KAALA SARBA THOSHAM NEEKKUM AADI MATHAM,NAGA NACHATHRA YOGA MATHAM

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024

Komentáře • 127

  • @lalithaarun7406
    @lalithaarun7406 Před 3 lety +1

    ஐயா உங்கள் பதிவுகளை எப்போதும் பார்த்தாலும் எனக்கு புதிய தகவல்கள் கிடைக்கிறது. மிகவும் நன்றி

  • @bmalathi3083
    @bmalathi3083 Před 5 lety +4

    Very. Nice. Information Swamy. 100./.correct. swami thank u so much. Swamy valga valmudan

  • @praveena3550
    @praveena3550 Před 5 lety +2

    thank u so much sir. I am from Singapore I will my level best to do this year aadi month. great service . keep going we are getting so much benefit from your channel.

  • @sekarkuti2197
    @sekarkuti2197 Před 5 lety

    மிகவும் பயனுள்ள தகவல் ஐயா.. வாழ்க உங்கள் சேவை, வாழ்க வளமுடன்... நன்றிகள் கோடி....

  • @rsaravanan2503
    @rsaravanan2503 Před 5 lety +1

    மிகவும் முக்கியமான தகவல் மிக்க நன்றி ஐயா

  • @kalpanagopinath1390
    @kalpanagopinath1390 Před 5 lety +2

    Thank you so much for your Very Valuable information

  • @RameshKumar-wp2ws
    @RameshKumar-wp2ws Před 4 lety

    Vanakam Iyya... Nan unkal video anaithaium parkiran... Migavum thayivaga miguntha sirathaiudan Aarainthu kurukirirkal... Romba Nandri Iyya....

  • @a.s.raannirani395
    @a.s.raannirani395 Před 5 lety +2

    வாழ்க வளமுடன் ஐயா🙌🙏

  • @muralimurali9289
    @muralimurali9289 Před 5 lety +2

    நன்றிகள் கோடி ஐயா... தாங்கள் என் ஜாதகத்தை கணித்து கூறிய போது eலுமிச்சம் பழத்தில் விளக்கு போட கூடாது என்று கூறினீர்கள்... நான் இந்த பரிகாரத்தை செய்யலமங்கைய. என் நட்சத்திரம் அஸ்வினி முதல் பாதம் மகர லக்கினம், பஞ்சமி தேய்பிறை திதி, வியாழன் கிழமை ஐயா... நான் இந்த பரிகாரம் செய்யலாமங்கைய... நன்றிகள் கோடி ஐயா...

    • @anusuyavinoth6891
      @anusuyavinoth6891 Před 4 lety

      Ivargalai yavvaru thodrpu kolvathu en magan jathagam parkanum

  • @deepanchakravarthy8888
    @deepanchakravarthy8888 Před 5 lety +1

    நன்றிகள்.

  • @parthibhanlavakumar8768

    நன்றிகள் கோடி ஐயா

  • @shwetha4028
    @shwetha4028 Před 5 lety +2

    Thank you so much...

  • @nandhinisampath1768
    @nandhinisampath1768 Před 5 lety +2

    Nandri aiya..🙏

  • @anuckc
    @anuckc Před 5 lety +3

    கோடி நன்றி🙏🏼🙏🏼🙏🏼 நீடூடி வாழ்க

    • @issaitv
      @issaitv  Před 5 lety +2

      மிக்க நன்றி நலம் நிறைந்து வாழ்க வணக்கம்.

  • @maheshk9634
    @maheshk9634 Před 5 lety

    Mikka nandri ayya... oru nala pathiya kamchuerukinga... 🙇🙇 ....

  • @AlagammaiRm
    @AlagammaiRm Před 5 lety +1

    very good information sir

  • @vasanthivignesh2223
    @vasanthivignesh2223 Před 5 lety

    Romba nandri aiya.tirumanam tadai ilamal nadakkavum video podavum aiya.
    Valaratum tangal sevai.
    Vaalga valamudan.

