடைய பார்வையில் இருப்பதற்காக நன்றி இயேசப்பா ' இயேசப்பா என் குடும்பத்தில் உலாவி வருகிறதற்கு நன்றி இயேசப்பா ' இயேசப்பா நான் மரணபரிந்தமும் உம்மோடு நெருங்கி ஜீவிக்க கிருபை வேண்டும் இயேசப்பா ' இயேசப்பா பிள்ளைகளை வளர்க்க கிருபை வேண்டும் இயேசப்பா இயேசப்பா '🙏🙏😭😭🙏🙏

  • @3LUMINIOUS
    @3LUMINIOUS Před měsícem +2

    Love you jesus

  • @jabastienvjabastienv1720
    @jabastienvjabastienv1720 Před měsícem

    Amen Appa ❤❤❤

  • @3LUMINIOUS
    @3LUMINIOUS Před měsícem +2

    Thank you jesus

  • @user-wp3ys1dg3p
    @user-wp3ys1dg3p Před měsícem +2

    Amen.

  • @A.Julietpermila-vp1mm
    @A.Julietpermila-vp1mm Před měsícem +2

    Amen Jesus

  • @anithageorge2761
    @anithageorge2761 Před měsícem +1

    Thank you for the blessing message with good advice. May God bless you brother

  • @papaschannel6371
    @papaschannel6371 Před měsícem +1

    Praise the lord brother 🙏🎉

  • @RithikSaran-lw5wu
    @RithikSaran-lw5wu Před měsícem +1

    Praise the lord

  • @GeethaJoseph-or3ie
    @GeethaJoseph-or3ie Před měsícem +1

    All glory to God Almighty God Jesus Christ amen hallelujah 🙏❤️

  • @jayamary6519
    @jayamary6519 Před měsícem

    நான் நிங்கசொரமாத்திநடக்காரோம்

  • @ptirzah7293
    @ptirzah7293 Před měsícem +1

    Amen glory to jesus ❤❤❤❤❤❤❤

  • @antriacurie423
    @antriacurie423 Před měsícem +1

    Praise the lord 🙏

  • @gowrimanohari-cj6mn
    @gowrimanohari-cj6mn Před měsícem +1

    Amen praise the lord yen thambi wife mathanum nenaikura kekura na saiya madura avala mathunga yesappa

  • @jackaaronr5970
    @jackaaronr5970 Před měsícem +1

    Today enku nala message kodutinga na. Tq jesus

  • @user-ol1bz4vl4c
    @user-ol1bz4vl4c Před měsícem +3

    😢😢

  • @professionalgamersgamigcha2380

    ஸ்தோத்திரம்

  • @littleprincemad7552
    @littleprincemad7552 Před měsícem +2

    எங்கள் குடும்பத்துக்காக ஜெபியுங்கள் ஆம் ஆண்டவரே என் குடும்பத்தை ஆசீர்வாத குடும்பமாக மாற்றும் ஆண்டவரே என் கணவரையும் என் இரண்டு பெண் குழந்தைகளையும் ஆசீர்வதியும் என் கணவரும் அடிக்கடி அந்த வார்த்தையை சொல்கிறார் அவருக்காக ஜெபியுங்கள்🙏🙏🙏😭😭😭

    • @nehadas21
      @nehadas21  Před měsícem +1

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க கர்த்தர் உங்களோடு இருக்கிறார் ✝️

  • @manimaran13151
    @manimaran13151 Před měsícem +3

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்...ஆமென் ❤✝️🙌🙏

  • @jesussimeon3429
    @jesussimeon3429 Před 27 dny

    Sema benz pastor my life appadiyea solitiga thank you jesus

  • @svadivu5563
    @svadivu5563 Před měsícem +1

    PRAISE THE LORD 🙏

  • @auxiliacreations5122
    @auxiliacreations5122 Před měsícem +1

    Praise Jesus 🎉🎉

  • @user-nd3wo2lz5k
    @user-nd3wo2lz5k Před měsícem +1

    En family ku sebam pannunga paster

  • @sarallazer2922
    @sarallazer2922 Před měsícem +1

    Amen...yes daddy

  • @ranichandra3504
    @ranichandra3504 Před měsícem +2

    நன்றி ஆமென் 🙏🧎‍♂️🧎‍♀️🧎

  • @krithiga88
    @krithiga88 Před měsícem +1

    Useful message

  • @jabastienvjabastienv1720
    @jabastienvjabastienv1720 Před měsícem

    Paster unga preyar a nerula pakkanumunu rompa nal asai paster ninga thirunelveli vanthuerunthinga yanaku theriyama poitu yesappa sitham eruntha ennoru thiruppu unga preyara na attan pannuve🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️❤❤❤❤

