பணபர ஸ்தானங்கள் | 2, 5, 8, 11 ஆம் இட சூட்சுமங்கள் | Astro Sriram JI

Sdílet
Vložit
  • čas přidán 5. 01. 2021
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Komentáře • 69

  • @shanmugasundari9802
    @shanmugasundari9802 Před 3 lety

    Good explanation.thank you sir

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 Před 3 lety

    Well explained sir. Thanks

  • @arulananthamprashanthan9975

    நன்றி ஐயா

  • @prashanthkhan335
    @prashanthkhan335 Před 3 lety

    Well explained sir.

  • @sekark8120
    @sekark8120 Před 2 lety

    Super explanation thank u.

  • @baranidaran4528
    @baranidaran4528 Před 3 lety

    Good explanation sir 🙏....

  • @sdevkavin5061
    @sdevkavin5061 Před 3 lety

    Superb information sir

  • @sdevkavin5061
    @sdevkavin5061 Před 3 lety +1

    Im practicing astrology so it's so useful seeing ur video n I'm getting some tips to practice

  • @ganeshraja5617
    @ganeshraja5617 Před 3 lety

    Greetings sir . Ganesh from Malaysia. Perfect excellent knowledge and explanation. Thank you sir

  • @santhafireservice5495

    நமஸ்காரம் ஐயா.தங்கள் ஒவ்வொரு கணொளியும் அற்புதம்.

  • @ardrasuryavijayardrasuryav2012

    Sirappana vilakkam nantri..

  • @shiranjeevipanneer7413

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @moorthisachin673
    @moorthisachin673 Před 3 lety

    Thank you sir

  • @syedyakhoob6673
    @syedyakhoob6673 Před 3 lety

    Thank you

  • @saravanamoorthy9867
    @saravanamoorthy9867 Před 2 lety

    எளிமையாக தெளிவான விளக்கம் ஐயா நன்றி

  • @alexzander3686
    @alexzander3686 Před 3 lety

    வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem +1

    Miga, thelivana vilakkam thankyou sir 🙏✨

  • @mrblast4772
    @mrblast4772 Před 3 lety +1

    Super🔥

  • @kumaravele1708
    @kumaravele1708 Před 3 lety

    பணபர ஸ்தான விளக்கம் மிக மிக அருமை. நன்றாக மனதில் பதியும்படி இருந்தது .இதை விட சிறப்பாக விளக்க முடியாத அளவு அருமையான பதிப்பு .மிக எளிதாக புரியும் படியாக இருந்தமைக்கு குருஜி அவர்களுக்கு நன்றி.

  • @ramanramasamy1200
    @ramanramasamy1200 Před 3 lety

    Super sir

  • @PraveenKumar-kk5oy
    @PraveenKumar-kk5oy Před 3 lety +2

    Tell about miruga rasigal

  • @gdsrh9339
    @gdsrh9339 Před 2 lety

    Thulaam lacnam meena rasi nachathiram uthratathi, lecnathil suryan puthan vakram sukran vakram,2il sani, mahramthil sevaai uchaam, 5 IL guru erukku sir Ena palan, good,or bad

  • @ammuammu553
    @ammuammu553 Před 3 lety

    5thplace kethu 8place guru +sevai,11th place suriyan+rahu palangal please sir

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 Před 3 lety

    11th house la sun neecham with chandran both in visagam 2nd padham.. Rahi in visagam 3rd padham.. Bhudan in swathy 1st padham... Idha nalla position aa Or bad aa... I am danusu lagnam

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts Před 3 lety +1

    குருவே சரணம் 💥💥கோவிந்தராஜ் சேலம்🌹🌹

  • @anandavel1876
    @anandavel1876 Před 3 lety

    Anna 2 il sukran.8 il sani vakram.5 il guru ketu guru vakram.11 il ragu. Danusu laknam mithuna rassi.kadan mattum valarkiratu

  • @revathishankar946
    @revathishankar946 Před měsícem

    Well explained abt income
    But didn't say about 11th place if Mars is there

  • @jaganathanmps591
    @jaganathanmps591 Před 3 lety +1

    👏👏👏👌👌👌

  • @lakshmimarketinglakshmimar1836

    IN 11 THE PLACE FOR RISHABA LAKNAM SANI AND RAGHU...I WAS WORRIED...BUT AFTER SEEING YOUR VIDEO ... WILL IT BE GOOD

  • @rajeshpandiank3928
    @rajeshpandiank3928 Před 3 lety

    8il, suriyan,putha, irrunthathal Enna plan sir

  • @saisuganya5599
    @saisuganya5599 Před 3 lety

    Ayya romba nala kekuren.enaku 2il sani ulathu enaku ku kudumbam valkai avlo nala ilai ayya. enaku athuvum samalichuruven pola.nan tharpothu veli natla iruken. Veliki pona kuda mana nimathi irukum pola ayya. ayya enjathagathil vetla natla nan padicha padipuku velai kidaikuma.ilai govt exam eluthuna antha velai kidikuma . Apadi endral enaku entha thisaiyel kidakum.enaku velai vendum ayya.nan miguthiyana kulpathil ulen thelivu paduthavum.nandri.ayya.

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 Před 6 měsíci

    ரிஷபலக்கினம்
    2,5 அதிபதி(புதன்)= 2 ல் ஆட்சி
    8,11 அதிபதி(குரு)=11 ல் ஆட்சி
    அதிர்ஷ்டம் மூலம் பணவரவு கிடைக்குமா குருஜி...😊

  • @saraswathyjayadevan3038

    Arunai, sir

  • @manivannan121
    @manivannan121 Před 2 lety +1

    Hello Sriram JI, Your videos are crystal clear detailed information. i want to know Maanthi na yenna? atha pathi konjam videos podunga sir.

