Uyirthelunthare Hallelujah | NLTAG Church Kuwait

Sdílet
Vložit
  • čas přidán 2. 04. 2021
  • உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா!
    ஜெயித்தெழுந்தாரே
    உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்
    சொந்தமானாரே
    1. கல்லறைத் திறந்திடவே
    கடும் சேவகர் பயந்திடவே
    வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
    வல்லப் பிதாவின் செயலிதுவே
    2. எம்மா ஊர் சீஷர்களின்
    எல்லா மன இருள் நீக்கின தாலே
    எம் மனக் கலக்கங்கள் நீக்கின தாலே
    எல்லையில்லாப் பரமானந்தமே
    3. மரணம் உன் கூர் எங்கே?
    பாதாளம் உன் ஜெயம் எங்கே?
    சாவையும் நோவையும் பேயையும் ஜெயித்தார்
    சபையோரே துதி சாற்றிடுவோம்

Komentáře • 15