EXCLUSIVE: Vijay's Reaction for Ranjith's Story - Sarpatta Pa Ranjith Breaks the details

Sdílet
Vložit
  • čas přidán 6. 08. 2024
  • #Vijay
    In this intervew, Director Pa Ranjith talks in detail about Sarpatta film.The first look poster of Pa Ranjith’s upcoming Tamil film Sarpatta Parambarai, which features Arya in the role of a boxer sporting a ripped physique, was unveiled on Wednesday. The film is tipped to explore the boxing culture of North Chennai in the 1990s.
    00:00 Start
    05:20 Next Production
    09:20 Political Entry
    13:22 Anthology
    17:00 Reservation
    22:00 Vetrimaaran's Comment
    27:02 Bad Comments
    31:02 Vijay
    31:44 Corona Depression
    34:50 Father's Demise
    37:00 Vaanam
    CREDITS
    Reporter - Devan Charles Camera - Muthukumar & Hariharan Edit - Guna
    Appappo App Link: bit.ly/2WDTNNa
    Vikatan App - bit.ly/2reO1md
    Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6
  • Zábava

Komentáře • 938

  • @kamalamuthan9094
    @kamalamuthan9094 Před 3 lety +69

    A soft hand slap for interviewer....அறிவும் தெளிவும் வெச்சி அமைதியா அடிக்கிறாரு ரஞ்சித்!! Most matured answers❤️

  • @s.s.vallals.s.vallal7658
    @s.s.vallals.s.vallal7658 Před 3 lety +285

    தான் கற்ற கலையின் மூலம் அரசியல் பேசும் ஒரு உன்னதக் கலைஞன் அண்ணன் பா.ரஞ்சித் அவர்கள்

  • @moorthy7057
    @moorthy7057 Před 3 lety +885

    இவர புடிக்கும்னு ஒரு சொல்றவங்க Like podunga

  • @imayabalan
    @imayabalan Před 3 lety +58

    தமிழ் சமூகத்திற்கு கிடைத்த ஆகச்சிறந்த படைப்பாளி.... இயக்குநர் பா.ரஞ்சித்

  • @buddhist1407
    @buddhist1407 Před 3 lety +238

    நெறியாளர் எவ்வளவு கேட்கமுடியுமோ அவ்வளவு கேட்டுவிட்டர்
    ஆனால் எங்கள் அண்ணன் கொஞ்சம் கூட முகாம் சுழிகாமள் தகுந்த பதில் ்கள் அளித்திருக்கிறார்

    • @vino.v4616
      @vino.v4616 Před 3 lety +5

      Athu than oru kalaiyenarukku azhaku

    • @poongavanamrave7055
      @poongavanamrave7055 Před 3 lety +1

      பண்பட்ட மனிதர் ரஞ்சித்

  • @sathishranganathan4558
    @sathishranganathan4558 Před 3 lety +354

    Pa. Ranjith +Thalapathy.... Combo Verithanama irukkum....💪💥👏

  • @udhayamk8530
    @udhayamk8530 Před 3 lety +111

    Interviewer attitude questions Ranjith sir Matured Reply 😍

  • @MrAnandraghav
    @MrAnandraghav Před 3 lety +113

    From 19.10 clarity of thought on distinguishing between caste supporting mindset and caste denying mindset 👏👏👏👍👍👍👍

  • @lokikamaraj8785
    @lokikamaraj8785 Před 3 lety +529

    நாய்கள் குறைப்பதால் பயணங்கள் நின்றுவிடுவதில்லை
    அதனால் என் பயணங்கள் . . . . . . . 🔥

