Video není dostupné.
Omlouváme se.

கர்நாடகாவில் குட்டி தமிழ்நாடு | கே.ஜி.எஃப்.| KGF Tamil People

Sdílet
Vložit
  • čas přidán 24. 02. 2023
  • தங்கம் தோண்டும் தமிழர்கள் பேட்டி | பக்..பக்.. உண்மைகள் | கே ஜி எஃப் | KGF Mine Tamil Workers interview Part 2
    • தங்கம் தோண்டும் தமிழர்...
    ....
    KGF , KGF 2 , Kolar gold fields, KGF film ,கோலார் தங்க வயல் , karnataka Tamil area , Tamil diaspora ‪@ArchivesofHindustan‬

Komentáře • 118

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  Před rokem +11

    தங்கம் தோண்டும் தமிழர்கள் பேட்டி | பக்..பக்.. உண்மைகள் | கே ஜி எஃப் | Part 2 | KGF Mine Tamil Workers interview
    czcams.com/video/rKxFMPOPq28/video.html

  • @aalampara7853
    @aalampara7853 Před rokem +25

    4:33 எவ்வளவு இனிமையாக தமிழ் பேசுகின்றனர்! இந்த மரியாதையும் இனிமையும் தமிழ்நாட்டு பிள்ளைகளிடம் இல்லை 😮😮

    • @VisitBeforeHumanPollute
      @VisitBeforeHumanPollute Před rokem +3

      😂😂😂😂😂 எல்லாம் நம் பயிச்சி தானே ஐயா...

    • @cnu73
      @cnu73 Před rokem +2

      yes, I watched it thrice....God Bless those boys

    • @manithasakthi7869
      @manithasakthi7869 Před 8 měsíci

      நன்றி,
      வாழ்த்துக்கள்

    • @VEERANVELAN
      @VEERANVELAN Před 5 měsíci

      BECAUSE NO DRAVIDA .PAKUTHARIVU RUBBISH THERE

    • @viki1234ish
      @viki1234ish Před měsícem

      ஏன்னா அவங்க கன்னடம் படிக்கிறாங்க.... அதான் அவ்வளவு மரியாதை

  • @kaalbairav8944
    @kaalbairav8944 Před rokem +38

    கர்நாடகாவில் குட்டி தமிழ் நாடு இல்லை, பூர்வீகமான தமிழ் நாடாய் இருந்த பூமி தமிழனுக்கு சொந்தமான பகுதி (௧௯௫௭) 1957ல் கர்நாடகாவோடு சேர்க்கப்பட்டுவிட்டது -உபயம் காமராஜ்

  • @தவப்பிரியன்_தமிழ்

    ஊடகத்தின் பெயரை தமிழர் உலகு என்று மாற்றுங்கள்

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před rokem +11

    KGF(kollar Gold Fields)
    தங்கவயல்🔥
    தமிழ் வாழ்க🙏

  • @somusundaram7084
    @somusundaram7084 Před rokem +25

    தமிழர்களே! வட மாநிலத்தில் இருந்து உங்களைப் போன்றோர் தமிழ்நாட்டிற்கு வந்து நன்றாகச் சம்பாதிக்கிறார்கள். வேலை இல்லாமல் சிரமப்பட்டால் தயவு செய்து தமிழ் நாட்டிற்கு வாருங்கள். இதை விடச் சிறந்த தருணம் வேறு எப்பொழுது கிடைக்கும்.

    • @Krish90551
      @Krish90551 Před 11 měsíci +2

      Yov nama Land Bhoomi da KGF Blr mysure lusuyaa nii

  • @adhishtyon9691
    @adhishtyon9691 Před rokem +18

    வாழ்த்துக்கள் அண்ணா, உங்கள் காணொளி மிகவும் அருமை. 👌

  • @muthamizhan8930
    @muthamizhan8930 Před rokem +11

    KGFயில் பெரும்பாலான மக்கள் பட்டிலின மக்கள் தான்!

