director pa ranjith about sarpatta parambarai movie and Neelam Cultural Centre

Sdílet
Vložit
  • čas přidán 18. 04. 2021
  • In an interview to redpix director pa ranjith spoke about shared his sarpatta movie experience which showcasing the boxing culture of the 1980s in the locality. Sarpatta Parambarai is an upcoming Tamil-language sports-drama film directed by Pa. Ranjith.The film stars Arya, Dushara Vijayan,The film revolves around a clash between two clans in North Chennai.
    #interview
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

Komentáře • 366

  • @gokulakrishnan4237
    @gokulakrishnan4237 Před 3 lety +126

    I am from brahmin community, but I like the vision of Periyar , Ambedkar etc .. similarly I like Ranjith movies ...

    • @jimijuuomastar1749
      @jimijuuomastar1749 Před 3 lety +13

      ur good human bro.. with lots of empathy

    • @tamilmani1135
      @tamilmani1135 Před 3 lety +7

      This change nowadays need it...
      u have good thoughts bro👏

    • @stephenthamu
      @stephenthamu Před 3 lety +8

      Good thought ......

    • @veeraswaminandagopal2251
      @veeraswaminandagopal2251 Před 3 lety +13

      Such of people are really assets to the society for holistic development of all sections of the society. Best wishes, continue your open minded approach brother.

    • @SureshKumar-bl5xq
      @SureshKumar-bl5xq Před 3 lety +3

      நன்றி

  • @chukkygopal7378
    @chukkygopal7378 Před 3 lety +38

    ரஞ்சித் அண்ணா...நீங்க பேசும்பொழுது அவ்வளவு தெளிவா இருக்கு...ஒரு மனிதனா உங்ககிட்ட இருந்து கத்துக்க நிறைய விஷயம் இருக்கு..இப்படிக்கும் என் சமூகம் முழுக்க உங்கள் பெயரைக் கேட்டாலே வன்மத்தை கக்குகிறது...ஆனால் உங்கள் தெளிவும் அறிவும் எனக்கும் என் அப்பாவிற்கும் மிகப் பிடித்தமானது..

    • @_little_heart_47
      @_little_heart_47 Před 3 lety +2

      மகிழ்ச்சி சகோ... புரிந்தவர்கள் கொண்டாடுகிறார்கள். புரியாதவர்கள்கூடப் ஏசுகிறார்கள்.

  • @senthilmano8561
    @senthilmano8561 Před 3 lety +82

    ஒருநாள் ஒட்டுமொத்த சமூகமும், பா ரஞ்சித் தோழரே தோளில் வைத்து கொண்டாடும் 👍👍👍👍

    • @karthikeyannlk
      @karthikeyannlk Před 3 lety

      Kalagam seibavanai makkal yerkamaatargal

    • @gparavindan
      @gparavindan Před 3 lety +2

      நல்ல கலைஞர் தான் ஆனால் தலித்தியம் பேசி திராவிடம் புகுத்துவது..
      தமிழை இகழ்வது..
      இப்படிலாம் இல்லாம தான் ஆதித்
      தமிழன் என்ற புரிதலோடும்
      கோட்பாடோடும் வருவாயிராயின். இவருக்கு கண்டிப்பா தமிழ் மக்கள் அனைவரும் துணை இருப்பார்கள்.

    • @_little_heart_47
      @_little_heart_47 Před 3 lety

      @@gparavindan ஒரு கலைஞனை இப்படி தான் நீ இயங்க வேண்டும். என்று ஆணையிட்டு அப்போது தான் நாங்கள் உங்களை கொண்டாடுவோம். என்பது எந்த விகிதத்தில் நியாயம் என்று தெரியவில்லை...

