Kumbakonam Suriyanarkoil | கும்பகோணம் சிவ சூரியனார் கோயில் | Sun Temple

Sdílet
Vložit
  • čas přidán 12. 02. 2024
  • Kumbakonam Suriyanarkoil | கும்பகோணம் சிவ சூரியனார் கோயில் | Sun Temple #sun #suntemple #temple
    சூரியனை சுற்றியுள்ள மற்ற எட்டு கிரகங்களான சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என்னும் இரு பாம்புகள் ஆகிய கிரகங்கள் சூரியனார் கோவில் வளாகத்தில் சுற்று ஆலயங்களாக அமைக்கப்பட்டுள்ளன. சூரியன் எதிரே உள்ள மண்டபத்தில் குதிரை நிற்கிறது. குரு தனியாக சன்னதியில் இல்லாமல் சூரியனின் எதிரில் குதிரை வாகனத்தின் பின் நிற்கிறார். இவர்கள் தவிற கோள் விணை தீர்க்கும் விநாயகரும் உள்ளார்.
    #sun #suntemple #templevlogs #temple #lordsun #lordshiva #kumbakonam #kumbakonamtemples #navagraham #navagrahamtamildevotionalsong #konark #sivan #sooriyanfm #கும்பகோணம் #நவக்கிரகம் #சூரியகிரகணம் #சூரியன் #சிவன்கோயில் #சிவன்பாடல்கள்

Komentáře • 6