    • @kabishan8408
      @kabishan8408 Před 3 lety +8

      🔥🔥🔥🔥💥

    • @shahulhameed-ek3zz
      @shahulhameed-ek3zz Před 3 lety +18

      நாய்கள் குறைப்பதால் பயணங்கள்
      நின்றுவிடுவதில்லை தலை

    • @kcdeenadhayalan9773
      @kcdeenadhayalan9773 Před 3 lety +1

      Good talks and know ledge bro

    • @lokikamaraj8785
      @lokikamaraj8785 Před 3 lety

      @@MohanrajRas Bro Ungalukku Adiyila Eriyuthu Pola

  • @dotu3730
    @dotu3730 Před 3 lety +46

    Romba thelivaga pesuraru ❤️

  • @k1a2r3t4h5i5
    @k1a2r3t4h5i5 Před 3 lety +128

    செம அரசியல் தெளிவு தோழர். உங்கள் அரசியல் பயணம் தொடர்ந்து பல பல அரசியல் மாற்றங்களை முன்னெடுக்கட்டும்..

  • @jitheshrajindiran3875
    @jitheshrajindiran3875 Před 3 lety +72

    31:20 About Movie With Thalapathy ♥️

  • @ckmobiles6277
    @ckmobiles6277 Před 3 lety +119

    நீ மாஸூ மா !
    அப்புறம்,
    🐕 கள் குரைப்பதனால் பயணங்கள் நின்று போவதில்லை அது இன்னும் செம மாஸ்.

  • @dhamodharan2005
    @dhamodharan2005 Před 3 lety +41

    ஒரு மனிதரால் இவ்வளவு வேலைகளையும் செய்ய முடிகிறதே.. தோழர் பா.இரஞ்சித் அவர்களின் அபார உழைப்பு கண்முன்னே தெரிகிறது.. வாழ்த்துக்கள்💙💙

  • @sathyamoorthy5052
    @sathyamoorthy5052 Před 3 lety +20

    உங்கள் டைரக்ஷன் ஆக இருந்தாலும் சரி. பொதுவாழ்வில் உங்கள் சிந்தனையும் சரி வேற லெவல் அண்ணா வாழ்த்துக்கள்.

  • @johnsundar3830
    @johnsundar3830 Před 3 lety +36

    தீண்டாமை ஒழிப்புக்கும் சாதி ஒழிப்புக்கும் இவ்வளவு வேறுபாடா ....நன்றி சகோ......நானும் சாதிப்பெருமை எனும் சாக்கடையில் நீந்தி இருக்கிறேன்...........மனிதனாக மாற முயற்சிக்கிறேன் நிச்சயம் மாறுவேன்.......💪

  • @commonmanalphaman6678
    @commonmanalphaman6678 Před 3 lety +152

    விஜய்-பா.இரஞ்சித் படத்திற்காக வெறித்தன வெய்டிங்க்...😻😻😻😻😻😻😻😻😻😻😻😻😻❤❤❤❤❤❤❤❤

  • @thewoodsmusic1544
    @thewoodsmusic1544 Před 3 lety +38

    உண்மையில் நீ தான்யா super hero.

  • @DineshSharma-wy2zy
    @DineshSharma-wy2zy Před 3 lety +18

    2nd part kaaga CZcams▶️ romba nerama wait pannen na. Thank for upload the video now...

  • @robintubes
    @robintubes Před 3 lety +83

    22:05 Vetrimaaran Sir Sonna Piragu Parunga Evlo Detail Ranjith correct ange Ninnu Ambhedkar Sir Pinnadi Periya Sir Pinnadi Answer Sollurarau Pa Ranjith Sir Semma

  • @primebouncersofficial5836
    @primebouncersofficial5836 Před 3 lety +113

    ❤️❤️❤️அண்ணா .....
    நீங்க தொடர்ந்து அடிக்கடி பேட்டி குடுங்க அண்ணா pls.........🙏
    உங்களுடைய பேச்சு எனக்கு மிகவும் ஊக்கம் தருது 🙏
    Love u அண்ணா ❤️