    • @_little_heart_47
      @_little_heart_47 Před 3 lety +1

      @@karthikeyannlk என்ன அப்படி உங்களுக்கு கலகம் செய்துவிட்டார்

    • @gparavindan
      @gparavindan Před 3 lety +3

      @@_little_heart_47 கலைஞர் என்பவர் மண் சார்ந்து மக்கள் சார்ந்து இருக்கனும். அடக்குமுறைக்கு ஆளானவர்கள் தங்களது
      அடையாளத்தை துறந்து தான் வாழவேண்டும் என்ற தலித்திய கோட்பாடு சரியானதல்ல. நான் எந்த குடியாயினும்
      அது எந்த குடிக்கும் சளைத்தது அல்ல.
      தமிழர் மரபும் அவ்வாறே. குடிமை என்ற தத்துவம் மிக முக்கியமான தமிழர் அடையாளங்கள் மற்றும் வரலாறு பாதுகாத்து வைத்திருக்கும் பெட்டகம்.
      இடையில் வந்த சாதியம் அதன் பேரில் புகுத்தப்பட்ட வேறுபாடுகளை தான் களைய வேண்டுமே தவிற.. தமிழர்
      அடையாளத்தை விடுத்து தலித்தென்று அடையாளபடுத்திகொள்வது தம்மீது ஏவப்பட்ட அடக்குமுறையை ஏற்று பணிந்ததாகவே இருக்கும்.

  • @user-SDeepan
    @user-SDeepan Před 3 lety +40

    தமிழ் அடையாள மீட்பு இயக்குனர்களில் ஒரு படைப்பாளி அண்ணன் பா ரஞ்சித் வாழ்த்துகள் அண்ணா🌾🌾🌾💐💐💐💐💐

  • @cinima189
    @cinima189 Před 3 lety +40

    வானத்தின் எல்லையே வரையறுக்க முடியாது அதைப்போல் நீலத்தின் வளர்ச்சியே தடுக்கமுடியாது .

  • @prv8452
    @prv8452 Před 3 lety +25

    💙💐💙💐💙💐💙💐💙💐💙💐💙💐💙💐செம்மையாக சொன்னீங்க... சென்னை பட்டியலினத்தின் மண்... பட்டியலினம் உருவாக்கிய மண்💪🏼💪🏼💪🏼💪🏼👏🏻👏🏻👏🏻👏🏻

  • @senthilmano8561
    @senthilmano8561 Před 3 lety +39

    தோழர் பா ரஞ்சித் வேற லெவல் 👍👍👍

  • @sathya6691
    @sathya6691 Před 3 lety +21

    இந்திய ஆங்கில ஆதிக்கத்தில் இருந்து விடுதலை அடைந்தது
    இந்திய சாதி மன நிலையில் இருந்து விடுதலை அடைய வேண்டும்.
    சாதி வெறி மனநிலை ஒழிக்க அனைத்து சனநாயக சக்திகள் ஒன்றினைந்து செயலாற்ற வேண்டும்.
    சார்பெட்டா திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ♥️♥️♥️♥️

  • @shankarr2822
    @shankarr2822 Před 3 lety +16

    வெற்றி வாய்ப்பை சூட வாரீர்..... உங்கள் சமூக சிந்தனை போற்றகூடியது.... வாழ்த்துக்கள் ஐயா ரஞ்சித் சார்.....
    I am waiting soon.......

  • @anandcnan
    @anandcnan Před 3 lety +28

    Pa Ranjith 💜🅐🅡🅜🅨⁷⟬⟭💜

  • @RajeshKumar-fl8sq
    @RajeshKumar-fl8sq Před 3 lety +14

    செம அழகு நீ..
    சிரிக்கறப்போ..ரஞ்சி
    பல் வரிசை சொல்லுது
    உன்னோட ஒழுக்கத்தை 🌹❤
    ஆமீன் 🌹👏
    ஆண்மை நிறைவே ஷக்தி
    கனிவான அன்பே ஷக்தி!
    பாரதி 🌹

  • @karykaalanthamilan3183
    @karykaalanthamilan3183 Před 3 lety +45

    அண்ணன் பா ரஞ்சித் சமூக அக்கறை போற்றுதல் உரியது..
    வாழ்த்துக்கள் 🌹 தனது சமூகத்துக்கு இழைக்கப்பட்ட துயரத்தை மாரி செல்வராஜ் போன்று சிறப்பாக செய்ய வேண்டும்... மாரி செல்வராஜை தமிழகமே பேசுகிறது காரணம் அவர் படைப்பு அப்படி..

