DAP demand - இனி டிஏபி கிடையாது என்ன செய்ய போறோம்? மாற்று வழி பயோ டி ஏபி ஆ?

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • #fertilizer #dapfertilizer #tamil #fertilizerforplants #fertilizerforplants #coimbatore
    இது போன்று மேலும் பல வேளாண் தொழில்நுட்ப தகவல்கள் மற்றும் சந்தேகங்களுக்கு
    Whatsapp link :
    chat.whatsapp....
    CZcamsvivasayi facebook page link :
    www.facebook.c....
    Instagram page link :
    / youtubevivasayi. .
    WhatsApp channel :
    whatsapp.com/c...

Komentáře • 26

  • @mahalingamm826
    @mahalingamm826 Před měsícem +9

    நான் டிஏபி வாங்கியதே இல்லை விவசாயம் சிறப்பாகவே உள்ளது.

  • @d2sakthi
    @d2sakthi Před měsícem +1

    இயற்கையான விவசாயம் செய்ய ஆசைப்படுகிறோம் அதற்குண்டான இயற்கையான மருந்துகள் உரங்கள் எவ்வாறு விளை வைப்பது போன்ற தகவல் எல்லாம் அளித்தீர்கள் என்றால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்

  • @aravindanbazhagan2151
    @aravindanbazhagan2151 Před měsícem +1

    Fertilizer cost overall(world) ah kammi aanadhu naala subsidy amount um kammi aagiruka vaaipu unda? Idhu naala DAP cost kammi aagadhu but subsidy amount mattum koraiyum... Fertilizer company ku yenna problem idhanaal?

  • @slskumar2149
    @slskumar2149 Před měsícem

    Ok sir 👍

  • @arivazhaganarivu4495
    @arivazhaganarivu4495 Před měsícem

    Super❤pro

  • @subashchandar1744
    @subashchandar1744 Před měsícem +5

    கம்பெனிக்காரர்கள் எல்லாம் மிகவும் நல்லவர்கள்.மத்திய அரசு மட்டுமே மக்களை வஞ்சிக்கிறது என்பது போல் சொல்லி விட்டீர்களே.

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  Před měsícem

      @@subashchandar1744 எல்லாத்தையும் குத்தம் கண்டுபிடிச்சா எப்படி சார்..... இருக்குறத இருக்கறபடி செல்றேன்

    • @subashchandar1744
      @subashchandar1744 Před měsícem +1

      வணக்கம் சார் நான் உங்கள் வீடியோவில் ஏதாவது குறை இருந்தால் தனிப்பட்ட முறையில் தான் இதுவரை தெரிவித்துள்ளேன். விமர்சனங்களை தாங்கிக் கொண்டால் மட்டுமே உங்களை மெருகேற்றிக் கொள்ள முடியும்.

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  Před měsícem +1

      @@subashchandar1744 உரிமை உள்ள இடத்தில் தான் கோபம் இருக்கும் ‌.கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும்
      உங்களது விமர்சனங்களால் தான் இவ்வளவு உயரமும் அடைந்தோம்
      .

  • @selvam.kselvam8340
    @selvam.kselvam8340 Před měsícem

    மல்லட்டா புண்ணாக்❤பொதும்

  • @SamyDurai24
    @SamyDurai24 Před měsícem

    நான் சூப்பர் பாஸ்பேட் தான் இப்போது உபயோகித்து வருகிறேன்

    • @ganapathiseetharaman5360
      @ganapathiseetharaman5360 Před měsícem

      சூப்பர் அடியில் போட்டு தான் நடவு செய்ய முடியும். மிஷன் நடவில் 4-5நாள் கழித்து அடியுரமாக போடுவது வழக்கம். அடியில் போட்டு நடவு செய்வதில் பிரச்சினை எதுவும் இல்லையா? ஏக்கருக்கு எவ்வளவு போடலாம்?

  • @user-wp8qe1hr5x
    @user-wp8qe1hr5x Před měsícem

    மருந்துகளுக்கு 18% வரி வாங்கும் அரசுக்கு உரங்களுக்கு ஏன் மானியம் வழங்க முடியவில்லை.

    • @ganeshgj9282
      @ganeshgj9282 Před měsícem

      உணக்கு விவசாயம்னா என்னன்னு தெரியுமா
      ஒரு மூட்டை யூரியாவுக்கு 1900ரூ மானியம்
      இவன் ஏதாவது வியூவ்ஸ்க்காக பினாத்துறான்

  • @subashchandar1744
    @subashchandar1744 Před měsícem

    ❤❤❤

  • @firebattleship1647
    @firebattleship1647 Před 28 dny

    Fmc petra patha sollunga

  • @NaveenC-iw8by
    @NaveenC-iw8by Před měsícem

    Bro last week neega attur(t.k) Vasai kankatchi vantigala?

  • @JayaPrakash-wz4ft
    @JayaPrakash-wz4ft Před měsícem +1

    நீங்கள் ஏன் இயற்கை விவசாயம் பற்றிய தகவல்கள் பதிவு செய்வதில்லை.

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  Před měsícem

      @@JayaPrakash-wz4ft நீங்கள் ஏன் அது பற்றி வீடியோ போட கேட்கவில்லை சார்