Theera venai theerkkum uyir maram parigaram

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • இனிய வணக்கங்கள்:-
    issai tv anmegam - useful information, life success therapy. god &man power secret , astrology,yanthra,thanthra,manthram,athma vasiyam,vasiyam,mooligai,panja pachi, star, rasipalan,muthra,vasi yogam,vasthu,lucky gemstone,numerology,alfa maind power,sprit,black magic,aavigal world மற்றும் இந்த தளத்தில் குரு, சனி , ராகு கேது பெயர்ச்சி மற்றும் மாத ராசி பலன்களை பதிவிட்டுள்ளோம் . வெற்றிகானும் வழிகள் உங்களுக்காக . அளித்துக்கொண்டிருக்கிறோம் ஆதரவு தருக .
    THANK YOU ALL for your

Komentáře • 121

  • @indhumathi5911
    @indhumathi5911 Před 5 lety +1

    அய்யா மிக்க நன்றி. ... தீராத ப்ரச்சணை க்கு நீங்கள் சொல்லும் பரிகாரம் எங்கள் வாழ்க்கைக்கு உதவியாக உள்ளன. ..

  • @kovaishan5250
    @kovaishan5250 Před 5 lety +11

    இந்த வழிகாட்டுதலுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @gkeshu3117
    @gkeshu3117 Před 5 lety +7

    அருமையான தகவல் நன்றி ஐயா இதை கடைபிடித்து சந்தோஷமாக வாழ்வோம்

  • @jayabalan7227
    @jayabalan7227 Před 2 lety +1

    துலாம் தனத்தாரை போடுங்கள்

  • @rathikavaidyanathan3412
    @rathikavaidyanathan3412 Před 5 lety +2

    என் மனநிலையை பிரதிபலிக்கிறது உங்கள் பேச்சு

  • @sathyar1638
    @sathyar1638 Před 5 lety +2

    You are so knowledgeable man sir thanks give us so many good things

  • @user-ni3mc5uo2x
    @user-ni3mc5uo2x Před 5 lety

    அருமையான தகவல் ஐயா. பிறந்த தேதி தெரியாதவர்கள் என்னைக்கு செய்யலாம்.

  • @harishthivagar9248
    @harishthivagar9248 Před 7 měsíci +1

    ❤🙏🙏🙏mikka nandri ayyaa🥺

  • @sathyasaravana5049
    @sathyasaravana5049 Před 5 lety +1

    thank u much sir ennoda pathi kashtam theerntha mathiri irrukku

  • @ashokkumarmechofficial7368

    Valuable information sir ... Thanks a lot sir

  • @user-gn2zk7db2e
    @user-gn2zk7db2e Před 3 lety +1

    Thank you sir

  • @indhareshrohith5320
    @indhareshrohith5320 Před 2 lety

    அன்புள்ள ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி நாங்கள் இதை கடை பிடிப்போம் அன்புள்ள ஐயா

  • @southernspices.8584
    @southernspices.8584 Před 5 lety +1

    💯 right.Every person want this solution .

  • @kannan7326
    @kannan7326 Před 5 lety +12

    ஐயா என்னுடைய பெயர் கண்ணன் நான் உங்கள் நிகழ்ச்சிகளை தொடர்ந்து கூர்ந்து கவனித்து வருகிறேன்
    நீங்கள் நிறைய சூட்சூம ரகசியங்களை கூறி வருகின்றீர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
    நமது யுடூப் நேயர்களுக்காக,
    27 நட்சத்திர களுக்கு 27 விருட்சங்கள்
    உள்ளன. சரியான விருட்சத்தை
    ஆராய்ந்து கூறுங்கள்.
    நன்றி ஐயா

    • @issaitv
      @issaitv  Před 5 lety +1

      தங்கள் ஆலோசனைக்கு நன்றி நிச்சயம் விரைவில் செய்கிறேன் .

  • @NirmalKumar-di2xu
    @NirmalKumar-di2xu Před 5 lety

    நல்ல விஷயங்களை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.....

  • @sadhanamaheshwari5630
    @sadhanamaheshwari5630 Před 5 lety

    சரியான அருமையான பரிகாரம்.