  • @maniriffa5329
    @maniriffa5329 Před 3 lety +44

    சிறப்பு சகாே படத்திற்க்கு காத்து காெண்டு இருக்கிறேன்

  • @bhimraolahane9526
    @bhimraolahane9526 Před 3 lety +4

    Being Maharashtrian I appreciate your work brother.. keep going .. always with you...

  • @shanmugamkattan5070
    @shanmugamkattan5070 Před 3 lety +21

    ரஞ்சித் அவர்களே, திருநெல்வேலி # தாமிரபரனி ஆறு # மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் # பாம்பே நிறுவனம் # அரசு அதிகார வன்முறை # போராட்டம் # படுகொலை , நடந்த நிகழ்வை சமரசமின்றி திரைப்படமாக எடுத்து மக்களுக்கு பாடமாக விளக்குங்கள்.

    • @KarthiKeyan-qv5et
      @KarthiKeyan-qv5et Před 3 lety

      😘😘😘

    • @dhanaust366
      @dhanaust366 Před 3 lety +4

      ரஞ்சித்க்கு தென் மாவட்டங்களை பற்றி தெரியாது. அவருக்கு தெரிந்த வாழ்க்கையை படம் எடுக்குறார். அதே போல் தென் மாவட்டங்களை படம் எடுக்க அண்ணன் மாரி இருக்கிறார். மாரி அண்ணன் விரைவில் தயாரிப்பாளராகி அது போன்ற படங்களை உருவாக்கினால் நன்றாக இருக்கும்.

    • @gopu960
      @gopu960 Před 3 lety

      அங்கு இருப்பவர்கள் வாருங்கள் ரஞ்சித்திடம் மாரிசெல்வராசு போல் பாதிக்கப்பட்டவர்கள் பார்த்தவர்கள் வந்தால் தான் அது அப்படியே வரும்.

    • @gopu960
      @gopu960 Před 3 lety

      @@dhanaust366 நான் எதுவும் தப்பா சொல்லயே தோழர் எதுக்கு அநாகரிகம் மா பேசுரிங்க.

    • @gopu960
      @gopu960 Před 3 lety

      @@dhanaust366 என்ன சொல்லிருக்கனு தெளிவா படிங்க தோழர்

  • @Myvoice4141
    @Myvoice4141 Před 3 lety +16

    U r a Massss 🔥🔥🔥 Ranjith sir

  • @rainbowmanfromoriginalid8724

    சமுகநீதி படம் சமுகநீதி படங்கள்
    காதல் படங்கள் போல ஒவ்வோரு வருடமும் நாற்பது ஐம்பது படங்கள் வரவேண்டும் இனிஆவது
    குறிஞ்சி மலர் போல் சமுகநீதி படங்கள் வரகூடாது

  • @Mr_123
    @Mr_123 Před 3 lety +15

    Mariselvaraj pondra magathana director kondu vantha PA_Ranjith avangaluku nandri.
    👍👍👍👍👍👍

  • @jaibhimtheatre4367
    @jaibhimtheatre4367 Před 3 lety +9

    Love u Beemji 🔥😍💙

  • @yogeshramyogeshram9010
    @yogeshramyogeshram9010 Před 3 lety +12

    வாழ்த்துகள் ரஞ்சித் ப்ரோ...

  • @leninannamalai3370
    @leninannamalai3370 Před 3 lety +10

    🙏Jaibeem Waiting foe sarbatta parambarai 🔥🔥🔥🔥

  • @Prakash-Eywa
    @Prakash-Eywa Před 3 lety +3

    My favorite director 🔥😍🙏👍pa.ranjith anna

  • @kabilan
    @kabilan Před 3 lety +7

    Beautiful answers! Amazing interview

  • @abishekv3443
    @abishekv3443 Před 3 lety +12

    Waiting saarpatta parambarai💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @youkorangu
    @youkorangu Před 3 lety +1

    💖 super interview, the interviewer did not shy away asking tough questions, Ranjit did not shy away answering any questions, calm, collected, and thoughtful answers without getting worked up!

