"எனக்கு எதும் வேணாம் அவன் தான் வேணும்" கடும் கோபத்தில் Lakshmy Ramakrishnan | Nerkonda Paarvai

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • "எனக்கு எதும் வேணாம் அவன் தான் வேணும்" கடும் கோபத்தில் Lakshmy Ramakrishnan | Nerkonda Paarvai
    Nerkonda Paarvai on Kalaignar TV, hosted by Multi versatile women Lakshmi Ramakrishnan. The unspoken social and Family problems of various people are discussed in the Show for their betterment and guidance.
    Stay tuned with us: bit.ly/subscrib...
    "சின்ன வயசுல இருந்தே உறவு இருக்கு" கதறும் இளம் பெண்
    • "சின்ன வயசுல இருந்தே உ...
    குடிப்பதற்காக சுடுகாட்டிற்கு சென்று வேலை செய்யும் பெண்
    • குடிப்பதற்காக சுடுகாட்...
    எனக்கு உங்கிட்ட இருந்து குழந்தை தான் வேணும், நீ வேற எவன்கிட்ட வேணா போ - • எனக்கு உங்கிட்ட இருந்த...
    நான் Surprise பன்ன போனா, அவன் வேற ஒருத்திக்கூட இருந்தான் - • நான் Surprise பண்ண போன...
    நேர்கொண்ட பார்வை Grand Launch | Part 1 - • நேர்கொண்ட பார்வை | Gra...
    நேர்கொண்ட பார்வை Grand Launch | Part 2 - • நேர்கொண்ட பார்வை | Gra...
    பேச்சுத் திருவிழா - • "பேச்சுத் திருவிழா" | ...
    Stay tuned with us : bit.ly/subscrib...
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : www.instagram....
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in
    #KalaignarTV #NerkondaPaarvai #LakshmyRamakrishnan

Komentáře • 4,1K

  • @keerthanasurabi1965
    @keerthanasurabi1965 Před 3 lety +653

    இதே நிலை அவன் தங்கச்சிக்கு வரும் அப்பதான் அவனுக்கும் அவங்க அப்பாக்கும் புத்தி வரும்

    • @sanjeevansingam6885
      @sanjeevansingam6885 Před 3 lety +3

      S

    • @mahesraj625
      @mahesraj625 Před 3 lety +8

      கண்டிப்பா வரும்

    • @velusamyyogeswary7934
      @velusamyyogeswary7934 Před 3 lety +13

      ஒவ்வொரு ஆணும் தங்கள்வீட்டிலும் பெண்பிள்ளைகள் உள்ளனர் எந்த பெண்ணினது வாழ்க்கையுடனும் விளையாடக்கூடாது என எண்ணவேண்டும் பெண்பாவம் பொல்லாதது என்பதனை உணரவேண்டும் ஆணை பெற்றவர்களும் பெண்ணை பெற்றவர்களும் பிள்ளைகளுக்கு சரியான வழிமுறைகளை புரியவைத்து வளர்க்கவேண்டும் இன்றைய காலககட்டத்தில் நம் பிள்ளைகள் பிழை செய்ய இடம் கொடுக்ககூடாது நாகரீகம் வளர வளர தமிழ்ககலாச்சாரம் பண்பாடு என்பன காற்றில் பறக்கின்றன , நல்லநடத்தை என்றால் என்ன என்பதனை பிள்ளைகளுக்கு புரியவையுங்கள் இந்த அப்பாவும் பெண்ணை பெற்றார் ஆனால் இநத பெண்ணோட கண்ணீர் அவர் மனதை உருக்கவில்லை

    • @keerthanasurabi1965
      @keerthanasurabi1965 Před 3 lety +13

      @@velusamyyogeswary7934 நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் பெண்கள் வாழ்வை சீரழிக்க மாட்டார்கள்.

    • @velusamyyogeswary7934
      @velusamyyogeswary7934 Před 3 lety +7

      அப்பா அம்மா வும் நேர்மையாக நடக்கவேண்டும் என்மகனாக இருந்தால் மகன்செய்த தவறுக்கு அப்பெண்ணது குடும்பத்தாரை அழைத்து பேசி சமாதானமாக வாழ்க்கையை சந்தோசமாக வாழவிட்டிருப்பேன் இப்படிபட்டவர்களால்தான் கொடியநோய் நொடிகள் விபத்துக்கள் உயிரிழப்புகள உலகில் தலைவிரித்தாடுகின்றன பெண்மீதும் தவறுண்டு

  • @kuttypattu_
    @kuttypattu_ Před rokem +415

    Ivangala nan parthen.. ipo rendu perum onna happy ah irukanga ..❤

    • @kuttypattu_
      @kuttypattu_ Před rokem +31

      @T Thirumalpavi Yes... oru ponnu kuda iruku 😊

    • @CBE-dy2pd
      @CBE-dy2pd Před 9 měsíci +7

      😂😂😂😂😂😂

    • @anjuanishanju6553
      @anjuanishanju6553 Před 8 měsíci +6

      ​@kuttypatಅವಲಲ್😅tu_

    • @anjuanishanju6553
      @anjuanishanju6553 Před 8 měsíci +1

      ​@@kuttypattu_🎉🎉🎉🎉❤😢😂😢😂😂 . .. ,
      , ವ್, ❤😢😅

    • @anjuanishanju6553
      @anjuanishanju6553 Před 8 měsíci

      ಅ😮😢🎉😂🎉😢😂🎉 ಕ್ಷ ಮ್.ಕ್ಷ .
      😂
      😅😅❤ ಚ್ ಮ್ , , . ಮ್😢ಮ್😅 ಮ್😅❤ ,, ಮ್ ,.,.,.. , ,. ,. ,
      🎉 ❤ ❤😅
      ,❤😅
      ,😅❤😅
      ನ್ 🎉 😂😅😂😅😢😂😅🎉😅❤😢
      ,
      😂
      , ,ವ್ 🎉😂🎉😂😮🎉😂😂😮
      ​@@kuttypattu_😢😢❤

  • @sasicse23
    @sasicse23 Před 4 lety +108

    பார்த்தியா மா உன் நிலமை எங்கே போய் முடிது பார் . தயவுசெய்து பெண்களே தாய் தந்தை பேச்சை கேளுங்கள்