  • @vijayakumarvijayakumar7120
    @vijayakumarvijayakumar7120 Před 3 lety +25

    good director Pa.Ranjith in all mv mass

  • @natrajji5732
    @natrajji5732 Před 3 lety +305

    31.20 about thalapathy

  • @yuvanyuvan6141
    @yuvanyuvan6141 Před 3 lety +16

    படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்..
    சார்பட்டா படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், இசை அமைப்பாளர், கலை இயக்குனர், உதவி இயக்குனர்கள், கதாநாயகன், கதாநாயகி, நடிகர், நடிகைகள், உதவியாளர்கள், ஊடகவியலாளர்கல், பத்திரிக்கையாளர்கள்,
    ஒட்டுமொத்த படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @anandbabu1162
    @anandbabu1162 Před 3 lety +170

    சாதி தான் இந்த சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்
    ஜெய் பீம்
    வாழ்த்துக்கள் நண்பரே

  • @smathiyalaganmathi414
    @smathiyalaganmathi414 Před 3 lety +31

    திரை துறையில் புதிய அதிர்வலைகளை உண்டாக்கியவர் அண்ணன் பா.ரஞ்சித் அவர்கள்....

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 Před 3 lety +20

    ஒரு திரைப்பட இயக்குநர் என்பதை தாண்டி மிளிர்கிறார் திரு.இரஞ்சித்💐💐💐 வாழ்த்துகள், நாய்கள் குறைப்பதால் பயணங்கள் நின்றுவிடுவதில்லை
    அதனால் என் பயணங்கள்

  • @somuragavan
    @somuragavan Před 3 lety +29

    PA.Ranjith 🔥🔥🔥

  • @elangovankavimurasu6089
    @elangovankavimurasu6089 Před 3 lety +115

    நான் வீழ்வேனென்று நினைத்தாயோ நீ🔥💪. திரைத்துறையில் உங்களுக்கான இடத்தை நீங்கள் அங்கீகாரம் பண்ணி விட்டீர்கள் . இதற்கும் மேல் நீங்கள் உயர வேண்டும் என்று எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா beemji 🙏

    • @shivatouristtravelling1171
      @shivatouristtravelling1171 Před 3 lety

      Enna nu bro ஜாதி இயக்குனர் நா......
      சினிமா ல அரசியல் இருக்கலாம்
      ஜாதி இருக்க கூடாது......

  • @kathirkayal49
    @kathirkayal49 Před 3 lety +12

    Wow gud human being 💯💯👏👏✌️

  • @vijayaprabakaran7610
    @vijayaprabakaran7610 Před 3 lety +2

    I love you anna

  • @rajeshgowtham1732
    @rajeshgowtham1732 Před 3 lety +54

    அண்ணன் பா. ரஞ்சித் அவரின் பேச்சு எப்போவுமே மாஸ் தான்🔥🔥🔥🔥💙💙😍

  • @umahetk4999
    @umahetk4999 Před 3 lety +12

    Pa Ranjith sounds very refined compared to his earlier version and now his articulation is good in explaining his objectives

  • @johnson1685
    @johnson1685 Před 3 lety +20

    ஜெய் பீம்
    சூப்பர் ரஞ்சித் அண்ணா கலை வடிவில் அரசியல் பேசும் புரட்சி இயக்குனர் பா ரஞ்சித் அண்ணா 🙏🏻👌🏻👌🏻👌🏻

  • @vino.v4616
    @vino.v4616 Před 3 lety +2

    Ayyo yenna speech vera11 pa.ranjith anna

  • @johnsundar3830
    @johnsundar3830 Před 3 lety +103

    100% your point is right go ahead.....நாய்கள் குரைக்கட்டும்......