  • @kishothan8288
    @kishothan8288 Před měsícem +1

    Amen appa 🙏 hallelujah

  • @professionalgamersgamigcha2380

    ஆமென்

  • @nithinnivea4773
    @nithinnivea4773 Před měsícem +2

    நாங்க இலங்கை அகதிகள் முகாமில் இருக்கிறோம் ரொம்ப கஷ்டமா இருக்கு வாழவே பிடிக்கல எனக்கு ஒரு பையன் 10வயது பொண்ணு 3வயது சொந்தமா இடம் வாங்கி வீடு வைக்க எங்களுக்காக ஜெபியுங்கள்

    • @nehadas21
      @nehadas21  Před měsícem

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் உங்களுக்காக யாவையும் செய்து முடிப்பார்✝️🛐

  • @user-jx9wj1fk2u
    @user-jx9wj1fk2u Před měsícem +1

    Amen Amen

  • @Viviteachforkids.
    @Viviteachforkids. Před měsícem +2

    ஆமென் 🙏

  • @LakshmiDas-bu6kl
    @LakshmiDas-bu6kl Před měsícem +2

    Amen appa ✝️

  • @balameera2982
    @balameera2982 Před měsícem +2

    Amen Appa

  • @supiayani3166
    @supiayani3166 Před měsícem +1

    Amen

  • @Rahulrahul-jr6bk
    @Rahulrahul-jr6bk Před měsícem

    En tambi nakulan marraige nadakkanum yessappa please

  • @kulfysamayalandbeautytips
    @kulfysamayalandbeautytips Před měsícem +1

    Brother எங்க அம்மா இருக்கும் இடம் மோசமா இருக்கு ஆனால் அது சொந்த ஊர் , அந்த இடத்தை விட்டுட்டு போய் 20 வருடம் கழித்து மறுபடியும் இப்போ போய் இருக்காங்க.. அங்க போனதுல இருந்து உடம்பு சரி இல்லாமல் போகுது என்பன்றது பிரதர் ஆலோசனை சொல்லுங்க.. 🙏🙏🙏🙏

  • @GeethaJoseph-or3ie
    @GeethaJoseph-or3ie Před měsícem

    Amen amen amen yesuappa umaku kodana kodi nandrioe sothirom yesuappa amen hallelujah 🙏🙏🙏❤️

  • @vernymanoraj8312
    @vernymanoraj8312 Před měsícem +1

    Jesappah en jepaththai kerddu thadaikalai. Neekke. Unkal. Narmam. Makemaippada atputham seiunka. En. Eruthayaththen. Vernduthal. Unkalukku. Thereum. Makanukku. Life partner kedaikka verndum velepaduththunka tharmathekkarmal. Karnachchiunka

  • @Jesus-xf6sb
    @Jesus-xf6sb Před měsícem +3

    Praise the lord pastor கடவுள் உங்க மூலமாக எங்கள் வாழ்கையில எப்படி இருக்கனும்னு எப்படி வாழனும்னு பேசுறாறு pastor நீங்க பேசல கடவுள் நேராக எங்களோடு பேசுகிறார் நன்றி இயேசுபா

    • @nehadas21
      @nehadas21  Před měsícem

      Amen praise God Jesus ✝️🛐

  • @sangeetha95-qh7py
    @sangeetha95-qh7py Před měsícem +1

    Hallelujah ❤

  • @jackaaronr5970
    @jackaaronr5970 Před měsícem +1

    En மகன் பெயர் kapil. R Aaron. அவனுக்காக prayer பண்ணுங்க..BE computer science 2 nd yr படிகரன்..

  • @SelvaRani-cu8jp
    @SelvaRani-cu8jp Před měsícem

    Yesappa enaku rendu kolanthai iruku ... En kanavar sontha vedu katuna street sari ila yesappa.. Antha street ponathuku piraku en husband ladies kuda palaga arampichutaru enga family la nimathi ila samathanam ila yesappa dailium sandai.. Enaium en rendu kolanthaium vendam solitanga.. Ipo 5month princhu valunthutu irukom.. Nanum en kolanthaium enga amma vetla i irukom enaium kolAnthaium thedi varavey ila yesappa nanum en husband sernthu valvathukaga prayer panuga..en kanavar manamattram adaiyanum nanga senthu valanum prayer panuga ...

