ரகசியம் பரம ரகசியம் | 4, 8, 12th place secrets

Sdílet
Vložit
  • čas přidán 25. 07. 2021
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Komentáře • 178

  • @jegadeesjegadees6603
    @jegadeesjegadees6603 Před 2 lety +8

    நீங்கள் ஒரு ஞானி

  • @kesavanvenkkanna2558
    @kesavanvenkkanna2558 Před 2 lety +5

    ஐயா உங்கள் மூலமாக பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி ஐயா

  • @r.rajkumar3602
    @r.rajkumar3602 Před rokem +3

    ஐயா இது அத்தனையும் உண்மை 🙏👍❤️

  • @maheshwari3485
    @maheshwari3485 Před 2 lety +6

    அண்ணா 🙏 உங்கள் வீடியோக்கள் முற்றிலும் மாறுபட்டது அருமை அருமை அண்ணா

  • @aksharadulasi
    @aksharadulasi Před 2 lety +3

    Exactly sir.8th place utcham same thisai nadathu.10 yrs veetlaye iruken not going for job just home maker and searching spiritual life and mantras.guruve saranam

  • @user-cv6tn9lu8c
    @user-cv6tn9lu8c Před 2 lety +20

    அய்யா எனது சிந்தனை முழுவதும் ஆன்மீகம் பற்றி இருக்கிறது தனுசு லக்னம் 🙏🙏🙏

    • @karthikeyankrishnamurthy4764
      @karthikeyankrishnamurthy4764 Před 2 lety +1

      லக்கினத்தில் கேது, குருவுடன் கேது 1,5,9 இல் இருந்து கேது அல்லது குரு தசை புத்தி நடந்துகொண்டிருக்கும். பார்க்கவும்

    • @user-cv6tn9lu8c
      @user-cv6tn9lu8c Před 2 lety +1

      இல்லை லக்கனத்தில் குரு இருக்கிறார் 4ல் சனி கேது இணைவு எனக்கு சிறுவயதிலிருந்தே ஆன்மீகசிந்தனை இருக்கிறது அண்ணா

    • @vigneshdhamodharan4039
      @vigneshdhamodharan4039 Před 2 lety

      பிரம்மை எல்லாம் சரி ஆகிவிடும்.. கவலை வேண்டாம்

    • @ShReEnIvAs61200
      @ShReEnIvAs61200 Před rokem

      @@user-cv6tn9lu8c ethu eyalbhu than ,pirantha tamil maathum 2,3,4aa?

    • @user-cv6tn9lu8c
      @user-cv6tn9lu8c Před rokem

      @@ShReEnIvAs61200pirantha Tamil maatham 2 Anna

  • @manimaranu5215
    @manimaranu5215 Před 2 lety +6

    ஐயா, எந்த ஜோதிடரும் சொல்லாமல் ரகசியமாக வைத்திருந்த ( 4, 8, 12 ) விஷயத்தை, வெளிப்படையாக கூறியதற்கு மிக்க நன்றி! தொடரட்டும் உங்கள் ஜோதிட, சமூக சேவை!!

  • @mageshwaran4691
    @mageshwaran4691 Před 2 lety +1

    மிக அருமை ஐயா

  • @thirumalaisruthi4082
    @thirumalaisruthi4082 Před 2 lety +1

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @godgod3889
    @godgod3889 Před 2 lety +5

    அய்யா: 4 ஆம் அதிபதி சுக்கிரன், 8 அதிபதி , சனி, 12 ஆம் அதிபதி புதன் மூவரும் கடக்த்துக்கு 12 மிதுனத்தில் இருந்தால் இதில் யார் பலமானவர் யார் அதிக நன்மையை செய்வார்கள்

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm Před 2 lety

    நன்றி குருஜி

  • @jayanthisrinivasan4090

    Super sir நன்றி 🙏🙏🙏

  • @parameswarimurugesan6258
    @parameswarimurugesan6258 Před 2 lety +3

    Please give examples for this ...

