சனி ராகு இணைந்தால் என்ன பலன்

Sdílet
Vložit
  • čas přidán 27. 01. 2019
  • sivayanama1990@gmail.com

Komentáře • 201

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Před 5 lety

    அருமையான தகவல் மிக்க நன்றி ஐயா

  • @reshma9636
    @reshma9636 Před 2 lety +1

    Mithuna lagnam 12il sani vakram rahu serkai epdi irukum aiyaa

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 2 lety

      உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காது சகோதரி அவர்களே

  • @priyankavijayapandiyan2316

    உத்திரம் நட்சத்திரம் சிம்ம ராசி கடக லக்னம். லக்னத்தில் செவ்வாய் புதன் வியாழன். 2 ல் சந்திரன் சுக்கிரன். 5 ல் கேது. 11 ல் ராகு சனி. 12 ல் சூரியன். ராகு மற்றும் சனி திசைகள் எப்படி இருக்கும். எந்த தொழில் செய்தால் நன்று ஐயா

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před rokem

      வணக்கம் சார் இந்த கேள்விக்கு தங்களுடைய ஜாதகத்தை பார்த்து கொள்வது நல்லது சார் 🙏

  • @sankarisvl7583
    @sankarisvl7583 Před 9 měsíci

    Sani raghu 12 இல். கும்ப லக்கினம். மிதுனம் ராசி.

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 9 měsíci

      உங்களை எதிர்த்தவர்கள் இருக்கமாட்டார்கள்

    • @sankarisvl7583
      @sankarisvl7583 Před 9 měsíci

      நன்றி ஐயா.

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 9 měsíci

      @@sankarisvl7583
      செவ்வாய் கிழமையன்று தாமரை மலர் வாங்கி வந்து முருகன் வழிபாடு செய்து வர நன்மை உண்டாகும்

    • @sankarisvl7583
      @sankarisvl7583 Před 9 měsíci +1

      ஆரோக்கியம் சீராக வாய்ப்பு உள்ளதா

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 9 měsíci

      @@sankarisvl7583
      நிச்சயமாக மேடம்

  • @hemakumaran3223
    @hemakumaran3223 Před 4 lety +1

    Amsathil 6 il,mesham vetil,sani,ragu,pudhan serkai epadi irkum sir....

  • @taekookarmytaekook693
    @taekookarmytaekook693 Před 5 lety

    sir vakrasani kethu ennaivu oru palan solluga sir

  • @heeraamurugan7394
    @heeraamurugan7394 Před 5 lety +2

    வணக்கம் ஐயா
    நல்ல பயனுள்ள பதிவு
    எனக்கு சிம்ம ராசி சிம்ம லக்னம் பூரம் 4 ஆம் பாதம் ராசி லக்ை த்தில் சனி+இராகு இணைவு , எதிலும் காரிய தடை , நல்ல பரிகாரம் சொல்லுங்கள் ஐயா

  • @Theuniqueone26
    @Theuniqueone26 Před 3 měsíci

    2ம் வீட்டில் சனி ராகு விருச்சிக ராசி கடக லக்னம் 8ல கேது‌என்ன பலன்கள்

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 3 měsíci

      சனி ராகு என்றாலே உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது இருந்தாலும் தாங்கள் வெளியூர் வெளி மாநிலம் வெளிநாடு அதாவது சொந்த ஊரைவிட்டு வெளியில் வேலை செய்தால் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும் சார்

  • @murugakeerthiadikalar1985

    சனி திசை ராகு புத்தி பலன்கள் என்ன

  • @prabhav3677
    @prabhav3677 Před 5 lety

    அருமை ஜயா சனி ராகு துலாத்தில் உச்ச் வக்கரம் பலன்

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 Před rokem

    Ayya en jathagal Dhanu Lagnam vakra Sani Rahu innahu 9il Inna palan solunga ayya

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před rokem

      உங்களுடைய கேள்வி என்ன சார்

    • @yuvarajapandian8972
      @yuvarajapandian8972 Před rokem

      Ayya en jathagathil Dhanu lagnam 9il vakra Sani Rahu ennahu thozil eppadi ayya irukum palan solunga

  • @vennilathangaraj
    @vennilathangaraj Před 11 měsíci

    Ayya enkaluku kulanthai isthana thil sanium raghum eruku enna palan sir

    • @vennilathangaraj
      @vennilathangaraj Před 11 měsíci

      Kanni rasi sithirai nachathiram dhanush laknam sir ennudai first baby ku

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 11 měsíci

      பெண் குழந்தை நிச்சயமாக உண்டு மேடம்

  • @rajendranrajendran5360

    விருட்சகம் லக்கினம் 10 ல் சனி ராகு இருந்தால்

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před rokem

      வெளிநாடு அல்லது வெளி மாநிலம் சென்று வேலை பார்த்தால் உயர்வு கிடைக்கும் நன்றி சார்

  • @snambirajan8659
    @snambirajan8659 Před 4 lety

    GOOD. DANUSU VIRKOTHAMAM IN 12TH PAVA SANI RAGU.LAKNAM DANUSU. SANI IN ANUSAM3.RAGU IN VISAHAM4. THANK YOU.

