திருக்குறள் பற்றிய சுவாரசிய தகவல்கள் | TNPSC exams

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2024

Komentáře • 4,4K

  • @5-secondgk
    @5-secondgk  Před 3 lety +286

    திருக்குறள் Quiz part 2
    czcams.com/video/Wyy9lMB4je8/video.html
    இந்த Video உங்களுக்கு பிடிச்சுருந்தா உங்க family and friends க்கு SHARE பன்னுங்க மக்களே❤️

  • @gomathiv671
    @gomathiv671 Před 3 lety +533

    இந்த தகவல்களை சேகரித்தவர் மூலனூர் அரசு பள்ளி மாணவர் வாழ்த்துக்கள்

  • @johnxavier6473
    @johnxavier6473 Před 3 lety +160

    தை 2 தங்களின் சீரிய பணிக்கு என் வாழ்த்துகள் 🌈

  • @leelavathidineshkumar388
    @leelavathidineshkumar388 Před 2 lety +13

    Answer ::: தை 2,,,, மிகவும் நன்றி

  • @vedhagiriopticals5121
    @vedhagiriopticals5121 Před 2 lety +17

    தை2( Option C)

  • @spiritselvam7045
    @spiritselvam7045 Před 3 lety +63

    திருக்குறளில் இவ்வளவு இருக்கா இனி கற்றுக் கொள்கிறேன் நன்றி சகோதரா

  • @raghavvenkatesh8373
    @raghavvenkatesh8373 Před 3 lety +21

    தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
    தாமரைக் கண்ணான் உலகு ....கேள்வி எண் 13 க்கு தாமரையும் சரியான பதில்

  • @sundaravallin1022
    @sundaravallin1022 Před 2 lety +3

    C. Thy 2. This programme is useful n appreciable. Good efforts.

  • @lollipaapuya4528
    @lollipaapuya4528 Před 2 lety +1

    Thai 1 ..... Thiruvalluvar aandu,,,,,,,,,thai 2 .... Thiruvalluvar dhinam,,,,,,,,,,and thitukurakku mudhan mudhalil urai eludhiyavar....mankudavar..,,,,,sirandha urai eludhiyavar...parimelalagar,,,,,,,,moolathai veliyittavar ...gnanaprakasar.....,,,9 iyalgal..aram(4)..porul(3)..inbam(2)

  • @arivumani4265
    @arivumani4265 Před 3 lety +43

    தைத் திங்கள் 2ஆம் நாள் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறது.

  • @mahalakshmis4303
    @mahalakshmis4303 Před 2 lety +18

    திருவள்ளூர் தினம் தை 2 நாள் கொண்டாடப்படுகிறது.

  • @v.balagangatharangangathar3237

    பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் 💐

  • @user-qu3vr7qb2i
    @user-qu3vr7qb2i Před 8 měsíci +1

    Option :c

  • @mts3946
    @mts3946 Před 3 lety +3

    நன்றி சகோதரரே தை இரண்டாம் நாள் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறது

  • @umaiaparvathys9678
    @umaiaparvathys9678 Před 3 lety +26

    தயவுசெய்து வினாக்களில் எழுத்துப்பிழை இல்லாமல் தரவும். அதேபோல் உச்சரிப்பும் சரியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்

  • @selvithecute102
    @selvithecute102 Před 2 lety +3

    Thai 2... Thiruvalluvar thinam..
    Thai 1... Thiruvalluvar aandu...
    28/30... Thank u sir.. do more...🙏

  • @umamageshwari3458
    @umamageshwari3458 Před rokem +1

    விடை: தை 02

  • @jagadeeshwarijagadeeshwari1237

    "நன்றி நண்பரே" திருக்குறளைப் பற்றி அறிவதற்க்கு உதவி செய்தமைக்கு நன்றி தோழரே.

    • @kaalbairav8944
      @kaalbairav8944 Před 2 lety

      ஏன் நீங்கள் பள்ளியில் திருக்குறள் படிக்கவில்லையா என்ன ?