  • @hindustanelectroniccompone6066

    VERY. NICE. USE FULL TIPS IN MY LIFE .THANKS SIR

  • @yogarajarjunan5665
    @yogarajarjunan5665 Před 5 lety +2

    ஐயா
    தகவல் அளித்தமைக்கு நன்றி, தயவு செய்து ஆடி மாத நாக சதுர்த்தி, நாக பஞ்சமி நாட்களை குறிப்பிடவும்.

  • @teamindiaofficial782
    @teamindiaofficial782 Před 5 lety +1

    Thanks anna valka valamutan

  • @ahilabalashanmuga5140
    @ahilabalashanmuga5140 Před 5 lety +1

    Nandri

  • @jayaprakashgs571
    @jayaprakashgs571 Před 2 lety

    Good information Thank s

  • @suryagandhim7113
    @suryagandhim7113 Před 5 lety +1

    Nandri iyya

  • @mahalakshmupandiyan2616

    Iyya neengal. Vazhga valamudan

  • @mangaiprabhu6157
    @mangaiprabhu6157 Před 5 lety +1

    Nanri iyya

  • @chitrasuresh1755
    @chitrasuresh1755 Před 2 lety

    Naga chathurthi - below the arasa Maram nagarjaluku manjal kaapu senju deepam individual aah podanum 11 times round varanum....sarva doshangalum vilahanum do in the morning...2 deepam vinayagar ku podanum..
    Naga panjami - 9 deepam nalennai deepam east or north facing put deepam for vinayagar under arasamaram with nagarkal...vendikanum...ore prathanai ya irukanum...nalla vishyam nadaka thadaiyaga ulla doshangal vilaganum nu vendikanum..no nonveg...
    Daily visit vinayagar and Amman temple...
    Sunday 6 lemon deepam pariharam...
    Morning 1 time viratham irukanum...

  • @j.velayutham891
    @j.velayutham891 Před 3 lety +1

    Sir nice .tell about punarpoo dhosam .

  • @rajakumarp815
    @rajakumarp815 Před 5 lety +1

    Nanri

  • @anusuyadevi6889
    @anusuyadevi6889 Před 5 lety +1

    Very useful samy

  • @kalaiyarasikamalakannan2574

    Unmaiyave nalla pathivu thanks iyya

  • @ravirajan483
    @ravirajan483 Před 4 lety +1

    Tq

  • @tamilelakkiya8351
    @tamilelakkiya8351 Před 2 lety

    Thanks guruji

  • @r.a.vasanthisindu5498
    @r.a.vasanthisindu5498 Před 5 lety +12

    ஐயா நான் உணர்கிறேன் நான் நிட்சயம் விருட்சக ராசி சனிஸ்வரனின் முழு பலனும் அடைந்து ராகு கேது பலனையும் உணர்கிரேன் எப்போதுதான் விடிவு?

    • @shri9933
      @shri9933 Před 5 lety +3

      Mahendran Kannan same here 😕

    • @thoothukudi3516
      @thoothukudi3516 Před 5 lety +3

      நானும்

    • @mvithyavithya6818
      @mvithyavithya6818 Před 5 lety +1

      Same

    • @thoothukudi3516
      @thoothukudi3516 Před 5 lety +1

      @@mvithyavithya6818 நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் இனி இந்த பூமியில் பிறக்கும் எந்த உயிரினமும் விருட்சக ராசியில் படைக்காதே இறைவா

    • @RameshKumar-wp2ws
      @RameshKumar-wp2ws Před 4 lety

      @@thoothukudi3516 unmai... En Nanban anaithaium elanthu vittan...

  • @maruthamthegreenworld4004

    பிரதமர் மோடி அவர்களே...விருட்ச்சிகம் ராசிதான் தைரியமாக இருங்கள்

  • @vanithanagarajan3403
    @vanithanagarajan3403 Před 5 lety +1

    Mikka nanri Aiya

  • @vijayc2626
    @vijayc2626 Před 5 lety +1

    Vannakam iyya Nandri iyya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @issaitv
      @issaitv  Před 5 lety

      மிக்ன நன்றிகள் ஐயா நலம் நிறைந்து வளமோடு வாழ என்றொன்றும் இறைவனை பிராத்திக்கிறேன்.