  • @karthim1779
    @karthim1779 Před 3 lety

    11 ம் விட்டு கிரகம் வக்ரம் பெற்றரல் என்ன பலன் ஐயா சொல்லுங்கள்

  • @vivekv.v.k8740
    @vivekv.v.k8740 Před 3 lety

    5 ,guru irundha eppadi irukum sir

  • @balasubramanian9599
    @balasubramanian9599 Před 3 lety

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
    ஆஸ்ட்ரோ ஸ்ரீ ராம் ஜி
    ஜோதிடர் குருவிற்க்கு
    பணிவான வணக்கம் 🙏

  • @vaishnavis6943
    @vaishnavis6943 Před 3 lety

    5 ல் ராகு இருந்தால் எப்படி இருக்கும்?

  • @kathirvelvenkatraman4089

    11 இல் மாந்தி இருந்தால் பலன் ஐயா

  • @saisuganya5599
    @saisuganya5599 Před 3 lety

    I am in foreign country now. I need job there.my birthdate is 09.10.1990 time 10 clock.if i get job here.if so.which thasa puthi ?

  • @nainikaharshika9810
    @nainikaharshika9810 Před 3 lety

    2,5,8,11ஸ்தானங்களில் கிரகங்கள் எதும் இல்லாமல் இருந்தால் எப்படி பலன் கொள்ளவது ஐயா???

  • @maharaj4372
    @maharaj4372 Před 3 lety

    ஐயா வணக்கம் என் பெயர் மகாராஜன் திருநெல்வேலி ஐயா பாதகாதிபதி கிரகம் கெடுதல் செய்யுமா அல்லது பாதகஸ்தானம் கெடுதல் செய்யுமா விளக்கம் தாருங்கள் ஐயா ஓம் நமசிவாயம்

  • @jothimani4164
    @jothimani4164 Před 3 lety

    maanthi patri vidio podungal ayyaaa👑

  • @surendranj6042
    @surendranj6042 Před 3 lety +2

    2ம் அதிபதி உச்சம் பெற்று இருந்தால் என்ன பலன் கிடைக்கும் அண்ணா?

    • @mrblast4772
      @mrblast4772 Před 3 lety

      Ennaku Langna Athibathi Sukran
      Avar Neesabanga Rajayogam
      But, enn Valkailai la na padatha kastam illa ennaku age 20 no job, daily family la etho problm, piles Nooi iruku, my gf ku 19days la marriage itha vida enna kodumai irukanum oru manusanuku🥺🥺

    • @Narayan_338
      @Narayan_338 Před 2 lety

      @@mrblast4772 20yrs la life la onnum parkala . Inimaeee than arambam . Sukra dasa la ellamaeee marum . Ila na Adhan bukthi la vaela seiyum . Positive a irunga . Iyarkai unavu night la sapidunga

  • @AsrafAli-gx3rl
    @AsrafAli-gx3rl Před 3 lety

    இது தன கேந்திரமா?

  • @mooganramesh9388
    @mooganramesh9388 Před 3 lety

    ஐயா எனக்கு கும்ப லக்னம் ரிஷப ராசி லக்னாதிபதி சனி 11தனுசுல் சனி இருக்கிறது சனி பகவான் ரிஷப ராசிக்கு யோகாதிபதி தொழில் லாபம் உண்டா

  • @arunkumarkrishnamoorthy9318
    @arunkumarkrishnamoorthy9318 Před 10 měsíci

    எனக்கு 2,5,8(4 கிரஹங்கள்),11 ஆகிய இடங்களில் கிரஹங்கள் உள்ளன?நற்பலன் உண்டா ஐயா?

  • @kossaksipasapugal4541
    @kossaksipasapugal4541 Před 3 lety

    ஐயா 🙏🙏 எனக்கு கடக லக்னம் 2 இல் செவ்வாய் 5இல் சுக்கிரன்.8 காலியாக உள்ளது கும்பம்....11 காலியாக உள்ளது.... ரிஷபம். நான் பவளம் வைர மோதிரம் போடலாமா 🙏🙏🙏

  • @pirlishkavi7648
    @pirlishkavi7648 Před 3 lety

    ஐயா 5ல் எந்த"கிரகம் இருந்தாலும் சுபமா?ஜி

  • @usharani8314
    @usharani8314 Před 3 lety +2

    11ஆம் இடத்தில் செவ்வாய் இருந்தால் எதனால் லாபம் வரும் ஐயா? 2ஆம் இட அதிபதி சுக்கிரன் 12இல் மறைந்தால் problem varuma?

    • @mrblast4772
      @mrblast4772 Před 3 lety +2

      Sukarn 12th la Ucham Bro

    • @usharani8314
      @usharani8314 Před 3 lety +2

      @@mrblast4772 12ஆம் இடம் மறைவு ஸ்தானம் ஆச்சே

    • @mrblast4772
      @mrblast4772 Před 3 lety +1

      @@usharani8314 Yes, 12th place is maraivu sthanam
      But,
      Think Deaply
      6,8,12 is maraivu sthanam
      Some Planet like chevvai, rahu in 6th house is good place another example
      We can take shani in 8th place it is also good place for shani
      Sukran Utcham in 12th place is good only don't worry Brother 👍
      So, Some planets give good thing in maraivu sthanam

    • @usharani8314
      @usharani8314 Před 3 lety

      @@mrblast4772 ooo.. Apdya thank u bro

  • @sabarishragunathan1190

    Thank you sir