    • @sathishsathish1239
      @sathishsathish1239 Před 2 lety

      @@kaalbairav8944 3331

    • @kaalbairav8944
      @kaalbairav8944 Před 2 lety

      @@sathishsathish1239 3331

    • @vasanthia7459
      @vasanthia7459 Před 2 lety

      Thai 2

  • @saibha5152
    @saibha5152 Před 2 lety +5

    1. ழ சரியாக உச்சரித்து பழகவும். நாக்கினால் வாய் மேல் அன்னத்தை உள்ளிருந்து பல் வரை தடவ வேண்டும், அப்போது 'ழ'கரம் சரியாக வரும். 2. ள உச்சரிப்பு நாக்கால் மேல் அன்னத்தின் உட்புறம் தொட்டால் போதும். 3. ல உச்சரிப்பு நாக்கால் மேல் முன்னம் பல்லின் பின்புறம் தொடவும்.

    • @sankarip4032
      @sankarip4032 Před 2 lety

      Thalaivarea ungalai thalavananguhiren... Veera thamizhacchhiiii...

  • @nanthinis3022
    @nanthinis3022 Před 2 lety +1

    Answer C thai 02

  • @VijayaLakshmi-zt4tg
    @VijayaLakshmi-zt4tg Před rokem +1

    விடை:தை 2

  • @aruchamygounder1678
    @aruchamygounder1678 Před 3 lety +8

    பயனுள்ள தகவல். பற்பல தேர்வுகட்கு செல்வோர்கள் படித்து பயனடையலாம்.

  • @Allone-db7ir
    @Allone-db7ir Před 3 lety +71

    Ithula 20 questions ku answer correct ah solliten pa chinna vayasula paduchathu innum niyapagam iruku 😍

  • @veeradurai691
    @veeradurai691 Před 2 lety +1

    தை 2 , தமிழர் திருநாளான மாட்டு பொங்கல் அன்று. திருவள்ளூர் தினம் தெரியாமல் மாட்டு பொங்கல் மட்டுமே கொண்டாடுகின்றனர்.

  • @thirunaanandhi1253
    @thirunaanandhi1253 Před rokem +1

    தமிழக அரசு "திருவள்ளுவர் தினத்தை" கொண்டாடும் நாள்
    விடை : தை 2

  • @csk3227
    @csk3227 Před 3 lety +31

    தை 2 நாள் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறது.

  • @palugaminga2737
    @palugaminga2737 Před 3 lety +33

    நன்றி சகோதரரே🙏 பயனுள்ள பதிவு... 💯

  • @saranyaa3894
    @saranyaa3894 Před 2 lety +1

    It very useful thank you sir

  • @KARNAN_KRISHNAN
    @KARNAN_KRISHNAN Před 3 lety +16

    பொங்கலுக்கு அடுத்த நாள் திருவள்ளுவர் தினம் ஸ்கூல்ல லீவ் விடுவாங்க

  • @kalyanaramantr5548
    @kalyanaramantr5548 Před 2 lety +6

    சிறப்பு.. உங்களின் இம்முயற்சி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்! முதன் முதலில் இப்போது தான் பார்த்தேன். "விடை - தை 2." சரியா தவறா என பதில் அளிக்க வேண்டும்.. நன்றி!

    • @5-secondgk
      @5-secondgk  Před 2 lety +1

      உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி ❤️🙏
      தை 2 சரியான பதில் 👏👏

    • @muthumariyappan8551
      @muthumariyappan8551 Před 2 lety

      Muthumatiyappan

    • @kalav3757
      @kalav3757 Před 2 lety

      சரி

  • @subishaskitchen1944
    @subishaskitchen1944 Před 2 lety +1

    Answer c

  • @iswaryamurugesan924
    @iswaryamurugesan924 Před 2 lety +1

    C) தை 02

  • @sdtrending9191
    @sdtrending9191 Před 3 lety +8

    மிகவும் நன்றி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @postbook1281
    @postbook1281 Před 2 lety +4

