BJP-னா வெட்*டுவியா? அடிச்சா திருப்பி அடிக்கணும்! Annamalaiக்காக களம் இறங்கிய இஸ்லாமிய பெண்!

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • பாஜக-னா வெட்*டுவியா? அடிச்சா திருப்பி அடிக்கணும்! அண்ணாமலைக்காக களம் இறங்கிய இஸ்லாமிய பெண்! Sahanaz Begum
    நாரதர் மீடியாவுக்கு உதவ:
    Gpay No.+91 88839 29088
    And this is my Bank account details.
    C VIJAY
    Account No : 074801000020701
    IFSC : IOBA0000748
    Bank : Indian Overseas Bank
    Branch : Veppanthattai
    நாரதர் சேனலில் செய்திகளும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்படும். இந்த சேனலை மற்ற எல்லா சமூக ஊடகங்களிலும் பெற, Link - ஐ கிளிக் செய்யவும்.
    நாரதர் | ஆளுமை | கலகம் | நன்மை
    Subscribe to Narathar CZcams Channel
    Link : / @naratharmedia
    Our Social media links:
    Facebook : / naratharmedia
    Twitter : / naratharm
    Instagram : / naratharmedia

Komentáře • 231

  • @muthuVel-mf6et
    @muthuVel-mf6et Před měsícem +80

    தமிழகத்தின் வீர பெண்மணி உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @user-nh8wl1lf8n
    @user-nh8wl1lf8n Před měsícem +70

    இப்போது உள்ள சூழ்நிலையில்
    இதுபோன்ற
    வீர தமிழச்சிகள் தான் தேவை
    சகோதரி வாழ்க வளமுடன்

  • @sekar.k1982
    @sekar.k1982 Před měsícem +65

    உண்மையில் தாயே உங்கள மாதிரி பெண்கள் நாட்டுக்கு தேவை🙏🙏🙏

  • @thimmakondujanakiraman5924
    @thimmakondujanakiraman5924 Před měsícem +25

    உண்மையான தேசியவாதி நீங்கள். உங்களை போன்றவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்.

  • @ravilalitha7834
    @ravilalitha7834 Před měsícem +14

    உண்மையான தேசப்பற்று மிக்க இஸ்லாமிய தாய்க்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் வணக்கங்கள்

  • @தேசியவாதிதமிழன்

    நீங்கள் தான் உண்மையான தேசியவாதி. காசுக்காக விலை போகாத உங்களை வணங்குகிறேன் 🎉🎉🎉🎉

  • @geethakrishnakumar9415
    @geethakrishnakumar9415 Před měsícem +48

    சிறந்த தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் ❤
    வாழ்த்துக்கள் சகோதரி 🎉

  • @sakthivelnadar6152
    @sakthivelnadar6152 Před měsícem +53

    அம்மா ஜஹானா பேகம் அவர்களே இந்த திருச்சி வேலுச்சாமி. செல்வ பெருந்தகை இவர்களெல்லாம் உங்களின் காலிலே போகிற தூசு க்கு பெற மாட்டார்கள் . உங்களின்திரமைகளள் தைரியங்கள் உண்மையான பேச்சுக்கள் மேலும் மேலும் வளர நான் ஆண்டவனை வணங்குகிறேன் ஜெய்ஹிந்த் பாரத்மாத்தாக்கி ஜே

  • @siva5947
    @siva5947 Před měsícem +49

    நீங்க நேதாஜி பரம்பரையில் வந்த வீரபெண்🎉வாழ்த்துக்கள்

  • @smpadhu3291
    @smpadhu3291 Před měsícem +74

    துணிவோடு விமர்சனம் செய்த சகோதரிக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
    இளைஞர்களின் எழுச்சிமிகு நாயகன் அண்ணாமலைக்கு புத்துணர்ச்சியும் புத்துயிரும் வழங்குவோம்.