  • @subbulakshmi2843
    @subbulakshmi2843 Před 5 lety +1

    அருமை.நல்ல பதிவுங்க.நன்றிகள்

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 Před 5 lety

    அற்புதமான பதிவு ஐயா.நன்றி.

  • @rajaletchumyvenugobal7707

    Arputham ayya🙏

  • @manoharanduraisamy284
    @manoharanduraisamy284 Před 5 lety +1

    Kindly explain the THITHI SOONYAM & VAARA SOONYAM - PARIHAARANGAL.
    Thanks Sir

  • @sathish3944
    @sathish3944 Před 4 lety

    Super சந்தோஷ்சம் ஜயா

  • @bharathijyo7312
    @bharathijyo7312 Před 3 lety

    Ananta kodi nandrigal ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sekarbs7775
    @sekarbs7775 Před 5 lety

    Mikka Nandri ayya... migavum arumayana pathivu ....
    Vazhga valamudan...

  • @godsongbevann924
    @godsongbevann924 Před 5 lety +1

    Super Sir😆

  • @bosepriya1716
    @bosepriya1716 Před 5 lety +1

    நன்றி அய்யா

  • @priyap1034
    @priyap1034 Před 5 lety

    Inum neraiya nala information Solavum....

  • @mohanapriya1455
    @mohanapriya1455 Před 5 lety

    Thank you very much sir. It's very useful your information.thank you so much.

  • @chivasankaran5714
    @chivasankaran5714 Před 5 lety

    நன்றி ஐயா நல்ல பதிவு

  • @ganeshk2634
    @ganeshk2634 Před 3 lety

    Thanks

  • @murugesanasari2791
    @murugesanasari2791 Před 5 lety

    Theerathavinnaitheera maramnadum pariharam kooriyatharku nantri

  • @venkatesanrajagopal4726
    @venkatesanrajagopal4726 Před 4 lety +1

    ஐயா விறுட்சிக ராசிக்கு கறுங்காலி மரம் என்று சொன்னீர்கள் கறுங்காலியில் இரண்டு வகை உண்டு 1) செங்கறுங்காலி 2) கறுங்கறுங்காலி இதில் எதை நட வேண்டும்

  • @parthasarathyprakasam378
    @parthasarathyprakasam378 Před 5 lety +3

    Sir
    Have to meet in-person

  • @kogilankogila4779
    @kogilankogila4779 Před 5 lety

    அருமை ஐயா

  • @puwaneswarystanislaus9255

    வோவ் நல்லதகவல்

  • @nandakumarparamasivam9025

    நன்றி ஐயா

  • @clareclement3887
    @clareclement3887 Před 2 lety

    Entha raasikku enna maram endru sollaliye

  • @s.nagamuthusivasamy4756

    Super

  • @arokiyasamy9634
    @arokiyasamy9634 Před 5 lety

    Super athithiya sir

  • @selvarajsrinivasulu5608
    @selvarajsrinivasulu5608 Před 5 lety +1

    More information says swamy

  • @priyahnj1293
    @priyahnj1293 Před 5 lety +1

    ஐயா எனக்கு 40 வயது பெண் நான் அரச மரம் நட்டு வளர்க்கலாமா தயவு செய்து பதில் கூறவும்

  • @rajalakshmik139
    @rajalakshmik139 Před 4 lety

    Sir En vedula irukkinra maraththai surra vasathi illai. What can I do??? Plz ans me....

  • @geethag7270
    @geethag7270 Před 2 lety

    புனிதமான வில்வம் ருத்ரசம் etharku நகம் aluku thuni podalama தயவு செய்து பதில் சொல்லுக

  • @v_008
    @v_008 Před 5 lety

    Super......... Sir 👑

  • @nallathambiganeshan1566

    ஐயா நான் என் நண்பர்களுடன் சேர்ந்து எங்கள் ஊரில் 1000க்கும் அதிகமான மரங்கள் வளர்த்து எங்ககள் பிள்ளைகளை விடவு மிகவும் கவனித்து கொன்டுவருகிறோம் ஆனால் நாங்கள் சொல்லவொன்னா துயரங்களை அனுபவித்து வருகிறோம்