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 4 lety

      இரும்பு அல்லது இயந்திர சம்பந்தப்பட்ட தொழில்கள் வெளிநாட்டுத் தொடர்பு அல்லது வெளி நாட்டில் வசிக்கக் கூடிய அமைப்பு

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj17343 Před 4 lety +3

    ஐயா நவாம்சத்தில் 10இல் சனி ராகு உள்ளது. 10ஆம் இடம் துலாம்

  • @dwarakvasudev4384
    @dwarakvasudev4384 Před 4 lety

    ஐயா மேஷம் லக்னம், 2ஆம் இடம் ரிஷபத்தில் சனி ராகு, சனி -ரோகினி, ராகு -மிருகசீரிஷம் என்ன பலன்

  • @anguraj5052
    @anguraj5052 Před 4 lety +3

    எனக்கு ரிஷபம் ராசி கடகம் லக்னம் ரோகிணி நட்சத்திரம் ஜாதகத்தில் சனி+ராகு இனைந்து 7ஆம் இடத்தில் இருந்தால் என்ன செய்வது

  • @maharaj_tn72
    @maharaj_tn72 Před 7 měsíci

    ஐயா வணக்கம், துலாம் லக்னம் - 4இல் சனி+ ராகு. 2025 இல் சனி திசை ஆரம்பம். பலன் எப்படி ஐயா இருக்கும். 🙏 குரு திசை ராகு புத்தி இப்போது நடந்துவருகிறது.

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 7 měsíci +1

      கவலை வேண்டாம் சார் நன்மைகள் உள்ளன சார்

    • @maharaj_tn72
      @maharaj_tn72 Před 7 měsíci

      @@vazhikaattumjothidar மிக்க நன்றி

  • @narayananvijayakumar2954

    ஐயா, உங்கள் அலைபேசி எண், என் கேள்விகளை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி உள்ளேன். நன்றி

  • @sureshbabub.ecivilm.estruc6301

    நான் ஜாதகம் பார்த்தேன் பிறந்த நேரம் சரியாக தெரியவில்லை.31.12.1990 காலை 7.30am முதல் 8.00am மணிக்குள் பிறந்தேன்.பிறந்த இடம் பெங்களூர் எனக்கு மிதுன ராசி,மிருகசிரிஷம் நட்சத்திரம்,மகர லக்கினம். லக்கினத்தில் சனி மற்றும் ராகு, 5ல செவ்வாய், 6ல சந்திரன், 7ல குரு கேது,12 ல சூரியன்,சுக்ரன்,புதன் இருக்கின்றன.என் வாழ்கையில் பணவரவு ,வரவில்லை.எங்கு வேலைக்கு சென்றாலும் 3மாதத்தில் நின்று விடுகிறேன்.வேலைக்கு போகலாமா அல்லது சுய தொழில் செய்யலாமா? இந்த வருடம் எனக்கு எப்படி இருக்கிறது? திருமணம் எனக்கு ஆகுமா அல்லது ஆகாதா?

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před rokem

      வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொள்ளலாம் நன்றி சார்
      9626047812
      கட்டணம் 500 ரூபாய் சார்

  • @heeraamurugan7394
    @heeraamurugan7394 Před 3 lety +1

    சிம்ம ராசி , சிம்ம லக்னம்
    ராசியில் சந் + ராகு + சனி இணைவு என்ன பலன்

  • @HemapriyaCDF-lz2ke
    @HemapriyaCDF-lz2ke Před 8 měsíci

    Sir, கடக ராசி, பூச நட்சத்திரம், லக்னம் மிதுனம், 12 ல் சனி ராகு உள்ளது. இது நல்ல பலனா? எந்த தொழில் செய்யலாம்?

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 8 měsíci

      நிச்சயமாக சார் நல்லது வெளிநாடு வெளிமாநிலம் சென்றால் மிகப்பெரிய நன்மை உண்டாகும்

    • @HemapriyaCDF-lz2ke
      @HemapriyaCDF-lz2ke Před 8 měsíci

      @@vazhikaattumjothidar Thank you so much✨✨

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 8 měsíci +1

      @@HemapriyaCDF-lz2ke
      நன்றி சார் வாங்க சார்

  • @haniethashree2822
    @haniethashree2822 Před 4 lety +1

    Sani+rahu 7th house (makaram veedu)
    Meena rasi
    Kadagam lagam

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 4 lety +1

      வெளிநாட்டு தொழில் அல்லது விளையாட்டு வியாபாரமும் நீண்ட தூரத்திலிருந்து கணவன் அமைவது திருமணமான பெண்கள் வெளிநாடு செல்வது அல்லது பயணம் சார்ந்த தொழில் அடிக்கடி பயணம் செய்ய வேண்டிய அவசியம் இது போல எண்ணற்ற விஷயங்கள் உள்ளது

    • @gopichandru8819
      @gopichandru8819 Před 3 lety +1

      Same my Jathagam

  • @kkalidasan7832
    @kkalidasan7832 Před 4 lety

    Guru+sevai+chandhiran 5aam idathil enna palan sir

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 4 lety

      காதல் திருமணம் நடக்கும் வாய்ப்பு உண்டு

  • @prasanthassociates5748

    Iya yank eruku thula lagnam yanaku eppadi erukum kumba rasi puratathi star 4th eruku