  • @kavitha1268
    @kavitha1268 Před 3 lety +151

    அவன் சிரிக்கிறான் இவ அழுவறா அதுதான் பெண்களின் நிலை

  • @harinicaft
    @harinicaft Před 3 lety +84

    அந்த லஷ்மி அம்மா அவங்க பேச்சு ஒரு தெளிவு அம்மா great speech

    • @karthikeyanken3087
      @karthikeyanken3087 Před 2 lety

      Ivan porikki mathiri irukkuran ivana poi love panra seei

    • @karthikeyanken3087
      @karthikeyanken3087 Před 2 lety

      Vera penna iruntha evana thoogi pottu vittu poi iruppa nee ennadana ivanthan veenum solra

    • @karthikeyanken3087
      @karthikeyanken3087 Před 2 lety

      Ivana thooki ulla pottu enna ena thi paliyal vanmurai panni vttan sonna pothum ivana thoogi ulla vachi seiyanum

    • @karthikeyanken3087
      @karthikeyanken3087 Před 2 lety +1

      Onkku enga pochi puthi podi

  • @thivathushinjp4879
    @thivathushinjp4879 Před 2 lety +96

    இந்த பெண் இவர்களின் முன் சிறப்பாக வாழ வேண்டும் 😭😭😭😭

  • @shathikbatcha7652
    @shathikbatcha7652 Před 3 lety +90

    இவ்ளோ பாசம் வச்சிருக்கு. அன்பு தான்டா ராஸ்கல்

  • @indujainduja7910
    @indujainduja7910 Před 8 měsíci +151

    2024 pakura avagala oru like poduga

  • @tamilnaturalvideos7718
    @tamilnaturalvideos7718 Před 3 lety +679

    நாம் ஒ௫வ௫க்கு துரோகம் செய்தால் நமக்கு மிஞ்சுவது துரோகம் மட்டுமே

  • @sivatamilavan87
    @sivatamilavan87 Před 3 lety +100

    எனக்கு எந்த சூழ்நிலையிலும் தாய தந்தை பாதங்களே சொர்க்கத்தை விட மிக மிக உயர்ந்தது, புனிதமானது

  • @thirunedungalam8732
    @thirunedungalam8732 Před 3 lety +285

    அன்புக்கும் காமத்துக்கும் வித்யாசம் தெரியாமல் வாழும் மனிதர்களுக்கு இதான் நிலை

  • @kabalim4670
    @kabalim4670 Před 3 lety +446

    இந்த பெண்ணுக்காக என் மனம் வேதனைப்படுகிறது😭😭😭😭😭😭 ஒரு பெண்ணை ஏமாத்துகிறவன் நிச்சயமாய் நல்லாயிருக்கமாட்டான்

  • @madhavansukmaran9722
    @madhavansukmaran9722 Před 4 lety +247

    சகோதரி, உன்னை போல் உண்மையான அன்புக்காக ஏங்கும் ஒருவனை தேடிக்கொள்
    மீண்டும் அவனுடன் செல்லாதே சென்றால் உன் வாழக்கை paazhakividum தன்னம்பிக்கையுடன் வாழ கற்றுக்கொள். ஒழுக்கத்தை கடைபிடிக்க கற்றுக்கொள்.உன் வாழக்கை உன் கையில்.

    • @rajsprk1408
      @rajsprk1408 Před 4 lety +2

      c czcams.com/video/MwQiKv7JpMo/video.html c

    • @kannanrajraj1979
      @kannanrajraj1979 Před 3 lety +2

      இவளுகெல்லாம்'உடல்'தேவையே'வாழ்கை'எனநினைப்பவர்கள்

    • @FIBGM-tl6kn
      @FIBGM-tl6kn Před 3 lety +1

      Wow really good
      Thanks

    • @shekinahjebatamilchannel8267
      @shekinahjebatamilchannel8267 Před 3 lety +1

      நன்றி தோழர்

    • @baabala8576
      @baabala8576 Před 3 lety

      Jjjkkjghĺiiuuhjjjo

  • @manoharymesiya6245
    @manoharymesiya6245 Před 3 lety +165

    ஏழேழு ஜென்மம் இந்த சாபம் தொடரும்

    • @Ashokkumar-nm7bv
      @Ashokkumar-nm7bv Před 2 lety +7

      அந்த first புருஷன் நிலமை 😭.. அது எல்லாம் பாவம் இல்லையடி தொண்டு..

    • @pavithra6382
      @pavithra6382 Před 2 lety +1

      @@Ashokkumar-nm7bv loop 0c

  • @olive1355
    @olive1355 Před 3 lety +209

    Salute to you Lakshmi Ramakrishnan. You're empathy level is awesome.
    And I felt very bad when the girl cried 💔.

  • @natarajannatarajan754
    @natarajannatarajan754 Před 10 měsíci +9

    Oru பெண்ணின் கண்ணீர் துளிகளுக்கு எவன் ஒருவன் காரணமாக இருக்கிறானோ அவன் வாழ்வில் ரொம்ப kastapaduvan...it's true...oru naal இதை நினைத்து கொண்டு கண்ணீர் விடுவான்....அவன் செஞ்சா தப்பு அவண நல்ல பாதிக்கும்

  • @MuruGan-bu7lh
    @MuruGan-bu7lh Před 4 lety +949

    அப்பா மகன் இரண்டு பேருக்கும் ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும்.வீட்டை விட்டு போகும் பெண்களுக்கு இது ஒரு பாடம். இதற்கு வில்லன் அந்த கிழவன் தான்