  • @s.selvakumar5609
    @s.selvakumar5609 Před 5 lety +3

    super

  • @bmalathi3083
    @bmalathi3083 Před 5 lety

    Thank u sir

  • @keerthigaanand1304
    @keerthigaanand1304 Před 5 lety +1

    Ayya veetil Mayil iraku vaikalama

  • @shanthik2803
    @shanthik2803 Před 5 lety

    நான் வீட்டுல வன்னி மரம் வச்சி erukin daily பூஜை um saiyaren 4 வருஷமா but problom மட்டும் நாளுக்கு நாள் அப்படிய தான் eruku

  • @ssivasankarimeenasuganthis7854

    Thanks universe

  • @kalyangayathri1997
    @kalyangayathri1997 Před 5 lety

    Good information Ayya.Thank you

  • @jothilakshmi9750
    @jothilakshmi9750 Před 5 lety

    Neenga yaen yelaa video layum munorgall thappu paneerpaanganae solreenga? Arumaiyaana video!

  • @p.pooranee8823
    @p.pooranee8823 Před 4 lety

    Iyya yellam o.k nalla thagaval tha but nagam, alukku thuni yetharku nu konjam theliva sollunga sir

  • @muniyappank9005
    @muniyappank9005 Před 3 lety

    Unmaya sollinga ayya

  • @v_008
    @v_008 Před 5 lety

    Sir, natchathiram theriyathavanga entha naal aarambikkalam?

  • @mangalambikaikarunakaran1822

    Ungal stevia yengllukku yepothum vendum Ayya

  • @jayaganthi2873
    @jayaganthi2873 Před 5 lety

    Iyya mikka Nantri . Alayathil ulla marathil nagamum thunium podalama Iyya

  • @naveennk2653
    @naveennk2653 Před 5 lety

    ஐயா. தொழிலில் லாபம் பெருக . அன்ன செய்ய வேண்டும்..???

  • @sathishkali2698
    @sathishkali2698 Před 5 lety

    Sembarthi chedi valara mattudhu veetla problem irukkuma

  • @UdayaKumar-ms4uj
    @UdayaKumar-ms4uj Před 5 lety

    Sir my rasi is rishaba and my nakadtram
    is Rohini can l plant naval trees on 4 or 5 temples
    Please reply
    Many thanks

  • @SGovarr
    @SGovarr Před 5 lety

    Ayya en veetin arugil sivakundalam maram ondru ullathu indha marathai kumbidalama?

  • @mihiraj3822
    @mihiraj3822 Před 5 lety +4

    ஐயாவிற்கு எனது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன். நான் மகர ராசி திருகோண நட்சத்திரத்தில் பிறந்தவன் என்னுடைய ஜென்ம நட்சத்திர தின எப்போது வரும் என்பதை நான் எவ்வாறு அறிந்து கொள்வது அதை சற்று தெளிவு படுத்தும் படி தலை வணங்கிக் கேட்கிறேன். அடுத்து ஐயா எனது ராசிக்கு என்நிறக் கல்லை அனியலாம். தயவு செய்து பதில் அளிங்கள் ஐயா காரணம் சித்திரை மாதம் 13ல் பிறந்த நான் வாழ்க்கையில் அடிமேல் அடி வாங்கி கொண்டே இருக்கிறே ஒரு கற்சிலை போலே. நீங்கள் மேலே குறிப்பிட்ட அத்தைனையும் என் வாழ்வில் அரங்கேறியது இன்னும் நடந்து கொண்டு இருக்கிறது இது உண்மை. நான் வெற்றிய விட தேள்வியத்தான் என் வாழ்நாளில் சந்தித்து கொண்றிருக்கிறேன் வெற்றியடைந்தாலும் என்னால் சந்தோஷமா இருக்க முடியவில்லை. பலபேருக்கு உதவி என்ற பெயரில் சந்தோஷத்தை கொடுத்த நான் என்னால் சந்தோஷமாக இருக்க முடிவதில்லை எந்த ஒரு சுகபோகத்தையும் நான் முழுமையாக அனுபவித்ததே இல்லை ஐயா. நான் ஐயா சிறு வயதிலேயே குடும்பத்திற்காக படிப்ப இழந்து தாய் தந்தை சகோதரங்களையெல்லாம் விட்டு விலகி குடும்பத்துக்காக பல வருடம் வெளி உலகம் வாழ்ந்தேன் அதன் பின் திருமணமாகி என் மனைவியை ஆறு மாதங்களில் விட்டுவிட்டு வெளிநாட்டில் கடைமை புரிந்தேன். என் மகன் பிறந்து ஒன்றரை வருடத்தின் பின்னே நான் என் சொந்த நாட்டுக்குச் சென்றேன் அப்ப கூட என் மகன் கூட மூன்று மாதம்கள்தான் இருந்தேன் இப்படியெ இருக்க இரண்டு வருடத்திற்கு ஒரு முறைதான் நான் சொந்த நாட்டுக்குத் திரும்புவேன் 7 வருங்கள் கழிந்த பின் இனி என் குடும்பத்தோடுதான் நான் வாழ்வேன் என்று சென்றேன் அப்பவும் என்னை விடவே இல்லையே சரியாக11 மாதங்களில் மறுபடியும் வெளிநாடு பாா்க்க வைத்தது அப்போது என் மனைவி நிறமாச கற்பினி இன்னும் 2மாதங்களில் என் இரண்டாவது குழந்தை பிறக்கும் தேதி நிர்ணயம் செய்யப் பட்டீருந்தது நான் பட்ட வேதனை இன்னிலை என் எதிரிக்குக் கூட வரக்கூடாது. நான் வந்த இடத்தில் கூட என்னை சும்மாவிடல பந்தாடினார்கள் நான் மன உழச்சலுக்கு ஆளாகினேன். எனக்கு விலகவு முடியல விட்டு ஒடவும் முடியல இந்த கஸ்டத்தில கூட இன்னொருவர் கஸ்டத்த போக்கினேன் ஐயா என்னை நினைத்தால் எனக்கே சிரிப்பாயிருக்கு. ஆனால் ஒன்று ஐயா எவ்வளவு கஸ்டங்கள் வந்திருந்தாலும் நான் கடவுள நினைத்தேனே தவிர வெறுக்கல்ல என்மேலதான் எனக்கு கோபம் ஏன் பிறந்தேன் என்று முற்பகலில் விதைத்தது அது பிற்பகலில் விளைந்தது இதற்கும் நீங்க சொன்ன விடயத்துக்கும் நிச்சயம் சம்மந்தம் உண்டு. உங்கள் பதிவுக்கு நன்றி ஐயா நலம் பெறுவீராக.

    • @a.s.raannirani395
      @a.s.raannirani395 Před 5 lety +2

      @Mihi Raj
      நீங்கள் திருவோண நட்சத்திரத்தில் பிறந்தீர்களானால் ஒவ்வொரு மாதமும் அநத நட்சத்திரம் வரும், காலண்டரில பார்த்து தெரிந்து கொள்ளலாம், நீங்கள் பிறந்தது சித்திரை மாதம் என்றால் சித்திரை மாதத்தல் வரும் திருவோண நட்சத்திர நாளன்று தான் உங்கள் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் இதை ஸ்டார் பர்த்டே(நட்சத்திர பிறந்தநாள் ) என்று சொல்வார்கள்

    • @mihiraj3822
      @mihiraj3822 Před 5 lety +1

      @@a.s.raannirani395 ஸ்டாா் நட்சத்திர birth day என்று முதன் முறையாகச் சென்னதும் நீங்கதான் கேள்விப்பட்டதும் இதுதான் முதன் முறை எனக்கு ஒரே குளப்பமாக இருக்குது. இருந்தும் நான் உங்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிய தெரிவித்துக் கொள்கிறேன் இறையாசி உங்களுக்கு எப்பவும் உண்டாகட்டும் நன்றிமா.

