Online Rummy Game இல் விஷத்துக்கு நிகரானது இந்த Variable Rewards! | Business strategy | Thalam

Sdílet
Vložit
  • čas přidán 8. 03. 2024
  • ரம்மி online விளையாட்டு பல குடும்பங்களின் நிம்மதியை குலைத்துள்ளது. Online Rummy இல் ₹ 1,36,00,000 இழந்த சோகக் கதைகளும் உண்டு. இப்படிப்பட்ட விளையாட்டில் ஆபத்துகள் உண்டு என்று தெரிந்தும் கூட பலரும் இதை விளையாடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட விளையாட்டை உருவாக்கிய நிறுவனம் எப்படிப்பட்ட strategy ஐ பயன்படுத்தி இந்த ஆப் ஐ உருவாக்கியுள்ளது என்பதைப் பற்றி இந்த காணொளியில் பார்ப்போம் வாருங்கள்!
    Rummy online games have disturbed the peace of many families. There are also sad stories of losing ₹ 1,36,00,000 in Online Rummy. Even knowing that there are dangers in such a game, many people continue to play it. Let's see in this video how the company that developed such a game has developed this app using a strategy! Don't miss it
    To join our Thalam Business School - Startup MBA courses, check out our website below.
    Website: thalambusinessschool.org
    Contact: +91 75400 57056
    Join our Exclusive Thalam Business Community here:
    chat.whatsapp.com/HXzKbrcyKca...
  • Zábava

Komentáře •