  • @jayamaparthasarathi8312

    Sani+Ragu' 4 'lam idam thulam LA gn am tulam rasi epdi irukkum ayya

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 3 lety

      வண்டி வாகனம் நிச்சயமாக இருக்கும்

  • @Muthumaharaja.v3936
    @Muthumaharaja.v3936 Před 3 měsíci

    ஐயா வணக்கம். எனது ஜாதகத்தில் கும்ப லக்கினம்,
    இலக்னத்தில் கேது- (வர்க்கோத்தமம்),
    நான்காம் இடமும் கேந்திரஸ்தானமுமாகிய ரிஷபத்தில், சந்திரன்(திக்பலம்), செவ்வாய், சுக்கிரன்(திக்பலம்)
    ஐந்தாம் இடமான சூரியன், புதன்( வர்க்கோத்தமம்) ஆறாம் இடமான கடகத்தில் குரு உச்சம் பெற்று, மறைந்துள்ளது.
    ஏழாம் இடமும், கேந்திரஸ்தானமுமாகிய, சிம்ம ராசியில் சனி மற்றும் ராகு அமர்ந்து பகை பெற்றிருந்தபோதும் கூட, சுக்கிரனின் நட்சத்திரமாகிய, பூரம் நட்சத்திர சாரம் பெற்று சனி+இராகு ஆகிய இரண்டு கிரகமும் திக்பலம் மற்றும் வர்கோத்தமம் அடைந்துள்ளது. முக்கியமான முதன்மை யோகங்களான தர்மகர்மாதிபதி யோகம், பாரிஜாத யோகம், காகலயோகம் என பல யோகம் பெற்ற ஜாதகமாக இருந்தாலும் என்னால் தன்னிச்சையாக செயல்படவோ அல்லது முடிவெடுக்கவோ முடிவதில்லை. என்னால் தனியாக நின்று பொருள் ஈட்ட முடியவதில்லை. எனது தந்தையார் நாங்கள் வாழும் இடத்தில் பிரபலமானவரும் கூட, ஆனால் அவரும் இறந்து விட்டார். அவருடைய சம்பாத்தியத்திலும் என்னுடைய தாயாரின் சாமர்த்தியத்திலும்தான் தற்போது குடும்ப நிலை சீராக ஓடுகிறது. உணவு, உடை,இருப்பிடம் என எதற்கும் குறைவில்லைதான் இருந்த போதும், என்னால் தன்னிச்சையாக செயல்பட முடியவில்லை என்கிற ஆதங்கம் மனதில் உள்ளது.
    நானும் உழைத்தாலும், உழைப்பிற்கு ஏற்ற பலன் இல்லை. என்னால் எந்த தொழிலும் செய்து வெற்றி பெற இயலவில்லை. ஆனால் நான் வாழும் சமுதாயத்தில் இன்னார் என்கிற மதிப்பில் குறைவில்லை.
    என் தாயாருக்கு, அவருடைய மறைவிற்கு பின் எப்படி வாழப்போகிறானோ? என தீராத மனக்கவலை.
    ஐயா நான் கடுமையாக உழைக்க தயாராக இருக்கிறேன். நான் எந்த தொழில் செய்வது? நிரந்தரமான தொழில் மற்றும் நிரந்தரமான வருமானம் ஆகிய இதற்கு வாய்ப்பு உண்டா? (நான் பிறந்த எங்களுடைய சொந்த ஊரை விட்டு, பத்து கிலோமீட்டர் தள்ளி தான் இருக்கிறோம்) எனக்கு ரிஷப ராசி கார்த்திகை நான்காம் பாதம் தற்போது எனக்கு குரு தசை நடக்கிறது. தயவுசெய்து ஆறுதலான பலனோ அல்லது பதிலோ தாங்கள் கூற வேண்டுகிறேன் ஐயா!..
    மிக்க நன்றி ஐயா!...

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 3 měsíci

      வணக்கம் ஐயா கவலைப்பட வேண்டாம் எந்த கிரகங்கள் எப்படி இருந்தாலும் அது நமக்கு எந்த பிரச்சனையும் அல்ல நம்முடைய ஜாதகப்படி என்ன பிரச்சனைகள் தற்போது இருக்கிறதோ அந்த பிரச்சனைக்கு முடிவு தேட வேண்டும் அதுதான் புத்திசாலித்தனம் ஆகவே தங்களுக்கு என்ன பிரச்சனையோ அதற்கு மட்டும் தீர்வு காணுங்கள் தீர்வை தேடுங்கள் போதுமானது நீங்கள் கொடுத்த விவரங்கள் அனைத்தும் பார்த்தேன் இது நமக்கு தேவையில்லை தங்களுடைய ஜாதகத்தை அருகில் உள்ள ஜோதிடரிடம் பாருங்கள் அல்லது என்னிடமே பார்க்கலாம் அதற்கான குரு தட்சணை உண்டு ஒரு ஜாதகம் பார்ப்பதற்கு ₹500 ரூபாய் சார் ஆகவே இது தங்களுக்கு ஜாதகம் பார்த்து பதில் கூற வேண்டும் அதுதான் முறை நன்றி சார் வாழ்க வளமுடன்

    • @Muthumaharaja.v3936
      @Muthumaharaja.v3936 Před 3 měsíci

      @@vazhikaattumjothidar மிக்க நன்றி ஐயா!.. உங்கள் முகவரி மற்றும் தொலைபேசி எண் இருந்தால் தயவு செய்து அனுப்பவும் முடிந்தால் நான் தங்களையே பார்க்க முயற்சிக்கிறேன்.