  • @chandrasiva5777
    @chandrasiva5777 Před 2 lety +2

    🙏🙏🌹❣🤞🏼🙏அழகான விளக்கம் 🙏

  • @svrmanimekalai722
    @svrmanimekalai722 Před 2 lety +3

    அருமையான பதிவு 🙏

  • @vinothkumar-jn1xz
    @vinothkumar-jn1xz Před 2 lety +1

    அய்யா நன்றி

  • @kalaivanan9015
    @kalaivanan9015 Před 2 lety

    Arumai sir👍

  • @arulananthamprashanthan9975

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @sinnathambyluxmykanthan5351

    நன்றி

  • @venivelu5183
    @venivelu5183 Před 2 lety +4

    Sir, excellent👌👌🙏🙏

  • @pavitrak3782
    @pavitrak3782 Před 2 lety +2

    Super sir, clear explanations

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu3065 Před 2 lety

    Super Guru ji 🙏👌

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Před 2 lety +1

    Thank you sir for unknown information

  • @umamaheswaritatiya6384

    Vanakkam ayya very good info 🙏🙏

  • @sathishm7237
    @sathishm7237 Před 2 lety

    Nandri guruji 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @user-gf9ms1pd2g
    @user-gf9ms1pd2g Před 2 měsíci

    நல்ல விளக்கம் ஐயா

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Před 2 lety

    Arumai

  • @rajkumars143
    @rajkumars143 Před 2 lety +4

    விளக்கம் அருமை வாழ்க வளமுடன் ஐயா,

  • @chidambaramsv7462
    @chidambaramsv7462 Před 2 lety

    அருமை ji...

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 Před 2 lety

    Vanakkam Ayya 🙏🏻
    Arumai Arumai Arumai Nanry vazganalamudan Ayya 💐💐💐

  • @prasanna8448
    @prasanna8448 Před 2 lety +3

    CRYSTAL CLEAR EXPLANATION SIR😍🙏

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 2 lety +1

    வணக்கம் குருவே ரகசியம் பரமரகசியம் மிகவும் அருமை ஐயா நன்றிவாழ்க வளமுடன்

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 Před 2 lety +1

    Good Evening Ji 👍

  • @nagarajanerode
    @nagarajanerode Před 2 lety +3

    தெளிவான விளக்கம் அய்யா

  • @pushphavalli8131
    @pushphavalli8131 Před 2 lety

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 சூப்பர் 👌👌

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 Před 4 měsíci

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @ramadoss49
    @ramadoss49 Před rokem

    That is practical going on
    That is secret in my mind
    Thank you sir

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem

    Thanks, sir 🙏

  • @ramadoss49
    @ramadoss49 Před rokem

    Sir what you told is 100/.
    True god is with you

  • @bmuruganandhan6987
    @bmuruganandhan6987 Před 2 lety +5

    சிறப்பு அய்யா
    மேச லக்னத்திற்கு
    இயற்கையாகவே
    கால புருஷ தத்துவ படி
    4 ஆம் இடம் கடகமும்
    8 ஆம் இடம் விருச்சிகமும்
    12 ஆம் இடம் மீனமும்
    மறைவு ஸ்தானமாக
    வந்து 4ல் மோட்ச கேது அமர்ந்து
    8ல்(வளர்) சந்திரன் குருவும் 8ல் மறைந்த உள்ள குரு
    12 இடமான தன்
    மீனம் வீட்டை 5ஆம்பார்வையும்
    4ஆம் இடமானகடகத்தை 9ஆம் பார்வையுமாக
    இருக்கும் அமைப்பின்
    பலன் எப்படி இருக்கும்?
    மகரத்தில்
    செவ்வாய் உச்சம் பெற்றுள்ளார்
    நன்றி அய்யா

  • @prolifeindia3750
    @prolifeindia3750 Před 2 lety +2

    Good explanation
    First time hearing that 4th 8th 12th houses are such a unique of secret place

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 Před 2 lety +2

    முற்றிலும் உண்மை

  • @ramjinagarajan1260
    @ramjinagarajan1260 Před 2 lety

    Super good Sir

  • @venkatraman2211
    @venkatraman2211 Před 2 lety

    Super pathu

  • @p.masilamani7084
    @p.masilamani7084 Před 2 lety +2

    Among the signs, vrichigam is a mystic sign which will give deep hidden knowledge. Very good presentation. Vazhthukkal.

  • @r.rajkumar3602
    @r.rajkumar3602 Před rokem

    Super Sir ❤️

  • @ramadoss49
    @ramadoss49 Před rokem

    I am sending this to know all what day is true again thank you

  • @skmsarbudeen1274
    @skmsarbudeen1274 Před 2 lety

    Super sir

  • @narayanannarayanan9531
    @narayanannarayanan9531 Před 11 měsíci

    Good

  • @mutharasikani9955
    @mutharasikani9955 Před 2 lety

    please answering my question sir magara rasi thiruvonam natchathiram 10.20am dhanusu laknam magra rasi law join panna lama sir thiruvannamalai pls tell my future sir pls pls.