  • @prasanthprasanth5444
    @prasanthprasanth5444 Před rokem +16

    Super😊😊😊 அண்ணா தமிழ் வாழ்க்

  • @thamizha8094
    @thamizha8094 Před rokem +37

    தங்கவயல் பகுதியையும், பெங்களூரையும் மீண்டும் தமிழகத்துடன் இணைக்க வேண்டும்...😓

    • @aalampara7853
      @aalampara7853 Před rokem +4

      தமிழை கெடுக்கவா? 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

    • @anandand5002
      @anandand5002 Před rokem +4

      பெங்களூர் வரை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும்

    • @aalampara7853
      @aalampara7853 Před rokem +3

      @@anandand5002 பாண்டிச்சேரியே சேர்க்க முடியலையாம்! பெங்களூரா? 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

    • @karans2346
      @karans2346 Před rokem +3

      ​@@aalampara7853 yaru pa nee ? Pondicherry peru than vera state mozhil ,makkal nam tamilargal...seriya

    • @aalampara7853
      @aalampara7853 Před rokem +1

      @@karans2346 அதான் சொல்றேன் ஒரே மொழி ஒரே மக்கள் கொண்ட புதுவையே தமிழகத்தில சேராத போது ! பல மொழி பல மக்கள் கொண்ட வெங்காளூரு சேருமா? 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️ முதலில் பழவேற்காட்டையும் சத்யவேட்டையும் தமிழ்நாட்டில சேர்க்க முடியுமா என்று பார்ப்போம்! பொன்னேரி வடக்காய் பல தமிழக எல்லைகள் ஆந்திராவோடு சந்தடி தெரியாமல் கடந்த 25 ஆண்டுகளாய் இணைக்கப்பட்டது தெரியுமா? கூகிளில் உள்ள வடுகர்கள் மேலும் பல தமிழக கிராமங்களை ஆந்திரா என மாற்றிவிட்டதையே போராட துப்பில்லை! இதில் பெங்களூர் வேண்டுமாம் 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @mathiazakanm106
    @mathiazakanm106 Před rokem +26

    பிள்ளைகள் தமிழ் படிக்காதது வருத்தமளிக்கிறது

    • @Krish90551
      @Krish90551 Před 11 měsíci

      Moodevi 1st Tamil Nadu la Entha per da Tamil padikringa sollu muthaal chennai makkale

  • @SALEMSINGER
    @SALEMSINGER Před 8 měsíci +3

    எங்களின் சொந்த ஊரும் கே ஜி எஃப் தான்

  • @shahiedshahied8770
    @shahiedshahied8770 Před rokem +19

    90% Tamil people.....

  • @sadheesj3488
    @sadheesj3488 Před 3 dny

    கே ஜி எப் ல் உள்ள எல்லா மக்களும் இயேசுவை அறிய வேண்டும். இயேசுவை பின்பற்றுவது மத மாற்றம் அல்ல, மன மாற்றம் என்பதை மக்கள் உணர வேண்டும். உண்மையான மகிழ்சியும் சந்தோஷமும் சமாதானமும் இயேசுவிடம் மட்டுமே உள்ளது எனபதை அம்மக்கள் அறியவேண்டும். 100% கே ஜி எப் மட்டுல்ல ஒட்டு மொத்த இந்தியாவும் கர்த்தரே தெய்வமென்று முழங்க வேண்டும்.

  • @enapanrathumithanakatinana865

    Perunthalaivar kamaraj iyya virku silai vachirukanga vaazhthukal kgf tamilargaluku

  • @kalairams6090
    @kalairams6090 Před rokem +9

    World best leader Dr BR ambedkar 💙❤ jai bhim

  • @ambosamy3453
    @ambosamy3453 Před 11 měsíci +2

    தங்கவயல் வந்திருக்கமாட்டீர்களோ என்று தங்களின் பெங்களூர் காணொளியில் கருத்திட்டிருந்தேன்.
    மன்னிக்கவும்.
    தங்கள் வருகைக்கு மிக்க நன்றி❤
    நாங்கள் படித்தபோது அனைத்து பள்ளிகளிலும் தமிழ் முதல் பாடமாக இருக்கும்.
    தமிழ் இலக்கியத்தில் முதுகலை வரையில் பயின்றார்கள்.
    கல்லூரியும் இருந்தது.
    இப்போது ஒரே பள்ளியில் தான் தமிழ் கற்பிப்பதாக அறிந்தேன்.
    வெளி நாட்டில் வேலை நிமித்தமாக இருப்பினும் ...விடுமுறையை ஆவலாக எதிர்நோக்கி கொண்டு இருப்பேன்...
    என் மண்ணையும் மக்களையும் காண....!