    • @viplifestyle4016
      @viplifestyle4016 Před 3 lety +2

      ஆனால் நம் பயணங்கள் நிற்பதில்லை

  • @vignesh.b8008
    @vignesh.b8008 Před 3 lety +26

    How many of u searched kuthirai val teaser 🙋‍♂️🙋‍♂️😁

  • @rshg0139
    @rshg0139 Před 3 lety +62

    Thalapathy kuda padam pannunga bro

  • @madhubalanmuthuvel4157
    @madhubalanmuthuvel4157 Před 3 lety +8

    Super anna ...you will be a unavoidable director in the indian cinema

  • @vksankar9423
    @vksankar9423 Před 3 lety +126

    Ranjith is daring director

    • @c2fstudio
      @c2fstudio Před 3 lety

      Duck you

    • @c2fstudio
      @c2fstudio Před 3 lety +1

      He has directed with Rajni... Will not Rajni shock his hands with him... He is a fool cheating and creating a big issues in india
      ..brother... He is taking evidence and getting name and money... He is nothing... Once if he doesn't get answers... He is nothing

    • @user-qp6sc2xm8t
      @user-qp6sc2xm8t Před 3 lety +3

      @@c2fstudio mooditu poda poo

  • @vbyepass9804
    @vbyepass9804 Před 3 lety +13

    Vazthugal brother 😍🌷மகிழ்ச்சியான தருணம் விகடன் நிகழ்ச்சி மூலம் உங்களை பார்த்தது 😍🌷🤗

  • @commonmanvimal4999
    @commonmanvimal4999 Před 3 lety +5

    Excellent speech by pa.ranjith ❤️

  • @rajeshkannan1511
    @rajeshkannan1511 Před 3 lety +84

    If Vijay give a chance to Pa Ranjith Anna then I will become a THALAPATHYY fan

    • @selvajohnwilliams5372
      @selvajohnwilliams5372 Před 3 lety +5

      So you should be a Rajini fan now ? 😂 be his movies fan

    • @suryagunan
      @suryagunan Před 3 lety +3

      Kevalamana logic da

    • @rajeshkannan1511
      @rajeshkannan1511 Před 3 lety +3

      @@selvajohnwilliams5372 No bro some Ajith fans were said if vj accept pa Ranjith Anna movie all vj fans become a Aamai fans. That's why

    • @ayyamech
      @ayyamech Před 3 lety +1

      @@rajeshkannan1511 una mathiri aalunala than fight start aaguthu...

    • @mohamed69ibrahim14
      @mohamed69ibrahim14 Před 3 lety

      @@rajeshkannan1511 cringe

  • @kannabiranneelan4033
    @kannabiranneelan4033 Před 3 lety +2

    மிகவும் அருமை ரஞ்சித் எந்த நேரத்திலும் நிலையிலும் நான் இதுதான் என்னுடைய பார்வை இதுதான் என்உணவு இதுதான் யாருக்காகவும் அதை மாற்ற தேவையில்லை உங்களுக்கு உறுத்தலாக இருந்தால் மாறவேண்டியது நீங்கள் தான் என்று தெளிவாக கூறியமைக்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @s.vijayasurya5167
    @s.vijayasurya5167 Před 3 lety +5

    எல்லாம் கேள்விகள் அருமையான தெளிவான பதில்கள் இவர் புத்தகம் படிக்க படிக்க ஆர்வம் இருக்கிறது

  • @haripsd26
    @haripsd26 Před 3 lety +7

    Shining and glittering Ranjith 🎉 ... என்ன ஒரு புரிதல் ... 🙏

  • @jjegank
    @jjegank Před 3 lety +61

    Mr.Pa.Ranjith is great, his way of talk is very clear...
    Wish you longevity of life Mr. Pa.Ranjith.....👍

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 Před 3 lety +106

    ரஞ்சித் மும்முனை தாக்குதலை எதிர் கொண்டு மிளிர்கிறார் அம்பேத்கார் பேரனாக அறிவுக்கு விருந்து ரஞ்சித்

  • @malarkannan3355
    @malarkannan3355 Před 3 lety +27

    Anna eppovum vera level 👌❤️👌

  • @arun01000
    @arun01000 Před 3 lety +12

    What a human love you man

  • @MrJeganjeni
    @MrJeganjeni Před 3 lety +13

    #Vijay #Paranjith amazing combo

  • @madhavan_ind
    @madhavan_ind Před 3 lety +36

    Bird man Maari Magical realism Super hero Movie with Vijay Wow Semma different ah irukkum