    தமிழர்கள கொண்டாடும் நூலில்.... தமிழ் என்ற வார்த்தை இல்லை 🤩🤔🤔🤭🤭🤭🤭🤭 ஏண் என்றால்.... தமிழர்களின் பெயர்கள் எல்லாம் சமஸ்கிருதம் மட்டுமே 🤩🤩😛😛😛

  • @deeps_creation_29
    @deeps_creation_29 Před rokem +1

    Answer option .c

  • @shingeun4173
    @shingeun4173 Před 2 lety +1

    Option C

  • @yazhini730
    @yazhini730 Před 2 lety +22

    தமிழக அரசு திருவள்ளுவர் தினத்தை தை 2ஆம் தேதி கொண்டாடுகிறது.

  • @pavithrabalaji7229
    @pavithrabalaji7229 Před 3 lety +16

    Thiruvalluvar day is celebrated by Tamilnadu government on January 15 or தை 02

  • @tamizhanishanth6253
    @tamizhanishanth6253 Před 2 lety

    Arumai

  • @raja70026
    @raja70026 Před 2 lety

    Thank you... Ennum neraya questions poodunka

  • @thilagamsasithilagamsasi7304

    தமிழக அரசு தை மாதம் 2 ஆம் நாளை திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறது

  • @ashokkumar-qf7nc
    @ashokkumar-qf7nc Před 3 lety +6

    தமிழ் இனத்தின் பெருமை .
    திருக்குறள்

  • @MonishaVeerappan
    @MonishaVeerappan Před 7 dny

    Answer: thai 2

  • @user-tn4lh6qo7i
    @user-tn4lh6qo7i Před 2 lety +1

    100 க்கும் மேல் மொழிபெயர்க்க ப் பட்டுள்ளதை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @pesakkirajan
    @pesakkirajan Před 3 lety +9

    விடை என்று சொல்லக்கூடா தா
    Answer என்று சொல்ல வேண்டாமே

  • @shanmuharajan3922
    @shanmuharajan3922 Před 3 lety +20

    தை 2
    Thank you sir for the great work

  • @kidsPlay0408
    @kidsPlay0408 Před 2 lety +1

    Answer : C

  • @b.shankari2940
    @b.shankari2940 Před 2 lety +1

    Ans:c

  • @joreya
    @joreya Před 2 lety +11

    தமில்....என்று கூறுவதை கேட்க கொடுமையாக உள்ளது தமிழ்.....ழ எவ்வளவு அழகான எழுத்து.

  • @thenumozhi3315
    @thenumozhi3315 Před 2 lety +4

    Useful information

  • @JOS-876
    @JOS-876 Před 2 lety +2

    வாழ்த்துக்கள்

  • @k.vanithavanitha4006
    @k.vanithavanitha4006 Před 2 lety +1

    Ans A

  • @devidevi6746
    @devidevi6746 Před 2 lety +34

    I had answered maximum questions.Thank you..😁👍

  • @subramanianmahadevan1250
    @subramanianmahadevan1250 Před 2 lety +8

    Answer க்கு பதில் விடை என்று சொன்னால் நன்றாக இருக்கும். 'ழ' வையும் சரியாக உச்சரித்தால் தமிழின் பெருமை பல மடங்கு உயரும்.

  • @sarath7820
    @sarath7820 Před 2 lety +1

    C option

  • @arumugammurugesan3975
    @arumugammurugesan3975 Před 2 lety +1

    Ans.first

  • @pearlsofindiatoursandtrave9591

    தைத் திங்கள் 2ஆம் நாள் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறது

  • @tamilvendanpalanivel7482
    @tamilvendanpalanivel7482 Před 3 lety +3

    சிறப்பான, பயனுள்ள கேள்வி பதில்

  • @theivamanik4702
    @theivamanik4702 Před 2 lety +1

    C) தை2

  • @veeramuruganveeramurugan4394

    Thai...2

  • @sowmya7375
    @sowmya7375 Před 2 lety +5

    மிகவும் நன்றி ஐயா
    இன்னும் நெரியா தெரிந்து கொள்ள வேண்டும் ஐயா

  • @panneerselvamnatarajan7825
    @panneerselvamnatarajan7825 Před 3 lety +10

    தை 2 ( திருவள்ளுவர் தினம் 1969 முதல் கொண்டாடப்படுகிறது )