  • @saravanans6715
    @saravanans6715 Před 3 lety +72

    அவன் அடுத்த ஜென்மத்தில் பெண்ணாக பிறக்க வேண்டும்🤗🙏

    • @manoatlee9323
      @manoatlee9323 Před 3 lety +6

      அவன நம்ம மேட்டர் பண்ணணும்

    • @abhimanyuv8753
      @abhimanyuv8753 Před 3 lety +1

      @@manoatlee9323 marana mass comment

    • @kumarlakshmi1915
      @kumarlakshmi1915 Před 2 lety +1

      எதுக்கு ஊரை கெடுக்கவா

    • @kumarlakshmi1915
      @kumarlakshmi1915 Před 2 lety +1

      ஊசி இடம் கொடுக்காம நூல் நுழையாது

  • @m.shakthisiva4660
    @m.shakthisiva4660 Před 4 lety +61

    Lakshmi mam motivation speech superb...hatsss off u mam.👍👍👍👍👍

  • @ampsekampsek7033
    @ampsekampsek7033 Před 3 lety +33

    Mdm Lakhcmi Ramakrishnan … உங்களின் தாய்மையை நான் வணங்குகிறேன் 🙏

  • @amaljaye
    @amaljaye Před 3 lety +453

    இந்த பொண்ணு முதல் கனவனை ஏன் இப்படி விட்டு வந்தா .இது தான் நிலைமை..
    ஒருவனுக்கு ஒருத்தி ...என்று வாழ வேண்டும்....

    • @pmageshwari9560
      @pmageshwari9560 Před 3 lety +7

      Super

    • @sweet_heart9406
      @sweet_heart9406 Před 3 lety +4

      Super bro

    • @thushanmaduranga8717
      @thushanmaduranga8717 Před 3 lety +3

      Ewe madiri halgalukku rotla wehchi seruppalaye adekkanu ....appa vukku sethtu appa wa awe....😡😡😡😡😡😡😡😡😡😡😡👊🏻👊🏻👊🏻👊🏻👊🏻👊🏻👊🏻👊🏻👡👡👡👡👡👡👡👡👡

    • @swetharj3687
      @swetharj3687 Před 3 lety +2

      Yes ya true word

    • @devasaronministries4884
      @devasaronministries4884 Před 3 lety

      czcams.com/video/lnMuDy-L4uc/video.htmlள

  • @sselvi5495
    @sselvi5495 Před 3 lety +70

    இந்த.. பொண்ணுக்கு.. சுயமரியாதை இல்லை.. தன் மானம் இல்லை.. அறிவும். இல்லை

    • @mechanicalrk
      @mechanicalrk Před 2 lety +3

      Mmm antha ponnu vala avasiyamum ilai

    • @muthammalrangasamy6608
      @muthammalrangasamy6608 Před rokem +1

      @@mechanicalrk l
      P
      .

    • @jesumichael7790
      @jesumichael7790 Před rokem

      @@mechanicalrk ஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞ)
      ச(
      ஈஇஇ,மய
      லவளத

    • @jesumichael7790
      @jesumichael7790 Před rokem

      @@mechanicalrk ரடஐம

  • @syedabdulrahman2884
    @syedabdulrahman2884 Před 3 lety +135

    மேடம் உண்மையிலையே அம்மாவுடைய ஸ்தானத்தில் அந்த பெண்ணுக்கு சரியான அறிவுரை சொல்வதையும் அந்த பெண்ணுக்கு தற்சமயம் குழப்பத்தில் புரியவில்லை. பின் கண்டிப்பாக அந்த பெண் புரிந்து வாழ்வில் முன்னேறி மேடத்தை பாராட்டி மகிழ்வாள்.

  • @kdrgroups2320
    @kdrgroups2320 Před 3 lety +144

    அன்பு தோழிகளே... தேர்ந்தெடுக்கும் நபரை சரியாக தேர்ந்தெடுங்கள்... வாழ்த்துக்கள் 🙏

  • @SureshSuresh-wg1nu
    @SureshSuresh-wg1nu Před 3 lety +161

    அப்பன் மகன் இருவருக்கும் குஞ்சை அறுத்து விட்டு பஞ்சாயத்து கலையட்டும்

  • @gopalkrishnan3885
    @gopalkrishnan3885 Před 4 lety +693

    பார்த்தியா மா உன் நிலமை எங்கே போய் முடிது பார் . தயவுசெய்து பெண்களே தாய் தந்தை பேச்சை கேளுங்கள் please

  • @manikandant890
    @manikandant890 Před 3 lety +83

    எப்ரா இப்படி ஏமாத்த மனசு வருது..... பாவம் ரீனா அக்கா 😭😭😭😭😭😭😭😭😭

  • @palaniselvamramaiah8145
    @palaniselvamramaiah8145 Před 3 lety +156

    பெத்தவங்களை நம்பாம கண்டவனை நம்பும் பெண்களுக்கு இது தான் பாடம்

  • @shalinisekar6307
    @shalinisekar6307 Před 3 lety +69

    Lakshmi mam she stood on the girl side.. I'm proud of you mam

    • @rajamaniarumugam9737
      @rajamaniarumugam9737 Před 3 lety

      Madam very good programe

    • @shanthikamakotti1292
      @shanthikamakotti1292 Před 2 lety

      Ķí

    • @balasubramaniam735
      @balasubramaniam735 Před rokem

      Hi

    • @vikneshk4016
      @vikneshk4016 Před rokem

      It is an example to every innocent girls. It is sàfety to be under the shadow of parents. If you come out behind a boy, this will be the bitter truth that could happen. Please dont believe anyone except your parents and siblings.

  • @srimuthusrimuthu1712
    @srimuthusrimuthu1712 Před 4 lety +353

    கண் கலங்குது பாவம்டா அந்த தங்கச்சி
    அந்த நாயை சுட்டு தள்ள வேண்டும்
    . பெண்களை பாதுகாப்போம் பெண்களை போற்றுவோம் .