    • @nehadas21
      @nehadas21  Před měsícem

      Kandipa pray panrom kavalipadathiga 🛐✝️

  • @maryhilda6287
    @maryhilda6287 Před 15 dny

    Amen appa pesunga

  • @jeringrace6827
    @jeringrace6827 Před měsícem +1

    Kadan pratchinai mathi thanka jesus

    • @nehadas21
      @nehadas21  Před měsícem +1

      கவலைப்படாதீங்க கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வார் ✝️🛐

  • @GeethaJoseph-or3ie
    @GeethaJoseph-or3ie Před měsícem

    Praise the lord pastor thank you pastor 🙏

  • @SrilekhaSamuvel-ou9un
    @SrilekhaSamuvel-ou9un Před měsícem

    Please pray my house Lone and business financial problems and my family pray

  • @subaselva5197
    @subaselva5197 Před měsícem

    என் பிள்ளைகள் செல்வா சாம் இரட்சிப்புக்காக ஜெபிக்கும் படி வேண்டிக் கொள்கிறேன் செல்வாவின் மூர்க்க தனமான கோவத்தை இயேசப்பா எடுத்து போட்டு விடுதலை தரும் படி வேண்டிக் கொள்கிறேன்

  • @user-ne1eo5dn6s
    @user-ne1eo5dn6s Před měsícem +1

    Amen appa

  • @ganasekaranjsg
    @ganasekaranjsg Před měsícem

    Amen hallelujah appa 🙏⛪❤️

  • @jeyap135
    @jeyap135 Před měsícem

    Amen! Praise the lord!

  • @beulaminir7384
    @beulaminir7384 Před měsícem

    Yesappa en daughter jershini 1st semester exam eluthi Ella padamum pass anotherku nantti appa

  • @venkates0123
    @venkates0123 Před měsícem +1

    Amen.appa

  • @Ivennathiya
    @Ivennathiya Před měsícem +1

    நான் இலங்கை எனக்காகஜெபம் பண்ணவும ்கர்த்தருக்கு சித்தமாண நல்ல சூல்நிளையான இடம் வீடு வேண்டும ்

    • @nehadas21
      @nehadas21  Před měsícem

      ஜெபிக்கிறோம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ✝️

  • @jasminemichael6657
    @jasminemichael6657 Před měsícem +1

    Bro
    என் மகளின் pira

    • @jasminemichael6657
      @jasminemichael6657 Před měsícem

      என் மூத்த மகளுக்கு சுக பிரசவத்தில் ஒரு ஆண் குழந்தை கிடைக்க jebikkavum

  • @suseelaus8612
    @suseelaus8612 Před měsícem

    தயவுசெய்துசகலசமதனம்வேண்டும்

  • @user-ne1eo5dn6s
    @user-ne1eo5dn6s Před měsícem +1

    5:06

  • @FFWIPER-bp5nk
    @FFWIPER-bp5nk Před měsícem

    Nan irukum veetil 3 thadavai snake parthen adikavillai adika yarum mun vara villai eliyum nadamaduthu vadakai veedu than my place kallukuttai peungudi kodaikalam enbathal kathuku veliyil than irukiran athe place lathan jebam,sabadu,badibu,veliyil than arathikiren ,bible padikiren nan enna panna

  • @user-di4wn3bs8x
    @user-di4wn3bs8x Před měsícem

    Amen. Appa

  • @punithapunithapraisethelor1077

    Paster enga appa Amma kalvali natakkamutiyama kastaparanga atharga jepam pamnunga pls😢😢😢😢