  • @karuppasamy2760
    @karuppasamy2760 Před 2 lety

    Super

  • @rajkishanrajkishan1956
    @rajkishanrajkishan1956 Před rokem +1

    ... Thiruvalluvar thinam/thai_2

  • @logeshwarant8208
    @logeshwarant8208 Před 2 lety +13

    I'm answered 20 questions and Answer is தை 2😁😁

  • @balasaraswathysubramanian6492

    தமிழக அரசு "திருவள்ளுவர் தினத்தை" கொண்டாடும் நாள்?
    தை - 2

  • @rajiselvam901
    @rajiselvam901 Před 9 měsíci +1

    3.தை-2

  • @p.gopinathanitha6171
    @p.gopinathanitha6171 Před rokem +1

    Thai 2(c)option

  • @nishanthi.s578
    @nishanthi.s578 Před 2 lety +3

    தை 2ஆம் நாள் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறது

  • @editorguys850
    @editorguys850 Před 2 lety +6

    தை மாதம் 2ம் நாள் - திருவள்ளுவர் தினம் >>/\/\

  • @rajasekarv8841
    @rajasekarv8841 Před 2 lety +1

    Ans .c

  • @SanthoshSanthosh-xd6cy
    @SanthoshSanthosh-xd6cy Před 10 měsíci

    சித்திரை 01 answer (a)

  • @deepika.r8570
    @deepika.r8570 Před 2 lety +4

    திருவள்ளுவர் தினத்தை தை2ம் தேதி கொண்டாடப்படுகிறது

  • @Mayilvaganam-te4hm
    @Mayilvaganam-te4hm Před 2 lety +4

    இதுவன்றோ பயன்தரும் பதிப்புகள்.திருக்குறளில் இல்லாத செய்தியே இல்லை. தமிழன் பெருமை கொள்ள திருக்குறளை சொன்னால் போதும்.உங்கள் பதிவு அறிவுக்கு விருந்து.

  • @keerthikam2k
    @keerthikam2k Před rokem

    தமிழக அரசு திருவள்ளுவர் தினத்தை கொண்டாடப்படும் நாள் தை இரண்டாம் நாள்

  • @gothavarimagesh7134
    @gothavarimagesh7134 Před 2 lety +1

    பயனுள்ள பதிவு 🙏🙏🙏

  • @joshpriya9761
    @joshpriya9761 Před 2 lety +4

    தை மாதம் 2ம் நாள் - திருவள்ளுவர் தினம்

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 Před 2 lety +32

    விடை என்று சொல்லாமல்..answer என்ற சொல் எதற்கு

    • @tamilannagethu6706
      @tamilannagethu6706 Před 2 lety +1

      Vaichan paaru aappu

    • @thamilkingsr
      @thamilkingsr Před 2 lety

      Super pro

    • @meganc2178
      @meganc2178 Před 2 lety

      CZcams..ba youtube thaan Sulla mudium.... unnkuzhaai endru solvirooo

    • @kumarasamyduraisamy603
      @kumarasamyduraisamy603 Před 2 lety

      @@meganc2178 இதுதான் விதண்டா வாதம் என்பது.
      அது ஒரு தமிழ் பதிவு..அவர் யூ டியூப் என்ற வார்த்தையை எங்கும் பயன்படுத்தத் தேவையுமில்லை. .
      இது ஒரு சங்கியின் பார்வையாக இருக்கலாம்

  • @aarthisingaravel6240
    @aarthisingaravel6240 Před rokem +2

    Thai 2

  • @mr.cinemathamizh9176
    @mr.cinemathamizh9176 Před 2 lety +7

    Last question answer..... (c)தை 2ம் நாள்.....

