பட்டிமன்றம் கண.சிற்சபேசன் நகைச்சுவை பேச்சு | நாஞ்சில் நாடன் விருது - 2020 | Gana. Sirsabesan

Sdílet
Vložit
  • čas přidán 5. 02. 2020
  • சிறுவாணி வாசகர் மையம்
    நாஞ்சில் நாடன் விருது - 2020
    வழங்கும் விழா
    வரவேற்புரை : தி.சுபாஷிணி
    தலைமை : நாஞ்சில் நாடன்
    பெறுபவர் : கா.சு. வேலாயுதன்
    சிறப்புரை : கண. சிற்சபேசன்
    வாழ்த்துரை :
    மு.வேலாயுதம்
    வ.ஸ்ரீநிவாசன்
    கா.சு. வேலாயுதன் ஏற்புரை
    02.02.2020
    This video made exclusive for CZcams Viewers by Shruti.TV
    Follow us : shrutiwebtv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Mail id : contact@shruti.tv
    WhatsApp : +91 9444689000
  • Komedie

Komentáře • 69

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 Před 3 lety +3

    அய்யா,வணக்கம்.நான் 65-68ல் தியாகராஜர் கல்லூரியில்தான் படித்தேன்.வகுப்பில் உள்ளது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
    குருவுக்கு வணக்கம்.
    இன்றைய பேச்சு அற்புதம்.

  • @salemdeva
    @salemdeva Před 4 lety +5

    அனுபவத்தின் சாரத்தை நகைச்சுவையாக வார்த்தைகளில் விளையாடுகிறார். அருமை.

    • @samsonkirubakaran8251
      @samsonkirubakaran8251 Před 4 lety

      ஈறிவுசார் சான்றோன். வணக்கம் ஐயா.

  • @Swaminathan-iu6up
    @Swaminathan-iu6up Před 2 měsíci

    Speech supper👌

  • @malayalanmk4466
    @malayalanmk4466 Před 4 lety +7

    ஐயா உரையில் கிருபாணந்தவாரியர்.போல்பேசியதுஅருமை இவர் ஒரு தமிழ்கடல் வார்தைஅலைஅலைவருகின்றது வாழ்க🙏🙏🙏👍

  • @MegaRamasamy
    @MegaRamasamy Před 3 lety +1

    அருமையான பேச்சு. எங்கும் கரடு முரடான வார்த்தை ஜாலம் இல்லை. எளிமையாக, சொல்ல வேண்டிய கருத்துக்களை நகைச்சுவை தடவி தந்த விதம் அருமை.

  • @mariajosephraj4509
    @mariajosephraj4509 Před 3 lety +1

    😃 மிக இயல்பான பேச்சு பாராட்டுக்குரிய நகைச்சுவை!

  • @aridossari1151
    @aridossari1151 Před 3 lety +3

    அருமை ஐயா

  • @rakshithashetty9637
    @rakshithashetty9637 Před 3 lety +1

    Ayya,super speech 👌🏻👏👏👏💐💐💐

  • @riionnsmartbusiness153

    ஐயா அவர்களின் பேச்சை இதுவரை கேட்டதில்லை!
    இன்று அவர் மறைந்த செய்தியை வே2செய்தியை பார்த்துத்தான் இவரது பேச்சை கேட்டேன்
    நல்ல தமிழ் புலமையை இழந்து விட்டோம்!

  • @mohanvasu729
    @mohanvasu729 Před 2 lety

    அருமையான பதிவு.

  • @kpandinic778
    @kpandinic778 Před 3 lety

    பேராசிரியர் அய்யா அவர்களுக்கு வணக்கம், தாங்கள் பேசிய விதம் மிக இனிமையாக இருந்தது. ஒழுக்கம் உயிரினும் ஓம்பபடும் என்ற வகையில் மனித சமூகத்திற்கான அரத்தினை கூறியது சிறப்பாக ,சிரிப்பகவும் இருந்தது. நன்றி அய்யா

  • @meemanikandan
    @meemanikandan Před 3 lety +8

    ஐயா அவர்கள் என்றென்றும் சொற்சபேசரே 🙏🙏🙏

    • @rssuryanarayanansurya549
      @rssuryanarayanansurya549 Před 3 lety +1

      பாரதியார்! பாயுதுன சொல்வார்
      ஆனா தேன் ஊருது( ஊர்ந்து)
      நிறைத்தது
      நன்றி ஐயாஅவர்களை தமிழ் தாய் வாழ்திகிட்டே இருப்பா

  • @manoharankaliyappan2508

    அரிய பதிவு வாழ்த்துகள்

  • @revathins9628
    @revathins9628 Před 4 lety +2

    Beautiful speech. He just plays with words

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 Před 3 lety +1

    மதுரை தியாகராஜர் கல்லூரியில் அய்யாவிடம் தமிழ் பயின்ற சுகமே சுகம். வகுப்பிற்கு அனைவரும் தவறாது ஆஜராவர்.

  • @pganesan171
    @pganesan171 Před 3 měsíci

    🎉🎉🎉

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Před 4 lety +2

    Ayya's speech always great and useful

  • @babaiyermanispiritualandpo2062

    Anytime and everytime always SHRUTI TV TIME IN THE WORLD.

  • @vakkilthirusaravanan5187
    @vakkilthirusaravanan5187 Před 3 lety +1

    அருமை

  • @SivaKarunanithi
    @SivaKarunanithi Před 2 lety

    💐

  • @gbsivam5825
    @gbsivam5825 Před 3 lety +4

    இவர்களைப் போன்றோர் அரிதாகிவிட்டனர். முதியோராகிவிட்டனர். இருக்கும் குறிகியகாலத்தில், முடிந்தவரை அவர்தம் ஞானத்தை திரட்டுங்கள். ஆவணப்படுத்துங்கள். நன்றி.