    • @nehadas21
      @nehadas21  Před měsícem

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் பூரண சுகத்தை தருவார் 🛐✝️

  • @VaralakshmiVaralakshmi-qy2zu

    தம்பி நாங்க மோசமான ஏரியால சின்ன வீடு சொந்த வீட்டில் ஏதாவது இருந்தா சொந்தக்காரங்க கூட இருந்தவங்க பிரச்சினையை ஆயிட்டு கல்லடி அது ஏதோ நடந்து கஷ்டப்பட்டாலும் வாடகை வீட்டில் இருக்கலாம் அந்த ஏரியால ரெண்டு எனக்கு ரெண்டு ஆம்பள புள்ளைங்க அந்த ஏரியால போய் பழகுறாங்க உங்க குடிப் பார்க்க கஞ்சா நிறைய கெட்ட போதை பழக்கங்கள் இருக்குது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது இப்ப வாடகை வீடு பார்த்து இருக்கிறோம் கர்த்தர் எனக்கு நல்ல கர்த்தரோட ஆவியின் வீடாக கிடைக்கனும் நானும் சின்ன பையன் மட்டும் சர்ச்சுக்கு போறோம் என் கணவரும் பெரிய பெரிய பையனும் கணவர் ஹார்ட் ஆபரேஷன் பண்ணி ஆட்டோ ஓட்டுகிறார் கர்த்தர் சுகம் கொடுத்து ஆட்டோ ஓட்டுகிறார் என் பெரிய பையன் ஏசி மெக்கானிக் வேலை பாக்குறான் சின்ன பையன் காலேஜ் பஸ்ட் இயர் போறான் என் கணவர் இப்பதான் கொஞ்ச நாளா குடிக்கிறாரு சேர ரெண்டு பிள்ளைகளும் தப்பான பிரண்டும் கூட பழகுறாங்க இதெல்லாம் எனக்கு பயமா இருக்கு கர்த்தர் என் கணவரோட ஒரு வருமானத்தில் என் குடும்பத்தை ஆசீர்வாதமா என் கணவர் அதை தெரிஞ்சுக்க மாட்டேன்கிறார் கஷ்டங்கள் இருந்தாலும் என் குடும்பத்தை மாச மாசம் கர்த்தர் எங்களை நடத்துற கிருபைக்காக நன்றிஎன் பிள்ளைங்க அந்த ஏரியா பசங்களை சேரக்கூடாத கர்த்தர் கிருபையாக இன்னைக்கு நீக்க வேண்டும் நாங்க குடும்பம் நல்ல கர்த்தரோட ஆவியின் வீடாக வாடகை வீட்டுக்கு போகணும் என் குடும்ப இரட்சிக்கப்பட்ட தம்பி எங்களுக்காக கொஞ்சம் ஜெபம் பண்ணுங்க நீங்க குடுக்குற வார்த்தைகள் எல்லாம் எனக்கு ரொம்ப அப்படியே ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு நன்றி அப்பா என் குடும்பத்துக்காக உங்க குடும்பமும் கர்த்தருக்கு கிருபையினால் ஆசீர்வாதமாக இருக்கும் ஊழியக்காரர்கள் ஆசிர்வாதமாய் இருக்கணும் நான் ஜெபிக்க சொன்னது எதுனா தவறு இருந்தால் மன்னித்து

    • @nehadas21
      @nehadas21  Před měsícem

      கண்டிப்பாக உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் ஜெபிக்கிறோம் கர்த்தர் ஆசீர்வதிப்பார் கவலைப்படாதீங்க ✝️🛐

  • @soundaryaselvam127
    @soundaryaselvam127 Před měsícem +12

    ஐயா நான் B.Ed படிக்க னும்னு ஆசைப்படுகிறேன் ஆனால் என்னிடம் போதிய பணமில்லை நான் என்ன செய்வது இயேசு வுக்கு நான் என்ன பண்ணணும் சித்தம் அதை நான் எப்படி தெரிந்துக்கொள்வது சொல்லு ங்க ஐயா please please please please please please please please please

    • @nehadas21
      @nehadas21  Před měsícem +7

      நல்ல ஜெபம் பண்ணுங்க கர்த்தர் உங்களோடு பேசுவார்..

    • @user-hh7tx8co5q
      @user-hh7tx8co5q Před měsícem

      ​@@nehadas2110:08

    • @sumathysumathy1014
      @sumathysumathy1014 Před měsícem +1

      அப்பா என் குடும்பத்தில் பத்து லட்சம் கடன் உள்ளது கடன் கந்து வட்டி பிரச்சினை அதிகமாக உள்ளது ஏளனமாக கேவலமாக பேசுகின்றனர் என்னை காப்பாற்றுங்கள் அப்பா என் பிள்ளைகள் படிப்பு செலவுக்கு பணம் இல்லை எப்படி வாங்கிய கடனை திருப்பி அடைக்க போறேன் என்று தெரியவில்லை நீங்க தான் வழி காட்டணும்

    • @JAM-gf7di
      @JAM-gf7di Před měsícem

      Bishop appasamy Bed college in coimbatore ல் கேட்டுப் பாருங்கள். Christian SC என்றால் அதாவது ஆதிதிராவிடர் என்றால்scholarship கிடைக்கும் என்று நினைக்கிறேன். கேட்டுப் பாருங்கள்.

  • @user-pc3gt3zn8b
    @user-pc3gt3zn8b Před měsícem

    Kartharukku isthooththiram.enathu magal Ancyranikku mrg aagi 6 yrs aagirathu.kuzhanththai illai.kuzhanththai kidaikka jebikkum padi vaendugiraen.

  • @selvamabss6545
    @selvamabss6545 Před měsícem +1

    நீங்கள் எங்களுக்கு பதில் தருவீங்களா

    • @nehadas21
      @nehadas21  Před měsícem

      சொல்லுங்க

  • @sudhasudha2201
    @sudhasudha2201 Před měsícem +1

    Ponsi sister richikapadanum

  • @womenbestladiesjob9414
    @womenbestladiesjob9414 Před měsícem +2

    Amen Appa 🛐🛐

  • @nithyapriya4276
    @nithyapriya4276 Před měsícem +1

    Praise the lord

  • @jabastienvjabastienv1720
    @jabastienvjabastienv1720 Před měsícem +1

    Amen Appa ❤❤❤

  • @kalageorge1966
    @kalageorge1966 Před měsícem +1

    Amen Appa