  • @snamachivayam3294
    @snamachivayam3294 Před 5 lety

    Ayya enakkaka ve sonna maari iruku..... Romba nanri ௮ய்யா......

  • @umaranim7449
    @umaranim7449 Před 5 lety +13

    Oru vishayam puriyala ayya,Nama nermaiya,niyayama vazharom athoda poorviga chothugalaiyum anupavikirathum illai aana munnorgal sapam matum nammai vanthu serumkirathu yentha vithathil niyayaam

  • @geethari1811
    @geethari1811 Před 5 lety

    🙏 Nandri ayya.. Varam pol tagaval

  • @heykumaran1540
    @heykumaran1540 Před 5 lety

    நன்றி"ஐயா

  • @balanithya2532
    @balanithya2532 Před 5 lety

    Correct da solringa ayya evlotha muyarchi seithalum onrume vetri ataiya mudiyavillai thiruvathirai

  • @parthibhanlavakumar8768

    Super sir excellent

  • @r.a.vasanthisindu5498
    @r.a.vasanthisindu5498 Před 5 lety +2

    ஐயா இந்த பலி கொடுத்தலை பற்றி சற்று விலக்கமாக ஓர் பதிவு வழங்க வேண்டும்

  • @premalatha4658
    @premalatha4658 Před 5 lety

    Really very useful messages sir,thank u sir

  • @selvakumarypasquet4400

    Hello sir yur telling true.thankyou

  • @manjubasini66
    @manjubasini66 Před 5 lety +3

    Jathaham parka vendum iya engal kudumbam mehavum ethirparkerom guruj

  • @kengatharankarthika1821

    Nanri iya

  • @mmuthukumaravelanmani4857

    நனறி நண்பரே அருமை அருமை

  • @mangalambikaikarunakaran1822

    Ayya Vanakkam

  • @RameshRamesh-gx1ck
    @RameshRamesh-gx1ck Před 5 lety

    Marni.nanri.❤❤🌺🌺🌺👍

  • @mareeswarikaruppasay7925

    Guruve saranam 🙏🙏 🙏🙏 🙏

  • @rajaram-gu6gm
    @rajaram-gu6gm Před 5 lety

    I am suwathi .aanaithum sari guruve. nantri swami.

  • @palanisamyvg8105
    @palanisamyvg8105 Před 5 lety

    Thank you sir....

  • @aiswaryam2718
    @aiswaryam2718 Před 5 lety

    Guruvae saranam

  • @user-dy2hu7sg1b
    @user-dy2hu7sg1b Před měsícem

    🙏🙏🙏🙏🙏

  • @rani8881
    @rani8881 Před 2 lety

    ஐயா வணக்கம்
    என் மகன் ஜாதகத்தில் சுத்தம் தோஷமில்லை மனைவிஜாதகம்காலஷர்பம்.மாங்கல்யதோஷம்.அலிகிரகம்
    வயசுக்கு வரவில்லை எப்படி இது விவாகரத்து செய்தவது
    பதெரிலங்க.ஐயாபரிகாரம்சொல்லுங்கள்

  • @nandhanandhini4305
    @nandhanandhini4305 Před 5 lety +1

    உங்களை சந்திக்க முடியுமா?என்மகன் எதிர்காலம் பற்றி ஜாதகம்பற்றி நிறைய சந்தேகங்கள் உள்ளது தயவுசெய்து கூறுங்கள்

  • @anitha.panneerselvam
    @anitha.panneerselvam Před 5 lety +2

    Ragu thisai irukuravanga panalama sir

  • @sundarrajan2858
    @sundarrajan2858 Před měsícem

    🙏🏽🙏🏽🙏🏽🌈🌈

  • @vijayamaniaruchamy3441
    @vijayamaniaruchamy3441 Před 5 lety +1

    வெளிநாட்டில் உள்ள மகளுக்காக அம்மா இந்த வழிப்பாட்டை செய் ய லா மா ?

  • @smitaanil143u9
    @smitaanil143u9 Před 5 lety

    Thanks very good information but velinattil thamasikkunnavark kovil pokan kazhiyilla veetil deepam ettalam.next vedio edumbol veetil eppadi poojai cheyyam ennkuudi sollunga sir pls

  • @belwinraj1318
    @belwinraj1318 Před 5 lety +1

    சிவன் ஆலயத்தில் உள்ள அம்பாளுக்கு செய்யலாமா?