  • @VijayVijay-eg6st
    @VijayVijay-eg6st Před 3 lety +11

    The dialogues will be powerful in his movies 🔥🔥

  • @bheemcreation8279
    @bheemcreation8279 Před 3 lety +36

    இங்கு வாய்ப்பு 'ன்றது நம்மளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல .. இது நம்ப உரிமை நம்பத்தான் படமா எடுக்கனும் நீ எடுக்கும் படத்துலயே எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும் நீ படம் எடு டா அண்ணா #பாரஞ்சித்
    #ஜெய்பீம் 💙நீலம் பரவட்டும்

  • @gokulraj8471
    @gokulraj8471 Před 3 lety +18

    செம்மையான புரிதல் திறமையான ஆளுமை
    சாதிகள் அற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்
    தமிழால் இணைவோம்❤️

    • @poongavanamrave7055
      @poongavanamrave7055 Před 3 lety +1

      இந்தியனாய் கூவுவதை விடுத்து அனைவரும் தமிழராய் இணைவோம்

  • @mysskinmannan4318
    @mysskinmannan4318 Před 3 lety +222

    படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா 😍 மதுரை வன்னியர் சங்கம் 🔥 🔥 🔥

    • @kamalkannan4387
      @kamalkannan4387 Před 3 lety +10

      ❤️❤️ from sc .

    • @buddhist1407
      @buddhist1407 Před 3 lety +5

      🥰🥳

    • @mysskinmannan4318
      @mysskinmannan4318 Před 3 lety +14

      @@kamalkannan4387 புதியதோர் மாற்றம் காண்போம்

    • @vjjeeva6745
      @vjjeeva6745 Před 3 lety +6

      Super bro

    • @kamalkannan4387
      @kamalkannan4387 Před 3 lety +37

      @@mysskinmannan4318 sc mbc ஒரு பக்கம் சண்ட போட்டுகிட்டு இருந்தாலும் ,நம்மள மாறி சிலர் ஒற்றுமையா இருப்போம்..👍 மாத்துவோம்

  • @csudarmukilan2675
    @csudarmukilan2675 Před 3 lety +4

    அண்ணா இன்னும் நீங்க நம்ம வாழ்வியலை பேசணும் வேற யாரும் பேச மாட்டாங்க வாழ்த்துக்கள் 💪👍

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision Před 3 lety +39

    மேன்மேலும் உயர
    வாழ்த்துக்கள்.

  • @yogeshs5433
    @yogeshs5433 Před 3 lety +52

    Vijay-ranjith movie waiting

  • @poomanic4308
    @poomanic4308 Před 3 lety +2

    ஒரு ஹீரோவை விட உங்களுக்கு ரசிகர் பட்டாளம் அதிகம் பா ரஞ்சித் அண்ணா வெறியன் நீங்க போயிட்டே இருக்கணும் உங்க பின்னாடி நாங்க இருக்கோம ஜெய் பீம்💪🙏🙏🙏🙏🙏

  • @edisonedison6314
    @edisonedison6314 Před 3 lety +139

    We can break the Tamil cinema before Ranjith and after Ranjith....

    • @KarthiKeyan-uh6ly
      @KarthiKeyan-uh6ly Před 3 lety +5

      Very true 🖤❤️💙

    • @srivatsan5962
      @srivatsan5962 Před 3 lety +3

      😂😂😂😂😂

    • @tharunvasudev1928
      @tharunvasudev1928 Před 3 lety

      Yes. True it's like malayalam cinema before Ashiq Abu gang and after Ashiq Abu Gang

    • @KarthiKeyan-uh6ly
      @KarthiKeyan-uh6ly Před 3 lety

      @@tharunvasudev1928 aashiq Abu ok.. I googled him.. who are all in his gang?

