மலைகள் விலகி போனாலும் | MALAIGAL VILAGI PONALUM | Live Worship by Pr.Corban Singh Walker

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • மலைகள் விலகி போனாலும் | MALAIGAL VILAGI PONALUM | Live Worship by Pr.Corban Singh Walker
    Lyrics & Tune By
    Pastor Solomon Robert
    மலைகள் விலகிப்போனாலும்
    பர்வதங்கள் பெயர்ந்துபோனாலும்
    அவர் கிருபை அவர் இரக்கம்
    மாறாது எந்தன் வாழ்விலே
    என்னை விட்டு விலகாத ஆண்டவர்
    என்னை ஒருபோதும் கைவிடாத சிநேகிதர்
    எனக்காக ஜீவன் தந்த இரட்சகர்
    என் வாழ்வில் என்றும் போதுமானவர்
    யேகோவாநிசி எந்தன் ஜெயமானவர்
    யேகோவா ஷம்மா என்னோடு இருப்பவர்
    என் வாழ்வின் நம்பிக்கையானவர்
    என் வாழ்வில் என்றும் போதுமானவர்
    யேகோவா ராஃபா எந்தன் சுகமானவர்
    யேகோவா ரூவா எந்தன் மேய்ப்பரானவர்
    வழுவாமல் என்னை என்றும் காப்பவர்
    என் வாழ்வில் என்றும் போதுமானவர்
    Follow our social media Handles and Stay connected:
    CZcams : www.youtube.co....
    Facebook : / elim-ag-chur.. .
    Instagram : / elimagchurc. .
    Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth!
    #malaigalvilahiponalum #elimmedia #elimagchurch #elimagchurchmadurai #மலைகள்விலகிபோனாலும் #christiantamilsongs #liveworship #tamilsongs #tamilworship #tamilworshipsongs #worshipsongs #tamil #youtube #newtamilchristiansong

Komentáře • 3