  • @dhanuvarsha5824
    @dhanuvarsha5824 Před 5 lety

    nandri iyya ragu natchathiram ethu endru sollunga🙏

  • @pavithrapavi
    @pavithrapavi Před 2 lety

    Thank you sir how to contact

  • @welcomepeople4017
    @welcomepeople4017 Před 5 lety

    மிக அருமையான பதிவு, அருகில் உள்ள நீர்நிலைகளில் நீரோட்டம் இல்லை, என்ன செய்வது, தெளிவுபடுத்தவும்
    தங்கள் பணி இனிதே தொடர எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறேன்
    கோடானகோடி நன்றிகள் வாழ்க வளமுடன்

  • @deepar8497
    @deepar8497 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mangalambikaikarunakaran1822

    Say ya Vannakkam

  • @premasundharam4012
    @premasundharam4012 Před 4 lety

    IssaiTvku enathu anpana vanakam iya

  • @muthulingamt6405
    @muthulingamt6405 Před 5 lety

    களத்திர தோஷம் , கேந்திர தோஷம் பரிகாரம் சொல்லுங்கள் அய்யா

  • @mahima7510
    @mahima7510 Před 5 lety

    Thanku ayya v nice information ayya can please tel me wt deepam mst v put on naga chaurthi and naga panchami u said two on first day and 6 on second day should it be mud deepam or lime deepam Sundays u said lime tht I understand but naga chaurthi and naga panchami wt deepam sir pls tel lime or mud thanku 🙏

  • @smitaanil143u9
    @smitaanil143u9 Před 5 lety

    Adi masathil varunna Ella divasa viseshangalum sollunga sir pls ellavarkum upakaramakum🙏

  • @kalaidoraisamy9300
    @kalaidoraisamy9300 Před 5 lety

    Thank you very much your useful msg ayya.Koilula parigaaram maddumthan seyyanumah illai namba peyarula archanaiyum seyyanuma sir.

  • @sentilkumarrthinathayalan9455

    Sir, do husband and wife both should do or any of one can do?

  • @kiruthikkumar1750
    @kiruthikkumar1750 Před 5 lety

    திரெளபதி அம்மன் கோயிலில் தாங்கள் சொன்ன பரிகாரம் செய்யலாமா ஐயா.எலுமிச்சை விளக்கு போடலாமா ஐயா

  • @mothernature704
    @mothernature704 Před 4 lety

    Ayya mathavilaku neratila vasalpadi thaandum bothu enna seiya vendum thaikuurthu solengga

  • @krishnakumar-zg9db
    @krishnakumar-zg9db Před 5 lety

    நான் சிறுவயதில் மூன்று நாகப்பாம்புகளை கொன்றுள்ளேன். அதனால் எனக்கு நாக தேஷம் , கால சர்ப தோஷம் இருக்குமா ? மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்கிறேன் இதனால்தானா ? நான் ரிஷிப ராசி .கிருத்திகை நட்சத்திரம். ஜுலை 15 ல் பிறந்துள்ளேன். தயவு செய்து பதில் தரவும்.

  • @sumathiperiyan4939
    @sumathiperiyan4939 Před 5 lety +1

    Nanri ayya.

  • @saravanasarvan2277
    @saravanasarvan2277 Před 5 lety

    Iyaa viruchigam guru peyarchi palangal podungal iyaa....

  • @belwinraj1318
    @belwinraj1318 Před 5 lety +1

    வெளிநாட்டில் வாழும் கணவருக்காக பெண்கள் இதை செய்யலாமா?