  • @gopalraghuraman9121
    @gopalraghuraman9121 Před 3 lety +4

    We're anxiously waiting for the movie Sir🙏

  • @hentryanthony2537
    @hentryanthony2537 Před 3 lety +8

    சினிமாவுக்கு விடிவு காலம் பிறந்துவிட்டது.

  • @irjjraj2179
    @irjjraj2179 Před 3 lety +8

    வாழ்த்துக்கள் தோழர் வாழ்க பல்லாண்டு

  • @GunaSekaran-hf4ie
    @GunaSekaran-hf4ie Před 3 lety +45

    திரு ரஞ்சித் ஏன் தலித்ன்னு சொல்ரீங்க நாம் தமிழர்கள் அதிலும் ஆதித்தமிழர்கள்..

    • @prv8452
      @prv8452 Před 3 lety +8

      தலித் என்பது பக்கத்து மாநில உறவினர்களையும் சேர்த்து... ஆதிதமிழர்தான் இந்திய நிலப்பரப்பு முழுவதும் பரவிகெடந்தான்... 💙💙💙

    • @kabilan
      @kabilan Před 3 lety +4

      Dalit means suppressed class😢

    • @ECMKavinraja
      @ECMKavinraja Před 3 lety +8

      தலித் அல்ல 💛பூர்வக்குடி பறையர்கள்

    • @kpmperrumahl9545
      @kpmperrumahl9545 Před 3 lety +3

      தமிழர்களில் ஒடுக்கப்பட்டவர்களை எப்படி அழைப்பது? தலித் என்பதற்கு பதிலாக ஒடுக்கப்பட்டத் தமிழர்கள் என்று அழைக்கலாமா? மேலும் சாதி ரீதியான ஒடுக்குமுறை தமிழர்களிடையே மட்டும் இல்லை. ஒட்டு மொத்த இந்து சமூகத்திலும் உள்ளது. ஒடுக்கப்பட்ட அனைத்து இந்து மக்களையும் குறிப்பது தான் தலித் என்கிறச் சொல். உங்கள் மதத்தை சொல்லும்போது இந்து என்று தானே அடையாளபடுத்திக்கொள்கிறீர்கள். இந்து மதம் என்பது தமிழ் மதமும் இல்லை தமிழ் சொல்லும் இல்லை. எனவே உங்களை ஒரு இந்து என்று அடையாளப் படுத்திக்கொள்வதை விடுவீர்களா தமிழரே?

    • @vimalkumar-my2xr
      @vimalkumar-my2xr Před 3 lety +1

      G correct answer

  • @devank3603
    @devank3603 Před 3 lety +6

    வாழ்த்துக்கள் சகோதரர்

  • @CsArun24
    @CsArun24 Před 3 lety +6

    மகிழ்ச்சி💙💙

  • @ArunKumar-rh1zb
    @ArunKumar-rh1zb Před 3 lety +7

    வாழ்த்துக்கள் 💐❤️

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 Před 3 lety

    தமிழ் அடையாள மீட்பு இயக்குனர்களில் ஒரு படைப்பாளி அண்ணன் பா ரஞ்சித் வாழ்த்துகள் அண்ணா

  • @RGB_LASER
    @RGB_LASER Před 3 lety +16

    விரைவில் வெள்ளிதிரையில் சார்பட்டா.....வாழ்த்துக்கள் ரஞ்சித் அண்ணா....