    • @rajsprk1408
      @rajsprk1408 Před 4 lety

      c czcams.com/video/MwQiKv7JpMo/video.html c

    • @moorththythivya3810
      @moorththythivya3810 Před 3 lety +4

      இவண்ட முன்சுட அசிலுக்க சிரிப்பூ கள்ளன் அவன்ட அப்பவே ஒரு கேடு கெட்ட அப்பா பாவம் அந்த பெண் இவனோட வாழ்ரத சீசிசீசீ

    • @gayathrivashan7252
      @gayathrivashan7252 Před 3 lety

      Kadaule

    • @murugesann5261
      @murugesann5261 Před 3 lety

      @@rajsprk1408 ui

    • @gnanasabapathyr5514
      @gnanasabapathyr5514 Před 3 lety +1

      @@murugesann5261 CD wax

  • @devithirupathi4184
    @devithirupathi4184 Před 3 lety +35

    உனக்கு நல்ல வாழ்க்கை அமையும். I pray God

  • @rajendrankannan3003
    @rajendrankannan3003 Před rokem +9

    Lakshmi Ramakrishnan telling correct advice

  • @dhanalaksmik6208
    @dhanalaksmik6208 Před 4 lety +17

    ஒருத்தர் கால்ல விழுந்து வாழ்ற வாழ்க்கைல என்ன சந்தோசம் கிடைச்சுட போகுது இப்ப நீ செஞ்சது ரொம்ப சரிதான் இந்த உலகம் முழுவதும் அந்த நாய காட்டிட்ட உண்மையான காதல் அன்பு இருந்தா நீ வேண்டானு அவன் எப்படி சொல்வான் உன் உடம்ப அவன் இச்சைவெறிக்கு பயன்படுத்திருக்கான் அதுக்காக ஏதோ இரண்டு வார்த்தை உன்மேல அன்பு இருக்கற மாதிரி பேசிருப்பான் நீ அதுக்கு மயங்கி உன் வாழ்க்கைய பிரச்சனையாக்கிட்ட இப்பவாது நீ அவன்ட்ட இருந்து தப்பிக்க வழி கிடைச்சதுனு நினைச்சு உன்ன வேண்டானு சொல்றவன்ட்ட நீ என்னடா நாயி என்ன வேண்டானு சொல்றது வேலைக்கு போக துப்பில்லாம சம்பாதிக்க வக்கில்லாம ஒரு பொண்ணு சம்பாதிச்சத ஏமாத்தி புடுங்கி செலவுபண்ணி திண்ணுட்டு அதுக்கும் அவளையும் யூஸ்பண்ணி கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாம வாழ்க்கைய சீரழிச்ச பொண்ண வச்சு காப்பாத்த யோக்யதை இல்லாத நாயி எதுக்குமே லாயக்கு இல்லாத ஆணுறுப்ப மட்டும் வச்சு வாழ தகுதி இருக்குனு நீனைக்குற நாயி ஒனக்கே நான் வேணானா யாரோட துணையும் இல்லாம உழைச்சு வாழ்ந்து உனக்கும் சோறுபோட்டு காப்பாத்துன நான் எல்லா பிரச்சனையும் தைரியமா ஃபேஸ் பண்ண நான் சொல்றேன் நீ எனக்கு வேண்டாம்டானு தூக்கீ போடு

  • @sayeedarizwan9310
    @sayeedarizwan9310 Před 3 lety +30

    Such a brave woman ! . Good judge !
    Queen of T N.

  • @pspp592
    @pspp592 Před 3 lety +197

    அப்பன் தரங்கெட்ட தருலை,மகன் பல மடங்கு தரங்கெட்ட தருலை....இதுதான் சத்யமான உண்மை....

    • @ancyrajan8255
      @ancyrajan8255 Před 3 lety +4

      S correct

    • @nilaeditz6314
      @nilaeditz6314 Před 2 lety +2

      Mm

    • @shri2947
      @shri2947 Před 2 lety +2

      Father Saving his son. Nothing wrong from father side. Even though son did mistake, this girl also has equal share on it. Better give case on him or marry them.

    • @kpkangeyan8901
      @kpkangeyan8901 Před 2 lety

      👌👌👌👌👌👌

    • @amirmsebe
      @amirmsebe Před 2 lety +1

      தாலி கட்டிய beta male கணவன் வேண்டான்னு சொல்லிவிட்டு, consent oda abusive relationship தான் வேணும் சொல்ற இந்த பொண்ணு very toxic. prefering abusive men over family and husband and finally playing victim card ... wow

  • @onlylovestatus6996
    @onlylovestatus6996 Před 3 lety +57

    உண்மையான காதலை விற்று காமத்தை விலைக்கு வாங்காதீர்கள்!! பெற்ற தாயே மறந்து விட்டு வாழ்க்கையே தானா தேடாதீர்கள் !!

  • @mahalackshmi4060
    @mahalackshmi4060 Před 3 lety +16

    Super speech lakshmi ma. Antha ponnu ku oru nalla theerpa sollunga

  • @mahendra-xn9pe
    @mahendra-xn9pe Před 3 lety +41

    Unmaiyana love vachrukkanga antha akka💔❤❤❤❤❤❤

  • @sayeedarizwan9310
    @sayeedarizwan9310 Před 3 lety +72

    Real Queen Mam. Definitely no one can compete you .

  • @beautlynacommerce-dp2ho
    @beautlynacommerce-dp2ho Před rokem +5

    Lakshmi Amma valka valamutan unka motivation very much super Amma

  • @vsvinodvino9348
    @vsvinodvino9348 Před 3 lety +14

    Thamil Nadu super star ⭐ medam nenga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏god is gift medam nenga

  • @deepalakshitadeepalakshita6600

    Lakshmy mom speech powerful semma

  • @eujobs3001
    @eujobs3001 Před 4 lety +117

    എന്ത് ഭംഗി ആണ് ലക്ഷ്‌മി മാമിനെ കാണാൻ. എത്ര സുന്ദരം ആയിട്ടാണ് അവർ ഓരോ പ്രശ്നങ്ങളും ഹാൻഡിൽ ചെയ്യുന്നത്

  • @ismail_0120
    @ismail_0120 Před 2 lety +166

    இந்த பெண்ணுக்காக நான் மனம் வருந்துகிறோன் 😢😢😢

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Před 3 lety +244

    ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்து கலங்கடிப்பது மிகவும் பாவம் 🤔

    • @josephjoseph2676
      @josephjoseph2676 Před 3 lety +2

      0

    • @p.941
      @p.941 Před 3 lety +9

      திருசெல்வி அவர்களே ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்து கலங்க டிப்பது பாவம் என்றால் சில பெண்கள் சில அப்பாவி ஆண்களை திருமணம் செய்து விட்டு அவரை விட்டு விட்டு வசதி வாய்ப்பு உள்ள வேறு ஆண்களிடம் உறவு வைத்துக் கொள்வது புண்ணியமா ? அது அந்த ஆணின் வாழ்க்கையை கெடுப்பது தானே

