Hari Engineers Jaffna
Hari Engineers Jaffna
  • 128
  • 1 145 302
யாழ் பண்டத்தரிப்பில் உருவாகிரும் கனவு இல்லம் #hari #home #hariengineering #construction #jaffna
யாழ் பண்டத்தரிப்பில் எமது நிறுவனத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டுமாணத்தின் கீழ் உருவாகிக்கொண்டிருக்கும் கனவு மாளிகை.#hari #home #hariengineering #construction #jaffna
zhlédnutí: 120

Video

வட மாகாணத்தில் முதன் முறையாக Air Travel Academy - மேலதிக தகவல்களோடு Hari Air Travels!
zhlédnutí 369Před dnem
வட மாகாணத்தில் முதன் முறையாக Air Travel Academy - மேலதிக தகவல்களோடு Hari Air Travels!
பலாலி விமான நிலையத்திலிருந்து உலகம் முழுக்க பறக்கலாம் #hariairtravels #hariengineering #hari
zhlédnutí 5KPřed 21 dnem
பலாலி விமான நிலையத்திலிருந்து உலகம் முழுக்க பறக்கலாம் #hariairtravels #hariengineering #hari
முல்லைத்தீவில் உருவாகிக்கொண்டிருக்கும் கனவு மாளிகை #hariengineering #hari #homedesign
zhlédnutí 6KPřed 21 dnem
முல்லைத்தீவு பகுதியில் எமது நிறுவனத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டுமாணத்தின் கீழ் உருவாகிக்கொண்டிருக்கும் கனவு மாளிகை.
மகள் மற்றும் மருமகன் மாமியாருக்கு கடடிக்கொடுத்த அழகிய சொகுசு வீடு #hari #engineering #homedesign
zhlédnutí 27KPřed měsícem
அச்சுவேலி பகுதியில் எமது நிறுவனத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டுமாணத்தின் கீழ் அமையப்பெற்றுள்ள திரு திருமதி ரேகா சதீஸ் தம்பதியினரின் கனவு இல்லம்.
யாழ் மண்ணில் முதன்முறையாக Air Travel Academy!
zhlédnutí 1,3KPřed měsícem
யாழ் மண்ணில் முதன்முறையாக Air Travel Academy!
அதிநவீன இயந்திரங்களுடன் பிரம்மாண்டமாய் உருவாகிக்கொண்டிருக்கும் ஐந்து மாடிக்கட்டிடம் #hariengineering
zhlédnutí 9KPřed měsícem
யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் பிரம்மாண்டமாய் எமது Hari engineering இன் கட்டுமாணம் மற்றும் வடிவமைப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் ஐந்து மாடிக்கட்டடம் . அதி நவீன இயந்திரங்களின் பயன்பாட்டுடன் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
யாழில் இலகுவான முறையில் இந்தியன் வீசா பொற்றுக்கொள்ளலாம் | Hari Air Travel | #hariairtravel
zhlédnutí 1KPřed měsícem
யாழ்ப்பாணத்தில் இலகுவான முறையில் இந்தியன் வீசா பெற்றுக்கொள்ளலாம். இந்தியன் வீசா பெற்றுக்கொள்வது எப்படி என்பதை இந்த காணொளி விளக்குகிறது.
எமது புதிய நிறுவன திறப்பு விழா - இன்று நடந்த பெரும் கொண்டாட்டம் - Hari_Air_Travel[pvt]LTD
zhlédnutí 3,8KPřed 2 měsíci
எமது புதிய நிறுவன திறப்பு விழா - இன்று நடந்த பெரும் கொண்டாட்டம் - Hari_Air_Travel[pvt]LTD
குறைந்த நிலப்பரப்பில் அழகிய இல்லம் - பண்டத்தரிப்பில் உருவாகும் கனவு வீடு #HARI-ENGINEERING
zhlédnutí 2,8KPřed 3 měsíci
குறைந்த நிலப்பரப்பில் அழகிய இல்லம் - பண்டத்தரிப்பில் உருவாகும் கனவு வீடு #HARI-ENGINEERING
தும்பளையில் இப்படி ஒரு வீடா - வியந்து போகும் வசதிகள் - Hari_Engineering
zhlédnutí 2,9KPřed 3 měsíci
தும்பளையில் இப்படி ஒரு வீடா - வியந்து போகும் வசதிகள் - Hari_Engineering
பாவித்த பைக்குகள் குறைந்த விலையில் - ஒரு இலட்சத்திலிருந்து - Hari_Engineering
zhlédnutí 12KPřed 3 měsíci
🔴 யாழில் பாவித்த பைக்குகளின் தற்போதைய விலை எவ்வளவு தெரியுமா? 🤔 😯 | Used Bike Price In Srilanka 2024 Contact 0776252537
யாழில் அக்குபஞ்சர் வைத்தியம் - குவியும் மக்கள் | வியந்து போனேன்😳 | No Medicine Treatment | Jaffna
zhlédnutí 436Před 3 měsíci
