Gas / flatulence - simple solution | கேஸ் / வாயுத்தொல்லை - எளிய தீர்வு | Dr. Arunkumar

Sdílet
Vložit
  • čas přidán 30. 08. 2021
  • கேஸ் / வாயுத்தொல்லை - அதிகம் இருப்பதற்கு காரணம் என்ன?
    இது உண்மையில் ஒரு நோயா?
    என்னென்ன உணவுகள் எடுக்க வேண்டும்?
    என்னென்ன உணவுகள் எடுக்க கூடாது?
    தீர்வு என்ன?
    - அறிவியல் ஆதார பூர்வமாக அலசுவோம்.
    டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
    குழந்தை நல மருத்துவர்,
    ஈரோடு.
    Gas / flatulence / bloating - what is the real reason behind?
    Is it really a disease?
    What foods to take?
    What foods to avoid?
    Dietary solution for flatulence.
    - Lets discuss scientific and evidence based.
    Dr. Arunkumar, M.D.(Pediatrics),
    Consultant Pediatrician,
    Erode.
    #drarunkumar #gas #flatulence #diet #solution
    வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
    czcams.com/users/doctorarunk...
    Contact / Follow us at
    Facebook: / iamdoctorarun
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Twitter: / arunrocs
    Web: www.doctorarunkumar.com
    ------------------------------------------
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkumar.com/about/
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    Ph:
    04242252008, 04242256065,
    9842708880, 9047749997
    Map location:
    maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    maps.app.goo.gl/WWczXHjok9VBX...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov.in/pdf/Telemedi...

Komentáře • 309

  • @krish6729
    @krish6729 Před 2 lety +34

    எல்லா மருத்துவ மூட நம்பிக்கைகளும் சட் என்று gas-ஆக வெளியேறுகிறது உங்கள் சேனலில்😆👍

  • @jayakumarj4962
    @jayakumarj4962 Před 2 lety +5

    நல்ல பயனுள்ள பதிவு, மேலும் Prostate சுரப்பி வீக்கம்,அது தொடர்புடைய பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் குறித்த பதிவை எதிர்பார்கிறேன், நன்றி!!

  • @vitaldoss5516
    @vitaldoss5516 Před 2 lety +14

    Great explanation for a major problem, which mankind facing in everyday life,☺️☺️ Thanks doctor.🙏🙏🙏🙏

  • @its_me_S_A_R_A
    @its_me_S_A_R_A Před 2 lety +6

    Anna neenga pesurathe ketute irukanum pola iruku... Enna oru poruma arumaiyana tamil uchcharipu.... Nalla purira maathiri solringa entha topic aanalum..... Unga petchilaiye oru thannambikai varuthu..... Thnks anna... Always be hppy... 🥰

  • @babybalu558
    @babybalu558 Před 2 lety +5

    எதை சாப்பிடக்கூடாது என்று சொன்னாங்க.எதை சாப்பிடவேண்டும் என்று கூறவில்லை 80%உணவுகள் சாப்பிடமுடியாத லிஸ்டில் இருக்கு

  • @raviangamuthu4538
    @raviangamuthu4538 Před 2 lety +11

    தசை வலி உண்டாகிறது ஏன் ? வாயு வெளியேறிய பின் அந்த வலி நின்றுவிடுவது ஏன் சார் ? புரியவில்லை !

  • @manjusaravanan9169
    @manjusaravanan9169 Před 2 lety +29

    அருமையான பதிவு நன்றிகள் பலபல மருத்துவரே.
    பலர் பேச தயங்கும் விசயத்த கூட அருமையாக முகம் சூழிக்காமல் கூறுகின்றிர்கள்

  • @sarithaanand5987
    @sarithaanand5987 Před 2 lety +2

    Great Explanation...my father is 75 years old..he is suffering from gastro problem for past 8 months.her voice is also changed because of too much of acid secrition. what all food he can eat..pls advice..

  • @jayabala.jayabal3439
    @jayabala.jayabal3439 Před rokem +6

    பச்ச தண்ணி மட்டும் குடித்து பழகிக் கொண்டால் நல்லது. முயற்சிக்கிறேன்.

  • @baskaranbaskar2722
    @baskaranbaskar2722 Před 2 lety +2

    ஆழ்ந்த ஆராய்ச்சி அனைத்து துறைகளிலும் அவசியம் . மேலும் பல ஆய்வுகளை செய்யுங்கள். எதுவும் அருவருப்பான விழயம் அல்ல. அனைத்து செயல்களுக்கும் அறிவியலே அடிப்படை. வாழ்த்துக்கள் ஐயா.

  • @uthayasooriyan6307
    @uthayasooriyan6307 Před 2 lety +2

    ஐயா நல்ல பதிவு. உண்மையில் தங்களது காஸ் பற்றிய பதிவு பயனளிக்கும்.

