Thamizhil adhu oru - தமிழில் அது ஒரு Song |4K VIDEO |

Sdílet
Vložit
  • čas přidán 17. 06. 2022
  • தமிழில் அது ஒரு Thamizhil Athu Oru Lyrics in Tamil from Sange Muzhangu (1972)
    Thamizhil Athu Oru Lyrics in Tamil. தமிழில் அது ஒரு - பாடல் வரிகள், Thamizhil Athu Oru song is from Sange Muzhangu 1972. The Movie Star Cast is M. G. Ramachandran and Lakshmi. Singer of Thamizhil Athu Oru is T. M. Soundararajan and P. Susheela. Lyrics are written by Kannadasan. Music is given by M. S. Vishwanathan. Thamizhil Athu Oru Lyrics in English
    Song : Thamizhil Athu Oru
    Movie/Album Name : Sange Muzhangu 1972
    Star Cast : M. G. Ramachandran and Lakshmi
    Singer : T. M. Soundararajan and P. Susheela
    Music Composed by : M. S. Vishwanathan
    Lyrics written by : Kannadasan
    Thamizhil Athu Oru Song Lyrics in Tamil (Sange Muzhangu 1972)
    Thamizhil Athu Oru Lyrics in Tamil :
    தமிழில் அது ஒரு இனிய கலை
    உன்னைத் தழுவிக் கண்டேன்
    அந்த கவிதைகளை
    தமிழில் அது ஒரு இனிய கலை
    உன்னைத் தழுவிக் கண்டேன்
    அந்த கவிதைகளை
    அழகில் நீயொரு புதிய கலை
    அழகில் நீயொரு புதிய கலை
    உன்னை அணைத்துக் கண்டேன்
    இன்ப கனவுகளை
    அழகில் நீயொரு புதிய கலை
    உன்னை அணைத்துக் கண்டேன்
    இன்ப கனவுகளை
    பூந்தோட்டம் பொன்மேடை
    மணிமண்டபம்
    ஒரு பெண்ணாக உருவானதோ
    பெண்ணாக உருவானதோ
    பூமீது விளையாடும்
    பொன் வண்டுகள்
    உன் கண்ணாக உருவானதோ
    கண்ணாக உருவானதோ
    அன்னங்கள் தாலாட்டும்
    கன்னங்கள் எனக்காக
    கல்யாண ஒளி காட்டுதோ
    அன்னங்கள் தாலாட்டும்
    கன்னங்கள் எனக்காக
    கல்யாண ஒளி காட்டுதோ
    தமிழில் அது ஒரு இனிய கலை
    உன்னைத் தழுவிக் கண்டேன்
    அந்த கவிதைகளை
    அஆகாஹா ஆ..
    ஓஹோஹஓஹோ ஓ.
    ஆ ஹா.
    ஒ ஓஹோ.
    பாராத பார்வைக்கு பரிசல்லவோ
    உந்தன் மார்போடு நான் வந்தது
    மார்போடு நான் வந்தது
    பால்போன்ற பாவைக்கு சுகமல்லவோ
    நல்ல நாள் பார்த்து நான் வந்தது
    நல்ல நாள் பார்த்து நான் வந்தது
    நெய் வாசக் குழல் மீது
    கைபோட்டு விளையாடும்
    கலை உந்தன் கலையல்லவோ
    நெய் வாசக் குழல் மீது
    கைபோட்டு விளையாடும்
    கலை உந்தன் கலையல்லவோ
    நீராடும் சுகமொன்றும்
    போராடும் சுவையொன்றும்
    நீ தந்த விலையல்லவோ
    நீ தந்த விலையல்லவோ
    தமிழில் அது ஒரு இனிய கலை
    உன்னைத் தழுவிக் கண்டேன்
    அந்த கவிதைகளை
    அழகில் நீயொரு புதிய கலை
    உன்னை அணைத்துக் கண்டேன்
    இன்ப கனவுகளை
    தமிழில் அது ஒரு இனிய கலை
    உன்னைத் தழுவிக் கண்டேன்
    அந்த கவிதைகளை
    Thamizhil Athu Oru Lyrics in English :
    Thamizhil adhu oru iniya kalai
    Unnai thazhuvi kanden
    Andha kavidhaigalai
    Thamizhil adhu oru iniya kalai
    Unnai thazhuvi kanden
    Andha kavidhaigalai
    Azhagil nee oru pudhiya kalai
    Azhagil nee oru pudhiya kalai
    Unnai anaithu kanden
    Inba kanavugalai
    Azhagil nee oru pudhiya kalai
    Unnai anaithu kanden
    Inba kanavugalai
    Poonthottam pom maedai
    Mani mandabam
    Oru pennaaga uruvaanadho
    Pennaaga uruvaanadho
    Poo meedhu vilaiaadum
    Pon vandugal
    Un kannaaga uruvaanadho
    Kannaaga uruvaanadho
    Annangal thaalaattum
    Kannangal enakkaaga
    Kalyaana oli kaattudho
    Annangal thaalaattum
    Kannangal enakkaaga
    Kalyaana oli kaattudho
    Thamizhil adhu oru iniya kalai
    Unnai thazhuvi kanden
    Andha kavidhaigalai
    Aahahahaa aa
    Ohohoho oo
    Aa haa
    O oho
    Paaraadha paarvaikku parisallavo
    Undhan maarbodu naan vandhadhu
    Maarbodu naan vandhadhu
    Paal pondra paavaikku sugamallavo
    Nalla naal paartthu naan vandhadhu
    Nalla naal paartthu naan vandhadhu
    Nei vaasa kuzhal meedhu
    Kai pottu vilaiyaadum
    Kalai undhan kalaiyallavo
    Nei vaasa kuzhal meedhu
    Kai pottu vilaiyaadum
    Kalai undhan kalaiyallavo
    Neeraadum sugamondrum
    Poraadum suvaiyondrum
    Nee thandha vilaiyallavo
    Nee thandha vilaiyallavo
    Thamizhil adhu oru iniya kalai
    Unnai thazhuvi kanden
    Andha kavidhaigalai
    Azhagil nee oru pudhiya kalai
    Unnai anaithu kanden
    Inba kanavugalai
    Thamizhil adhu oru iniya kalai
    Unnai thazhuvi kanden
    Andha kavidhaigalai
  • Hudba