    • @vetrivel3767
      @vetrivel3767 Před 3 lety +4

      Ava romba yokkiyama dii

    • @dhanuv7485
      @dhanuv7485 Před 2 lety +1

      He will suffer for this tit for tat

    • @vasanthi5494
      @vasanthi5494 Před 2 lety

      @@p.941
      ALszlw हय

  • @suryabarathi3839
    @suryabarathi3839 Před 3 lety +23

    Nan comment parkka vanthen madam

  • @ravindranravi9332
    @ravindranravi9332 Před 3 lety +150

    ரொம்ப பாவம் மேடம் மீடியா மூலியமாக அந்தப் பெண்ணுக்கு ஹெல்ப் பண்ணுங்க மேடம் இந்த நிலைமை மற்றொரு பெண்ணுக்கு வரக்கூடாது

  • @sarviacharla3301
    @sarviacharla3301 Před 3 lety +28

    Neenga unmayana amma...Hatsof to u maa...♥

  • @lovecreatshumanity2141
    @lovecreatshumanity2141 Před 3 lety +127

    Karma will take care of that boys family. Don't worry sister God will help you 🙏🙏🙏🙏

  • @mdhniha3677
    @mdhniha3677 Před 3 lety +134

    இங்க பாரு மா அவன் உனக்கு வேண்டாம் உன் மேல அவனுக்கு காதல் இல்ல நீ அவனுக்காக கஷ்ட பட்டது எல்லாம் போதும் இனிமேல் உனக்கு அவன் வேண்டாம் மா

  • @brothernadar3269
    @brothernadar3269 Před 3 lety +42

    உன் கணவனை காட்டிலும் நான் பெட்டரா இருப்பேன் என ஏமாற்றல் கணவனை காட்டிலும் பெட்டரா ஒருவன் வந்ததால்....
    கனவனுக்கு செய்த துரோகம்

  • @SureshSuresh-ne4su
    @SureshSuresh-ne4su Před 3 lety +19

    கல்யாணத்திற்கு முன் படுத்தா இது தான் பெண்களின் நிலை..

  • @rebelking9633
    @rebelking9633 Před 3 lety +65

    சிறு வயதிலே சுயமறியாதை கற்று கொடுங்கள், பெண், ஆண் இருவருக்கும்

  • @deviuma7018
    @deviuma7018 Před 3 lety +22

    This is big lesson to all girls remember once you're married make sure you don't leave your husband for another men for sure another men will not stay with you forever coz he will feel that you're akind girl can leave you easyly pls save your married life

  • @yaazh5863
    @yaazh5863 Před 3 lety +23

    நேர்கொண்ட பார்வை நிகழ்ச்சியினை நேரலையாக நடத்த வேண்டுகிறேன்..,

  • @vigneshkumar1599
    @vigneshkumar1599 Před 3 lety +12

    முதல் புருஷனின் வயித்தெரிச்சல்

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 Před 3 lety +247

    திருமணத்துக்கு முன் குழந்தை உருவானால் அந்த தவறு செய்தால் வாழ்க்கையில் இப்படித்தான் நடுரோட்டில் நிற்பது போல் இருக்கவேண்டி வரும்

  • @mathankumar3601
    @mathankumar3601 Před 3 lety +139

    தயவு செய்து பெண்கள் உங்க அப்பா அம்மா பேச்சை கேளுங்க, அக்கா, தங்கச்சி எல்லாரும் ரெம்ப உங்கள கெஞ்சி கேக்குறேன் ப்ளீஸ் 🙏🙏🙏🙏

  • @krishnamoorthyseenu4638
    @krishnamoorthyseenu4638 Před 3 lety +19

    நீ ஒருவனை ‌எமற்றினா உன்னை ஒருவன் ‌ எமதினா தாய் தந்தை பேச்சு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கேட்டால் நல்ல இருக்கும்.

  • @angelworld7147
    @angelworld7147 Před 3 lety +58

    இப்போது இருக்கும் காலத்தில் ஒரு நொடியில் காதல் வந்து ....ஒரு நொடியில் மோகம் வந்து.... அந்தப் பையன் நேரில் வந்து.... அவர்களுக்கு இடையே காமம் வந்து.... இறுதியில் குழந்தை வந்துவிடுகிறது.... ஆனால் இவ்வளவு செய்த அந்த பையனுக்கு காதல் மட்டும் வரவில்லை காமம் ஒன்றே வந்தது.......

  • @JB-lx9si
    @JB-lx9si Před 3 lety +44

    பெண்தான் பாவம், பெண்னின் பாவம் சும்மா விடாது. கடவுள்தான் இதற்கு ஒரு வழி செய்யவேண்டும் . இந்த பெண் கதறுவதைப்பார்க்க பாவமாக உள்ளது.

    • @abdulzeeniya308
      @abdulzeeniya308 Před rokem

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍

  • @rajendrababup5226
    @rajendrababup5226 Před 3 lety +37

    ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்- (ஒழுக்கம் சான்றேறால் பேற்றத்தக்கது அதனால் அது உயிரைவிட பெரியதாகும்).ஒழுக்கமே உயிரைக்காக்கும் கருவி.

  • @radhakrishnan.m.r6746
    @radhakrishnan.m.r6746 Před 4 lety +12

    En pappa avaney vittrima...un Amma solra madri solli kudukkiran mem...good job....God bless you...

  • @saravanan-gl9sn
    @saravanan-gl9sn Před 3 lety +61

    இது போண்ற நிகழ்ச்சி வராமலிருந்தால் எத்தனையோ பிரச்சனை மூடி மறைக்கபட்டிருக்கும்.தெறிந்தது கையளவு தெறியாதது உலகளவு.

