காய்கறி பயிர்களில் பழ ஈ தொல்லை -ஈசியா கட்டுப்படுத்தலாம் எப்படி தெரியும்?

Sdílet
Vložit
  • čas přidán 1. 06. 2022
  • subscribe our new channel
    / @pachathunduoffcial4175
    மேலும் தகவல் பெற visit on
    www.pachathundu.in Website
    To download our mobile application
    play.google.com/store/apps/de...
    யூடியூப் விவசாயி விவசாய சேனல் என்பது விவசாய பட்டம் பெற்ற இளைஞர்களால் நடத்தப்படும் ஒரு அமைப்பு
    பச்சத்துண்டு என்பது அனைத்து விவசாய உபகரணங்கள் மற்றும் பொருட்களை உள்ளடக்கிய ஒரு இணையதளம் ஆகும்
    அதில் இந்த வீடியோவில் உள்ள அலுவலர்கள் இளநிலை வேளாண்மை முதுநிலை வணிக மேலாண்மை முடித்த வேளாண் பட்டதாரிகள்
    வேளாண் தொழில் மற்றும் வேளாண் பயிர் ஆலோசனை சேவைகள் வழங்குவதில் அனுபவம் வாய்ந்தவர்கள்
    யூடியூப் விவசாயி சேனலின் தொழில்நுட்ப ஆலோசனை குழுவில் உள்ளவர்கள்
    இந்த சேனல் தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தில் தங்களது சேவைகளை வழங்கி வருகின்றோம்அதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் மத்தியில் விவசாயத்தை கொண்டு சேர்க்கும் விதமாக இந்த யூடியூப் விவசாயி சேனலை உருவாக்கி உள்ளோம்விவசாய சார்பான தகவல்களை மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த காணொளியை உருவாக்கி உள்ளோம்
    ஒவ்வொரு வாரமும் லைவ் நிகழ்ச்சிகள் மூலம் உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து வீடியோவிலே ஆலோசனை வழங்குகிறோம் மற்றும் விவசாயம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதை வீடியோ வாக வெளியிட்டு கொண்டுள்ளோம்
    எங்கள் விவசாய குழுக்களில் இணைந்து கொள்க:
    To join our telegram group t.me/joinchat/SaJfLjC1vyYc3zUp
    To joint our youtube vvivasayi farmers whats app group link available here
    chat.whatsapp.com/JHqEhJrf9ZQ...
    வாட்ஸ் அப் help Line :
    8220150757(only what's app
    #agriculture
    #fruits
    #fruitfly
    #fruitflies
    #vegatable
  • Věda a technologie

Komentáře • 18

  • @dineshdurai9387
    @dineshdurai9387 Před rokem +3

    பொறுமையா தெளிவா சொல்லுங்க மருந்து புரியமாட்டேங்கு அதனால் தெளிவாக சொல்லங்க அண்ணா""நன்றி"""

  • @kannan2049
    @kannan2049 Před rokem

    நன்றி பயனுள்ள பதிவு நண்பா...

  • @janakiramanr4425
    @janakiramanr4425 Před 2 lety +2

    Bro not fish meal trap. For fruit fly management use MAT trap (no mate trap) like methyl eugenol.

  • @girirajd6556
    @girirajd6556 Před 2 lety

    Phermone traps @ 20per acre is a very good option to control male flies

  • @user-de3yo2tp9f
    @user-de3yo2tp9f Před 2 lety

    Meothrin evining time spray best

  • @muralitharan9538
    @muralitharan9538 Před rokem

    Acetamaprid 1gm per litter
    Bio fish2ml per litter.. Nalla iruku result

  • @janakiramanr4425
    @janakiramanr4425 Před 2 lety +1

    For better control use protein bait spray or cover spray (Jaggery 1 part +banana or any rot fruits 2 parts + chemical 2 to 4 ml) spary week once.

  • @vediyappandhamodharan9156
    @vediyappandhamodharan9156 Před 11 měsíci

    Brother.., கோழிகொண்டை சேடி ku virus chemical சொல்லுங்க.....

  • @infantjerald4978
    @infantjerald4978 Před 2 lety

    ரோஜா செடிக்கு பூச்சி கொல்லி மருந்து சொல்லுங்க

  • @yeshukumar3780
    @yeshukumar3780 Před 2 lety +1

    Spray sanvex and ampligo

  • @sulochana6121
    @sulochana6121 Před 2 lety

    Cultar review

  • @sambathsabari2840
    @sambathsabari2840 Před 2 lety

    Bro intha chemical name ah comment la podunga

  • @dhilipdhili9591
    @dhilipdhili9591 Před 2 lety +1

    Monocrotophos adikalama?

  • @MM-yj8vh
    @MM-yj8vh Před rokem +1

    தம்பி... எந்த மெயில பிடிக்கப் போறீங்க ... இந்த வேகமா பேசி....???? பொருமையா, நிதானமாக, தெளிவா பேசுங்க. அப்போது தான் விவசாயிகளுக்கு புரியும்.