மலிவு விலையில் புதிய மோட்டார் சைக்கிள்கள் - இத்தனை லட்ஷமா?

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • மலிவு விலையில் புதிய மோட்டார் சைக்கிள்கள் - இத்தனை லட்ஷமா?
    #hari #jaffna #construction #real_story

Komentáře • 47

  • @santhapratheep
    @santhapratheep Před 4 měsíci +17

    இந்த விலைக்கு ஊர்ப்பக்கம் ஒரு பரப்பு காணியை வாங்கிவிட்டா, தோட்டம் வைச்சாவது பொளச்சுக்கலாம்.😏

  • @jeromjeevakanth9920
    @jeromjeevakanth9920 Před 4 měsíci +15

    விலை ரொம்ப அதிகம். பொய்யான விளம்பரம்

  • @ajtpromoter
    @ajtpromoter Před 4 měsíci +7

    நாங்கள் 8 லட்ச ரூபாய் செலவில் ஒரு எக்ஸ்யூவி காரையே வாங்கி விடுவோம்

  • @sajahansadique6085
    @sajahansadique6085 Před 6 dny

    புதிய அரசு வந்தவுடன் எல்லாம் தலை கீழாகப் போகும். அப்போ இதே வண்டிகளின் நிலைமையைப் பார்க்கலாம்.

  • @rksmoli4856
    @rksmoli4856 Před 4 měsíci +1

    மலிவு விலை வரவேற்கத் தக்கது...
    ஆனால் ஓட்டுனர்கள் அடிக்கடி மண்டயப் போடுகினமே
    அவைக்கும் எச்சரிகை பதிவுகளை செய்யவும்...
    நன்றி

  • @nafaking5219
    @nafaking5219 Před 4 měsíci +3

    Colombo'la full cash 7.5 Lk only.
    Down Finance 3.5 LK

  • @edmansingarajah4633
    @edmansingarajah4633 Před 4 měsíci +3

    நம்பி வாங்கலாம் ஒரு வருடம் பாவிக்க முடியும் பின்பு கராஜ் அடிக்கடி போக வேண்டும்

  • @hardrock5052
    @hardrock5052 Před 4 měsíci

    இந்த கடைக்கு அடுத்த மூடப்பட்ட கடை பற்றி விசாரிக்க இந்த கடைக்கு சென்றேன் மிகவும் பண்பாக விபரம் தந்தார். நல்ல கடை.

  • @Nirmal_Grat
    @Nirmal_Grat Před 4 měsíci +2

    இலங்கைத் தயாரிப்பு என்றால் எதுக்கு இந்த விலை வரி குறைக்கப்பட வேண்டும் விலை அதிகம்

  • @edwardjayaraj3296
    @edwardjayaraj3296 Před 4 měsíci

    Leasing try to aviode guys. Buy 2018 round 4 to 5 .

  • @expression5704
    @expression5704 Před 3 měsíci

    ஆமாம் மிகவும் மலிவு விலை

  • @sureshraku2996
    @sureshraku2996 Před 2 měsíci

    டெலிவரி சென்சு குடுப்பேங்களா அம்பாரை கல்முனைக்கு biro

  • @noufanoufanoufanoufa9317
    @noufanoufanoufanoufa9317 Před 4 měsíci

    Price tomuch over❤

  • @mn.aasathmn.aasath5226
    @mn.aasathmn.aasath5226 Před 4 měsíci

    Kalmunai la 265000/-

  • @jawfar143
    @jawfar143 Před 4 měsíci +1

    இந்தியாவில் ஒரு லட்சம்
    நம்ம நாட்டுல அதைவிட விலை குறைவு இந்த கொடுமை யார் கிட்ட போய் சொல்வது😂😂

    • @user-qs4is3ju1v
      @user-qs4is3ju1v Před 4 měsíci

      இந்தியாவில் இது 120000 உள் தான் இருக்கும் நாணய பெறுமதி படி இது இங்கு ஒரு 4 லெட்சம் அளவில் விற்க வேண்டும் சாமான் இல்லை அதனால் விற்பனையாளர் அவங்க விருப்பத்துக்கு ஏற்ப விற்கிறார்கள்