    • @arajeshwari6165
      @arajeshwari6165 Před 2 lety

      இந்த.லெட்சுமி..அபலைகளுக்கு.நீதி.கொடுக்கிற....மகாலெட்சுமி..தாங்க.!!..!!நநீதித்துறைக்கள்ளையன்கள்....(2)கட்டப்பஞ்சாயத்தானுங்கள்..(3)மந்திரவாதிப்பயலுங்க.(4)மந்திரிப்.பயலுங்கள்(5)அரசு.க்காவல்துறறை..போலி.ப்பொய்.வேலை..சம்பளக்காரனுங்க..டாக்டர்.என்ற.பெயரிலே..படிக்காது.பட்டம்...வாங்கிக்..கொலைகளே..புரிந்து.கொலை.வெறியோடு..கோடிகளிளைக்குவித்து...அதிலே..புரளும்...டாக்டர்கள்..இவனுங்க.அத்தனை..(கேட்டகிரீஸ்களுமே.)/..இந்த.வாழ.வைத்துவருகின்ற..மனித.தெய்வப்பெண்மணிக்கு...எதிரிதான்..!!!..சரவணா..கடலூர்..குறிஞ்சிப்பாடி..கட்சி மாறி..ப்பிராடு..ஜாதிவெறி..ரோட்டுக்கடை..ஏழை.மூதாட்டிகளைக்கூட.விட்டுவைக்காது...கூலிப்படை..போட்டு..மாமூல்..வசூலித்து.வரும்....அக்கினிச்சட்டி....தூக்கி.நிற்கும்..கொலைகளே..புரிந்து..வரும்....விழுப்புரம்..பெரிய.காவனிக்கே..தான்தாலிகட்டிய.மனைவிமுதல்..சகோதரிகளை..தன்தாயையே..கூட்டிவிட்டே...மானங்கெட்ட.சோற்றை..வாய்க்குருசியாகத்தின்றுவரும்.வன்னிய.ஜாதி..வேல்முருகன்(வாழ்வுரிமை..இடையிலே.திமுக.பிறகு.அதிமுக.இப்போது..திமுகவுக்குள்..நுழைந்து..எதை..நக்குகிறானோ???இந்த.வேல்முருகன்.மட்டுமே..இந்த.மனித.தெய்வப்பெண்மணியை..ரொம்ப.ரொம்பக்கெட்ட.வார்த்தைகளை.உபயோகித்து.மேடௌயிலே.பேசினான்.!!!...இப்போது..இந்த.வேல்முரேகனேக்கே..வாய்..சூத்துக்களும்..வெந்து.நாறி.ஊசிப்போய்க்கிடக்கிறான்.இவன்..நம்மேடத்தை...தே***.என்கிறான்..!!கட்சி.தாவி..தே********.மாமூல்.பிராடுப்பயல்..!!..இப்போது..மேடம்..கலைஞர்.டிவிக்கு..வந்தவுடன்..இவர்களீ..சிறுநீர்..மலம்..வேண்டும்..!;என்று.இந்தமேடம்..பின்னால்..தேடி.ஓடி.வந்து..தங்கி.விட்டானே..!!வாழ்வுரிமை..நக்கி.த்தலைஸன்.வேல்முருகன்.!!!இந்த.வன்னியப்.பிராடு.மாமூல்..மலம்..தின்னியை.விட..க்கோவலமானவன்..எவண்டா..???..மேற்சொற்ன.ஆறு..வகைப்பாடு..மனுஷங்களுமே..கூலிப்படை.வைத்து.முந்தைய...இன்னும்..பல.கட்சி...த்தாண்டிகளுமே..கொலை.செய்யவே.முயன்றது...!!இந்தமேடமே..அறியமாட்டாரே..!!!

    • @arajeshwari6165
      @arajeshwari6165 Před 2 lety

      இவன்..போதௌயிலே..தன்.தாய்.சகோதரியை..அனுபவித்து.வருகிற...போது....எப்படீங்க....இவன்.இவளை..மணம்புரிவான்..???புரிந்தாலும்..குடும்பம்.பண்ண..வேற.பெண்ணைக்கூட..இந்தக்கிழப்பாடுகஃல்கள்..அனுமதிக்காதுங்க!!!

    • @palasum---pudusum2005
      @palasum---pudusum2005 Před 2 lety +2

      கணவனுக்கு துரோகம் செய்யும் பெண்களுக்கு இது ஒரு பாடம்.

    • @saravanaprabu5858
      @saravanaprabu5858 Před rokem

      @@palasum---pudusum2005 s

    • @saravanaprabu5858
      @saravanaprabu5858 Před rokem

      @@arajeshwari6165 s

  • @meena.k1397
    @meena.k1397 Před 3 lety +34

    Ayyo pavam itha ponnu 😭😭

  • @BalajiBalaji-cb1yi
    @BalajiBalaji-cb1yi Před 3 lety +56

    இப்படி பட்ட பொண்ணு யாருக்கும் கடைக்கமாட்டா 🌹🙏

  • @vivekjustinkumar9790
    @vivekjustinkumar9790 Před 3 lety +39

    அப்பா அம்மா பேச்சி கேளுங்கப்பா 🙏🏻❤️

  • @statuskiller3559
    @statuskiller3559 Před 3 lety +16

    Hatsoff mam ungaluku.. evlo patience mam ungaluku 💓

    • @davidavi9491
      @davidavi9491 Před 2 lety

      Sariyana tandana kodukkanum avanuku

    • @user-lc2ub7ov5i
      @user-lc2ub7ov5i Před měsícem

      ​@@davidavi9491அந்த பொண்ணு கையால கொடுக்கனும்

  • @vijithebestsuperstar
    @vijithebestsuperstar Před 4 lety +287

    வாழ்ந்துகாட்டும அழாதே. இந்த அரக்கனை நம்பாதே

  • @sureshpk8391
    @sureshpk8391 Před 2 lety +8

    நான் ஒரு உளவியல் நிபுணர், சட்டம் மற்றும் மனித உரிமைகள் ஆகிய தலைப்புகளின் கீழ் இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்களை பெற்று இருக்கிறேன். இப்பொழுது நான் ஒன்றை அடித்து கூறுகின்றேன் அது என்னவென்றால் சம்பந்தப்பட்ட இந்த பையன் எந்தப் பெண்ணுடனும் வாழ்நாள் முழுதும் சேர்ந்து வாழப் போவது இல்லை என்பது உறுதி. ஏனெனில் அவன் மனம் கடினமாக மாறிவிட்டது என்பது தான் உண்மை.