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 Před 2 lety

    Wow Awesome superb Bro ❤❤❤
    Mesha lagnam kadakathil Guru Bhutan Bhuthan thisai yepdi irukum Bro 5 7 1979 2.34 am pls Bro

  • @kesavanero
    @kesavanero Před 2 lety

    இனிய காலை வணக்கம் 🙏

  • @santhamani4938
    @santhamani4938 Před 2 lety

    Very true ayya, ennaku mithuna lagnam sani 2 il chandran 8 il, parivathanai, sani dasa, my mind divert in search of astrology nd spirituality, is it right ayya 🙏🙏 thnk u

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 Před 2 lety +2

    Sir pls tell about why guru goes highest house (uttcha veedu) in 8th place for Sagittarius?

  • @dineshbabu7827
    @dineshbabu7827 Před 2 lety +4

    4,8, 12 ஆம் இடம் பற்றிய நல்ல தகவல் ஐயா 🙏

  • @user-cx1zd6rn9l
    @user-cx1zd6rn9l Před 2 lety

    Vannakam sir thorthu ketu kondu irukkirean my son rahu dasa eppidi irukkum, sevvai rahu serkai in 2 house thirumanan valkai eppidi irukkum , isro researcher agamudiyuma or entha job , 24.06.2005 time 10.45 pm kadayanallur kumbah lagnam, makara rasi

  • @thanamjothodam6883
    @thanamjothodam6883 Před 2 lety

    Arumy

  • @davekumar1053
    @davekumar1053 Před 2 lety

    Kadaga lagnam....venus in 12th house n saturn in 4th house...working at different state n enjoying luxurious life...at the same time working hard for betterment of my homeland/mother n family...is it true for these planet placement?

  • @natarajank8457
    @natarajank8457 Před 2 lety +1

    ஐயா அயணம்சம் பற்றி சொல்லுங்க.

  • @ramadoss49
    @ramadoss49 Před 2 lety

    Sathish sagarayokaththil lagnanththi graham erukkavenuma sir

  • @suseendharm9152
    @suseendharm9152 Před 2 lety +1

    நல்ல பதிவு ஐயா ஏதேனும் ஒரு கடவுளின் ஜாதகத்தை எடுத்துக்காட்டாக கூறுங்கள் ஐயா. ஒரு ஜாதகத்தை பற்றி புரிந்துகொள்ள அந்த எடுத்து காட்டு பயனுள்ளதாக இருக்கும் நன்றி ஐயா

  • @chandrakk319
    @chandrakk319 Před 2 lety

    Vanakam iya ungalidam jathagam pakanum narla pakamudiyuma iya

  • @nagalingamm.9016
    @nagalingamm.9016 Před 2 lety

    சூரியன்.சந்திரன்புதன்.சனி
    2.ம்.இடத்தில்சேர்கையின்
    பலன்கூறவும்.குருஜி.
    உங்கள்விளக்கங்கள்.அருமை
    நன்றி.நன்றிகுருஜி