  • @mohamedrizwan6611
    @mohamedrizwan6611 Před 4 měsíci

    Brother , bike இறக்குமதி செய்தது என்று கூறினீர்கள்.Dsi டயர் என்று சொல்லிடயே.... வடிவேல் காமடிதான் ஞாபகம் வருது "தலையில இருகிற கொண்டைய மறந்திட்டயே .யப்பா".....😂😂😂😅

  • @MakinthanMakinthan-cm3wl
    @MakinthanMakinthan-cm3wl Před 4 měsíci

    விலை குறைந்த பார்போம் 😢

  • @user-hu5mj7zo5k
    @user-hu5mj7zo5k Před 3 měsíci

    your camera man not good

  • @coolhasrin
    @coolhasrin Před 3 měsíci

    Bro yarkitta sari hunk 2 nom la irunta msg tanga

  • @shanubai4777
    @shanubai4777 Před 4 měsíci +1

    Bike aaa ella caraaaa evvalavu vilaya😂😂😂😂😂😂

  • @sideekmumthas
    @sideekmumthas Před 4 měsíci

    7.50 price galle irukku....watti 100% too much 8.39 please remove video clip
    Don't buy.. anybody please scam

  • @mohammedrifam259
    @mohammedrifam259 Před 4 měsíci

    very less price 😀😃😄😆😅🤣😂839,000.00 oh......this is less hee heee

  • @Tamilan1999
    @Tamilan1999 Před 4 měsíci

    NS 200 only 7.0 lake

  • @user-ue2xd3gl5f
    @user-ue2xd3gl5f Před 4 měsíci +1

    Srilanka economy is worst 😂

  • @kannathasansarathkumar2540
    @kannathasansarathkumar2540 Před 4 měsíci

    M ரொம்ப மலிவான விலை😂😂😂😂

  • @mekalan3261
    @mekalan3261 Před 4 měsíci +1

    Ethu malivana vilaiya

  • @jhonestewart2023
    @jhonestewart2023 Před 4 měsíci

    839000😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮அட கிராதகா.என்னடா இந்த விழைடா இது😮😮😮😮😮😮😮😮😮

  • @user-oc4gt3od7b
    @user-oc4gt3od7b Před 3 měsíci

    Hello bike yarum vaanga mattanga neenga review panninathukku kaasa vangittu vanga

  • @mohamedhassan-uh2rk
    @mohamedhassan-uh2rk Před 3 měsíci

    Tooooo mich da Bro 😮😮😮

  • @pavansugapavan258
    @pavansugapavan258 Před 3 měsíci

    பகல் கள்ளர்

  • @Tttttttt660
    @Tttttttt660 Před 4 měsíci

    Bro MD90 bick showroom video podunga bro please 🥺

  • @suthankumutha
    @suthankumutha Před 4 měsíci

    அண்ணா உங்களுக்கு விலை கூடா 839000
    நான் உங்களுக்கு விலை குறைந்த விலையில்தரவா 200 வாகனம் எடுதாதா உங்களுக்கு 410000/= தரமுடியும்

  • @sarusan9449
    @sarusan9449 Před 4 měsíci

    150000 மோட்ட சைக்கிள் இல்லையா அண்ணா

  • @ribaskaran2174
    @ribaskaran2174 Před 4 měsíci

    என்ன ஜயா மலிவான விலை என்டுட்டு 8:5 லட்சம் பொடுறிங்க

  • @MUFEED-ir7rd
    @MUFEED-ir7rd Před 4 měsíci

    😂 expensive 😮😮😮😮

  • @Subishan-bh3us
    @Subishan-bh3us Před 4 měsíci

    price 35000 ah dont make fake informasin

  • @ginthanginthan79
    @ginthanginthan79 Před 4 měsíci

    Les podda melathan pokonum