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 3 měsíci

      @@Muthumaharaja.v3936
      வணக்கம் சார் வாங்க சார்
      9626047812

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 3 měsíci

      @@Muthumaharaja.v3936
      வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொள்ளவும் சார்

  • @Rahul-ux2sg
    @Rahul-ux2sg Před 3 lety

    Sir sani rahu chandiran 10la irruku sir dasamasathila. Mithuna lagnam sir...

  • @MP-pb7pk
    @MP-pb7pk Před 4 lety

    Sani+ragu+guru simmam rasiyil?

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 4 lety

      இளம் வயதில் வேலைக்குச் செல்லக் கூடிய அமைப்பு

  • @rajendranrajendran6588

    விருச்சக லக்கணம் 10ல் சனி ராகு எப்படி இருக்கும் ஐயா

  • @gokulrajelumalai902
    @gokulrajelumalai902 Před 4 lety

    Viruchakam lakanam 3 il sani rahu

  • @rajasrishanmugam7772
    @rajasrishanmugam7772 Před 2 lety

    மகாராசி, உத்தரடா நட்சத்திரம், கன்னி லக்னம்...... ராகு தசை சனி புக்தி நடப்பில் உள்ளது. லக்கினத்தில் ராகு கும்பத்தில் சனி... திருமணம் ஆக பரிஹாரம் சொல்லுங்க ஐயா 🙏🙏🙏🙏

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 2 lety

      வணக்கம் தினமும் தாயார் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொள்ளுங்கள் மற்றும் ஒரு அடி ஸ்கேல் இருந்தால் அதை பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம் நன்றி

  • @MuthuKumar-hp4re
    @MuthuKumar-hp4re Před 3 lety

    ஐயா உங்கள் ஜாதக கணிப்பு மிகவும் உண்மையாவே இருக்கு உங்களை எப்படி தொடா்புக்கொள்வது

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 3 lety +1

      மிக்க நன்றி சார் மெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் நன்றி சார்
      sivayanama1990@gmail.com

    • @MuthuKumar-hp4re
      @MuthuKumar-hp4re Před 3 lety

      மிக்க நன்றி ஐயா உங்களை விரைவில் தொடர்பு கொள்கிறேன்

  • @m.karunya9255
    @m.karunya9255 Před 3 lety

    Ayya enaku 5th place la iruku ayya sani+ raaghu... Nan mesha rasi bharani natchatiram ayya nalla palan tharuma ayya sollunga.... 🧐

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 3 lety

      காவல் தெய்வங்களை வழிபட்டு வர நன்மை நடக்கும்

  • @senthilkokila5756
    @senthilkokila5756 Před 5 lety +1

    சார் எனக்கு
    சிம்ம லக்னம்
    லக்னத்தில் சனி-ராகு
    சனி-பூரம்2-பாதம்
    ராகு-பூரம்4-பாதம்
    தற்போது ராகு திசை ஆரம்பம் எப்படி இருக்கும்
    எதிர் காலம்
    பலன் சொல்லுங்க ஐயா

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 5 lety

      சனி ராகு கேது இந்த மூன்று கிரகங்களின் பலன் கர்ம வினைப்படியே நடக்கும் இதுவே உண்மை

    • @duraimurugan833
      @duraimurugan833 Před 5 lety

      ?

    • @deepalaksmi353
      @deepalaksmi353 Před 4 lety

      Sir sani dasa nadanthatha eppdi irunthathu

  • @KumarKumar-dt9kh
    @KumarKumar-dt9kh Před 3 lety

    2-ல் இருந்தால் என்ன பலன் அண்ணா

  • @madhurasairam7476
    @madhurasairam7476 Před 5 lety +2

    Sir.....,
    Simma rasi, Maham natchathiram, Kumba lagnam, 28.2.1991, Birth time 6 :03 am, Birth place mannarkudi (tiruvarur district) lagnathula suriyan and buthan serkkai, 2th place la sukran, 4th place la sevvai, 6th place la guru, kethu serkkai, 7th place la chandhran, 12th place la sani and ragu serkkai epdi irukkum solluga plz sir.... 🙏

    • @kumaravelkuppusamy9200
      @kumaravelkuppusamy9200 Před 4 lety

      அய்யா மிக சிறந்த பதிவு செய்து உள்ளீர். மிக்க மகிழ்ச்சி. நன்றி தெரிவித்து கொள்கிறேன்

  • @saiprethievadithyak5239
    @saiprethievadithyak5239 Před 5 lety +1

    சனி,ராகு மிதுன லக்கனத்திற்கு 12ல் இருந்தால்?

    • @harihara2688
      @harihara2688 Před 2 lety

      சிறப்பு இல்லை

  • @haribaskar2487
    @haribaskar2487 Před 4 lety

    மகரம் ராசி /தனுசு லக்கனம் /உத்திராடம் 2ம்பாதம்

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 4 lety

      செலவைக் கட்டுப்படுத்த வேண்டும்

  • @omsanthiomshakthi9793
    @omsanthiomshakthi9793 Před 3 lety

    மேஷராசி மேஷ லக்னம் , 2 ரிஷபத்தில் சனி ராகு சேர்ந்து இருந்தால் பலன் என்ன

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 3 lety

      தன்னுடைய சொல்வாக்கினால் மிகப்பெரிய செல்வாக்கை பெரும் மிகப்பெரிய ஒரு அமைப்பு

  • @savitha354
    @savitha354 Před 4 lety +1

    மீன லக்னம் 11ல் சனி ராகு இணைவு (மகர வீட்டில்)

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 4 lety

      சனி ராகு இணைவு உள்ள ஜாதகம் பித்ரு தோஷம் உள்ள ஜாதகம் இந்த தோஷம் நீங்க பரிகாரம் திருப்பாம்புரம் ஒருமுறை சென்று வரவும்

    • @arumugamsixface4173
      @arumugamsixface4173 Před 4 lety

      எனக்கு இதே லக்னம், 11 ல் சனி,ராகு இணைவு.
      நீங்கள் என்ன வேலை செய்கினறீர்கள்

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 4 lety

      @@arumugamsixface4173
      நன்றி சார்

  • @mahalakshmi9444
    @mahalakshmi9444 Před 2 lety

    அய்யா...சனி திசையில் ராகு புத்தி எப்டி இருக்கும்

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 2 lety

      முதலீடு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்

  • @UNIVERSALBOSS45661
    @UNIVERSALBOSS45661 Před 3 lety

    ஐய்யா எனக்கு ரிஷபம் லக்கினம் லக்கினத்தில் சனி / ராகு சேர்க்கை மினம் ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் பலன் சொல்லுங்கள் ஐயா

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 3 lety

      வருமானத்திற்கு பஞ்சமில்லை சார்

  • @mathivanank6788
    @mathivanank6788 Před 4 lety

    மதிவாணன். 1/02/91.8.30Pm. ஓமலூர். என்னால் தொழில் தொடங்க முடியுமா? எனக்கு ஜோதிடம் வருமா? எனக்கு சிம்ம ராசி சிம்ம லக்னம் .ஆறில் சனி ராகு சூரியன் இணைவு என்ன பலன் ஐயா?

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 4 lety

      மிக்க நன்றி தங்கள் அருகில் உள்ள ஜோதிடர்களை கலந்து ஆராய்ந்த பின்பு முடிவு எடுக்கலாம்

  • @kingthegreat1336
    @kingthegreat1336 Před 4 lety

    ஐயா நான் சிம்ம ராசி மிதுன லக்னம் பூரம் நட்சத்திரம் 09.09.1991 பிறந்தேன் வாழ்க்கை எப்படி இருக்கும்.

  • @Kumaran.E
    @Kumaran.E Před 2 lety

    12ல் அதாவது ரிசபத்தில் ராகு சனி சேர்க்கை எப்படி இருக்கும் ஐயா கூறுங்கள் 🙏🙏🙏

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 2 lety

      நிழல் தொடர்பான வேலைகள் அமையும்

  • @dhanasekaranramasamy8439

    10ல சனி ராகு இணைவு இரண்டு ம் சுக்கிரன் காலில் சனி தசை எப்படி இருக்கும்

  • @yuvankarthik3266
    @yuvankarthik3266 Před rokem

    விருச்சிக ராசி கும்ப லக்னம் 9 ல் சனி ராகு புதன், 5ல் குரு இது எவ்வகை பலன் ஐயா?

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před rokem

      மறை பொருள் ஞானம் அதிகம் இருக்கும் சார்

  • @mvinayagamurthy369
    @mvinayagamurthy369 Před 5 lety

    ஐயா. நல்ல பதிவு ஐயா எனது ஜாதகத்தில் சனி ராகு 11 ம் இடத்தில் உள்ளது. எதாவது பரிகாரம் உண்டா இது சாப ஜாதகம் என்
    கிறார்கள்

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 5 lety

      மிக்க நன்றி உங்களுடைய கேள்விக்கு பரிகாரம் ஏழை எளியோருக்கு அன்னதானம் செய்து பாருங்கள் குறிப்பாக கால் நடக்க முடியாத ஏழைகளுக்கு உங்களால் முடிந்த வரை அல்லது முடியும் வரை தான தர்மங்களை செய்து வாருங்கள் எப்பொழுதும் சிறப்பாக வாழ்வீர்கள் நன்றி

  • @oviya2345
    @oviya2345 Před 3 lety

    விருச்சகம் ராசி ரிஷப லக்னம் , லக்னத்தில் சனி ராகு இருந்தால் என்ன பலன் ஐயா?

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 3 lety +1

      தங்களை எதிர்ப்பவர்கள் இருக்க மாட்டார்கள்

  • @rajendranrajendran6588

    விருச்சிகம் லக்கிணம் 10ல் சனி ராகு இருந்தால் எப்படி இருக்கும் சார்

  • @surendrabose1919
    @surendrabose1919 Před 5 lety

    ஐயா என் மகன் ஜாதகத்தில் இந்த இனைவு 11ஆம் இடத்தில் உள்ளது. 03/03/03. 3.15Pm Chennai

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 5 lety

      உங்கள் மகன் ஜாதகத்தில் இந்த அமைப்பு உள்ளதா பதினோராம் இடத்தில் உள்ளதால் கமர்சியல் சார்ந்த தொழில் வெற்றி பெறும் மற்றும் ஏதோ ஒரு வகையில் பணம் வரும்

  • @vadivelvelu4509
    @vadivelvelu4509 Před 3 lety

    குரு கேது இணைவு

  • @avmbros9400
    @avmbros9400 Před 5 lety

    Sir ரிஷப லக்னம்...மீன ராசி...நவாம்சதில் கும்ப லக்னம்...விருச்சிகம் ராசி...நவாம்சத்தில் 11 ல் சனி+ராகு....ராசி கட்டத்தில் 4 ல் ராகு 11 ல் சனி சந்திரன்....இதன் விளைவு என்ன என்று கூறுங்கள்...

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 5 lety

      நான்காம் இடத்தில் ராகு பொருளாதார மேம்பாடு இருக்கும் ஆனால் குடும்ப சம்பந்தப்பட்ட விஷயங்களில் பிரச்சினைகள் மற்றும் சனி சந்திரன் இணைவு தேவையில்லாத குழப்பம் இதற்கு பரிகாரம் சனிக்கிழமை தோறும் நவகிரகங்களை வழிபாடு செய்ய வேண்டும்

    • @avmbros9400
      @avmbros9400 Před 5 lety

      சனி சந்திரன் இனைவில் நல்லது

    • @avmbros9400
      @avmbros9400 Před 5 lety

      உங்கள் அலைபேசி எண் வேண்டும்...

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 5 lety

      என்னை தொடர்புகொள்ள email மூலமாக தொடர்பு கொள்ளலாம் நன்றி sivayanama1990@gmail.com

  • @dharmakarma9947
    @dharmakarma9947 Před 3 lety

    லக்கினத்தில் சனி, ராகு இருந்தால் என்ன பலன்

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 3 lety

      பணத்தின் மீது பற்று அதிகமாக இருக்கும்

  • @vimaladithyan6675
    @vimaladithyan6675 Před 4 lety +1

    Sir ungal jothidam romba thuliyama iruku sir,sani rahu serkai oru kattathil irukanuma,illa saniku 3,5,9 irukanuma.ethu sir serkai atha thelivu paduthuka sir..

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 4 lety

      மிக்க நன்றி தங்களுடைய கேள்விகளை தமிழில் பதிவு செய்தால் பதில் கூற எளிமையாக இருக்கும் நன்றி

  • @jagadesh1390
    @jagadesh1390 Před 5 lety

    சார் 6ல் சனி ராகு மற்றும் சந்திரன் இருந்தால் என்ன பலன்கள் ஐயா

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 5 lety

      மனதில் தேவையில்லாத சிந்தனைகள் இருக்கும் இதற்கு மனநிலையை சமமாக வைத்துக்கொள்ள வேண்டும்

  • @pugazhtimes1686
    @pugazhtimes1686 Před 2 lety

    ஐயா, எனக்கு கும்ப லக்னம் ஏழாம் இடத்தில் ராகுவும் சனியும் சேர்ந்து இருக்கிறது இதனால் ஏதாவது பிரச்சனை வருமா?

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 2 lety

      எதுவும் நடக்காது சார் கவலைப்பட வேண்டாம்

    • @pugazhtimes1686
      @pugazhtimes1686 Před 2 lety

      @@vazhikaattumjothidar நன்றிங்க ஐயா

  • @selvaselva-ph7qs
    @selvaselva-ph7qs Před 4 lety

    5.3.1991 9.30am
    மேஷ லக்னம்
    பத்தில் சனி ராகு

  • @rajilakshmi5834
    @rajilakshmi5834 Před 2 lety

    நானும் என் கணவரும் பிரிந்து இருக்கோம் அய்யா எனக்கு சனி திசையும். என் கணவருக்கும் ராகு திசை நடக்குது அய்யா நாங்க சேர்ந்து வாழலாமா முடியாதா

    • @moorthy781
      @moorthy781 Před 2 lety +1

      நல்லதே நடக்கட்டும்

  • @vikasini8410
    @vikasini8410 Před 3 lety

    அம்சத்தில் பத்தாவது இடத்தில் ராகுவும் சனியும் (சிம்மம் இடத்தில்) இரண்டும் பகை பெற்றுள்ளது அவ்வாறு இருந்தால் என்ன பலன்களை கொடுக்கும்...ஐயா.

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 3 lety +1

      உக்கிரமான தெய்வத்தை வழிபட்டு வர நன்மை பயக்கும்

    • @vikasini8410
      @vikasini8410 Před 3 lety

      @@vazhikaattumjothidar நன்றி ஐயா

  • @rajagurunathan8623
    @rajagurunathan8623 Před 4 lety

    மீன ராசி மீன லக்னம் உத்திரட்டாதி நட்சத்திரம் 10ல் சனி ராகு.... 6ல் குரு சுக்கிரன்

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 4 lety

      வெளிநாட்டு தொடர்பு அல்லது வெளிநாட்டு வேலை வெளிநாடு சம்பந்தப்பட்ட வேலை அல்லது அடிக்கடி பயணம் செய்யக்கூடிய வேலை பணவரவுக்கு பஞ்சம் என்பதே இருக்காது

  • @allinallammu8768
    @allinallammu8768 Před 4 lety

    Sani+rahu 12th place nan engachum urupaduvana

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 4 lety

      நிச்சயமாக கமர்சியல் சார்ந்த தொழில் செய்தால் நன்றாக இருக்கும்

    • @alliswellsaisai1422
      @alliswellsaisai1422 Před 4 lety

      Check out your horoscope for your ubasana god and pray daily if possible go to that temple everything will be fine

  • @janogarlingam7341
    @janogarlingam7341 Před 4 lety

    ஐயா என்னோட பெயர் உமா மகேஸ்வரி ராசி மிதுனம் நட்சத்திரம் மிருகசீரிடம் எனக்கு சனி திசை இருக்கு ராகு கேது இருக்கு சொல்லுகிறார்கள் எனக்கு நல்ல பலன் சொல்லுங்க ஐயா

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 4 lety

      மிக்க நன்றி திருப்பாம்புரம் சென்று வரலாம் முதியவர்களுக்கு அன்னதானம் செய்து வந்தால் சனி திசையில் ஏற்படும் தீய பலன்கள் குறையும் நன்றி

  • @rajfarms3376
    @rajfarms3376 Před 4 lety

    சனி ராகு இனைவு
    எந்த வீட்ல இருக்கு
    எத்தனையாவது இடத்துல இருக்கு என்கிறது தேவையில்லையா சார்....

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 4 lety

      அது உங்கள் ஜாதகப்படி பலன்களை தீர்மானிக்கும் இது பொதுப்பலன்

  • @garamathuvasamvasam2894

    துலாம் ராசி 5ம் வீடாக உள்ளது .சனி ராகு இணைந்து உள்ளதால் என்ன பலன்

  • @MUTHU-ITTS
    @MUTHU-ITTS Před 5 lety +1

    சனியின் வீட்டில் ராகு இருந்தாலும் இந்த பலன் தானா ஐய்யா??

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 5 lety +1

      மகரத்தில் ராகு இருந்தால் இவர் யோசனையும் சிந்தனையும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்

  • @sibisofianbu5708
    @sibisofianbu5708 Před 3 lety

    ஐயா எனக்கு சனி ,ராகு 9 இல் இருக்கிறது ....😥..11 இல் குரு உச்சத்தில் ஏறுகிறார் எனக்கு என்ன பலன் ,ரொம்ப kolapamaka இருக்கிறது ஐயா🤯🤯😟

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 3 lety

      பயம் வேண்டாம் கால பைரவர் வழிபாடு செய்துவர நன்மை நடக்கும்

  • @tarakamantra
    @tarakamantra Před 4 lety +1

    சனி ராகு 11ல் இனைந்து , 5ல் கேது என்ன பலன் பரிகாரம் என்ன ? அனுப்பவும்

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 4 lety +1

      புத்திர பாக்கியத்தில் தடை தங்கள் குலதெய்வம் அடர்ந்த வனப்பகுதியில் இருக்க வாய்ப்பு அதிகம்

    • @tarakamantra
      @tarakamantra Před 4 lety +2

      @@vazhikaattumjothidar sir , ஆம் குலதெய்வம் காட்டில் தான் இருக்கிறது.இதற்கு பிரிகாரம் என்ன ஐயா ?

    • @tarakamantra
      @tarakamantra Před 4 lety +1

      இச்சேர்கையோடு , கடக லக்கினத்தில் குருவும் மாந்தி சேர்க்கை உள்ளது ஐயா இதற்கு பிரிகாரம் என்ன ? எனக்கு கொஞ்சம் வேகமாக பதில் சொல்லுங்கள் ஐயா

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 4 lety +1

      இளம் வயதில் வேலைக்குச் செல்லக் கூடிய அமைப்பு மற்றும் பயணம் சார்ந்த தொழில் உங்கள் ஆசைகள் அனைத்தும் மிகப் பெரியதாகவே இருக்கும்

    • @tarakamantra
      @tarakamantra Před 4 lety +1

      @@vazhikaattumjothidar ஆம் ஐயா , என் வாழ்க்கை எவ்வாறு அமையும் . நான் எவ்வகை படிப்பு
      படித்தால் நன்றாகவே இருக்கும் .
      நான் எவ்வகை தொழில் செய்தால் நன்றாக இருக்கும்.
      என்பதனை கூறுங்கள்

  • @dhanasekaranramasamy8439

    லக்னம் விருச்சிகம் லக்னத்தில் சுக்கிரன் 10ல் ராகு சனி சனி வக்கிரம் சனி ராகு இரண்டும் சுக்கிரன் காலில் . சனி தசை எப்படி இருக்கும்?

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 3 lety

      உக்கிரமான தெய்வ வழிபாடு செய்துவர நன்மை நடக்கும்

    • @dhanasekaranramasamy8439
      @dhanasekaranramasamy8439 Před 3 lety

      @@vazhikaattumjothidar மிக்க நன்றி

  • @sankaralingamm6634
    @sankaralingamm6634 Před 4 lety

    குடும்ப ஸ்தானமான ரிஷபத்தில் சனி ராகு சேர்க்கை உள்ளது ‌.மேஷ லக்னம் விருச்சிக ராசி ! இதற்கான பலன் என்ன ?

  • @rajilakshmi5834
    @rajilakshmi5834 Před 2 lety

    அய்யா நாங்க உங்களிடம் ஜாதகம் பார்க்கலாமா அய்யா

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 2 lety

      நிச்சயமாக பார்க்கலாம் மெயில் மூலமாக தொடர்பு கொள்ளவும் நன்றி
      sivayanama1990@gmail.com

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 2 lety

      தங்களுடைய அலைபேசி எண்ணையும் அனுப்பி வைக்கலாம் நன்றி

  • @gugapriya1493
    @gugapriya1493 Před 4 lety

    Ayya , viruchiga rasi , anusham star , kumbam laknam , 12il sani+ragu(magara veedula) iruku ,ena palan sir , tq for the information

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 4 lety +1

      ஆராய்ச்சிக் கல்வி படிப்பது மற்றும் கண் பார்வை நன்றாக இருக்கும்

  • @kuwaitshiva5416
    @kuwaitshiva5416 Před 5 lety +1

    அருமையான பதிவு இதே இனைவு எனக்கும் உல்லது அது நன்மை அளிக்குமா என்று கூருங்கள் அண்ணா 22-9-1991 (11-20) am முசிறி நான் வெளிநாட்டில் பணிபுரிகிரேன் நன்றி அண்ணா

  • @SriniVasan-bl7ty
    @SriniVasan-bl7ty Před 4 lety +1

    சனி ராகுவும்
    லக்னத்தில்

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 4 lety

      பணம் வந்து கொண்டே இருக்கும்

  • @wignarajahs.1050
    @wignarajahs.1050 Před 4 lety

    5ஆம் பாவத்தில் சனி ஆட்சி பெற்று ராகுவுடன் இருந்தால் எப்படி

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj17343 Před 3 lety +1

    நவம்சதில் 10இல் சனி ராகு இதன் பலன்

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 3 lety +1

      நவாம்சத்தில் லக்னம் என்ன

    • @KrishnaRaj17343
      @KrishnaRaj17343 Před 3 lety +1

      @@vazhikaattumjothidar மகர லக்னம்

  • @guru7331
    @guru7331 Před 3 lety

    அய்யா எனக்கு சனி, ராகு அம்சா கட்டம் லா கும்பம் வீட்லா இருக்கு... கும்பம் ராசி ... ராசி கட்டுமம் அம்ஸம் கட்டம் மிதுனம் லக்னம் தன் அய்யா ... எனகு நல்ல வெல்லை கிடைகுமா

  • @453harini7
    @453harini7 Před 3 lety

    ஒரே கட்டத்தில் சனியும் ராகுவும் பகை பெற்று இருந்தால் யோகத்தை தருமா ஐயா...

  • @AG-ne5rn
    @AG-ne5rn Před 4 lety

    துலாம் லக்னம்
    சதயம் நட்சத்திரம்
    கும்ப ராசி
    மகரத்தில் சனி+ராகு சேர்க்கை உள்ளது.
    நான் சினிமாவிற்கான கதைகள் எழுதி வைத்திருக்கிறேன்.நான் அந்த துறையில் சாதிக்க முடியுமா.

    • @vazhikaattumjothidar
      @vazhikaattumjothidar  Před 4 lety

      மிக்க நன்றி சார் அதற்கான விரிவான விளக்கம் தங்கள் ஜாதகத்தை ஆராய்ந்த பின்பு தான் சொல்ல முடியும் நன்றி

    • @vishnukumarvishnukumar.m6277
      @vishnukumarvishnukumar.m6277 Před 3 lety

      Can have your DOB and time? if you don't maind

    • @AG-ne5rn
      @AG-ne5rn Před 3 lety

      @@vishnukumarvishnukumar.m6277 23/12/19902.55AM

    • @vishnukumarvishnukumar.m6277
      @vishnukumarvishnukumar.m6277 Před 3 lety

      @@AG-ne5rn the story writer of cine field puthan and Raghu combination is required. Now it is a Sani dasa for you. If you try for cine field, you will face more struggle and challenge. Assistant director will use you as labour.... Better do not go..

    • @AG-ne5rn
      @AG-ne5rn Před 3 lety

      @@vishnukumarvishnukumar.m6277 my writing published some magazine i choose book writer field

  • @karthikabhuva
    @karthikabhuva Před 3 lety

    2 ல் ராகு இருந்தால் பலன் ஏன்னா

  • @thiruppathibalu667
    @thiruppathibalu667 Před rokem

    Your number