Komentáře • 44

  • @786-Shan
    @786-Shan Před 2 lety +9

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 2 lety +16

    சிங் கெட்டப்பில்
    புரட்சித்தலைவர் அசத்துகிறார் சிங் வேடத்திலும் தமிழில் தான் பாடுகிறார் புரட்சித்தலைவர் என்றும் என் நினைவில்

  • @arunprabakarm7751
    @arunprabakarm7751 Před 2 lety +5

    நாயகி அழகு கவிஞர் வரி அழகு பாட்டரசர் இசையரசி குரல் அழகு மன்னர் இசை அழகு என் தங்கத்தலைவன் பொன்மேனி நலினம் அழகோ அழகு என சங்கேமுழங்கு👌💚💚💚🙏

  • @RaviChandran-ql6zp
    @RaviChandran-ql6zp Před rokem

    தலைவரின் கெட் அப் மிகவும் அருமை. லட்சுமியுடன் நடித்ததில் மிகவும் அருமையான காதல் டூயட் பாடல். கவிஞர் விசு இவர்களின் பங்களிப்பு வியக்க வைக்கிறது.

  • @srinivasanchellapillais418

    புரட்சித் தலைவர் அவர்களுக்கு எல்லா கெட்டப்பும் மிக அருமையாக அமைகிறது.சிறப்பான பாடல்

  • @sekarv6301
    @sekarv6301 Před 3 měsíci

    அற்புதமான பாடல் எனக்குப் பிடித்த பாடலில் இதுவும் ஒன்று

  • @jb19679
    @jb19679 Před rokem

    அருமையான பாடல் வாய்ஸ் அருமை டி எம் எஸ் பீ சுசிலா குரலில் எம்ஜிஆர் லட்சுமி நடிப்பில் பாடல் அருமை வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 lety +8

    ஆஹாஹா! அழகான சிங்காய் என் எம்ஜிஆர் அப்பா! லட்சுமி ! எத்தனை இளமைத்தோற்றம் அப்பாவுக்கு! அப்பாவின் 💃 அருமை ! அப்பாவின் பாடல்கள்நம் மனங்களில் இருப்பதற்கு இதான் காரணம்! என் கண்ணேப்பட்டுடும் போலியே ! படாது !மகள் கண் படுமாஎன்ன?!?! ஐ லவ்யூ டாடி!!!! 👸 🙏

  • @samimuthuss8162
    @samimuthuss8162 Před 2 lety +4

    Pazhaya Paadalgalai Ivvalo Theliva Idhuvarai Yaarume Thanthathillai.Muthal Muraiyaga Pudhu Printil Paarpathupol Kannai Parikkirathu.Nandrigal