  • @ayyanayyan8080
    @ayyanayyan8080 Před měsícem +99

    இந்த மதிப்புமிக்க இந்தியபெண்மணிக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @தேசியவாதிதமிழன்

    இவருக்கு உயரிய மதிப்பை கொடுத்து கெளரவிக்க வேண்டும் 🎉🎉🎉🎉

  • @rajasekar456r.m.rajasekar6
    @rajasekar456r.m.rajasekar6 Před měsícem +31

    அண்ணாமலை எதிர்கால ஹீரோ

  • @தேசியவாதிதமிழன்

    அம்மா கோடான கோடி நன்றிகள் அம்மா. பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🏾👍🏾👌🏾🙏🏾

  • @gnanasivabalan9729
    @gnanasivabalan9729 Před měsícem +11

    சிறப்பான, மெய் சிலிர்க்கவைக்கும் பதிவு. உண்மையான தேசப்பற்று உள்ள சிங்கப்பெண் இவர்தான்.👍👍👍👍

  • @mbrajaram3246
    @mbrajaram3246 Před měsícem +21

    ரொம்ப விவரமாக, தெளிவாக, பேசுகிறார்கள் மேடம்! வாழ்த்துக்கள் நன்றி

  • @chitram5214
    @chitram5214 Před měsícem +44

    வாழ்க அண்ணாமலை❤

  • @siva5947
    @siva5947 Před měsícem +35

    உங்களை வணங்குகிறேன் அம்மா❤

  • @gnanasekar8823
    @gnanasekar8823 Před měsícem +17

    உண்மை சகோதரி.அண்ணாமலை வாராமல் வந்த மாமணி.

  • @Karunanithi-yt9yp
    @Karunanithi-yt9yp Před měsícem +35

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @krishnanaravalai6190
    @krishnanaravalai6190 Před měsícem +26

    உண்மையை உரக்கச் சொல்றீங்க அம்மா.நன்றி சந்தோசம்.வணக்கம்.

  • @nadesonanpearasu2554
    @nadesonanpearasu2554 Před měsícem +14

    அறிவுப்பசியின் ஆளுமையை சகோதரி வெளியிட்டுள்ளார்.
    வாழ்த்துகள்.

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 Před měsícem +12

    சகோதரியின் அருமையான பதில்கள் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

  • @shreedhar.v.sv.s2041
    @shreedhar.v.sv.s2041 Před měsícem +10

    சகோதரி பேச்சு தலைவணங்கும் தேசிய சிந்தனையாளர்கள், அண்ணாமலையை முதல்வராக்குவோம் என்று துடிக்கும் கரங்களின் வாழ்த்துக்கள்

  • @v.munirathnamelumichangiri9692
    @v.munirathnamelumichangiri9692 Před měsícem +10

    தேச பக்தி கொண்ட உங்கள் கருத்துக்கள் பாராட்டுக்குரியது. நன்றி சகோதரி.

  • @prema7086
    @prema7086 Před měsícem +9

    ச்ச அருமையான பேச்சு அம்மா உங்க பேச்சை உண்மையாலுமே பாராட்ட வேண்டிய விஷயம் மேடம்

  • @nadanamnadanam7704
    @nadanamnadanam7704 Před měsícem +6

    சூப்பர் உங்கள் பேச்சாற்றல் இஸ்லாமிய பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம் அண்ணாமலை கை ஓங்க உங்கள் ஆதரவு எப்போதும் தேவை நன்றிமா

  • @purushothamanvasudevan824
    @purushothamanvasudevan824 Před měsícem +23

    இஸ்லாமிய தலைவிக்கு தலை வணங்குகிறேன். வாழ்த்துக்கள்‌.

  • @muthuravi562
    @muthuravi562 Před měsícem +21

    இந்த செய்தி தமிழர்கள் 🎉

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic Před měsícem +16

    Good and Bold Muslim,Madam,Vaalka Valamudan❤❤❤❤❤❤

  • @prema7086
    @prema7086 Před měsícem +11

    அந்த ஆளுக்கு பதில் சொல்லிட்டு இருந்தா அண்ணாமலை அண்ணனோட தரம் குறைந்துவிடும் அண்ணாமலை அண்ணா பதில் சொல்ற அளவுக்கு அந்த ஆள் ஒன்னும் பெரிய ஆள் கிடையாது