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  Před 11 měsíci +1

      மிக்க நன்றி அண்ணா 🙏☺️

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  Před 11 měsíci +1

      தொடர்ந்து நம் வீடியக்களை பாருங்கள்

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 Před rokem +5

    Romba kasta padranga parkkave romba vedhanaiyaga irukku

  • @dhanalaxmi3717
    @dhanalaxmi3717 Před rokem +5

    கிருஷ்ணகிரி சொந்தங்கள் நிறைய கேஜிஃஎப் ல இருக்காங்க.....

  • @chandrashekarc8189
    @chandrashekarc8189 Před rokem +10

    20 varshuthukku pinnala neenga KGF la kannada words pakka mudiyathu , railway stations boards kuda thamizhla thaan irunthathu , ippo neriya thamizh schools muditaanga , ippa irukkira thamizhargalum Kannada padikkaranga

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 Před rokem +7

    💪😎tamil nadu

  • @rajeshbabu8314
    @rajeshbabu8314 Před rokem +4

    God gifted my k g f

  • @duraisankaran3989
    @duraisankaran3989 Před rokem +2

    19:30 super Amma... awesome speech

  • @suseendargounder8762
    @suseendargounder8762 Před rokem +6

    தக்ஷன கர்நாடகப் பகுதியில் கூட கவுண்டர் மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள்

  • @jakkammameenachimeenachi6842

    I love my KGF

  • @SakthiVel-pi8sx
    @SakthiVel-pi8sx Před 9 měsíci +4

    Why you passed suddenly when Br. Photos and faces appears ... is this documentary video or what ... ?

  • @jothim3305
    @jothim3305 Před rokem +2

    I am seeing this vedio happy and woried

  • @hymnstochrist-ashaevengeli5646

    Kgf 🤗 i love my kgf 💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓

  • @dilip819gq
    @dilip819gq Před rokem +5

    Iam kgf bro
    💥💥✨🌠🌟

  • @fazilshariff9652
    @fazilshariff9652 Před 2 měsíci

    சிறப்பு 🎉🎉

  • @indiani1432
    @indiani1432 Před rokem +3

    Sir
    .I like u r videos...👍

  • @twilight0057
    @twilight0057 Před rokem +8

    This channel is a gem

  • @shahiedshahied8770
    @shahiedshahied8770 Před rokem +7

    Praise the lord

  • @tn7299
    @tn7299 Před rokem +5

    சரியாக தமிழ் பேச மாட்டார்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகும் பழக்கம் அவர்களிடம் கிடையாது ஒருவரை மதிக்கத் தெரியாதவர்கள் நானும் எட்டு வருஷ காலமா இந்த ஊருக்கு போயிட்டு வந்துகிட்டு தான் இருக்கேன் இதுவரைக்கும் நல்லவர்களை கண்ணால் பார்க்க முடியவில்லை கண்டதும் இல்லை

    • @musirikrishnaswamy7670
      @musirikrishnaswamy7670 Před rokem +4

      ஏழ்மையே காரணம். வயிறு நிரம்பினால்தான் ‘நல்லவனாக’ இருக்க முடியும்

    • @jahneychriast2141
      @jahneychriast2141 Před rokem

      Agree, but social cohesion builds weslth!! Look at Jews

    • @velukantha5222
      @velukantha5222 Před 7 měsíci

      still u didn't understand the people of KGF, KGFIAN are Well educated people they are able to speak multiple languages like Tamil, English, Kannada, Hindi and Telugu u can see Bangalore from IT Company to Government companies at least one or two persons occupied. their well position. LIKE HAL, BEL, BE, ISRO, ACCENTURE, WIPRO, AND IT COMPANIES etc. of course, some below poverty line people have a different behavior but that doesn't mean KGF people are not kind and they always come forward to help each other without any hesitation.

  • @anbarasuperiyapaiyan5806
    @anbarasuperiyapaiyan5806 Před rokem +18

    தமிழ் படிக்க தமிழ்நாடு அரசு வழிசெய்யுமா

    • @zushsjxjzjdsjjxsjjsj
      @zushsjxjzjdsjjxsjjsj Před rokem +5

      தமிழ் படிக்க கருநாடக அரசு தான் வழி செய்ய வேண்டும்

    • @aalampara7853
      @aalampara7853 Před rokem

      கோலார் தங்க வயலில் தமிழர்கள் தமிழ் படிக்கின்றனர்! தமிழோடு ஆங்கிலம் கன்னடம் இந்தி படிக்கின்றனர்! பலருக்கும் தெலுங்கும் பேச தெரியும்! அவர்கள் கருநாடக மக்களே !! தங்க வயலில் தமிழ் அழியாது!!