  • @sureshkrishna8328
    @sureshkrishna8328 Před 2 lety +42

    திருக்குறளுக்கு சிறந்த உரை எழுதியவர் பரிமேலழகர்

    • @sumitharasumithara5580
      @sumitharasumithara5580 Před 2 lety +5

      பரிமேலகர் சிறந்த உரை எழுதியவர் but முதல உரை எழுதியவர் madakudavar😁

    • @fantasticcorner2652
      @fantasticcorner2652 Před 2 lety +3

      Parimelalagar 10 vathu urai asiriyar

    • @prabaandrew9338
      @prabaandrew9338 Před 2 lety

      Yes

  • @pavipavi108
    @pavipavi108 Před 2 lety +1

    (c) Thaiz2

  • @sabari1931
    @sabari1931 Před 2 lety +1

    Super bro tq

  • @UmaR-cd6kw
    @UmaR-cd6kw Před 2 lety +6

    மனிதனின் இயல்பு வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்

  • @sarahlucky9445
    @sarahlucky9445 Před 3 lety +6

    நிறைய கற்று கொண்டேன்

  • @salomanraja7510
    @salomanraja7510 Před 8 dny +1

    தை 2

  • @rajavelrajavel9272
    @rajavelrajavel9272 Před 2 lety

    Ans: Thai 2,tq

  • @yamunak204
    @yamunak204 Před 3 lety +6

    தை 2 sir ! Sir nalla nadithariga sir 🤗 spr irukku ! Itha Mari knjoam easy to short form pannuga sir !! Aperm one request sir hints solluga sir

    • @umaranik4534
      @umaranik4534 Před 2 lety

      தைமாதம் முதல் நாள்

  • @iamgunasekaran
    @iamgunasekaran Před 3 lety +5

    நெருஞ்சியும் விதைதான், குன்றிமணியும் விதைதான்.

    • @nkdreamschool2246
      @nkdreamschool2246 Před 3 lety

      இருந்தாலும் திருக்குறளில் பயன்படுத்திய விதை குன்றிமணி மட்டுமே

    • @mbalumbalu5000
      @mbalumbalu5000 Před 3 lety

      Thi2

  • @rajendhiranrajendhiran5177

    Option c

  • @murugesansambanathi
    @murugesansambanathi Před 10 měsíci +1

    தை இரண்டு
    🎉❤

  • @suvithaarumugam8529
    @suvithaarumugam8529 Před 3 lety +4

    1330
    1812
    Muppal
    Kundrimani
    Irandu
    Thirruvalluvar
    Ki.mu.31
    G.u.pope
    Bharathiyar
    9
    Aa,na
    42194
    Anicham
    Gyanaprakasar
    133
    Awwww
    Thurruvalluvamaalai
    Awwvaiyar
    8
    Latin
    Thamizh
    Nerunji
    Kural
    Manakudavr
    Thirruvalluvar
    Ellis
    Kuripparudhal
    100
    Bharathithasan
    25
    Special question
    Thai 2

  • @alexvijai900
    @alexvijai900 Před 2 lety +5

    நன்றி அண்ணா பயனுள்ள பதிவு.

  • @NaveenjoyelemailCom
    @NaveenjoyelemailCom Před 2 lety +1

    Answer -தை 2 (திருவள்ளுவர் தினம்)

  • @BUILDINGDR1426
    @BUILDINGDR1426 Před 3 lety +8

    பயனுள்ள பதிவு நன்றி 🙏

  • @balaganesanchockkalingam5225

    தை இரண்டாம் நாள்

  • @Mayilvaganam-te4hm
    @Mayilvaganam-te4hm Před 3 lety +5

    எல்லோரும் சோல்லீட்டீங்க.பொங்கலுக்கு அடுத்து நாள் ஸ்குல்ல லீவு வுடுவாங்கல்ல.தமாஸ்

  • @cutieslooties9160
    @cutieslooties9160 Před 3 lety +4

    January 16th is Thiruvalluvar day.. And Thankyou so much for sharing much information..

  • @poojar1020
    @poojar1020 Před 2 lety +2

    1,நேரு

  • @NandhaKumar-px9yz
    @NandhaKumar-px9yz Před 2 lety +1

    தை மாதம்-2