  • @drskb2934
    @drskb2934 Před 2 lety +10

    அப்போ" அது ரொம்ப நல்லது தான்" சத்தம் போட்டு நம்ம மானத்தை வாங்காத வரை!
    🤭😆😅😂🤣😄😃😀😂🤣

  • @barathirajasamayal
    @barathirajasamayal Před 2 lety +4

    Thank you so much for your clear explanation👍👍

  • @vigneshravi6524
    @vigneshravi6524 Před 2 lety +13

    Dr, Usually people using Pan D and Pan 40... Can u suggest that?

  • @sheelas1513
    @sheelas1513 Před 2 lety +1

    Thank u soooo much Dr. Vaazhga valamudan. 🙏🙏

  • @pranavaadith9499
    @pranavaadith9499 Před 2 lety +3

    Hlo sir, please put a video for infants constipation problem. It will helpful for many mothers.... Please make a video soon sir

  • @manikrish5741
    @manikrish5741 Před 2 lety +7

    Thanks for your detailed explanation sir. I had the same problem. I was worrying a lot about this. Now it was cleared.

  • @prabhakaranapn
    @prabhakaranapn Před 2 lety +5

    Very interesting and informative Dr.

  • @muthulakshmik390
    @muthulakshmik390 Před 2 lety +3

    Thank you Dr. I was very much worrying about this.

  • @shafias1648
    @shafias1648 Před 2 lety +2

    Super video sir, can u please talk about vericose veins-how to cure it

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 Před 2 lety +18

    Irritable bowel syndrome IBS பற்றி சீக்கிரம் ஒரு வீடியோ போடுங்கள்.

    • @sashikumarmd
      @sashikumarmd Před 2 lety

      Watch nalamudan homeopathic good explain irritable bowel syndrome

  • @YouTubeDoctorr
    @YouTubeDoctorr Před 2 lety +4

    Sir please post Pediatric dosage! Common people mattum ila Budding Doctors um vunga channel paakraom! Drug dose ! U r d Trustable pediatrician ! Please post video related to drug dosage in pediatrics sir!

  • @Vijayaprabha-ss2gk
    @Vijayaprabha-ss2gk Před 5 měsíci +3

    சார் வீடியோவ ரொம்ப நீட்டாதிங்க வாயு வெளியேற என்னசெய்யனும்

  • @natarajana2647
    @natarajana2647 Před 2 lety +1

    Very useful information Sir. Thank you. 😊

  • @muruganandamb743
    @muruganandamb743 Před 2 lety +273

    ஐயா வணக்கம், சாப்பிடக்கூடாத உணவுகளை பற்றி கூறினீர்கள். நீங்கள் கூறுவதை பார்த்தால் கிட்டத்தட்ட 80 சதவீத உணவுகளை சாப்பிட முடியாது போல் இருக்கிறதே. வேறு என்ன உணவு வகைகளை சாப்பிடலாம் என்று கூறவில்லையே? தவறாக நினைக்க வேண்டாம். அனைவருக்காகவும் தான் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன். 👍🌴🌿🌳🙏

    • @rgramamurthig5233
      @rgramamurthig5233 Před 2 lety +4

      அவர் சொன்ன மாதிரி நான் அதை முழதும்தவிர்த்துவருகிறேன்ஆனாலும்

    • @thangasamy7629
      @thangasamy7629 Před 2 lety +5

      PALEO டயட் (அரைகுறையாக கூட 50% வரையில்)கடைபிடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    • @sugunaraghavan2976
      @sugunaraghavan2976 Před 2 lety +2

      .

    • @sugunaraghavan2976
      @sugunaraghavan2976 Před 2 lety +2

      .

    • @sugunaraghavan2976
      @sugunaraghavan2976 Před 2 lety

      .

  • @niranjanarengarajan4646
    @niranjanarengarajan4646 Před 2 lety +2

    Hi doctor.. 50+ and 60+ people undergo low carb diet do they get gas problems when they increase protein diet.. and their biggest complaint is taking protein rich dhalls or legumes creates leg pain and gaseous.. is it true ?? What is your suggestion for them??

  • @sasitharansujith
    @sasitharansujith Před 2 lety +12

    FAN(GAS)TASTIC video. Thank you Doctor 👍😀

  • @pb41244
    @pb41244 Před 2 lety +1

    Doctor Sir, My 6 year old kid has urinary track infection. Some suggest surgery is the best way to remediate this problem. Please suggest the best way in your next video. Thank you..

  • @muralinaidu6848
    @muralinaidu6848 Před rokem +1

    Thank you so much sir for your valuable advice 😊🙏

  • @ahamedaspaaq7457
    @ahamedaspaaq7457 Před 2 lety +2

    Dr. Beard growth Ku ena panala? Can use beard oil? Please talk about that

  • @senthilkumarshanmugam1677

    Really great dr.. very transplant explanation...

  • @kayalkayal2848
    @kayalkayal2848 Před 2 lety +3

    Thank you for your decent explanation for this uneasy problem

  • @saila16
    @saila16 Před 2 lety +2

    What is the difference between gas and gerd please tell me sir after my delivery iam struggle with gerd problem still not cure dr

  • @user-mx9fx4mz4y
    @user-mx9fx4mz4y Před 2 lety +3

    மூன்று சின்ன வெங்காயத்தை ஆகரத்திற்க்கு பிறகு சாப்பிட்டால் இந்த வாயு தொல்லையை குறைக்கலாம். என் அனுபவத்தில் கண்டது.