    • @Krish90551
      @Krish90551 Před 11 měsíci

      Daii sulle magnae 1st U TN state govt start Kannadam schools inside Hosur vellore chennao then we think

  • @--Asha--
    @--Asha-- Před rokem +2

    19:38 super sister

  • @vijayakumarm1423
    @vijayakumarm1423 Před 3 měsíci

    My father in law was lived in paranda Halli and his childrens were settled in Chennai and my brother in law Mr. Karuna and his brothers are living in kGF.👍

  • @fuhrerking2354
    @fuhrerking2354 Před rokem +3

    20:38 💪💪💪

  • @jayapriyapriya1386
    @jayapriyapriya1386 Před rokem +4

    Tamilarkal tamilai yetha padikkavathu kathukanum illana romba kashtam
    Ippo padikka aal irukkanga board Tamil name irukku appuram school la atleast Tamil 2nd 3rd language vathu irukkanum

  • @kumarguna9943
    @kumarguna9943 Před rokem +6

    Iam kgf Oogrumpet

  • @YSridhar-dh6qc
    @YSridhar-dh6qc Před 5 dny

    Enn thamzhi nee vaazhga

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x Před rokem +11

    நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது ..உறவுகளே 🙏🙏🙏👍👍👍

    • @dmkloverforever
      @dmkloverforever Před rokem +3

      எப்படி... கன்னடத் து பைங்கிளியை திருமணம் செய்து கொள்வீர்களா...😆🤔

    • @K.MCHANDRANKmc
      @K.MCHANDRANKmc Před rokem

      சீமான் ஆட்சி வந்தால் நாடு உருப்படிஆகாது குட்டிசுவாராகிவிடும்

  • @laveenajames8733
    @laveenajames8733 Před rokem +1

    👍👍👏👏

  • @ramanujanfanghhardy2552
    @ramanujanfanghhardy2552 Před rokem +2

    thanga surangathil velai seidha niraya Tamizh kaaranga KGF la work pannanga, ippo niraya peru Bangalore mattrum pala nagarangalukkum veru naadugalukkum ippozhudhu idam peyarndhu ullanar.

  • @barathihw7944
    @barathihw7944 Před rokem +9

    Sir, regarding the Anglo Indians, can you find any Anglo Indians who converted to Hinduism and interview them? Andrews Baba was the most famous, he was a famous siddhar, but he has passed away now.

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  Před rokem +4

      No madam... Cant find out such a person.. if u know anybody please inform

  • @thirunavukkarasuvedachalam3130

    Pl start other state tamil people welfare corporation

  • @davidratnam1142
    @davidratnam1142 Před rokem +6

    Jesus Yesu bless all

  • @ganeshan3199
    @ganeshan3199 Před rokem +4

    Hi. Sir

  • @harshithsenthilkumar4218

    Bro pls do this in reunion island france there are more tamils

  • @nithyas2688
    @nithyas2688 Před rokem +3

    KGF ❤❤Memories,many places we may go but not a golden place like that and people as that, Bharath nursery school,St Joseph's convent,First grade college,jimkana ground,this place is wide but children's can't rome about without knowledge of parents such is that place❤ this video done near New Mill Block is my residential house still now❤but one sad thing about this video is people of KGF mostly never speak about Caste pls next time don't do this and seperate the United hearts by caste name🙏

  • @santhoshgrajan6843
    @santhoshgrajan6843 Před rokem +1

  • @hymnstochrist-ashaevengeli5646

    🙏🙏

  • @S1406SH
    @S1406SH Před rokem +2

    It was ruled by tipu..sultan

  • @user-xm6lj4xh7l
    @user-xm6lj4xh7l Před 7 měsíci

    Total peoples moving to north arcot Tiruvannamalai district from to k g f

  • @gkhaleelsupar.couldahmed8031

    NAN.PERAMBUT.SIR.26.2.2023

  • @ramanujanfanghhardy2552
    @ramanujanfanghhardy2552 Před rokem +3

    silar velai seidha pozhudhu konjam thangathai eduthuvandhu panam parthargal.