  • @sivakumarvisvanathan9357
    @sivakumarvisvanathan9357 Před 4 lety +239

    பெண் பாவம் பொல்லாது என்னடா இப்படி அழிந்து போறீங்க

    • @m.revathim.revathi1233
      @m.revathim.revathi1233 Před 4 lety +7

      Chi enna Ponnu marriage Ahana pinadi Enna relation ithu..

    • @UCOMahalakshmik
      @UCOMahalakshmik Před 4 lety

      Mahalakshmi.k
      Sir nee ka sonnathu sarithan

    • @mathanmathan1201
      @mathanmathan1201 Před 4 lety

      Gkdujs a ubyfkcowulxorhutt to go is a ubyfkcowulxorhutt if you are interested please let me know when your ready to go home already to the man who o he was going to be fhkfckfl a ubyfkcowulxorhutt to see if we could get it done today and tomorrow so I you are interested wb

    • @lousiaveerasamy3697
      @lousiaveerasamy3697 Před 4 lety +2

      @@mathanmathan1201 what language is this🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @kavithakavi1528
      @kavithakavi1528 Před 3 lety

      💯

  • @hebsibharaja8810
    @hebsibharaja8810 Před 3 lety +11

    Lakshmi mam சொல்ற advice 100% correct

    • @saiman7132
      @saiman7132 Před 3 lety

      Pota mayiru

    • @hebsibharaja8810
      @hebsibharaja8810 Před 3 lety

      @@saiman7132 டேய் உண்மையை சொன்னா ஏண்டா உனக்கு கோபம் வருது, ஒன்னு சொல்லட்டுமா அந்த பையன் வாழ்க்கைல நல்லாவே இருக்க மாட்டான் அந்த பையன் கூட பொறந்தவங்களையும் இந்த பாவம் பிடிக்கும்

  • @abrahamabraham917
    @abrahamabraham917 Před 3 lety +51

    மனைவிக்கு துரோகம் செய்த கனவர்
    என்றும் விளக்கமாட்டான்!
    Sorry for reena😭😭😭😭😭😭

    • @rajagopalg6866
      @rajagopalg6866 Před 2 lety +4

      முதல் கணவனுக்கு துரோகம் செய்த அந்த பெண்னை என்ன செய்வது

    • @ritish_
      @ritish_ Před 8 měsíci

      Super

  • @dumilstar8526
    @dumilstar8526 Před 3 lety +14

    லஷ்மி ராமகிருஷ்ணன் மேடம் சின்ன அப்பாவி பெண் பாவம் தயவுசெய்து இப்படிபட்ட நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்யாதீர்கள்

    • @nithyamurugan6670
      @nithyamurugan6670 Před 2 lety

      Intha program naala than Ivan face therinchithu,ini vera ponnunga emara maatangalla

  • @kumarprasath7805
    @kumarprasath7805 Před 4 lety +411

    இந்த மாதிரி ஒரு கேடு கெட்ட அப்பனை நான் பார்த்து இல்லை
    பொன்னாக இருந்து இருந்தால் விபசாரம் செய்து சம்பாதித்து இருப்பான் போல அசிங்கமடா

    • @thiyagum1825
      @thiyagum1825 Před 4 lety

      J

    • @pei68524
      @pei68524 Před 4 lety +5

      கரெக்க்ட்

    • @diyaz7667
      @diyaz7667 Před 4 lety +3

      Sariya sonninga

    • @kumarprasath7805
      @kumarprasath7805 Před 4 lety +3

      @@diyaz7667 நன்றி அருமை மகளே

    • @sheelanair4229
      @sheelanair4229 Před 4 lety

      മാഡം എനിക്ക് മാഡത്തിനോട് സംസാരിക്കണം Plz ഒരു അയൽ വാസി എന്നെ ഒത്തിരി ദ്രോഹിക്കുന്നു നീതി കിട്ടുന്നില്ല നിയമപാലകനും സത്യത്തിന മുന്നിൽ കണ്ണടയ്ക്കുന്നു രാഷ്ട്രീയം അതു തന്നെ എന്റെ ഭർത്താവും മക്കളും നോർത്ത് side അവർക്ക് ദൈവാനുഗ്രഹത്തൽ ജോലിയുണ്ട് ഞാൻ ഒറ്റയ്ക്കാണ്

  • @a.chokkalingamalagesan6974
    @a.chokkalingamalagesan6974 Před 3 lety +11

    Best decision of Lakshmi madam👍

  • @prabhaprabha9696
    @prabhaprabha9696 Před 4 lety +35

    Lakshmi Ramakrishnan The legend

    • @syashodadevi2352
      @syashodadevi2352 Před 2 lety

      Laxmi mam very good dicition kudthingo, God bless you ma

  • @asmeerasmeer8162
    @asmeerasmeer8162 Před 3 lety +40

    உங்க முன்னாடி கை வைக்கிறான் என்ன தைரியம்

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 Před 3 lety +13

    புருஷன விட்டு வேறு இருத்தன பார்த்து போனா வாழ்க்கை எப்படி இருக்கும் கணவன் வாழ்க்கை என்ன ஆனது எப்படிவேனாவாழலாம்

  • @gunasekaranpatturajan7968

    பாவத்தின் தண்டனையய் அவன் அனுபவிப்பான் இது இயற்கையின் நியதி.

  • @rahumathulla9657
    @rahumathulla9657 Před 3 lety +311

    அந்த நாய்க்கு இன்னொரு பொண்ணு கிடைக்கவே கூடாது 😠அவனை இன்னொரு பொண்ணு கல்யாணம் பண்ண வந்தால் அவளுக்கும் இதே நிலைமைதான்

    • @sandhiyaravi1703
      @sandhiyaravi1703 Před 3 lety

      ?