    • @tharunvasudev1928
      @tharunvasudev1928 Před 3 lety +3

      @@KarthiKeyan-uh6ly Ashiq Abu Dilesh Pothan Shyam Pushkaran Madhu c Narayanan and also another set Rajeev Ravi Lijo Jose pellisery ...

  • @davide9173
    @davide9173 Před 3 lety +6

    My brother Pa. Ranjith

  • @muthuramanm2414
    @muthuramanm2414 Před 3 lety +1

    Super excited 👍👍👍👍👍

  • @irjjraj2179
    @irjjraj2179 Před 3 lety +1

    The real person. People director P. Ranjit தமிழகத்தின் விலைமதிப்பற்ற சொத்து.... பொக்கிஷம்.... வாழ்க பல்லாண்டு.

  • @ambedkumar591
    @ambedkumar591 Před 3 lety +40

    அம்பேத்கரை...அதிகம் படித்திருக்கிறாா்...என்பது உரையாடலில்...தெரிகிறது.💙💙💙

  • @feelings761
    @feelings761 Před 3 lety +8

    செம்ம அண்ணா வேற லெவல் 💐💐💐💐💐💐💐

  • @prasad21031971
    @prasad21031971 Před 3 lety +1

    அவர் கருத்துகளில் மிக தெளிவாக இருக்கிறார். வாழ்க உங்கள் திரை பயணம்.

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul Před 2 lety +1

    Respected video sir, and pa.Ranjith sir both are excellently discussed, especially Pa Ra ' s view is very important. In a country people base should be strong. That means uneducated by should be an educated person and so on. Because of this radical change , the Govt schemes should reach easily. Development achieved. Nation would develop. God bless PaRa.

  • @tamilsiva7386
    @tamilsiva7386 Před 3 lety +11

    Vazhthukkal anna

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci Před 3 lety +63

    உங்களது எண்ணங்கள் அனைத்தும் வெற்றிபட வேண்டும் இந்த இந்திய சமூகத்தை பிடித்திருக்கும் மனநோய்களில் இருந்து மக்கள் விடுபட வேண்டும்..சமூகம் பண்படும் வரை உங்களது முயற்ச்சி தொடர வேண்டும்..

  • @yuvanvinoth....7658
    @yuvanvinoth....7658 Před 3 lety +1

    மிக சிறந்த இயக்குனார்
    சிறந்த திரைப்படங்களை நீங்க மக்களுக்கு குடுக்க வேண்டும்

  • @balavlogger9445
    @balavlogger9445 Před 3 lety +1

    தெளிவான பேச்சு...சிறப்பு

  • @LloydMuthu
    @LloydMuthu Před 3 lety +3

    தெளிவான பார்வை அண்ணா,💐கலை மூலமாக மட்டுமே சிறப்பான முறையில் மக்களை அணுக முடியும்

  • @systemicphysiofit1553
    @systemicphysiofit1553 Před 3 lety +11

    அண்ணன் அவர்கள் முன்பை விட தற்போது மிக தெளிவாக பேசுகிறார்....

  • @maatharshi8694
    @maatharshi8694 Před 3 lety +1

    Spr anna i will support.... An continue your social........ Service......

  • @jhonysekar1992
    @jhonysekar1992 Před 3 lety +2

    Super sir வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @balag_ungalnanban
    @balag_ungalnanban Před 3 lety +18

    RANJITH PA is a director with a vision and a superb ideology DOT . EDUCATION is a tool that gives an equal platform in the society, Even though i contradict with some of his views, his ideology and his public work pays off well....... Congrats for your casteless collection - Ms Isaivaani has been awarded by BCC, ATTAKATHI was fun MADRAS was awesome KAALA KABALI Mass Ideology way to go All the best director Ranjit

  • @ayyappov6025
    @ayyappov6025 Před 3 lety +4

    We are Pa.Ranjith Fan's🔥💥

  • @prajwin2788
    @prajwin2788 Před 3 lety +1

    En annan ranjith 🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️

  • @michaelraj7980
    @michaelraj7980 Před 3 lety +4

    ஆளுமை மிக்க எங்கள் அண்ணன் புரட்சி இயக்குனர் பா. ரஞ்சித்.