  • @VinothKumar-rz4ss
    @VinothKumar-rz4ss Před měsícem +36

    இந்த பெண் இவ்வளவு தெளிவாக பேசுகிறார் நன்றி சகோதரி உங்கள் சொந்தங்களிடம் சொல்லுங்கள் காங்கிரஸ்சை விட பாஜக நல்ல கட்சி என்று தமிழ்நாடும் இந்தியாவில் உள்ள வேறு மாநிலம் போல நாகரிகமான மாநிலமாக பெருமையுடன் வாழ பாஜக கூட்டணி கட்சிகளுக்கு ஓட்டுபோட்டு இரண்டு திராவிட கட்சிகளும் இல்லாத தமிழ்நாடாக மாற வேண்டும் என்று உங்களைஅடுத்த தலைமுறை தமிழ் பிள்ளைகள் வாழ்த்துவார்கள்

  • @arundba
    @arundba Před měsícem +6

    This lady is a TRUE MUSLIM and a sincere woman. Educated and excellent human being.

  • @v.munirathnamelumichangiri9692

    உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை சகோதரி.

  • @muruganp2573
    @muruganp2573 Před 26 dny +2

    இந்த வீர பெண்மணிக்கு ஒரு salute. எல்லா வார்த்தைகளும் முற்றிலும் உண்மை. அருமையான பதிவு. 👏

  • @rajaganambigai4214
    @rajaganambigai4214 Před měsícem +6

    பாராட்டுக்கள், சகோதரி.

  • @kcbrajan1807
    @kcbrajan1807 Před měsícem +7

    Valthukkal Sister

  • @AnbuAnbu-bm8fj
    @AnbuAnbu-bm8fj Před měsícem +5

    வாழ்த்துக்கல்.அம்மா
    இஸ்லாமியருக்கு.
    பிஜேபி.பத்தி.நம்பிக்கை
    ஊட்டுங்கல்.தாயே

  • @Niranjana-jv9hi
    @Niranjana-jv9hi Před měsícem +9

    Annamalai ji ❤❤

  • @muthurajprema7581
    @muthurajprema7581 Před měsícem +6

    வாழ்த்துகள் நன்றி

  • @vellingirivisalatshi6599
    @vellingirivisalatshi6599 Před měsícem +11

    வெத்வேட்டுக்கள் செல்வ பெருந்தகீ

  • @kannammall7119
    @kannammall7119 Před měsícem +12

    I too like Annamalai He is should become cm of tn

  • @தேசியவாதிதமிழன்

    வீர தமிழச்சிக்கு வாழ்த்துக்கள் மற்றும் வணங்குகிறேன் அம்மா 🎉🎉🎉🎉

  • @yjklmnop_z167z
    @yjklmnop_z167z Před měsícem +15

    Very correct sister

  • @jaiashwanth7481
    @jaiashwanth7481 Před měsícem +17

    Verigood.sister

  • @muniyappanpalanisamy8903
    @muniyappanpalanisamy8903 Před měsícem +6

    வாழ்த்துகள் அக்கா❤🎉

  • @Niranjana-jv9hi
    @Niranjana-jv9hi Před měsícem +11

    Super madam ❤❤

  • @arnagaripillai5843
    @arnagaripillai5843 Před měsícem +16

    Vvv gd speech sis🙏🙏🙏👍👍👍.

  • @shantivasan7988
    @shantivasan7988 Před měsícem +13

    Thank you sister. Allah bless you more.

  • @muthurajprema7581
    @muthurajprema7581 Před měsícem +6

    Super Amma thank you

  • @user-ny8tj2fq9h
    @user-ny8tj2fq9h Před měsícem +9

    Super super message

  • @sriramchandrsekharan59
    @sriramchandrsekharan59 Před měsícem +14

    Thaye..unmaiyya sonnathuku Nandri..