  • @balajianu6244
    @balajianu6244 Před 5 lety

    ஐயா என் மகனுக்கு லக்னத்தில் கேது 7இல் ராகு இது தோஷமா இந்த பரிகாரம் செய்யலாமா. என் மகனுக்கு பதில் நான் செய்யலாமா

  • @rajendranmn5889
    @rajendranmn5889 Před 5 lety

    Sir non veg ஆடி மாசம் முடிந்த பின் சாபிடலாமா பதில் கூறுங்கள்

  • @siveksivek5099
    @siveksivek5099 Před 3 lety

    Iyya yen chithi eranthu vittar 10 days achi nan ethai naalai seiyalama,naalaiku kovilku pogalama

  • @kavithapalani9542
    @kavithapalani9542 Před 5 lety

    ஐயா ஆடி ஞாயிறு கிழமையில் கூழ் ஊற்றி இரவு கும்பம் போடும்போது அசைவம்தான் போடுவோம் அப்போது அந்த உணவைத்தான் சாப்பிடுவோம் அதற்கு என்ன வழி

  • @shri9933
    @shri9933 Před 5 lety

    True , i have kalasarpa tosan , Shri Ragu & Ketu told me on my dream how I can do some parigaram

  • @smitaanil143u9
    @smitaanil143u9 Před 5 lety

    Deepam ambal k Sunday rahukala Timil veetil deepam ettamo sir pls reply

  • @maruthamthegreenworld4004

    ஐயா....ஒரு தம்பிக்கு தைரியத்துக்கு சொன்னேன் ஐயா...

  • @muthukumar-ex5ej
    @muthukumar-ex5ej Před 5 lety +1

    Iyya theriyamal poojai kuttikal ennal iranthuvitathu idhu ennal this amazing

  • @sanushsha2870
    @sanushsha2870 Před 5 lety +1

    Hello sir na masham Ashwini nachiram may 25th baby illa neraya avashtjaikal than adhigama happy Ness illa sir Ena sir panrathu

  • @zacZACzac-fz9gf
    @zacZACzac-fz9gf Před 5 lety

    ஐயா, எங்களது குல தெய்வம் பெண் நாகமே, எங்கள் குடும்பத்தினர் கண்களுக்கு இதுவரை நாகம் தென்பட்டதில்லை, அது அவ்வாறு வாக்கு கொடுத்துள்ளது என தாத்தா கூறுவார், எதற்காக நாகத்தை நாம் வணங்குகிறோம், கூறுங்களேன் ஐயா

  • @arunagirinaathar7914
    @arunagirinaathar7914 Před 5 lety

    Can someone dont have thosa can still do this?

  • @mmuralimmurali7614
    @mmuralimmurali7614 Před 5 lety

    Ayya mrg 4to6am Entha pooja Selma

  • @rajendranmn5889
    @rajendranmn5889 Před 5 lety

    ஐயா நான் மிதிரை சாபிடுகிறேன் காவையில் உணவு தவிர்க முடியவில்லை பரவாயில்லையா

  • @H_a_r_i_s_h_2_0_o_8
    @H_a_r_i_s_h_2_0_o_8 Před 5 lety

    Samy enakkum en husband ku nagathosam erukku erantum perum thaniyaka seiya ventuma ellai nan mattum panninal pothuma entha parikaram

  • @RameshKumar-wp2ws
    @RameshKumar-wp2ws Před 4 lety

    Yappoluthu jathagam parpirkal iyya

  • @muralimurali9289
    @muralimurali9289 Před 5 lety

    பெயர் சூர்யா ஐயா

  • @jayanthiaathithan3914
    @jayanthiaathithan3914 Před 5 lety

    Yen pillaigaga..amma naanu..ethai seiyalama..pilla veli ooril irukiran..iya..

  • @dhanuvarsha5824
    @dhanuvarsha5824 Před 5 lety

    south face vilaku ellorum etralama iyya

  • @cbsesolutions872
    @cbsesolutions872 Před 5 lety

    Ethana deepam Nagarkuu?? Pillayar irundha 2 deepam Nagar irundha sir?

    • @issaitv
      @issaitv  Před 5 lety

      ஒவ்வொரு தீபம் ஏற்றினால் சிறப்பு . நன்றி

  • @belwinraj1318
    @belwinraj1318 Před 5 lety

    எந்த கேள்விக்குமே பதில் சொல்ல மாட்டிங்கிறிங்க ஏன் ?

  • @niroshaelumalai2211
    @niroshaelumalai2211 Před 5 lety

    South face panni deepam etrakudatgunu solranga