யாழில் அக்குபஞ்சர் வைத்தியம் - குவியும் மக்கள் | வியந்து போனேன்😳 | No Medicine Treatment | Jaffna Surabe Clinic Mobile : 076 642 8906 / 070 709 2891 Address : No 242, Brawns Road, Jaffna
இருபாலையில் உருவாகும் சொகுசு மாளிகை - உள்ளே இத்தனை வசதிகளா - Hari_engineering
zhlédnutí 2,4KPřed 3 měsíci
இருபாலையில் உருவாகும் சொகுசு மாளிகை - உள்ளே இத்தனை வசதிகளா - Hari_engineering
யாழ்ப்பாணத்தில் கார்களின் விலை - வாகன இறக்குமதி உண்மையா? -Hari_Engineering-SS car sale - 0771657984
zhlédnutí 33KPřed 3 měsíci
யாழ்ப்பாணத்தில் கார்களின் விலை - வாகன இறக்குமதி உண்மையா? -Hari_Engineering-SS car sale - 0771657984
யாழ் நகரில் லட்ச ரூபாயில் கட்டப்பட்ட அழகிய வீடு - Hari_Engineering
zhlédnutí 4,2KPřed 3 měsíci
யாழ் நகரில் லட்ச ரூபாயில் கட்டப்பட்ட அழகிய வீடு - Hari_Engineering
வவுனியாவில் வியக்க வைத்த வீடு - ஜேர்மன் குடும்பத்தின் கனவு இல்லம் - Hari_Engineering
zhlédnutí 30KPřed 3 měsíci
வவுனியாவில் வியக்க வைத்த வீடு - ஜேர்மன் குடும்பத்தின் கனவு இல்லம் - Hari_Engineering
பிரபல வைத்தியரின் கனவு இல்லம் - கோடிகளில் உருவான யாழ்ப்பாணத்து மாளிகை - Hari_Engineering
zhlédnutí 79KPřed 3 měsíci
பிரபல வைத்தியரின் கனவு இல்லம் - கோடிகளில் உருவான யாழ்ப்பாணத்து மாளிகை - Hari_Engineering
யாழ் நகரில் வியக்க வைக்கும் மாளிகை - எத்தனை கோடி தெரியுமா?
zhlédnutí 2,7KPřed 3 měsíci
யாழ் நகரில் வியக்க வைக்கும் மாளிகை - எத்தனை கோடி தெரியுமா?
இந்தியாவிற்கு சவால் விடும் யாழ்ப்பாண பிரியாணி - விலை குறைவு செம ருசி #briyani_chef
zhlédnutí 1,4KPřed 3 měsíci
இந்தியாவிற்கு சவால் விடும் யாழ்ப்பாண பிரியாணி - விலை குறைவு செம ருசி #briyani_chef
வறணியில் உருவாகும் கனவு இல்லம் - Hari_Engineering
zhlédnutí 1KPřed 4 měsíci
வறணியில் உருவாகும் கனவு இல்லம் - Hari_Engineering
மலிவு விலையில் சொகுசு கார்கள் - கையில் 5 லட்சம் இருந்தால் போதும்
zhlédnutí 104KPřed 4 měsíci
மலிவு விலையில் சொகுசு கார்கள் - கையில் 5 லட்சம் இருந்தால் போதும்
70 வயது ஐயாவின் கண்டுபிடிப்பு - புத்தம் புதிய வாகனம்
zhlédnutí 33KPřed 4 měsíci
70 வயது ஐயாவின் கண்டுபிடிப்பு - புத்தம் புதிய வாகனம்
18 வருடத்தின் பின் இணைந்த நட்புகள் - லண்டனின் அழகு நிறைந்த காட்சி
zhlédnutí 1,9KPřed 4 měsíci
18 வருடத்தின் பின் இணைந்த நட்புகள் - லண்டனின் அழகு நிறைந்த காட்சி
லண்டனில் பொருட்களின் விலைகள் - Cheapest Grocery store - Hari_Engineering
zhlédnutí 3KPřed 4 měsíci
லண்டனில் பொருட்களின் விலைகள் - Cheapest Grocery store - Hari_Engineering
லண்டன் வாழ்க்கை இதுதான் - 36 வருட வாழ்க்கையின் அனுபவம்
zhlédnutí 14KPřed 4 měsíci
லண்டன் வாழ்க்கை இதுதான் - 36 வருட வாழ்க்கையின் அனுபவம்
கிளிநொச்சியில் மாதாவிற்கு எங்குமில்லாத பெரும் வரவேற்பு - முண்டியடித்த மக்கள் கூட்டம்
zhlédnutí 2,3KPřed 4 měsíci
கிளிநொச்சியில் மாதாவிற்கு எங்குமில்லாத பெரும் வரவேற்பு - முண்டியடித்த மக்கள் கூட்டம்
லண்டனின் பூலோக சொர்க்கம் - ஒரு தடவையாச்சும் போகணும் #london_life
zhlédnutí 4,6KPřed 4 měsíci
லண்டனின் பூலோக சொர்க்கம் - ஒரு தடவையாச்சும் போகணும் #london_life
லண்டன் கடைகளின் பிரமாண்டம் - லண்டனில் இதுதான் வாழ்க்கை - Booker_wholesale
zhlédnutí 4,8KPřed 4 měsíci
லண்டன் கடைகளின் பிரமாண்டம் - லண்டனில் இதுதான் வாழ்க்கை - Booker_wholesale
மலிவு விலையில் புதிய மோட்டார் சைக்கிள்கள் - இத்தனை லட்ஷமா?
zhlédnutí 45KPřed 4 měsíci
மலிவு விலையில் புதிய மோட்டார் சைக்கிள்கள் - இத்தனை லட்ஷமா?