  • @amrith2958
    @amrith2958 Před 3 lety +27

    Mass speech Anna samarasam ilatha peachu.... 🔥

  • @manojkumar.kmanojkumar.k3773

    💙💙💙💙💙🖤🖤🖤🖤🖤 பா ரஞ்சித் அண்ணா உங்கள் கருத்து அருமையாக உள்ளது

  • @k.bbrosstudio2277
    @k.bbrosstudio2277 Před 3 lety

    Extordinary Clarity Interview From Pa.Ranjith Keep it up....Bro

  • @senthamizh8640
    @senthamizh8640 Před 3 lety +1

    அருமையான பதில்கள் sir

  • @appumabel2504
    @appumabel2504 Před 3 lety +18

    உங்கள் பயணங்கள் தொடரட்டும், இன்று. டிசம்பர். 6, அம்பேத்காரின் நினைவுநாளில், புரட்ச்சி வாழ்த்துக்கள்

  • @siddiqpavai
    @siddiqpavai Před 3 lety +3

    சூப்பர் 👌👌

  • @loganaathan2366
    @loganaathan2366 Před 3 lety +2

    Pa.Ranjith Anna ur voice is must need to society..
    Massive man...

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 Před 3 lety +1

    ஒரு மிகசிறந்த தத்துரூபமான படம் 10 முறை பார்த்துள்ளேன் தமிழ் சினிமாவின் அடுத்தநகர்வு சார்பட்ட பரம்பரை இந்திய மட்டும் அல்லாமல் உலக சினிமாவே சர்ப்பட்டவை கொண்டாடுது, சர்பட்ட கொண்டாடவேண்டியபடம்,படத்தில் நடித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @karthikarthi2846
    @karthikarthi2846 Před 3 lety +3

    சூப்பர் ரஞ்சித் அண்ணா 👍👍👍👌👌

  • @maniriffa5329
    @maniriffa5329 Před 3 lety +5

    சிறப்பு சகாே தாெடரட்டும் வாழ்த்துகள்

  • @sritechengineering7430

    super Interview. Very Good talk Ranjith..

  • @commonmanalphaman6678
    @commonmanalphaman6678 Před 3 lety +7

    தோழன் பா.இரஞ்சித்❤❤❤❤😻😻😻😻😻🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @swethalinganandham7027
    @swethalinganandham7027 Před 3 lety +6

    டாக்டர்அம்பேத்கார், டாக்டர் திருமா,
    ‌‌வரிசையில் திரு ரஞ்சித் அவர்கள் வாழ்த்துக்கள் 🙏🙏

  • @yuvarajyuvan4667
    @yuvarajyuvan4667 Před 3 lety +89

    💜நாய்கள் குறைப்பதால் பயணங்கள் நின்று விடப்போவதில்லை💯🔥

  • @arunmeritamanna6956
    @arunmeritamanna6956 Před 3 lety +2

    Super 🌹 Vijay 👍

  • @kesavanjo8887
    @kesavanjo8887 Před 3 lety +1

    Continue your good efforts in cinema. All the best bro❤️

  • @rajeshgowtham1732
    @rajeshgowtham1732 Před 3 lety +8

    He aparts from caste he has a real and superior director and powerful man and respectful human

  • @pushpaselvam9789
    @pushpaselvam9789 Před 3 lety +44

    Fools does not understand the oppression of others.it is your duty to Express your anger on the oppression of your family and friends,but the selfish castiest people does not understand this,but,you have to continue your fight on this until you attain your equality.

  • @kvsn9708
    @kvsn9708 Před 3 lety +1

    அருமையான பதிவு

  • @pigeonlover4720
    @pigeonlover4720 Před 3 lety +2

    Anna அருமையான பதிவு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி