Live Astrology - சனியும்! ராகுவும்!! Saturn and Raahu in Horoscope! | DINDIGUL P.CHINNARAJ

Sdílet
Vložit
  • čas přidán 23. 11. 2022
  • Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.net
    dindigulchinnaraj

Komentáře • 119

  • @user-cg4bd8lv6e
    @user-cg4bd8lv6e Před rokem +40

    சார் சனியுடன் எந்த கிரகம் சேர்ந்தாலும் சரி செவ்வாயாக இருக்கட்டும் மற்ற எந்த கிரகமாக இருக்கட்டும் சனியின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் பயப்படத் தேவையில்லை காரணம் சனியின் காரணத்துக்கும் நீதிமான் அவ்வளவுதான் லக்னத்துக்கு அந்த அந்த அதிபதிகள் அவர்கள் பலனை செய்த தீர வேண்டும் இது ஜோதிடத்தின் விதி சரி நான் ஒன்று சொல்கிறேன் மகரம் கும்பம் மேஷம் சிம்மம் விருச்சிகம் இதில் எந்த இடத்தில் சனி இருந்தாலும் பயம் கொள்ளத் தேவையில்லை காரணம் சனி இருக்கும் இடம் புனிதம் பகை அல்ல அனைத்து கிரகங்களும் சனி கட்டுப்பாட்டுக்குள் அவருடன் இணைந்து கிரகங்களும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் சார் சொன்னார் சனி ராகு சேர்ந்தால் எப்படி இருக்கும் என்று சனி ராகு சேர்ந்தால் பயம் கொள்ளத் தேவையில்லை கால் கொடுத்தவன் சாரம் கொடுத்தவன் இதெல்லாம் தேவையில்லை ஐந்தாம் அதிபதி ஒன்பதாம் அதிபதி இவர்களை வைத்து பார்த்தாலே முழுமையாக சனியின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுவார்கள் வேண்டுமென்றால் உங்களுடைய ஜாதகத்தை எடுத்து பார்த்துக் கொள்ளுங்கள் சனிபகவானை வைத்து தான் அனைவரும் பயமுறுத்துகிறார்கள் அது அல்ல லக்னத்திற்கு அதிபதிகள் அந்த அதிபதிகள் அவருடைய திசா காலத்தில் எப்படி பலன்களை செய்வார் மிகவும் எளிமையாக சொல்லிவிடலாம் சுலபமாக எப்படி தானாதிபதிகளை வைத்து எளிமையாக பலன்களை சொல்லிவிடலாம் பகை வீடு அந்த வீடு இந்த வீடு இதெல்லாம் தேவையே கிடையாது என்றால் உங்களுடைய ஜாதகத்தை அனுப்புங்கள் அருமையாக சொல்கிறேன் ஐயா நீங்கள் இப்போது விளக்கிய ராகு சனி ஏன் சார் கொடுத்தவர் கால் கொடுத்தவர் சுக்கிரன்சாரம் பெற்ற நண்பர் தானே அதிலும் நன்றாக உள்ளவர்கள் இருக்கிறார்கள் சனி உடன் எந்த கிரகங்கள் இணைந்தாலும் சரி குருவே இணைந்தாலும் சரி சனியின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஏனென்றால் சனி பகவானையும் மந்தன் என்று சொல்வார்கள் ஆனால் உண்மையில் அவர் மந்த நல்ல ஊனம் அதை தவறாக நாம் பயன்படுத்துகிறோம் காரணம் அவர் சனி பகவான் நிதானமானவர் சிந்தித்து செயல்படக்கூடிய வைப்பவர் இந்த பண்புகள் தான் மற்ற கிரகங்கள் சேரும் பொழுதும் சனி பகவான் தன் கட்டுப்பாட்டில் இருப்பதால் பிரச்சனை வருகிறது உதாரணமாக சனி செவ்வாய் சனி நீதிமான் செவ்வாய் பகவான் வீரத்துக்கு பேர் போனவர் இவர்கள் இணையும் பொழுது சனி பகவான் அவரை கட்டுப்படுத்துவார் அப்படி கட்டுப்படுத்தும் போது செவ்வாயின் ஆதிக்கம் இருந்தால் கோவக்காரராகவும் முட்டாளாகவும் இருப்பான் ஆனால் அந்த ஜாதகரே மற்றவரிடம் கேட்டால் கோபப்படுவார் ஆனால் நல்ல மனிதர் என்று சொல்வார்கள் அதுதான் சனி மீண்டும் சந்திப்போம் வாழ்த்துக்கள் ஐயா

  • @bagheeradhan1335

    குரு சொல்லியும் குறிப் பெடுப்பதுத் தேவையா.மனதுப் பிடித்துக்‌கொள்ளாதா.

  • @johnrose8549
    @johnrose8549 Před rokem +6

    இந்த யுகத்தில் வித்யா கர்வம் இல்லாமல் கற்ற வித்தையை எல்லோருக்கும் புரியும் படியாக சொல்லும் தாங்கள், சம காலத்தில் வாழும் எங்களைப் போன்றோருக்கு கிடைத்த பெரும் வரமே!

  • @senthurannadanasothy9106

    எல்லாம் ராகு திசை பற்றி தான் சொல்லுறிங்க...ராகு சனி சேர்ந்த சனி திசை ஏப்பிடி இருக்கும் சொல்லவே இல்ல 🙏🏾🙏🏾🙏🏾😕😕😕😕

  • @user-oy7bo4nh3t
    @user-oy7bo4nh3t Před rokem

    ராகுவிற்கு வீடுகொடுத்த சனி குருவின் பார்வையில் நீச்ச பங்க ராஜயோகம் உச்சம் . கேத்திராதிபதி சனி 9 ம் இடம் திரிகோனத்தில் அமர்ந்து இருக்கிறார் . சனிக்கு வீடு கொடுத்த செவ்வாய் திரிகோனதிபதி சனிக்கு கேந்திரத்தில் நீச்ச பங்க ராஜயோகம் உச்சத்தில் . ராகுவை சனியை குருபார்க்கிறார் . குரு 5 ம் இடத்து அதிபதியும் கூட . ராகு சுய சாரம் . சனி வீட்டில் இருக்கும் ராகு எப்படி கெடுதல் செய்வார் .

  • @skm329

    ஐயா வணக்கம் எனக்கு துலாம் லக்கினம் சனி உச்சம் சனி வாங்கிய நட்சத்திரம் சுவாதி 2. பாதம் ராகு ரிஷபத்தில் வாங்கிய சாரம் காரத்திகை சூரியன் சிம்மம் ஆட்சி சூரியன் வாங்கிய சாரம் பரணி சுக்கிரன் கன்னியில் நீசம் புதன் சிம்மத்தில்

  • @KaviyaKavi-je7co

    மகர லக்னம் 5.ம்இடத்தில் ராகு சனி. மிதுன ராசி. 7.ம்இடத்தில். குரு. செவ்வாய் எப்படி இருக்கும் சார்

  • @0000rbk
    @0000rbk Před rokem +3

    Sir 10th சனி. ராகு இருப்பதால நல்லது தான Sir, அதுவே 1,2,4,7,8,9 இந்த இடத்தில இருந்திருந்த அவங்க Character , குடும்ப வாழ்க்கை எல்லாம் நல்ல இருந்திருக்குமா

  • @vijayp5923
    @vijayp5923 Před rokem

    ராகு திசை 38.24min 24.11.1999 05.05am நடப்பு ராகு திசை சுக்கிர புத்தி ராகு வீடு கொடுத்தவன் சந்திரன்.சந்திரன் உச்சம் ராகு சனி சாரம் சனி வக்ரம்.சனி சுக்கிரன் சாரம் சுக்கிரன் நீசம்.நீங்கள் சொன்ன அனைத்து விதியும் உண்டு.சந்திரன் 12ல்சனி சனி 2ல்சந்திரன்.ராகு திசை யோகமாக உள்ளது.

  • @sumathimano4341
    @sumathimano4341 Před rokem +7

    அருமை , ராகு,சனி இணைப்பு உங்கள் சட்டையிலேயே வெளிப்பட்டது.

  • @sivamsivam5439
    @sivamsivam5439 Před rokem +3

    My life totally changed in Ragu dasa ...travelled many places and earnings

  • @ramanathanrajanirajani3354

    அருமையான பதிவு sir

  • @venkatramaninc
    @venkatramaninc Před rokem +2

    வணக்கம் ஐயா. மிகவும் தெளிவான மற்றும் நுணுக்கமாக ஆராய்ந்து கூறினீர்கள். நன்றி ஐயா 👍

  • @massmass6128
    @massmass6128 Před rokem +4

    Guruji Sani and Rahu conjunction explanation is very nice.🙏🙏🙏

  • @rajap2193

    Super sir... your message is very good.

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před rokem +2

    குருவே சரணம் நன்றி அண்ணா

  • @sivamsivam5439
    @sivamsivam5439 Před rokem

    Yes , You can use my horoscope exactly matched in the positive position of Ragu and Saturn , Dob 27-4-1979 , time night

  • @arunachalamgurusamy1974

    Nicely explained Sir. How will be Ragu dasa for Thulam lagnam when Chandran ,Ragu and Sani are in Rishabam.

  • @chennaiboy8465
    @chennaiboy8465 Před rokem +1

    For me, one thing is clear from all videos in CZcams.

  • @putta231178

    23 Nov 1978 - 9 PM kumbakonam