  • @arunsd6577
    @arunsd6577 Před 2 lety +2

    Engrossing really interesting and superb information sir thank you very much

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 Před rokem

    Sir 100%true
    எனக்கு தனுசு ராசி தனுசு லக்கினம்
    என் 5 வயது முதற்கொண்டு அமானுஷ்யத்தை உணர் கின்றேன்
    4 8 12 மூன்றும் நீர்.
    ஏக ப்பட்ட இறைகனவுகள்
    தூக்கத்திலும் ஏதோ info from God
    நடக்க விருப்பது முன் கூட்டியே அறிவேன்
    சில விஷயம் அப்படியே காட்சி போல தோன்றும். விழிப்பு நிலையிலும் கூட.
    எனக்கு அவற்றையெல்லாம் அறிய
    வேண்டும என்று எண்ணாமல்
    தானே வருகின்றது.
    பிறவாமை க்கு வழியை தேடி கொண்டே இருக்கி ன்றே ன். அது நி ச்சயம்..
    அது இறைவன் மட்டுமே அறிந்த
    ர கசிய ம்...என் கின்றீர்கள்
    வளர்பிறை தசமியில் பிறந்தால்
    நவாம்ச விருச்சிகத்தில் கேது இருந்தால்
    பிறவி இத்துடன் முடிகின்றது என்று
    ஜோதிடத்தை வைத்து அறிய முடியாதா
    4 8 12
    நீ ர் ரகசியமா அது
    30 வருடங்களாக ஆன்மீகத் தேடலில் இருந்து
    கோச்சாரத்தில் கேது விருச்சிகத்தில்
    இருந்த போது இலக்கை காண் பித்து விட்டார்.
    அதுவே மெய்வழி சாலை( புதுக்கோட்டை)
    ஜாதகம் என்பது ஒரு விழிப்புணர்வு / அக ப்பார்வை யை அளித்து ஆன்மாவைஇருளில் இருந்து
    வெளியே கொண்டு வந்து வெளிச்சத்தை நோக்கி நகர்ந்து தன சுயத்தை அடைவதற்கு பெரிதும் உதவுகின்றது
    என்பதை நான் இறைவன் கிருபையால்
    உணர்ந்து சொல்கின்றேன்..
    முகத்தை போட்டோ பிடித்து பிடித்து
    பார்க்கின்றவர்கள்
    கொஞ்சம் அகத்தை போட்டோ பிடித்து காட்டும் அவரவர் ஜாதகம் சொல்வதை ஏற்று கொண்டு விட்டால் அதன் படி
    நி தானித்து நடந்தால் வெற்றிகிட்டும் ஒரு நாள்
    அவசரமாக எல்லாம் எப்படி உடனே நடக்கும். தற் காலத்தில் computer இல் delete/ok button தட்டுவது போல்
    உடனே எப்படி கர்ம பதிவுகளை
    அழிக்க முடியும்.
    கண்ணுக்கு தெரியாத
    கையால் பிக்க முடியாத
    காலகண்ணாடி குள் தான் நாம் உள்ளோம்
    என்பதை யோசித்தால் அவர்கள்
    ஜாதகம் நம் அகத்தின் நிஜம் காட்டும் கண்ணாடி என்று உணர்ந்து
    அது காட்டும் வழியில் நடக்கலாம்
    30 வருடமாக நான் பின் பற்றி
    வந்துள்ளேன்
    உண்மையான இலக்கை அடைய
    ஒன்று புரிந்து கொள்ளவேண்டும்
    இல்லாவிட்டால் நம்ப வேண் டும்
    தங்கள் பதிவுகள் தந்துள்ள தெளிவுகள்
    நிறைவான து
    தங்கள் அரிய சேவைக்கு
    மிக்க நன்றி நன்றி நன்றி

  • @pachiyammalseenivasan7986

    Sir vanakkam my son 25 10 95 4, 10 am sani thasa eppadi irukkum suya thozhil seyyalama thirumanam eppozhutu please sir

  • @nithisathish
    @nithisathish Před 2 lety +1

    Hello Sriram. well said. Almost am seeing all your videos. Learned lot too. Thank you very much. My name is Sathish, DOB 21/05/1984, 8:39 AM, Erode. Right now am in USA, how long I will be in USA with family. Any chance of return back and settle in india. How abt my current dhasa and Saturn dhasa. Please advise Sir.

  • @kalaiyarasan9152
    @kalaiyarasan9152 Před rokem

    Sir yenaku kanni lagnam Simma rasi sir rishabathil guruvum sevvaium inaidhu ulladhu 6 idathil ragu iruku 8 idathil Pudhan sooriyan sukkiran inaidhu ulladhu ragu dasai nadakkiradhu sir kadan prachanaigal theeruma theeradha sir

  • @ganeshjayram1427
    @ganeshjayram1427 Před 2 lety +2

    Sharing knowledge is wisdom, how powerful research on astrology with illustrative example short story based on your each presentation makes more informative and how we have to be careful, it indicate. No words howsoever expressed but this video and many deemed to be best
    Congrats for your valuable time in rendering this video.
    Dear Shriram God bless you

  • @sankarig2553
    @sankarig2553 Před 11 měsíci

    Sir naa meena lagnam, lagnathil sani , 12 il guru,kedhu ,sevvai,chandran endru naalu kiragam iruku epd irukum

  • @maheshwareng901
    @maheshwareng901 Před 2 lety +2

    🙏🙏🙏

  • @muruganv7683
    @muruganv7683 Před rokem

    Kannil ragu minathil kethu video poduinga

  • @hemanathank3560
    @hemanathank3560 Před 2 lety

    Thank you sir,

  • @nandhakumar1531
    @nandhakumar1531 Před 2 lety +1

    First comment🖐

  • @draadamkhaleel3849
    @draadamkhaleel3849 Před 10 měsíci

    Sir, For me these 4,12 house athipathis are in utcham n and 8 house athipathis is atchi. Kindly tell me the palan.