    • @rahumathulla9657
      @rahumathulla9657 Před 3 lety +6

      @@sandhiyaravi1703 இதென்ன கேள்வி குறி? சிஸ்டர் 🤔நா அப்டி சொன்னதுல என்ன தப்பு

    • @kesakids1507
      @kesakids1507 Před 3 lety +1

      Yes

    • @cro9320
      @cro9320 Před 3 lety +1

      Neenka sonnathutha super

    • @thangamsamy2630
      @thangamsamy2630 Před 3 lety +1

      @@kesakids1507 o

  • @kuwaitstar4829
    @kuwaitstar4829 Před 4 lety +273

    இந்த.கிழவன். வாய்.உடக்கிணும்

  • @Kirubamky
    @Kirubamky Před 3 lety +168

    Avan appa oru manisane illa.mirugan. Nallave irukka mattinga da vairu erinsu solren😭😭😭

    • @Pravgpg
      @Pravgpg Před měsícem

      @@Kirubamky 😂😂

  • @gaganhebbulihebbuli9638
    @gaganhebbulihebbuli9638 Před 3 lety +8

    I want mother like you, I love u lakshmi mam

  • @snehaakshay6626
    @snehaakshay6626 Před 3 lety +43

    ലക്ഷ്മി മാഡം എത്ര മനോഹരം ആയിട്ടാണ് കാര്യങ്ങൾ ഹാൻഡിൽ ചെയ്യുന്നത്.❤️❤️

    • @anaghabm579
      @anaghabm579 Před 3 lety +2

      അതെ 🤩

    • @PriyaDharshini-rm4ot
      @PriyaDharshini-rm4ot Před 3 lety +4

      മലയാളത്തിൽ വിധുബാല സംസാരിച്ചിരുന്നത് വളരെ മോശമായിട്ടായിരുന്നു

    • @devasaronministries4884
      @devasaronministries4884 Před 3 lety

      czcams.com/video/lnMuDy-L4uc/video.htmlப

    • @aparnapk7986
      @aparnapk7986 Před 2 lety +1

      Sathym 👍

  • @antony6660
    @antony6660 Před 3 lety +54

    ஒரு மனிதனுக்கும் இன்னொருவனுக்கும் இடையிலான வேறுபாடு நம்பிக்கையுடனும் தன்னம்பிக்கை இல்லாமலும் இருப்பதன் வித்தியாசத்தினால் ஏற்படுவதை நாம் காணலாம்.

  • @aysha_abdulrahman6743
    @aysha_abdulrahman6743 Před 2 lety +8

    பெண் ஜென்மம் எவ்ளோ தான் அந்த பொண்ணோட அழுகாய பத்தா ரொம்ப அழுகை வருது very innocent girl மனசுல என்னமோ பண்ணுது

  • @arvindhsekar3080
    @arvindhsekar3080 Před 3 lety +39

    This episode ranks second after the mani mama episode for me in all of laksmi mams episodes 🤣 semma comedy

  • @KarthiKeyan-jh1dq
    @KarthiKeyan-jh1dq Před 3 lety +20

    அந்த பெண் பாவம் 😭😭😭

  • @chandranjames8810
    @chandranjames8810 Před 4 lety +15

    Mom God bless you and your family

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 Před 3 lety +19

    பாப்பா நீ சரின்னு சொல்லுமா.உனக்கு நல்ல மாப்பிள்ளை நான் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.ஒரு சகோதரியாக.

    • @kuselan2851
      @kuselan2851 Před 3 lety +2

      Anna niga atha saiyiga anna romba super ana aeintha poeinnu purinchaka maeittukuthu anna pavum anna

    • @akshithalakshmi5134
      @akshithalakshmi5134 Před 3 lety

      @@kuselan2851 நான் அக்கா

    • @arunktv367
      @arunktv367 Před 3 lety

      Enku call na pannekara

  • @gunasagarkrishnan2227
    @gunasagarkrishnan2227 Před rokem +4

    I really appreciate n fascinated by the way she handled this case professionally. Keep it up mdm.

  • @vickyanna5411
    @vickyanna5411 Před 3 lety +32

    Ur a great mum. Hats off.

  • @subbukrish
    @subbukrish Před 3 lety +18

    Desire is the root cause for all suffering

  • @akilanakilankutty6354
    @akilanakilankutty6354 Před 4 lety +109

    எல்லா பொண்ணுகளுக்கு இது ஒரு பாடம் pless amma appa peacha keluka

    • @uba__neeleh9342
      @uba__neeleh9342 Před 3 lety +2

      Amma appa ku thareum ponna eppti pakkanunu avaga pacha kelungaaa

    • @poojaravi8803
      @poojaravi8803 Před 3 lety +2

      Mm kk

    • @fathiiriffi4640
      @fathiiriffi4640 Před 3 lety +2

      True

    • @monisha.d.9634
      @monisha.d.9634 Před 3 lety +1

      Ellam ponungalum ithey maari yaamara matanga bro boys kita ellam 😁antha ponnu pannathu thappu thana 1 st maarige panna husband vitut2 vanthathuku bro. Maarige panna husband ku Mattum tha unmaya irukanum bro husband aa vitut2 aduthavana thedi pona ithu than nilamai seriously anna

    • @dhanabhackiyamm2229
      @dhanabhackiyamm2229 Před 3 lety

      Yella pennunkkum epidi aambalanga yemathitey phovanugala

  • @DharaniPradhiksha
    @DharaniPradhiksha Před 7 měsíci +2

    நானும் இப்படி தான் ஒருத்தார் நம்பி எமமாந்து விட்டேன் எனக்கு இரண்டு குழந்தை இருக்கு தனிய தான் வாழ்ந்துட்டு இருக்கோன்

  • @gopalkrishnan3885
    @gopalkrishnan3885 Před 4 lety +393

    தங்கச்சி அவன் வேண்டாம். அவன் சரி இல்லை

  • @yaazh5863
    @yaazh5863 Před 3 lety +46

    பெண்ணின் மீது தவறு இருந்தாலும் ஆணின் மீது பாலியல் வழக்கு தொடரப்பட்டதா? இல்லையா?

  • @kannanrajraj1979
    @kannanrajraj1979 Před 3 lety +84

    அவனுக்கு'த்தேவை'முடிஞ்சுது'!பொம்பளை'சிரிச்சாப்போச்சு'னு'சொல்வது'சரியாத்தான்'இருக்கு

  • @shreekitchenandvlogs
    @shreekitchenandvlogs Před rokem +3

    Beautiful presentation wonderful judgement ma'am