  • @babaiyermanispiritualandpo2062

    ❤️💕❤️ touching speeches and presentation.

  • @manoharanicf166
    @manoharanicf166 Před 3 lety

    Great speech heart is cheerful and TAMIZH VAZHAII

  • @pganesan171
    @pganesan171 Před 3 měsíci

    Thiru Kamalji told that எண்ணூர் River?

  • @thirunavukkarsuknt7387
    @thirunavukkarsuknt7387 Před 3 lety +2

    Worthy speech

  • @9313319028
    @9313319028 Před 3 lety

    வாழ்க வளமுடன் வாழ்க தமிழ்

  • @babaiyermanispiritualandpo2062

    Anytime and everytime always siddhargal swamigal TIME IN THE WORLD.

  • @GANAPATIRAMAKRISHNAN
    @GANAPATIRAMAKRISHNAN Před 3 lety

    Best speech. Thanks.

  • @babaiyermanispiritualandpo2062

    To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.

  • @babaiyermanispiritualandpo2062

    Smarty looking Speaking and presentation.

  • @pganesan171
    @pganesan171 Před 3 měsíci

    S Sir!!!

  • @manoharansamy9295
    @manoharansamy9295 Před 3 lety

    வாழ்க பெரியோர் தம் வாக்கு , வாழிய வாழியவே .

  • @babaiyermanispiritualandpo2062

    Seniors are always diamonds of the world.

  • @pganesan171
    @pganesan171 Před 3 měsíci

    I owe The God loves long time live

  • @meiyappanselvam4650
    @meiyappanselvam4650 Před 2 lety +1

    May his soul Rest In peace💐

  • @k.k.3956
    @k.k.3956 Před 3 lety

    Pechukkalai ketka kathugal nanrga irukkavendum.meendum ketka thoondum.

  • @govindarajaniyengar5724

    Thamizhum thangalum needoozhi nilapeergal yengal uyirinul

  • @babaiyermanispiritualandpo2062

    Anytime and everytime always VAARIYAR SWAMIGAL TIME IN THE WORLD.

  • @babaiyermanispiritualandpo2062

    Simply beautifully INTELLIGENTLY Speaking looking videography editing and presentation.

  • @babaiyermanispiritualandpo2062

    Always visit tiruvannamalai to have the blessings of lord arunachala giri valam paths and all mahagurus of the world like RAMANA Maharishi SHESHADRI SWAMIGAL YOGI RAM SURAT KUMAR and MOOKUPODI SIDDHAR to get success and happiness in life.

  • @babaiyermanispiritualandpo2062

    Anytime and everytime always mahaperivava TIME IN THE WORLD.

  • @manoptk1989
    @manoptk1989 Před 3 lety

    Fantastic

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan Před 4 lety +3

    நன்றி.
    ஐயாவின் பட்டிமன்றங்கள் கிடைத்தால் தயவு செய்து இங்கே பதிவிடவும்.

  • @anbumani7518
    @anbumani7518 Před 2 lety +1

    Treasures

  • @geetharajaram8919
    @geetharajaram8919 Před 3 lety

    ஐயா உங்களை யூடிப் பில் பார்த்தது சந்தோஷம்

  • @dhanasekaran3779
    @dhanasekaran3779 Před 2 lety

    ஐயா, 1970-71 ல் மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் ' மண்ணியல் சிறுதேர்' தமிழ் நாடகத்தை நீங்கள் நடத்தியது ஞாபகத்துக்கு வருகிறது.

  • @babaiyermanispiritualandpo2062

    Today's world anywhere and everywhere youngsters males and females are moving faster and falling faster without mission vision and actions in life.

  • @babaiyermanispiritualandpo2062

    Anytime and everytime always respect mother father teacher and guru till death and firstly respect Human beings and next religion's and castes of the world.

  • @sheelu2003
    @sheelu2003 Před 3 lety

    👆எவ்வளவு செய்திகளை நகைசுவை கலந்து தருகிறார் !!
    பேச்சு ஓட்டத்தில் அவரது வயது எங்கும் தெரியவில்லை.
    இவ்வளவு நாள் இவரைபற்றி நான் கேட்டதில்லை!😞

  • @Tcchaneel2663
    @Tcchaneel2663 Před 3 lety

    Nice speech

  • @meenakshisomasundaram1463

    We are proud of you Appa

  • @geetharajaram8919
    @geetharajaram8919 Před 3 lety +1

    வணக்கம் ஐயா உங்கள் மகள் தேனமொழி யும் அலமேலு வும் நலமா

  • @sengaanthal7425
    @sengaanthal7425 Před 3 lety

    வணக்கம் அய்யா

  • @pganesan171
    @pganesan171 Před 3 měsíci

    Who was died to home?
    P Ganesan.

  • @babaiyermanispiritualandpo2062

    Today's world anywhere and everywhere fool's are inside and intelligents are outside.

  • @pganesan171
    @pganesan171 Před 3 měsíci

    Pl askRamanaJi.

  • @aathimoolam7836
    @aathimoolam7836 Před 4 lety +4

    அர்த்தமில்லாத சங்கதிகளுக்கு
    ஐம்பதாயிரம் கருத்து வருகிறது ஆனால் தமிழுக்கு
    இதுவரை 3 பேர் கருத்துரை எப்படிப்பட்ட மனிதர்கள்

  • @aravindanraja
    @aravindanraja Před 3 lety

    ,

    • @g.loganathan2111
      @g.loganathan2111 Před 2 lety

      ஐயா அவர்களின் பேச்சு மிகவும் அருமை

  • @selvamgopal1125
    @selvamgopal1125 Před 2 lety

    அருமை ஐயா