Asaathiyangal | lyrical video| John Jebaraj| Tamil Christian Worship Songs

Sdílet
Vložit
  • čas přidán 14. 05. 2021
  • #johnjebaraj
    #asaathiyangal
    #Asaathiyangallyrics
    #lyricalsong #church #tamilchristiansong #christiansong #whatsapp #status #2021
  • Hudba

Komentáře • 38

  • @gnanamutuprabakaran
    @gnanamutuprabakaran Před 10 měsíci +55

    அசாத்தியங்கள் சாத்தியமே
    தேவா உந்தன் வார்த்தையாலே - 2
    அசையாத மலை கூட அசைந்திடுமே
    அமராத புயல் கூட அமர்ந்திடுமே - 2
    எல்லா புகழும் எல்லா கனமும்
    என்னில் அசாத்தியம் செய்பவர்க்கே
    எல்லா துதியும் எல்லா உயர்வும்
    என்னில் நிலைவரமானவர்க்கே
    எனக்காய் நிற்கும் இயேசுவுக்கே
    எனக்காய் பேசும் இயேசுவுக்கே - 2
    1. நான் எடுத்த தீர்மானங்கள்
    ஒன்றன் பின்னால் தோற்றனவே - 2
    சோராமல் எனக்காக உழைப்பவரே
    தோற்காமல் துணைநின்று காப்பவரே - 2
    2. என் கை மீறி போனதெல்லாம்
    உம் கரத்தால் சாத்தியமே - 2
    என் கரம் தவறியே இழந்ததெல்லாம்
    உம் கரம் தவறாமல் மீட்டிடுமே - 2
    3. பரிந்துரைகள் செய்யாததை
    பரன்கிருபை செய்திடுதே - 2
    தானாக முன்வந்து உதவினீரே
    முன்னுரிமை நானென்று காண்பித்தீரே - 2

  • @jeyasurya9042
    @jeyasurya9042 Před 6 měsíci +28

    இந்த பாடலில் வரும் ஒவ்வொரு வரியும் உணர்ச்சி உள்ளதாக உள்ளது, என் வாழ்வில் நான் தவறான வழியில் சென்றிருப்பேன் ஆனா இயேசப்பா நா நினைத்தை தாண்டி எனக்கு நல்ல காரியங்களை செய்தார் அதை நான் இப்போ கொஞ்ச நாள்களுக்கு முன்னடி தான் உணர்ந்தேன் இயேசப்பாவுக்கு நன்றி

  • @ShivaniPriya-vc9yu
    @ShivaniPriya-vc9yu Před 23 dny

    Amen appa❤

  • @latharaju5637
    @latharaju5637 Před měsícem

    Amen

  • @nancyrabeka8548
    @nancyrabeka8548 Před měsícem

    Amen Amen
    Hallelujah Hallelujah
    Praise The Lord
    ✝️🙏🏻🙏🏻🕊️🙏🏻🙏🏻✝️

  • @motokiddo
    @motokiddo Před 2 měsíci +1

    Ennakkai nirkum Esuvukke
    Ennakkai pesum Esuvukke.Amen

  • @samapthkrishna5132
    @samapthkrishna5132 Před 2 lety +15

    எனக்காக பேசும் யேசுவுக்கே

  • @The_untamed_fan_girl
    @The_untamed_fan_girl Před 7 měsíci +3

    Thank you jesus

  • @mathyjeyan929
    @mathyjeyan929 Před 8 měsíci +2

    Thank you Jesus

  • @estherdavid7774
    @estherdavid7774 Před 9 měsíci +1

    Amen thankyou Jesus Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @baskaranlecumi1717
    @baskaranlecumi1717 Před rokem +2

    Alleluia Amen Tq Jesus

  • @onlyhisgrace802
    @onlyhisgrace802 Před 3 lety +7

    Awesome 💜😍🤩

  • @gladlinrosy6924
    @gladlinrosy6924 Před 2 lety +4

    🙏😇Amen praise the Lord😇🙏

  • @christy004
    @christy004 Před 8 měsíci +1

    Glory to lord jesus 💓💓

  • @ezhilarasi49
    @ezhilarasi49 Před 9 měsíci +1

    Amen amen

  • @n.jeraldaugustineandrews3727
    @n.jeraldaugustineandrews3727 Před 5 měsíci +1

    Superb wordings👌👌👌

  • @thankamanimuthuraja7643
    @thankamanimuthuraja7643 Před 2 lety +2

    Amen.

  • @evangelinep1642
    @evangelinep1642 Před 3 lety +2

    Thank u for lyrical video

  • @gracegospelministry4047
    @gracegospelministry4047 Před 3 lety +6

    Super God bless u

    • @josessamuel6830
      @josessamuel6830 Před 2 lety

      New Cover Song "Ennai Azhaithavare"...
      please do listen, share and Subscribe...
      Much Love, God Bless.. ❤️
      czcams.com/video/kWDjVBw1ouQ/video.html

  • @josemanim1673
    @josemanim1673 Před 4 měsíci

    Amen amen amen

  • @ruthrohini4718
    @ruthrohini4718 Před rokem +1

    Super song

  • @josemanim1673
    @josemanim1673 Před 4 měsíci

    God bless you brother very good song

  • @floryruba1496
    @floryruba1496 Před rokem +2

    Thank you

  • @suganthhsamg3352
    @suganthhsamg3352 Před 6 měsíci

    Amen Thank you Jesus

  • @johnpeterphilip5804
    @johnpeterphilip5804 Před 3 lety +2

    Nice

  • @apsarac5150
    @apsarac5150 Před 6 měsíci

    Amen Jesus.... melted tha song

  • @akilasa_1998
    @akilasa_1998 Před 6 měsíci +1

    Glory to God anna😊❤

  • @passanga5147
    @passanga5147 Před 4 měsíci

    Amen🙏🙏

  • @user-sl6lf5wo6y
    @user-sl6lf5wo6y Před 2 měsíci

  • @FranlinJerin
    @FranlinJerin Před 5 měsíci

    🎉🎉❤❤😊😊

  • @christy004
    @christy004 Před 8 měsíci +2

    Amen❤🤍

  • @AnthonySharmila-lb5sf
    @AnthonySharmila-lb5sf Před 11 měsíci +2

    Amen

  • @JoshAnitha
    @JoshAnitha Před měsícem

    Thank you jesus

  • @johngersom189
    @johngersom189 Před 3 lety +4

    Nice

  • @EdisonEdison-nn4do
    @EdisonEdison-nn4do Před 6 měsíci

    Amen