    • @a.s.raannirani395
      @a.s.raannirani395 Před 5 lety

      @Mihi Raj
      என்ன குழப்பம் உங்களுக்கு சொல்லுங்கள் எனக்கு தெரிந்தால் விடை கூறுகிறேன்

    • @rathikavaidyanathan3412
      @rathikavaidyanathan3412 Před 5 lety

      உங்களைப் போல மனிதர் உலகில் இருப்பது பலருக்கும் தெரிவதில்லை. தாங்கும் வலிமையுள்ளவர்க்கே சோதனைகள் தொடரும். தாங்கும் வலிமையை இறைவன் கொடுத்ததற்கு நன்றி கூறுங்கள்.உண்மையில் உங்களால் தாங்க இயலாத துன்பம் வருமாயின் இறை அருள் உடன் காப்பாற்றும் என்பது நிதர்சனம்.

  • @nandhinikumari8418
    @nandhinikumari8418 Před 5 lety

    Pirantha nathathiram theriyathavarga enthanallil maram vaikkalam

  • @kasturirangan4323
    @kasturirangan4323 Před 5 lety

    can i pray for my sons

  • @ravishankarg.p4508
    @ravishankarg.p4508 Před 2 lety

    ஈச்ச மரத்தை வீட்டில் வைக்கலாமா

  • @libinrich90
    @libinrich90 Před 5 lety +6

    அண்ணா உங்களுடைய நம்பர் plzzz

  • @sathiyabamagovind6304
    @sathiyabamagovind6304 Před 5 lety

    Ayya, jadagam epozhudhu paarka ullir

  • @alphagfx7079
    @alphagfx7079 Před 5 lety

    அ்யயா வீட்டில் கிளி வளர்க்கலாமா?

  • @sujathal7931
    @sujathal7931 Před 2 lety

    👏👏👏👍👍👍👌👌👌

  • @shri9933
    @shri9933 Před 5 lety +1

    But Maramum ujir tane sir atukkidde etukku engaloda pavatthai kudukkanum , sorry sir alukku tuni poda koodatu , I can’t accept that , but vitamins and minarals , milk podalam. Change your massage please 🙏🙏🙏🙏

  • @geethakalidhass4466
    @geethakalidhass4466 Před 5 lety

    samyneengalsolwathì
    allaminmy
    nantre

  • @rathikavaidyanathan3412
    @rathikavaidyanathan3412 Před 5 lety +13

    ஐயா. நாம் செய்த பாவத்திற்கு அந்த மரமும் கஷ்டப்பட வேண்டுமா? நகத்தையும் அழுக்குத் துணியையும் போடுவதற்கு பதில் வேறு வழி இருந்தால் கூறுங்களேன்.

    • @jimmyboy3402
      @jimmyboy3402 Před 5 lety

      Amman Rathika vaithyanathan!! Please listen to me that your question is totally rabish! According to me. Because all those remedi is very important so do not argue better if you follow this finally you will eradicate your karma. If you wish. Hearafter up to you.

    • @rathikavaidyanathan3412
      @rathikavaidyanathan3412 Před 5 lety

      @@jimmyboy3402 oh hello excuse me how dare you talk like that!! You know what this is what your problem is !! I m ashamed you don't even have a bit of humanity !! Who are you to talk about my karma specifically ?? You clearly need a doctor I was not at all arguing by the way !! It's what now I m doing is called voicing against you ( argument ) . Understand ? I value traditions , respect culture than the people who lack humanity ok !! I am definitely not wrong by saying that I am not liking the idea of those old clothes to be dumped near a holy tree . It clearly would pollute it . Just like how the minds of the people of this generation had been polluted . Hey you look I don't care whatever your opinion is . I m not supposed to harm anything that's a part of our nature , it's a creation made by God !! You people should grow up please !!!

    • @courageousnt706
      @courageousnt706 Před 5 lety +1

      @@rathikavaidyanathan3412 dear rathika mam...these are all some kind of ceremonies as well as beliefs...said by ancient people.. some things may be seems to be good or some things may be embarrassing.. so pls understand that if you like to do..u can do... Idhai sootchuma pariharam nu solluvanga... There are various ways to get rid of our sins...so pls understand... it's my kind and humble request

    • @courageousnt706
      @courageousnt706 Před 5 lety +1

      @@rathikavaidyanathan3412 our family astrologer said it's great to plant some saplings according ur signs... It will help you to get out of fate... Don't need to put old clothes.. if you wish

    • @rathikavaidyanathan3412
      @rathikavaidyanathan3412 Před 5 lety

      @@courageousnt706 Yeah ! I completely understand that !! I just replied to the comment in a rude tone because I didn't liked it . Than good I found it more embarassing that's why I had to react that way .