  • @Sivakulathor6172
    @Sivakulathor6172 Před 3 lety +26

    முதல்ல தலித் தலித் ன்னு சொல்றது நிப்பாட்டுங்க ⚔️⚔️⚔️❤️

    • @RGB_LASER
      @RGB_LASER Před 3 lety +12

      பல அடக்குமுறைகளால் ஒடுக்கப்ட்ட மக்கள் என்று அா்த்தம்...தலித் என்பது வட நாட்டு தழுவல்....

    • @rarun6939
      @rarun6939 Před 3 lety +5

      Dalits means broken.. suya saathi veri and patru vitu velila vanthutu intha advise panna thaguthi eruku😁

    • @lenin0073
      @lenin0073 Před 3 lety +4

      Dalith onnum kevalam kedaiyathu pallan parayan nu jathi perumai pesurathuku dalith nu soldrathe oru otrumai than

  • @senthilmano8561
    @senthilmano8561 Před 3 lety +3

    👍👍👍pa Ranjith ❤️❤️❤️❤️❤️

  • @raviravi8321
    @raviravi8321 Před 3 lety +18

    I'm Karnataka dalith 👍👍🙏🙏🙏

  • @MrPaulSuki
    @MrPaulSuki Před 3 lety

    Felix sir always rock with stunning and valuable questions...

  • @ganabathiganabathi9557
    @ganabathiganabathi9557 Před 3 lety +6

    Congratulations 🎊

  • @manoharanm8765
    @manoharanm8765 Před 3 lety +1

    Eagerly waiting for the picture

  • @cyrilbastin8266
    @cyrilbastin8266 Před 3 lety +2

    Bro intro vukkum main videokkum vidhyaasam purila, editing cut konjam sharp ah pannunga

  • @nareshnaresh8809
    @nareshnaresh8809 Před 3 lety +6

    Vetrimaran mariselvaraj pa.ranjith social directores

  • @veramaariofficial1440
    @veramaariofficial1440 Před 3 lety

    Entha movie epo varum date Sollunga...

  • @muthuselvaraj5413
    @muthuselvaraj5413 Před 3 lety +5

    Waiting for annan movie

  • @anbuaramuthu7776
    @anbuaramuthu7776 Před 3 lety +3

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @muthukumarmuthukumar5984
    @muthukumarmuthukumar5984 Před 3 lety +1

    🙏🙏👍👍

  • @arun01000
    @arun01000 Před 3 lety +1

    Semma bro waiting @bahrain

  • @SureshKumar-bl5xq
    @SureshKumar-bl5xq Před 3 lety +4

    காத்திருக்கிறேன்
    சார்ப்பட்டா

  • @nirmalselvaraj
    @nirmalselvaraj Před 3 lety +2

    சிறப்பு

  • @jvijayabavani9179
    @jvijayabavani9179 Před 3 lety +4

    Anna ungal paniyai seyungal vazhthukal

  • @alishajhabe6414
    @alishajhabe6414 Před 3 lety

    top best directors in tamil cinema current Pa.Ranjith,selvaragavan,vetrimaran,karthiksubraj,mari,bala,. waiting sarpatta mv

  • @paranjithfansclub
    @paranjithfansclub Před 3 lety +2

    💙💙💙

  • @vbyepass9804
    @vbyepass9804 Před 3 lety

    Vazthukal thozlar 😍🌷👍மகிழ்ச்சி 🤗

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 Před 3 lety +5

    Super Ranjith

  • @arjunatlee6098
    @arjunatlee6098 Před 3 lety +1

    Lovely 😍

  • @bhuvank8881
    @bhuvank8881 Před 3 lety +1

    காத்துக்கொண்டு இருக்கிறேன் சார்பட்டா பரம்பரை

  • @007samxxx
    @007samxxx Před 3 lety +6

    21 mins video ku 4mins promo va ? 🤷🏻‍♂️

  • @karthikprakash1024
    @karthikprakash1024 Před 3 lety

    Thalaiva🥰🥰🥰🥰

  • @alagarmalai509
    @alagarmalai509 Před 3 lety +7

    அண்ணா தெலுங்கு திராவிட ம் தமிழர்களுக்கு துரோகம் பற்றி ஒரு படம் வேண்டும்.