Komentáře

  • @foryouagoodmessage1474
    @foryouagoodmessage1474 Před 7 hodinami

    சோலர் வேளிகள் அமைத்து கொடுக்கிரிங்களா

  • @user-ke6jf8mo4z
    @user-ke6jf8mo4z Před 3 dny

    Congratulations Athavan

  • @sajahansadique6085
    @sajahansadique6085 Před 5 dny

    புதிய அரசு வந்தவுடன் எல்லாம் தலை கீழாகப் போகும். அப்போ இதே வண்டிகளின் நிலைமையைப் பார்க்கலாம்.

  • @sajahansadique6085
    @sajahansadique6085 Před 5 dny

    நாடு நாசமாப் போச்சு.பக்கத்து நாடு .எட்டிப் பாத்தாலே இந்தியா தெரியுது. இந்தியன் பைக். கொள்ளை அடிக்கிறாங்க. ஏழைகளின் முழு உழைப்பையும் சுரண்டும் நல்ல வியாபாரம். ஆண்டவன் சோதனை அவசரமாகக் கிடைக்கட்டும்.

  • @user-ld9kr2qi1m
    @user-ld9kr2qi1m Před 6 dny

    தோட்டத்தில் தந்த விட்டுக்கு ஒப்பு அடுக்க முடியுமா 6

  • @XxxXxx-q5k
    @XxxXxx-q5k Před 7 dny

    🙏🙏🙏

  • @Hiranthaperers
    @Hiranthaperers Před 8 dny

    ❤ thank you bro❤

  • @suganthinyatputhalingam4759

    இலங்கையில் இருந்து சவூதி செல்ல எப்படி செல்ல முடியும் என்ன documents தேவை

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 Před 9 dny

    The house is beautiful to look at. Living hall is good. May God bless the house.

  • @user-df1jl7kk3h
    @user-df1jl7kk3h Před 9 dny

    Aalla gana vidu vaalthukal

  • @URFAVS1
    @URFAVS1 Před 9 dny

    Don’t waste your money on building homes, opening a business is better 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 Před 10 dny

    அண்மையில் ஒரு வீடு லண்டன் தம்பதிகளின் அழகான வீடு பார்வையிட்டேன் 38கோடி செலவில் கட்டியதாக சொன்னார்கள் . ஏழு அறைகள் கொண்ட அழகிய வீடு . இந்த வீடு நாலு கோடி செலவில் கட்டப்பட்டது என்று கூறுகிறீர்கள் . இரண்டுமே நம்ப முடியவில்லை . இந்த வீடு கட்ட உண்மையில் எவ்வளவு முடிந்தது என்று கூறுங்கள் . மக்கள் confuse அடைகின்றனர்

  • @user-ze8rl3ye6w
    @user-ze8rl3ye6w Před 11 dny

    Worst Gypsum working . Some times Buildings will falling down. Be care full ?

