Fr charles viju||Klingston||Devotional song|| christian song|| Melody song||spiritual song

Sdílet
Vložit
  • čas přidán 3. 09. 2023
  • Lyrics, Music, production and Voice: Fr Charles Viju A. (9487015472)
    Music Direction: Mr Klingston
    Co - ordination: Fr Joseph Stalin
    Video Editing: Gilvin
    உன்னை அறிந்த
    இறைவன் பேசுகின்றேன்
    எந்தன் கண்களில் நான்
    உன் முகம் காண்கின்றேன்- நீ அமர்வதும் எழுவதும்
    அறிந்தவன் நானே
    உன் சோர்வுகள் வேதனைகள் உணர்ந்தவன் நானே
    கலங்கிடாதே திகைத்திடாதே தோளில் சுமந்திடுவேன்
    1. எனது சாயலில்
    உன்னை படைத்தேன்
    உள்ளங்கையில் பொறித்துள்ளேன் உன்னை எனது நினைவில் வைத்து இரவும் பகலும் நடத்தினேன்
    செல்லும் பாதையில் முட்களோ
    சொல்ல முடியா வலிகளோ
    கடந்து போகும் கலக்கம் கொள்ளாதே உந்தன் துயரம் மகிழ்வாய்
    மாறும் மறவாதே
    2. அகிலமெங்கும் அழுகை குரல்கள் வலிகள் நிறைந்த வாழ்வினால் வருத்தும் நோய்கள் துரத்தும் கவலை மகிழ்ந்த அன்பர் இழப்புகள்
    சுமைகள் சுமக்கும் என் மகனே
    உனது பாரம் நான் அறிவேன்
    சுமைகள் சுமக்கும் என் மகளே
    உனது பாரம் நான் அறிவேன்
    தளர்ந்த உனது
    கால்கள் தாங்கிடுவேன்
    வீழ்ந்து போன உன்னை
    நான் சுமப்பேன்

Komentáře • 37

  • @Nanthinypriv
    @Nanthinypriv Před měsícem +1

    அன்பு தந்தையே இறைவா என் உள்ளத்தின் ஆழத்தில் இருக்கும் ஏக்கங்களை கண்ணீரை நீர் ஒருவரே அறிவீர் என் கண்ணீரை துடைத்து புதிய வாழ்க்கையை தந்திடும் அப்பா இந்த பாடலை கேட்கும் போது மிகவும் ஆறுதலாக இருக்கிறது இறைவா
    இந்த பாடல் வரிகளை எழுதியவர் பாடலை பாடும் தந்தை எல்லோருக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள் அப்பா thank you so many times my love father Jesus Christ amen 🙏🙏🙏

  • @Nanthinypriv
    @Nanthinypriv Před měsícem +1

    பாடலை கேட்கும் போது அழுகை தான் வருகிறது எனக்கு மிகவும் அற்புதமான வரிகள் really really really very good

  • @jenistanaijay768
    @jenistanaijay768 Před 8 měsíci +1

    வலிகளை சுமந்தவரகளாலே இப்படிபட்ட வரிகளை கவிகளாக தரமுடியும்

  • @jenistanaijay768
    @jenistanaijay768 Před 8 měsíci +1

    தந்தை அவர்களுக்கு நன்றி உங்களின் ஒவ்வொரு பாடல்களும் மக்களின் வலிகளுக்கு சிறப்பாக என் வலிகளில் ஆறுதல் அடைந்தேன் ஆண்டவரே இயேசு தெய்வமே நன்றி உமக்கே❤❤❤❤

  • @vanitharaj9190
    @vanitharaj9190 Před 8 měsíci +1

    Yes your songs are always very good.feel like sitting near to Jesus or jesus talk to me.

  • @jenistanaijay768
    @jenistanaijay768 Před 5 měsíci

    நீங்கள் இந்தபணியில் வெற்றி அடைந்து விட்டீர்கள் என் வலிநைநும் வேதனைகளையும் வரிகளாக்கி ஆண்டவரின் வார்தையால் பலப்படுத்தி இறந்து போகாமல் இருக்க உதவி செய்தமைக்கு இயேசப்பா உங்களை இன்னுமாய் ஆத்தும அறுவடைக்கு பயன்பட்டும் உங்கள் பாடலை எத்தனை பேருக்கு பகிர்ந்து ஆறுதல் படுத்துகின்றேன்

  • @thangamxavier8268
    @thangamxavier8268 Před 6 měsíci

    Very very super song.Hearly congratulations to you Father.How are you Father.God bless you.

  • @user-ni3kz2ux1e
    @user-ni3kz2ux1e Před měsícem

    உன் துயரம் மகிழ்வாய் மாறும் 💯

  • @mani3558
    @mani3558 Před 8 měsíci

    Thankyou father manapaaram kuranchirukku ❤❤❤❤❤god bless your

  • @jsworld3223
    @jsworld3223 Před 8 měsíci +1

    தந்தையே உங்கள் பாடலை கேட்டால் இதயத்தில் அமைதி பிறக்கிறது

  • @user-fx4yy5it5u
    @user-fx4yy5it5u Před 9 měsíci +2

    உள்ளத்தின் குரல்..... உண்மையிலேயே தந்தையே இறைவன் பேசுவது போன்ற மனதில் ஒரு அமைதி ......❤️
    கேட்பதற்கு மிக்க மகிழ்ச்சி
    உங்கள் குரல் வளம் மிகச் சிறப்பு தந்தையே வாழ்த்துக்கள்......❤️🙏

  • @antonyrajan7061
    @antonyrajan7061 Před 8 měsíci

    Very Very nice song Father God bless 🙏

  • @SharmiPas-uy9ib
    @SharmiPas-uy9ib Před 3 měsíci

    Superb voice and made me to feel God's Providence

  • @gemmagalgani2430
    @gemmagalgani2430 Před 8 měsíci

    Excellent 👌 ❤ty Congratulations Father 🎉

  • @punithasanthoshmary6249
    @punithasanthoshmary6249 Před měsícem

    Really nice fr.
    Thank you for this song

  • @sornamfdo8584
    @sornamfdo8584 Před 8 měsíci

    Dear Fr Viju ,
    Greetings. Really all your songs are heart touching.
    The words are wonderful.
    God Bless you.