    • @periyarmaanavan1267
      @periyarmaanavan1267 Před 3 lety +2

      Same feeling Nanba...

    • @irjjraj2179
      @irjjraj2179 Před 3 lety +2

      நாய் டம்ளர்ஸ் பற்றி ஒரு படம் கண்டிப்பாக விரைவில் வரும்

    • @irjjraj2179
      @irjjraj2179 Před 3 lety +1

      Title ஒரு அதிபரும் ஒன்பது 🐢 குஞ்சுகளும்...

    • @theicon2132
      @theicon2132 Před 3 lety

      @@irjjraj2179 valarpu magalaye kalyanam pannavara pathi padam edukanun

    • @irjjraj2179
      @irjjraj2179 Před 3 lety +2

      @@theicon2132 கிருஷ்ண ன பத்தி படமா.... மாட்டு மூத்திரக் குடுக்கி சங்கி மூதேவிகள் மனசு புண்படுமே... ஏற்கனவே நொந்து போயி இருக்கானுவ பாவம் இல்லையா...

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 Před 3 lety +2

    Perfect

  • @rajaramr5099
    @rajaramr5099 Před 3 lety +2

    Always Felix sir interview superb

  • @princessboutique70
    @princessboutique70 Před 3 lety

    We r waiting

  • @gobihan3844
    @gobihan3844 Před 3 lety +8

    ஃபேனை 12ஆம் நம்பரில் வைக்கும் ரெகுலேட்டர் உடனே வேண்டும் என்று கேட்டு மயிலை எலக்ட்ரிக்கல் கடைகளில் குவியும் கூட்டம். கடைக்காரர்கள் அதிர்ச்சி..

  • @Arivu_-zg5iu
    @Arivu_-zg5iu Před 3 lety +8

    Waiting for screen. ...
    Sarpptta ♥️♥️♥️♥️♥️

  • @angeledits2239
    @angeledits2239 Před 3 lety +1

    👍👍

  • @dhanaust366
    @dhanaust366 Před 3 lety +1

    Waiting sarpatta FDFS.

  • @sureshinfo2753
    @sureshinfo2753 Před 3 lety +2

    Mic ah konjam munnadi vainga onnum kekka matenguthu.

  • @suriyam5390
    @suriyam5390 Před rokem

    அருமை

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Před 3 lety +2

    Congrats sir 👍👍👍

  • @m.ebenezer6944
    @m.ebenezer6944 Před 3 lety +1

    😍

  • @kalaiarasansubburam4832
    @kalaiarasansubburam4832 Před 3 lety +8

    Ranjith thalaa...... waiting 👍👍👍😘

  • @thanumoorthyhariharan3157

    Highly Matured Answers from Ranjith anna🙏🙏. Anchors way of questioning is immatured. If the anchor can ask the same castiest questions to Kamalhasan, avaru ambalanu othukkalam .

  • @thirukumar7212
    @thirukumar7212 Před 3 lety +1

    Nice

  • @ananda3765
    @ananda3765 Před 3 lety +15

    Jai bhim💙

    • @theicon2132
      @theicon2132 Před 3 lety

      Jai bhim na enna bro ?

    • @ananda3765
      @ananda3765 Před 3 lety

      @@theicon2132 jai ambethker

    • @theicon2132
      @theicon2132 Před 3 lety

      @@ananda3765 Jai bheem nu soldrathum maraimugam ah jaathi ah thaan kuripiduthu
      Jai bheem ndrathu ambedkar ah kurika thaana neenga soldringa ?
      Ambedkar dalit ( sc caste) nu soldranga
      Avaru Unga dalit caste kaarar ngrathu naalathaan ah jai bheem( ambedkar) nu soldringa ?
      Appo neengalum jaathi laam paakakoodathu castless society apdinu poli saathi ozhipu pesi
      Ipo neengalum athe jaathiya thaan paakuringa
      Neenga thaan miga periya jaathi veriyan
      Aana ithu sikram velia theriyathu kanduka mudiyaathu ndrathunaala thaan poliyaa puratchi pesitu oora yemathikitu irukeenga
      Ithellam oru pozhappah
      Epo thaan ungala maathiri aana poli saathi ozhipu pesravanga Thiruntha poringalo