  • @RajKumar-gk7lr
    @RajKumar-gk7lr Před 2 lety

    வணக்கம்

  • @ramadoss49
    @ramadoss49 Před 2 lety

    Sir all graham are looking 8 th place in different angel radi and chakra and Amma a chakra from the beginning till everything is going on well my 8 th lord dada also good
    Kethu in 4 th also good for me
    Everybody is telling bad opinion
    Mostly it gives reality for all and our karma it is acting for me it gives
    What is life what to do so everything is going about karma
    All Graham’s are good it is acting according what we do in previous birth for me all Graham’s is doing
    Good till today thank you sir

  • @nandhakumar1531
    @nandhakumar1531 Před 2 lety +1

    ஐயா தயவு செய்து இந்த ஒரு முறை மட்டும் சொல்லுங்க. பல முறை முயற்சி. 11-03-2001 1:20 மதியம் சோளிங்கர் பக்கம். திருமணம் எப்போது❓ மனைவி எப்படி❓ காதல் திருமணம் உண்டா? எனக்கான துறை எது❓ கோடிகள் சம்பாதிப்பேனா❓ விடியல் எப்போது❓ ஆயுள் எப்படி❓please🙏🙏🙏

  • @balasubramaniyamp5792
    @balasubramaniyamp5792 Před 2 lety

    Arputham.

  • @shrisundar263
    @shrisundar263 Před 2 lety

    Sir asking for months…14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா
    இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be what he will be study.. not studying well sir

  • @JS-qp8ju
    @JS-qp8ju Před 2 lety

    Guruva saranam thank you, 12 weeks trying sir, please female DOB 29/08/1976@2;15 காலை சென்னை (ராகு வில் இருந்து கேதுக்குள் அனைத்து கிரகங்களும் உள்ளன) இப்போது சனி திசை நடக்கிறது(ஒரே இடத்தில் 4 கிரகங்களை குருவும் மற்றும் சனியும் பார்கிறது) கவலை, கணவன்,குழந்தைகள் வாழ்கை, பற்றி கூறுங்கள்

  • @vinithanarayanan6742
    @vinithanarayanan6742 Před 2 lety +1

    Namaskaram sir. Great Prediction Guruji. Kindly predict my horoscope about my 1.health 2. Job
    DOB 22.2.2973
    TOB 11.30 PM
    POB Chennai
    Thank you sir.

  • @chitrasrinivasansalem8276

    my brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?

  • @r.rajkumar3602
    @r.rajkumar3602 Před rokem

    👍

  • @s.s.7821
    @s.s.7821 Před 2 lety

    Hi Sir,
    I am trying 3months Sir😭😭😭
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male l Srilanka
    Medicine 4th year at Foreign University.
    1. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    2. Marriage Life எப்படி இருக்கும்?
    3. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @amalaxavier3938
    @amalaxavier3938 Před 2 lety

    4,12 aam athipathi 10 ill, 8 aam athipathi 6 ill maraivu Ethan artham Enna,rishaba lagnam

  • @sathyakalaloganathan6917

    வணக்கம் குருஜி. லோகநாதன் காங்கயம். 20.12.1969 காலை 2.16.குரு திசை எப்படி. சனி வக்ரம். பதில் தாருங்கள்.

  • @kaleshaj1081
    @kaleshaj1081 Před rokem

    🇮🇳
    வணக்கம் சார் 🪔

  • @_YouTubeAravInTh_
    @_YouTubeAravInTh_ Před 2 lety +1

    நீண்ட நாள் முயற்சி
    👇
    🙏🙏
    கும்ப லக்னம் , விருச்சக ராசி (அனுஷம்)
    1ல் குரு + கேது
    3ல் சனி [வ]
    7ல் ராகு
    8ல் செவ்வாய்
    10ல் சூரியன்+ சந்திரன்+ சுக்கிரன்+ புதன்
    வெள்ளி வணிகம் செய்யலாமா ?
    நிலம் வாங்க யோகம் உண்டா?
    நவாம்சத்தில் சுக்கிரன் நீச்சம் பெற்றுள்ளது ! அடுத்து வரும் சுக்கிர திசை எப்படி இருக்கும் ?.
    20. 11. 1998
    1.15 PM
    Salem
    🙏🙏🙏

  • @dhanaritika6211
    @dhanaritika6211 Před 2 lety

    ஐயா வணக்கம் தயவு செய்து பதில் கூறவும் 12.9.2018 நேரம் 2.10pm பெயர் ராதிகா. இரண்டாவது தம்பி அல்லது தங்கை பிறக்கும் கூறுங்கள் ஐயா