  • @user-ze8rl3ye6w
    @user-ze8rl3ye6w Před 11 dny

    Not even worth 1 STAR. Worst Gypsum working . Some times Buildings will falling down. Be care full ?

  • @user-xq3du5po3t
    @user-xq3du5po3t Před 11 dny

    ஆண்டவாஇதுஎன்னவிலை

  • @normallifesecret4148
    @normallifesecret4148 Před 12 dny

    எதற்கு உங்களின் மனைவியை வீடியோ வில் காட்டுகிறீர்கள். அவர்களின் பங்களிப்பு உங்களின் சட்டத்துறையில் உண்டா?

  • @mhnzrk
    @mhnzrk Před 13 dny

    😂😂😂Baathroom kitta bad ah padiki stup nallve illa kitchan small

  • @Farzan412
    @Farzan412 Před 13 dny

    Reka akkavin kanavarin thaay thanthaiyin viddaiyum kaddunkannaa.

  • @AnsonAnson-op2xi
    @AnsonAnson-op2xi Před 15 dny

    Racing car sale video podukal

  • @urimai_kural
    @urimai_kural Před 18 dny

    After buying 3 lakh luxury car suspension 6 lakhs😂

  • @user-fk3uw3hy9u
    @user-fk3uw3hy9u Před 19 dny

    Makkalai yematha vendam alinthuveduverhal

  • @user-fk3uw3hy9u
    @user-fk3uw3hy9u Před 19 dny

    Cheap yenral ne vangiko

  • @user-fk3uw3hy9u
    @user-fk3uw3hy9u Před 19 dny

    Kasta patta makkal yemara vendam

  • @user-fk3uw3hy9u
    @user-fk3uw3hy9u Před 19 dny

    Please don't by no second market

  • @vabrosis989
    @vabrosis989 Před 20 dny

    Can you tel me extra 30kg How much rubbish ?

  • @kanthantheepah7222
    @kanthantheepah7222 Před 21 dnem

    😂

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 Před 21 dnem

    😂😂😂😂😂😂

  • @siva6321
    @siva6321 Před 22 dny

    சென்னையில் இருந்து பயணம் செய்தால் உங்கள் மானம் மரியாதை இழக்க நேரிடும். சென்னை விமானநிலையத்தில் அதிகாரிகள் உங்களை மனிதர்களாகவே நடத்த மாட்டார்கள். போய் பாருங்கள் யூடியூபில் எவ்வளவு அவமானங்கள் தமிழர்களுக்கு. முக்கியமாக தாலிக்கொடி அணிந்து சென்றால் சுங்க கட்டணம் வசூலிப்பார்கள்.

  • @ttharmalingam117
    @ttharmalingam117 Před 22 dny

    சென்னை டில்லி போய் போகிறதைவிட பலாலியில் இருந்து கொழும்பு போய் போகிறது இன்னும் சுலபமே சென்னை விமானநிலையத்தில் இலங்கை தமிழர் என்றால் காசு கேட்பான் பொருள்ளை களவெடுப்பான் விமானநிலைத்தில் உள்ள இந்தியன் டில்லி பாம்பே எல்லாரும் கள்ளர் கூட்டம் கொழும்பு வழியாகச் செல்வது சுலபம்

  • @VaratharajanSinnarajah-js2vl

    சென்னை டில்லி போன்ற இந்தியாவின் நகரங்களுக்ஊடாக ஏற்கனவே பயணம் செய்தவர்களின் அனுபவங்களை ஒரு முறை. கேட்டுப் பாருங்கள் அதிலும். இலங்கையைர். என்றால். இழக்காரம்

  • @user-yq5rd5qi8o
    @user-yq5rd5qi8o Před 22 dny

    உங்களை எப்படி தொடர்பு கொள்வது

  • @lithiyalithiya4140
    @lithiyalithiya4140 Před 22 dny

    What about from London?

  • @maniccamyogarajah8098

    How about western countries UK Canada?

  • @user-nu7ye5we7m
    @user-nu7ye5we7m Před 22 dny

    சிவகங்கை சிறிய கப்பல் ஆதலால், கடல் பயணிகள் பாதுகாப்பு சட்ட விதிகள் , குறைந்த 23 கிலோ பொதி எடைக்கு காரணமாக இருக்கலாம் . ஏற்றப்படும் பயணிகள் எண்ணிக்கையை குறைத்தால் ஒவ்வொருவரும் இன்னும் 7 கிலோ ஆவது மேலதிகமாக எடுத்துச்செல்ல வழி செய்யலாம் . இதை செய்தால்தான் இச் சேவை வெற்றி பெறும் .