  • @user-nh1wg7xj3x
    @user-nh1wg7xj3x Před 3 lety +2

    Ranjith Anna is a really good hero'

  • @missyoumymama5246
    @missyoumymama5246 Před 3 lety

    I am waiting Anna

  • @premlanson845
    @premlanson845 Před 3 lety

    💙👏

  • @rajasathiya8156
    @rajasathiya8156 Před 2 lety

    Super 🙏

  • @murugesanmmg2723
    @murugesanmmg2723 Před 3 lety

    💙

  • @irjjraj2179
    @irjjraj2179 Před 3 lety +2

    Pa Ranjit.... The real politician of Tami nadu. He is doing what Thandai Periyar did.

    • @karthikeyannlk
      @karthikeyannlk Před 3 lety

      Saathi veri pudichavanlam periya aalunu solranunga

    • @irjjraj2179
      @irjjraj2179 Před 3 lety +1

      @@karthikeyannlk யாரு ஜாதி வெறி புடிச்சவர்.... ஜாதி சங்கம் வச்சி சுய ஜாதி பெருமை பேசி தங்களை சூத்திர முண்டங்கள் (அதாவது பார்ப்பனிய மொழியில் தேவிடியா பிள்ளைகள்) என பெருமை படும் இழி பிறவிகளா.. ...???
      அல்லது ஜாதியை அதன் பார்ப்பனிய கோட்பாட்டை அதை நியாயப் படுத்தும் சனாதனத்தை அண்ணல் அம்பேத்கர்.... தந்தை பெரியார் வழியில் நாள்தோறும் கிழித்து தொங்கவிட்டு சுய ஜாதி இருமாப்பு உள்ள ஈத்தர முண்டங்களை சாணியில் முக்கிய செருப்பால் அடிக்கும் சமூக சீர்திருத்த புரட்சியாளர்களா...???
      யார் ஜாதி வெறியர்கள்.
      தான் சாதித்ததாக ...தனக்கென்று சொல்லிக் கொள்ள எந்த சாதனையோ பெருமையோ இல்லாத பூமிக்கு பாரமாக வாழும் வெட்டி ஜடங்கள் தான் .... தங்களையும் நாளு பேர் மனுசனா மதிக்கனுமே னு.... எங்க தாத்தா யாரு தெரியுமா.... நாங்க யாரு வம்சம் தெரியும்.... நாங்க ஆண்டப் பரம்பரை தெரியுமா னு காமெடி பண்ணிக்கிட்டு காறித் துப்பு வாங்கிக்கிட்டு திரியும்.
      புரட்சியாளர்கள் தங்களது முன்னோர்களின் பெருமைகளை தங்களின் செயல்களின் மூலம் உழைப்பின் மூலம் சாதனங்களின் மூலம் தான் வெளிப்படுத்த வேண்டும்.
      தன்னோட இயலாமையை கையாளாகாதத் தனத்தை.... அறியாமையை.... மறைக்க முன்னோர்களது பெருமைகளை நோண்டுவது .... ஜாதியை முட்டுக் கொடுக்க அழைப்பது எல்லாம் அசிங்கம்.

    • @karthikeyannlk
      @karthikeyannlk Před 3 lety

      Neenga enna pesunlalam.... Ranjith ponra vargal saathi veriyai thoondugirargal ithu thaan unmai..... Ungaluku vantha ratham athuthavanuku vantha thakali chutney... Ithu thaan thiruma and pa. Ranjith kolgai

  • @leatherzoned
    @leatherzoned Před 3 lety +2

    Vanakkam tholar❤️

  • @lingulingesh8190
    @lingulingesh8190 Před 3 lety

    Love u anna..