  • @kanagarathnamk6100
    @kanagarathnamk6100 Před měsícem +12

    Supper interview Amma

  • @muthuVel-mf6et
    @muthuVel-mf6et Před měsícem +11

    Super..my.sister.god bless you jai hind

  • @தேசியவாதிதமிழன்

    நமது வீட்டு செல்லபிள்ளை திரு அண்ணாமலை அவர்கள் 🎉🎉🎉🎉

  • @subbu3922
    @subbu3922 Před měsícem +7

    Congratulations to this madam, and her Tamil speech, supporting BJP and Anna malai ji leadership in Tamil Nadu politics. Her speech is meaningful and inspired supporting Anna malai ji leadership.👍👌

  • @harisudhanp8718
    @harisudhanp8718 Před měsícem +7

    Super medam

  • @narayanans4360
    @narayanans4360 Před měsícem +6

    வாழ்த்துக்கள்.

  • @srivatsabakthisaran3710
    @srivatsabakthisaran3710 Před měsícem +5

    Congratulations madam

  • @user-yo9dn7hw6k
    @user-yo9dn7hw6k Před měsícem +4

    அருமை அம்மா 🎉

  • @ChandranAdaikkalam-pc3mg
    @ChandranAdaikkalam-pc3mg Před měsícem +11

    திமுகவினரின்
    பேச்சு என்பதும்
    ஆபாசம் அடாவடித்தனம்
    கீழ்த்தரமான பேச்சு ஆச்சரியப்பட வேண்டியதில்லை
    காரணம் திமுக மாறும்
    கூட்டணியிலுள்ள
    ஒவ்வொரு நபரின் பேச்சு
    என்பது அவரவர் குடும்ப
    கலாச்சாரம் அவரவரின் குலத்தொழில்
    அவர்களால்தான்
    ஆ.ராசா சிவாசிகிருஷ்ணமூர்த்தி
    திருச்சி வேலுச்சாமி
    போன்ற கீழ்த்தரமான
    குடும்ப பாரம்பரியத்தை
    சேர்ந்தநபர்களால்தான்
    இப்படிபேசமுடியும்

  • @ns9059
    @ns9059 Před 26 dny +2

    பாரதத் தாயின் தவப் புதல்வியே வாழ்க! வளர்க்க!!

  • @jagannathansaroja4792
    @jagannathansaroja4792 Před 26 dny +2

    நன்றி சகோதரி. அருமையாக சொன்னீர்கள்.

  • @pondassadt7690
    @pondassadt7690 Před měsícem +3

    சகோதரியே உங்கள் பதில் அருமையிலும் அருமை

  • @rajanrajan6771
    @rajanrajan6771 Před měsícem +11

    வாழ்க சகோதரி பாரத் மாதாக்கி ஜே 🙏🇮🇳🕉️

  • @dayanandhan.g5829
    @dayanandhan.g5829 Před měsícem +5

    CONGRATULATIONS PATRIOTIC MUSLIM MADAM GOOD AWARNESS, DYNAMIC & BRILLIANT SPEECH.

  • @jagatheesanmohanan1080
    @jagatheesanmohanan1080 Před měsícem +8

    உண்மையை சொன்ன சிங்கப் பெண்

  • @indiani1432
    @indiani1432 Před měsícem +7

    Super ma'am god bless..m

  • @mythilisrinivasan460
    @mythilisrinivasan460 Před měsícem +9

    🙏Pranams Sister🙏
    👌👍♥️🕌♥️👏🤝💐

  • @revathigovindharajan4264
    @revathigovindharajan4264 Před měsícem +5

    She is very much updated. Hats off to her

  • @தேசியவாதிதமிழன்

    அம்மா கோடான கோடி நன்றிகள் பல. உங்களை போன்ற நேர்மையானவர்கள் தான் எங்களின் குடும்பத்தில் ஒருவரே நீங்கள் 🎉🎉🎉🎉 நன்றி வாழ்க வளமுடன் ❤️❤️❤️❤️

  • @Srinivasanl.r
    @Srinivasanl.r Před měsícem +9

    அண்ணாமலை
    அலி என்றால் அவருக்கு குழைந்தைக்கு பிறந்துள்ளதே காங்கிரஸ் தலைவர் அந்த குழந்தை எப்படி பிறந்தது என்பதையும் காங்கிரஸ் தலைவர் சொல்லணும் முடியாவிட்டால் செத்து போய்விட வேண்டும்