  • @keerthirahu
    @keerthirahu Před 22 dny

    Can we fly to Germany? From Germany to Jaffna Airport?

  • @user-nu7ye5we7m
    @user-nu7ye5we7m Před 22 dny

    czcams.com/video/m7ejh5-T6-w/video.htmlsi=J-mE46s5fMpXIJaL

  • @user-ue2xd3gl5f
    @user-ue2xd3gl5f Před 23 dny

    Financial support panininga enda trip pokalam 😂

  • @louiesbasti4606
    @louiesbasti4606 Před 23 dny

    இந்தியாவில இறங்கி மாற Transit Visa தேவையா இவளவும் சொல்லி முக்கியமான விடயத்த சொல்லல

  • @thanapalasuntharansukintha2363

    நிலத்தை நிலம் மாதிரி விடுங்கடா

  • @user-im6dn9si6p
    @user-im6dn9si6p Před 24 dny

    Hi from France to Jaffna ( round trip) possible?

  • @thilakesanthiru7857
    @thilakesanthiru7857 Před 24 dny

    India sakkaday udakavey payanam seyyavendum India udaka elatamilarkal payanippatay tavirkjavendum palveru Sadda sikkalkal asavkaryyankalukku mukamkodukkavendyvarum jakkiratay

  • @periyeshivan2006
    @periyeshivan2006 Před 24 dny

    உங்களை எப்படித் தொடர்பு கொள்வது?

  • @periyeshivan2006
    @periyeshivan2006 Před 24 dny

    வணக்கம்! மகிழ்ச்சி! பலாலியில் இருந்து சென்னையூடாக ஸ்கன்டினேவியன், மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் பற்றி கூற முடியுமா?

  • @thambithambi3717
    @thambithambi3717 Před 24 dny

    பலாலி கொழும்பு சேவை உள்ளதா?

  • @lostlife2938
    @lostlife2938 Před 24 dny

    எல்லாத்துக்கும் இந்தியா மாறும் விசா தேவையா

  • @Eswara-de4wx
    @Eswara-de4wx Před 24 dny

    ஆனால் நிறைய பேர் இப்பொழுது சென்னை ஏர்போர்ட்டுக்கு போறது தவிர்க்கிறார்கள் வெளிநாட்டுக்காரன் காரணம் ஏர்போர்ட்டில் இந்தியா இமிகிரேஷன் தமிழனிடம் பணம் புடுங்குவதற்கு குறுக்கு கேள்விகள் கேட்கிறான் நீ புளியோ போதை வஸ்து கடத்த வந்த நீயோ என்று இப்படி வில்லங்கமான கேள்விகள் கேட்கிறான் இலங்கை தமிழன் என்றாலே ஒரு கள்ளப் பார்வை தான் பார்க்கிறான் ஏர்போர்ட்டில் என்ன புண்டைக்கு அவன் நாட்டில் போய் நாங்கள் ரன் சீட் எடுக்க வேண்டும் கேடுகெட்ட இந்தியன் நாங்கள் போய் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் போய் மாற்று விமானங்களை எடுக்கலாம் அது எவ்வளவோ மேல் இந்தக் கேடுகெட்ட இந்திய நாட்டில் காலே மிதிக்க கூடாது அப்படிப்பட்ட ஒரு கேவலங்கெட்ட நாடு சில இடங்களுக்கு சென்றால் ஹோட்டலே கொடுக்குறான் இல்லை தெரியுமா இலங்கை தமிழன் என்றாலே போதை வஸ்து கடத்துவது கள்ளக் கடத்தல் கடத்துவது என்று கணித்து வைத்துக்கொண்டு சும்மா போற அப்பாவிகளையும் பிரச்சனை பண்ணுகிறார்கள் இந்தக் கேடுகெட்ட இந்தியன் அப்படிப்பட்டவன் நாட்டுக்கு நாங்கள் ஏன் செல்ல வேண்டும் துபாய் Pali ட்ரான்ஸ்போர்ட் இருந்தால் நல்லா இருக்கும் கேடுகெட்ட இந்தியாவுக்கு நாங்கள் போகவேண்டிய தேவை இல்லை

  • @ratnasingamsivaganesh9129

    இந்தியா விசா தேவை தானே சார்?

  • @SteveVasa
    @SteveVasa Před 25 dny

    Both Alliance air and Indio air ticket prices looks very expensive for the length of the journey

  • @SteveVasa
    @SteveVasa Před 25 dny

    முதலே Alliance air இருந்தது தானே?

  • @yoggi9336
    @yoggi9336 Před 25 dny

    Dubai to palaly or LHR TO Palaly