  • @puviSS
    @puviSS Před 3 lety +2

    😍👌🏿👌🏿👌🏿👌🏿

  • @BharathiBharathi-jp2sf
    @BharathiBharathi-jp2sf Před 3 lety +2

    மகிழ்ச்சி

  • @justmy2sense139
    @justmy2sense139 Před 3 lety

    He is doing a good job and hope he will keep creating the platform for those who needs the push

  • @mirmasarathali4922
    @mirmasarathali4922 Před 3 lety +2

    Great director

  • @karuppasamy6988
    @karuppasamy6988 Před 3 lety

    Good discussion

  • @ukcropcare6983
    @ukcropcare6983 Před 3 lety

    அருமை அண்ணா

  • @sudhaarun7750
    @sudhaarun7750 Před 3 lety +2

    Supper bro ❤️

  • @thinkpositive5725
    @thinkpositive5725 Před 3 lety +2

    Sarpatta Boxing Waiting⏳

  • @mageshkumarvm4472
    @mageshkumarvm4472 Před 3 lety +2

    Thala 👌👌👌

  • @ranjithkumar-fu3gq
    @ranjithkumar-fu3gq Před 3 lety

    அண்ணா சூப்பர்

  • @ambetkarambetkar5105
    @ambetkarambetkar5105 Před 3 lety +1

    SALUTE Sir...

  • @arivusamayal9216
    @arivusamayal9216 Před 3 lety +1

    சூப்பா் அண்ணா

  • @uudaya4138
    @uudaya4138 Před 3 lety +2

    இனி ரஞ்சித் படம் வெற்றி பெறாது. இது வரை படம் என்று எல்லா சமுதாய மக்கள் பார்த்தார்கள். ஆனால் எல்லா படமும் குறிப்பிட்ட சமுதாய மக்கள் கதைகளத்தை மாற்று சமுதாய மக்கள் பண்பாடு எதிர்ப்பு போல் சித்தரிக்க படுகிறது. இனி மக்கள் புரிந்து கொண்டு உள்ளனர்.

  • @msiva1940
    @msiva1940 Před 3 lety +1

    Super

  • @thaniga1112
    @thaniga1112 Před 3 lety

    Pa ranjith anna mass and
    Legend

  • @udhayaraj2849
    @udhayaraj2849 Před 3 lety +2

    What's a rebel 🔥🔥🔥

  • @gopivj1281
    @gopivj1281 Před 3 lety +9

    Jai Bhim Annaa....

    • @mohanstr2492
      @mohanstr2492 Před 3 lety +1

      Jai beem na enna Da ..Vanna punda

    • @gopivj1281
      @gopivj1281 Před 3 lety

      Samathuvathai Pesuparukku Samthuvathai Pinbatruvor kurum Sol DA

    • @RGB_LASER
      @RGB_LASER Před 3 lety +3

      @@mohanstr2492 மாங்கா சூ கிலே தொங்குது பாரு உன்னோட பூ....ன்.....ஜட்டிதிருடா....

    • @theicon2132
      @theicon2132 Před 3 lety

      @@gopivj1281 Jai bheem nu soldrathum maraimugam ah jaathi ah thaan kuripiduthu
      Jai bheem ndrathu ambedkar ah kurika thaana neenga soldringa ?
      Ambedkar dalit ( sc caste)
      Avaru Unga jaathi kaarar ngrathu naalathaan ah jai bheem( ambedkar) nu soldringa ?
      Appo ranjith neengalum jaathi laam paakakoodathu castless society apdinu poli saathi ozhipu pesi
      Ipo neengalum athe jaathiya thaan paakuringa
      Neenga thaan miga periya jaathi veriyan
      Aana ithu sikram velia theriyathu kanduka mudiyaathu ndrathunaala thaan poliyaa puratchi pesitu oora yemathikitu irukeenga
      Ithellam oru pozhappah
      Epo thaan ungala maathiri aana poli saathi ozhipu pesravanga Thiruntha poringalo

  • @vijayakumarvijayakumar498

    Super Anna