  • @winkar2345
    @winkar2345 Před 2 lety

    ஐயா வணக்கம் தொடர்ந்து 4வது வாரம் முயற்சிக்கிறேன். உங்கள் காணொளி மிகா சிறப்பு. ஐயா நான் சினிமா வில் உதவி இயக்குநர் அகா வேலை செயகிறேன் எனது சந்தேகம் என்னுடய ஜாதகத்தில் வாக்கிய பஞ்சகம் படி செவ்வாய் 11ம் இடத்திலும் திருகனிதா பஞ்சகம் படி 12ல் இருக்கிறார் என்று சொல்றாங்க இதை எப்படி எடுத்துகலம். DOB-10/12/1989. TIME- 7.40AM இடம் Bangalore and ராகு திசை எப்படி இருக்கும் சீனிமா துறையில் தொடர்ந்து வேலை செய்யலாமா வக்ரம் பெட்ரா குருவால் என்ன பலன் தரும் ஐயா.....?

  • @VijayaLakshmi-fm9vj
    @VijayaLakshmi-fm9vj Před 2 lety +6

    ஆன்மீகம் பற்றி நிறைய தேடல் இருக்கிறது.மேஷ லக்னம்.

    • @Muthaiya-ju5hs
      @Muthaiya-ju5hs Před 2 lety +1

      எனக்கும் அப்படியே தோன்றுகிறது நானும் மேஷ லக்னம்

    • @thiyagarajan5128
      @thiyagarajan5128 Před 2 lety +2

      மேஷ லக்னகாரர்கள் முன்ஜென்மத்தில் பிராமணர்களைப் பார்த்து பூஜை செய்ய வேண்டும் என்று ஆழ்மனதில் ஆசை ஏற்பட்டிருக்கும்
      அதனால் இப்பிறவியில் உங்களுக்கு மேஷ லக்னம் வாய்த்தது

    • @VijayaLakshmi-fm9vj
      @VijayaLakshmi-fm9vj Před 2 lety

      @@thiyagarajan5128 இப்போதும் இருக்கிறது.என்னால் முடிந்த அளவு வீட்டில் செய்வேன் 🙏

  • @selviikandayan3738
    @selviikandayan3738 Před 2 lety

    நான் மேஷ லக்னம் எனக்கு நான்கில் சனி பூச நட்சத்திர சாரத்தில்.. எட்டாம் இடத்தில் சந்திரன் கேட்டை யில் மற்றும் ராகு விசாகம் நான்காம் பாதம்..
    பன்னிரண்டு யில் குரு இதன் பலன் எப்படி ஐயா

  • @jayarajsaranya1393
    @jayarajsaranya1393 Před 2 lety

    🙏👍

  • @suresajy6076
    @suresajy6076 Před 2 lety

    தொடர் முயற்சி பதில் கூறுகள் குருவே. தொழில் செய்யலாமா எப்படி இருக்கும். திருமணம் எப்போது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா
    11.10.94
    10.36 pm
    Erode

  • @aravindhan5483
    @aravindhan5483 Před 2 lety +2

    Sir. I want to marry a person I like. Kindly see if I have nagadosham. And can I do marriage of my choice.? 21/09/1997. 02:16. AM. Salem

  • @naturelover797
    @naturelover797 Před 2 lety

    Vanakam guruji SRITARAN kuala Lumpur Malaysia. Will I able to buy house for my parents in 2022? How my sani dasai?
    Mithuna rasi kanni lagnam.
    9-7-1983
    0120pm
    Nandri guruji 🙏

  • @gusto1505
    @gusto1505 Před 2 lety +4

    Excellent description of these 3 moksha trine houses. Thank you sir!

  • @chinnasami1655
    @chinnasami1655 Před 2 lety

    சார் துலாம் ராசி துலாம் லக்கினம் சுவாதி நட்சத்திரம் சனி 4ல் .8ல் செவ்வாய்.12ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்

  • @manibharathi6362
    @manibharathi6362 Před 2 lety

    குருஜி வணக்கம்.🙏
    மணிபாரதி 2/5/1992 ..மாலை 5.10 ...திருத்துறைபூண்டி..
    வீட்டில் வரன் பார்த்து கொண்டிருகிறார்கள்.. திருமணம் எப்பொழுது நடக்கும்???..
    எந்த ராசி,நட்சத்திரம் பொருத்தமானதாக இருக்கும்??..