  • @lrajan7219
    @lrajan7219 Před 5 měsíci

    It's not a mine. It's a mill tailings. Mining activities are not visible. It's Underground.

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 Před rokem +2

    1 கேள்விக்கு பதில் வந்ததை எடிட் செய்து விட்டீங்க.

  • @nithishnithish1400
    @nithishnithish1400 Před rokem +2

    Anna nega vellore haaa

  • @SureshKumar-ff5vt
    @SureshKumar-ff5vt Před rokem +1

    Suresh kempas Johor Malaysia

  • @sudhaj196
    @sudhaj196 Před 9 měsíci

    Bro my native aa kgf broo

  • @VEERANVELAN
    @VEERANVELAN Před 5 měsíci +1

    THIS IS SUITABLE FOR YOU. WHO LIVE IN DIRTY CASTES AND POVERTY UP TO YOUR NECK ...
    DO TALK ABOUT TAMILS IN OTHER COUNTRIES THEY ARE SO ADVANCED. WELL-EDUCATED AND NO DIRTY CASTE AMONG THEMSELVES
    BUT CAN A TAMIL IN KARNATAKA ABLE TO BECOME A VILLAGE COUNCIL MEMBER?
    NEVER EVER BUT IN DOMIL NADOO ALL MLAs and MPs plus government officers are TELUNGANS no shame?

  • @user-vb2pj1uh5f
    @user-vb2pj1uh5f Před 2 měsíci

    தமிழ் நாடு தன் KGF

  • @senthilkumar-nj6ie
    @senthilkumar-nj6ie Před rokem +1

    R sendil kumar ragu

  • @vinodh4841
    @vinodh4841 Před 2 měsíci

    Ur wrong 2nd largest population is Telugu community in urban area(not Muslim)
    if it's joined rural area means Telugu people is higest ...

  • @ramanujanfanghhardy2552
    @ramanujanfanghhardy2552 Před rokem +1

    Aarkaadu Vellore makkal adhigam, Ajith fans adhigam.

  • @velmurugan7773
    @velmurugan7773 Před rokem +4

    jai bheem🔥🔥🔥🔥🔥🔥

  • @ziabaig4403
    @ziabaig4403 Před 12 dny

    Nee vaniyambadi ya pa

  • @musirikrishnaswamy7670
    @musirikrishnaswamy7670 Před rokem +9

    இங்கிருக்கும் மீதி ‘இந்துக்களையான’ வேண்டிய உதவிகள் செய்து காக்க வேண்டும். Pl take it to the bjp politician leader to do something about this matter😡

    • @aalampara7853
      @aalampara7853 Před rokem +5

      இலங்கையில் இந்துக்கள் குறைந்து வருகின்றனர்? என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்!?

    • @suseendargounder8762
      @suseendargounder8762 Před rokem +2

      @@aalampara7853 அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு தான் வருகின்றோம் பொறுத்திருந்து காணவும்

    • @aalampara7853
      @aalampara7853 Před rokem

      @@suseendargounder8762 இந்துக்கள் பெரும்பான்மையாக 10 மாவட்டங்களின் இருந்தனர்! இன்று 5 மாவட்டங்களில் மட்டுமே அதுவும் அடுத்த 5-10 ஆண்டுகளில் 2 மாவட்டங்களில் கூட இந்துக்கள் பெரும்பான்மையாக இருப்பார்களோ தெரியாது! பௌத்தர்கள் முஸ்லிம்கள் பல இந்துக்களை கட்டாய மத மாற்றியும் அவர்கள் நிலங்களை அபகரித்து வருகின்றனர்! எவ்வளவு கெஞ்சியும் இந்தியாவும் மோடி அரசிம் கண்டு கொள்வதாய் இல்லை! 😒😒😒

    • @sadheesj3488
      @sadheesj3488 Před 3 dny

      நீங்கள் என்ன முயற்ச்சி செய்தாலும் இயேசுவே மெய்யான தேவன் என்பதை அறிந்து மனமாற்றம் அடையும் மக்களை தடுக்க முடியாது. நான் வேண்டுமானால் இந்து மதத்திற்கு மாறி விடுகிறேன். ஆனால் ஒரு கண்டிசன் இந்து மதத்தில் உள்ள ஒரே ஒரு நன்மையை மட்டும் சொல்லுங்கள் பார்க்கலாம்.