  • @raananthan8933
    @raananthan8933 Před 2 lety +1

    பாடல்வரிகள்அருமை

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 2 lety +11

    தலைவர் பாடல் அருமை

  • @rameshkn6483
    @rameshkn6483 Před 2 lety +7

    Msv tune always super

  • @ramachandranvelayutham7006

    beutiful song😊

  • @sankarasubramanianjanakira7493

    Excellent song based on a carnatic scales, Suddha dhanyasi. Tricky but sweet interjection of guitar peice 0:48 to 0:52 after the string section. Tms susila outstanding, apt for both mgr and Lakshmi.
    There is a censor editing at 1:46.
    A jump at 2:55 repeating the lines.
    Excellent chord progression with indepth classical touch at every line. Love MSV always. Kannadasan- evident that he pens specifically for mgr. Beautiful enjoyable lyrics. அலுக்காத பாடல்

  • @athimuthu3690
    @athimuthu3690 Před 2 lety +1

    Arumai super song 🎵 👌

  • @svenkat1862
    @svenkat1862 Před 2 lety +1

    Lakshmi is beautiful actress.With Handsome MGR the song is wov

  • @vallekalyani261
    @vallekalyani261 Před 2 lety +3

    MGR ❤❤❤

  • @prasanthn1758
    @prasanthn1758 Před 2 lety

    அருமையான பாடல்

  • @santhas9407
    @santhas9407 Před rokem

    Super song

  • @kajamugan8105
    @kajamugan8105 Před rokem +1

    excellend prind

  • @murugiahraj9454
    @murugiahraj9454 Před rokem

    Super , Thalaivar Thalaivarthan enna Elamai

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 9 měsíci

    MGR❤✌🍃❤
    MSV❤🎺🎸💗

  • @vasanthar5554
    @vasanthar5554 Před 2 lety +9

    4K தரத்தில் அருமையான print நன்றி.

  • @ramachandranvelayutham7006

    super somv

  • @svenkat1862
    @svenkat1862 Před 2 lety

    Thanks for marvelous video

  • @farookbasha3178
    @farookbasha3178 Před 2 lety

    Great work thanks bro

  • @swarnalatha7767
    @swarnalatha7767 Před 2 lety

    💯👌👏💐🙏

  • @salilnn6335
    @salilnn6335 Před 2 lety

    💐🌷❤️🌺

  • @kirubanadhan9336
    @kirubanadhan9336 Před 2 lety +4

    என்னய்யா முகம் இது எந்த வேஷம் போட்டால் அப்படியே பொருத்தமாக அமைகிறதுஉலகத்திலேயே எந்த ஒரு நடிகருக்கும்எந்த வேஷம் போட்டாலும் கட்சிதமாகபொருந்துகிறது என்றால்அது புரட்சித்தலைவர் மட்டுமேஅந்த அழகு முகம்ஆசை முகம்போல்யாருக்கும் அமையாது

    • @svenkat1862
      @svenkat1862 Před 2 lety

      Yes u r 100 percent correct

    • @RaviChandran-ql6zp
      @RaviChandran-ql6zp Před 2 lety

      Yes, always.

    • @honeyhoney2140
      @honeyhoney2140 Před 2 lety

      Crct.

    • @user-ir6ji1nz2s
      @user-ir6ji1nz2s Před 2 lety

      அட லூசு ஏன் இப்படி புளுகுகிறாய். எந்த வேஷம் போட்டாலும் பொருந்துகிறதா.. டேய் இந்த ஜால்ரா போடுவதை நிறுத்த மாட்டீர்களா. திருந்துங்கடா.

    • @user-ir6ji1nz2s
      @user-ir6ji1nz2s Před 2 lety +1

      கிருபநாதா . Do you have eyes and sense. What are you talking. This is too much. எந்தவொரு வேசம் போட்டாலும் கச்சிதமாக பொருந்துதா. ஆமாய்யா ராசா மிகப் பெரிய உண்மை யைக் கண்டு பிடிச்சுட்டீங்களே.

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem

    19.8.2022

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem

      19*3*23இனய.காலை.வணக்கம்🙏💯❤

  • @user-tr3fk7mi2v
    @user-tr3fk7mi2v Před 4 měsíci

    M.g.r 💜clear copy.

  • @perumalsamy2978
    @perumalsamy2978 Před rokem

    நடிகை லட்சுமி அல்வா துண்டு மாதிரி இருக்காங்க !!!!
    எம் ஜி ஆர் பதம் பாக்காம விட்டுருக்க மாட்டார் 🤔🤔🤔🤔🤔🤔