  • @gunaselvan8361
    @gunaselvan8361 Před měsícem +6

    சூப்பர்

  • @sriramyadhav3289
    @sriramyadhav3289 Před 22 dny +2

    வீரபெண்மணிவாழ்த்துக்கள்சோகதரி

  • @anandharajeevbaskaran7190
    @anandharajeevbaskaran7190 Před měsícem +4

    அருமைசகோதரிக்கு.வாழ்த்துக்கள்.காங்கிரஸ்கட்சியின்.கருப்பு.ஆடு வேலுச்சாமி.பிறப்பின்கோளாறு

  • @user-pz5dm9bk3g
    @user-pz5dm9bk3g Před měsícem +5

    Verrygoodspeach

  • @braj7123
    @braj7123 Před měsícem +5

    Rightly said 👍

  • @venkateshm3194
    @venkateshm3194 Před měsícem +7

    Super🎉🎉🎉👍

  • @VijayKumar-oh3th
    @VijayKumar-oh3th Před 28 dny +2

    அருமை அருமை அருமை சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @rajameenakshi1957
    @rajameenakshi1957 Před měsícem +6

    Amma super

  • @KannanD-it1cw
    @KannanD-it1cw Před 26 dny +2

    சூப்பர் சூப்பர் அம்மா

  • @user-ko9dn2kn4j
    @user-ko9dn2kn4j Před měsícem +5

    💐💐💐💪👏👑🇮🇳👌💯👍super super super sir

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 Před měsícem +9

    Bravo sister.

  • @k.natarajanselvi4216
    @k.natarajanselvi4216 Před 28 dny +2

    அருமை சகோதரிவாழ்க

  • @manoannur1087
    @manoannur1087 Před 26 dny +2

    இந்த அளவுக்கு ஊழல் பண்ணிருப்பாங்கன அண்ணா ( மலை ) அவர்கள் சொன்னதுக்குப் பின்புதான் எங்களுக்கும் தெரியும்

  • @rajav5241
    @rajav5241 Před měsícem +4

    Real Nationalist, 👍👌💐

  • @k.natarajanselvi4216
    @k.natarajanselvi4216 Před 28 dny +2

    என்னவொரு தெளிவான விளக்கம்வாழ்க

  • @eagambarampalaniappa3118
    @eagambarampalaniappa3118 Před měsícem +6

    ❤❤❤

  • @என்நாடுஎன்மக்கள்

    ❤🎉🎉🎉🎉

  • @user-tx3ml8ny6o
    @user-tx3ml8ny6o Před měsícem +3

    Good speech

  • @arulnallathampi508
    @arulnallathampi508 Před měsícem +4

    Nice

  • @rajuparameswaran8175
    @rajuparameswaran8175 Před měsícem +3

    Super

  • @rpopb6293
    @rpopb6293 Před měsícem +1

    Very bold lady.
    Best wishes to you Madam.
    Clear thinking and balanced view...👌🙏

  • @sureshalagu644
    @sureshalagu644 Před měsícem +4

    🙏🙏🙏🙏

  • @user-bd1nl7bz6f
    @user-bd1nl7bz6f Před měsícem +4

    👌👌👏👏👏👏👍👍

  • @padmagirisanb9116
    @padmagirisanb9116 Před měsícem +17

    வேலுசாமி அவர்களுக்கு சரியான முறையில் செருப்படி கொடுத்தமைக்கு நன்றி சிஸ்டர். வாழ்க வளமுடன்.

  • @bhavanisubramanian6020
    @bhavanisubramanian6020 Před měsícem +25

    அம்மா! இவர்கள் எல்லோரும் சேர்ந்த இடம் அப்படி. வேறெப்படி பேசுவார்கள் என எதிர்பார்க்க முடியும்?இன்று இருக்கும் கட்சியைக் காங்கிரஸ் என்றே சொல்லக்கூடாது.

  • @nandagopalj8830
    @nandagopalj8830 Před měsícem

    VANAKAM & VALTHUKAL..SISTER

  • @RameshKumar-hz9un
    @RameshKumar-hz9un Před měsícem +2

    💪

  • @gobinathangovindarajan8475
    @gobinathangovindarajan8475 Před měsícem +2

    🙏👌🙏🇮🇳🙏