  • @abyshree5604
    @abyshree5604 Před 5 lety

    aiya..thulasi cedi mudiyathaa

  • @kalpanagopinath1390
    @kalpanagopinath1390 Před 5 lety +3

    Parigaram ok but tree s also living being, it s not fair to transfer our paavam to that tree

  • @anushobana1353
    @anushobana1353 Před 5 lety

    நிறைவாக உள்ளது தங்கள் பதிவு

  • @renugab5441
    @renugab5441 Před 5 lety

    எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது

  • @geethakalidhass4466
    @geethakalidhass4466 Před 5 lety

    ongaponenambar
    potapm

  • @priyap1034
    @priyap1034 Před 5 lety

    Super sir

  • @parvathig723
    @parvathig723 Před 5 lety +1

    Iya nenga soninga nandri ana enaku rasi etutanu teriyatu na viruchikata potuvana rasiya ninaitu follow pandren apdi eruka en jenma natchatram yepdi terunchuka plz helo panunga

  • @arendinishkummarvello5217

    What's the mantra to use?

  • @sujenthansujenthan5730

    Your neme enna

  • @sumithrasivakumar1424
    @sumithrasivakumar1424 Před 5 lety +1

    Ivarai sandikka phone no yarukkaavadu terinja sollunga pls

    • @roseleinevincent30
      @roseleinevincent30 Před 5 lety

      Yes even I want t know pls let me know I also want t meet him atleast v know wch district v can find him pls let me kw 🙏

    • @sathiawaty2076
      @sathiawaty2076 Před 5 lety +1

      Yes mee too...wanna talk to aiya plz

    • @sowmiyasowmi8228
      @sowmiyasowmi8228 Před 5 lety

      spSumithra Sivakumar

    • @umavijay2929
      @umavijay2929 Před 5 lety

      I reached him through call for so many times.....But he won't predict astrology for anyone is the only reply I get from them.....

    • @roseleinevincent30
      @roseleinevincent30 Před 5 lety

      @@umavijay2929 okk maybe he is v busy thts ok can v atleast meet him once Jst t c him he is such a wonderful person 😊

  • @ganeshk2634
    @ganeshk2634 Před 3 lety

    House opposite vakkalama neem tree

  • @maragathaselvam1
    @maragathaselvam1 Před 5 lety +1

    கை நகம் மட்டும் தானா?! கால் நகம் போடக்கூடாதா?!

  • @karthicksaravanan6192
    @karthicksaravanan6192 Před 5 lety +1

    Pavam andha maram

  • @sudhasudha8360
    @sudhasudha8360 Před 5 lety

    Iya, nan Friday pirandhalum neenga solvadhu pol niraya pirachinaihalai santhithu kondu irukiren.yen enbadhu theriyavillai

  • @nikethinithertharajah1330

    கோவிலில் மரம் நட்டால் நட்டவர் இறந்து விடுவார்கள் என்று கூறுகிரார்கள்
    அதனால் நாங்கள் யாரும் மரம் வைக்கிறது இல்லை எங்கள் உறவுக்காரர் ஆலமரம் வைத்து அது வளர்ந்து வரும் போது இறந்து விட்டார் இது எதனால் என்று கூறுங்கள் ஐயா

    • @ManiKandan-oj5no
      @ManiKandan-oj5no Před 2 lety

      பொய். இந்தியா முழுவதும் எத்தனையோ கோவில் களில் எத்தனையோ பேர் பல மரங்களை நட்டு வைத்து வளர்ந்து வருகின்றனர் அவர்கள் இறந்தா போய்விட்டனர்

  • @loganathansixera106
    @loganathansixera106 Před 4 lety

    ரொம்ப பேசுறீங்க

  • @sathishkali2698
    @sathishkali2698 Před 5 lety

    Sembarthi chedi valara mattudhu veetla problem irukkuma