  • @rrstudio9804
    @rrstudio9804 Před 9 měsíci

    kalangidathey thigaithidathey thoozhil sumanthiduven ------ lyriccs fully super captain, voice very nice ...ALL THE BEST COOL CAPTAIN...

  • @lillyalbert6133
    @lillyalbert6133 Před 4 měsíci

    Super song

  • @user-ni3kz2ux1e
    @user-ni3kz2ux1e Před 4 měsíci

    Nice song

  • @Nanthinypriv
    @Nanthinypriv Před měsícem

    😭😭😭😭😭🙏🙏🙏

  • @VCBMNX
    @VCBMNX Před 9 měsíci

    Super father

  • @jencysumathi6502
    @jencysumathi6502 Před 8 měsíci

    இந்த பாடலைக் கேட்கும் போது என் மனதிற்கு மிகவும் ஆறுதலாக உள்ளது....நன்றி இறைவா....🙏🙏🙏🙏👏👏👏👏

  • @a.babinbabin3513
    @a.babinbabin3513 Před 9 měsíci +2

    Wonderful father

  • @aloysiusl763
    @aloysiusl763 Před 9 měsíci +1

    இனிய இசை....ஆறுதலின் வார்த்தைகள்... உள்ளத்தின் குரல்.... வாழ்த்துக்கள் அண்ணன்.... வளர்க உங்கள் இசைப்பணி😊

  • @berlinthanisha.6242
    @berlinthanisha.6242 Před 9 měsíci

    தந்தையே உங்கள் பாடல் வரிகள் மிக மிக அருமையாக உள்ளது. உள்ளங்கையில் உன்னை பொரித்து வைத்துள்ளேன் என்ற இறை வார்த்தை பாடலாக பாடும் போது ஒரு நிமிடம் நாங்கள் எங்களையே மறந்து இறைவனோடு பயணிக்கின்றோம். இதுதானோ கடவுள் உங்களுக்கு கொடுத்த இறை அழைத்தல் என்று நினைக்கும் போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் பாடலின் வரிகள் உங்களின் இனிமையான குரல் சிந்திக்கும் ஆற்றலை தந்து இறையாட்சியை இம்மண்ணில் பரப்ப செய்த எல்லாம் வல்ல இறைவனுக்கும் அதற்கு ஊன்றுகோலாக இருந்து உங்களோடு பயணித்த நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். எங்களை அறிந்த இறைவன் உங்களை எங்களுக்குத் தந்ததற்கு கோடான கோடி நன்றிகள். இன்னும் நிறைய பாடல்கள் எழுதி, பாடி இறையாட்சி இம்மண்ணில் பரப்ப மனமார்ந்த வாழ்த்துக்கள் தந்தையே.

  • @premilaraj1268
    @premilaraj1268 Před 9 měsíci +1

    உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரும் மிகச்சிறந்த முறையில் அமைந்த பாடல்.... உங்கள் பாடல் அனைத்துm கேட்க கேட்க திகட்டாத பாடல்கள் அனைத்தும் அருமை. நிறைய பாடல்கள் பாடவும்

  • @mathimaran8623
    @mathimaran8623 Před 9 měsíci

    Thank you father.the whole song tells me that 𝐆𝐨𝐝 𝐡𝐚𝐬 𝐞𝐱𝐭𝐞𝐧𝐝𝐬 𝐡𝐢𝐬 𝐥𝐨𝐯𝐞 𝐮𝐧𝐜𝐨𝐧𝐝𝐢𝐭𝐢𝐨𝐧𝐚𝐥𝐲 𝐭𝐨 𝐮𝐬.
    Thank you.

  • @janravi2022
    @janravi2022 Před 9 měsíci

    பாடல் மிக அருமை.....உள்ளத்தை தொட்டது.....தந்தைக்கும் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐

  • @aethishajoshi573
    @aethishajoshi573 Před 9 měsíci

    Very Soulful father, the music,the blissful voice..very apt to the theme of the song...Really Mesmerising ❤...Keep going father and connect us with the almighty...

  • @justinchristuraj229
    @justinchristuraj229 Před 9 měsíci

    Nice song... God bless u dear fr.charles❤🎉

  • @juslinshihi8633
    @juslinshihi8633 Před 9 měsíci

    Super Father❤🤗

  • @michealgeorge370
    @michealgeorge370 Před 9 měsíci

    அருமையான வரிகள்

  • @frsibi9828
    @frsibi9828 Před 9 měsíci

    Congratulations dear Father.

  • @user-kp5sj5fc4f
    @user-kp5sj5fc4f Před 9 měsíci

    அருமை..வாழ்த்துகள்..

  • @churchilc9974
    @churchilc9974 Před 9 měsíci

    ❤❤❤

  • @melbinmathias5669
    @melbinmathias5669 Před 9 měsíci

  • @princexavier5894
    @princexavier5894 Před 9 měsíci

    Nice👏👏