தஞ்சைப் பெரிய கோவில் வரலாறு | thanjai periya kovil visit | Part 2 | London Tamil Vlog

Sdílet
Vložit
  • čas přidán 12. 05. 2024
  • #tamilvlogs​ #londontamizhan #uktamil​ ​
    Please do subscribe for more contents. Thank you :)
    எல்லாருக்கும் வணக்கம் இது உங்கள் லண்டன் தமிழன் ,
    My name is Raju and I am your London Tamizhan
    This channel is exclusively in Tamil. I will be sharing my following experience in UK/London/Europe.
    - Travel vlogs
    -Food Reviews
    - Cooking experience
    - Uk Lifestyle experience
    Hope you enjoy my channel, I would like to hear more from you.
    Mail - Londontamizhanofficial@gmail.com
    Thanks,
    Raju
    To talk with me:
    Raju Bhai
    / headlesschi...​
    londonrajubhai.com/​
    Cinematography:
    Renny
    Editing:
    Ganesh Bhonsle
    If you like London Tamizhachi,Anita Anand,Way2go tamil, London Tamil bro, Irfan View,Ram Kanan then you will also like this channel.
    Tamilvlog,Londontamil,UKtamil,Londontamilvlog,Uktamilvlog,UStamil,UStamilvlog,Canadatamil,canadatamilvlog,tamilvloggers,singaporetamilvlog,malaysiatamilvlog,australiatamilvlog,africatamilvlog,foriegntamilvlog, vloggersinlondon,tamilvloggersinlondon.
    Tamil vlogger uk, Tamil vloggers London, London tamizhan, Tamil vloggers in London,Tamil vloggers in UK,Tamil vloggers in America,Tamil vloggers in Singapore.

Komentáře • 8

  • @sundarvadivelu4103
    @sundarvadivelu4103 Před měsícem

    🎉🎉🎉 சிறப்பான பதிவு தஞ்சை பெரிய கோவில் 1000 ஆயிரம் ஆண்டு கால அதிசியம். சோழர் காலம் தமிழகத்தின் பொற்காலம். பெரிய கோவிலில் 1000 ஆயிரம் நடன மங்கை கள் இருந்தனர். அவர்களுக்கு குடியிருப்பு கட்டி கலை சேவைகளை செய்து வந்தார். கற்களால் கட்டியது கற்றளி, குடைவரை கோவில் | செப்பேடு கள், மற்றும் செம்பியன் மாதேவி பள்ளிப் படை மணி மண்டபம் கட்டி சிவலிங்கம் வைத்து வழி பாடு செய்வார்கள் 🎉🎉🎉 ராஜ ராஜ சோழனின் குரு கருவூரர் தலை மை பொறியாளர் குஞ்சர மல்லன். ராஜ ராஜ சோழன் காலத்தில் தங்க தகடுகள் வேயப் பட்டிருந்தது. என்பார்கள். பண்டைய தமிழ்ர்கள் கட்டிட கலை, வான சாஸ்திரம் மருத்துவம், போர்கலை, கடல் வாணிபம், இரும்பு உருக்கு தொழில் நுட்பம், கலை இலக்கியம் நடனம் இவற்றில் சிறந்து விளங்கி னார்கள். தமிழர் நாகரீகம் உலகின் மூத்த நாகரீகம் ...🎉🎉🎉 தஞ்சையில் பீரங்கி மேடு பகுதியில் அந்த கால பீரங்கி உள்ளது. மிக சிறப்பு, M சுந்தர வடிவேலு.

  • @jagajothi1047
    @jagajothi1047 Před měsícem

    சிறப்பான பதிவு. நான் இன்னும் இந்த கோவிலுக்கு போக வில்லை. ஆனால் உங்கள் பதிவு மூலம் நானே சுற்றிப்பார்த்து போல் ஒர் அனுபவத்தை கொடுத்தது. நன்றிகள் பல.

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 Před měsícem +1

    I really enjoying your temple video 👍

  • @spino6371
    @spino6371 Před měsícem +1

    Very interesting and informative anney❤

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 Před měsícem +1

    வணக்கம் அண்ணா அருமையான பதிவு 🎉