  • @nithyarul7171
    @nithyarul7171 Před 2 lety +3

    Thanks Doctor for your program

  • @Hariharan-it7gq
    @Hariharan-it7gq Před 2 lety +2

    Doctor one humble request, Please upload Rheumatoid arthritis diet video

  • @DavisWorld2020
    @DavisWorld2020 Před 2 lety

    thank you so much for sharing the useful information doctor

  • @vincentebenezerrajkumar1617

    Thank you for your valuable information thank Dr for your advice 🙏

  • @suganthikumar2047
    @suganthikumar2047 Před 2 lety

    Thank you very much sir for your valuable guidance

  • @maheshkumar-ur8yx
    @maheshkumar-ur8yx Před 2 lety +3

    Sir, Can you kindly talk about acidity reflux and solution

  • @thevarajahthambirajah5241

    நன்றிகள் .

  • @chitrapalaniswamy6912
    @chitrapalaniswamy6912 Před 2 lety +5

    வணக்கம் சார். நல்ல தகவல்கள் அளித்தமைக்கு நன்றி🙏🙏

  • @tamilan1084
    @tamilan1084 Před 2 lety +13

    ஐயா, மலச்சிக்கலே அனைத்து சிக்கலுக்கும் காரணம்,வாயுவுக்கு முக்கிய காரணமான, மலச்சிக்கலைப் பற்றி நீங்கள் கூறவில்லை. மலச்சிக்கல் பற்றியும், அதற்கான தீர்வையும், அடுத்த காணொளியில் எதிர்பார்க்கிறேன்

    • @dhanaletchumisellappan3777
      @dhanaletchumisellappan3777 Před 2 lety

      Eat cooked murungai keerai often.excercise pulling your anus muscle up and down, 100% get well

    • @user-gh6ki6zn8k
      @user-gh6ki6zn8k Před 2 lety +1

      மலச்சிக்கல் ஒரு பெரிய நோய் கிடையாது. அதைப் பற்றி அதிகம் கவலைப்பட தேவையில்லை. டல்கோலேக்ஸ் வாங்கி சாப்பிடுங்க.
      பனங்கிழங்கு நாலு கிழங்கு சாப்புடுங்க. உங்க வயிறு மறுநாள் காலியாயிடும்.

    • @tamilan1084
      @tamilan1084 Před 2 lety

      @@user-gh6ki6zn8k நன்றி

  • @vasudevan8907
    @vasudevan8907 Před 2 lety

    Useful information thanks doctor.

  • @indirav4704
    @indirav4704 Před 2 lety +3

    Thank you very much sir

  • @gurumoorthypoonjoolaithura3155

    நன்றி!

  • @thangasamy7629
    @thangasamy7629 Před 2 lety +2

    மிக மிக சரியான விளக்கம். அனைவருக்கும் பயன்படும் நன்றி

  • @muruganmark8134
    @muruganmark8134 Před 2 lety +3

    ஒரே நேரத்தில் நிறைய சாப்பிடாமல் அரைவயிற்றுக்கு சாப்பிட்டாலே வயிற்று தொந்தரவு இருக்காது

  • @sulossolokitchen6192
    @sulossolokitchen6192 Před 2 lety

    Super doctor
    Thanks for sharing 🙏

  • @nithyarul7171
    @nithyarul7171 Před 2 lety +1

    Big thanks Doctor for your program

  • @baskaranbaskar2722
    @baskaranbaskar2722 Před 2 lety +2

    நானும் பல துறை ஆய்வுகளை மேற்கொண்டு உள்ளேன். ஆய்வு க்கு நிதி உதவி செய்யும் அமைப்பு பற்றி தெரிவிக்கவும்.

  • @rohinirangaraj3102
    @rohinirangaraj3102 Před 2 lety +5

    என்ன டாக்டர் fruits, leafy vegetables , sprouts, wheat எடுத்துக்க கூடாது சொன்ன வேற என்னத்த சாப்பிடுவது vegetarians

  • @quantusitsupportvlogs8754

    Good explanation

  • @NagappanSivanandam
    @NagappanSivanandam Před 2 lety +2

    Please issue a video on how the sugar patients can do intermittent fasting ?

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 Před 2 lety +11

    கிட்டதட்ட பெரும்பாலான காய்கறிகளை கூறி விட்டீர்கள் டாக்டர். பின் எதைத்தான் சாப்பிடுவது. தயிர் ஒரு Probiatic உணவு தானே. பால் பொருட்களும் தவிர்க்க முடியாதே. IBS உள்ளவர்கள் தினம் தயிர் சாதம் தானே சாப்பிட்டுகின்றனர்.

  • @ashokkumarp1257
    @ashokkumarp1257 Před 2 lety +3

    Thank you doctor

  • @gowsan658
    @gowsan658 Před 2 lety +1

    Sir upper abdomen looks elaborate not much but enlarged after delivery. . Enaku romba kavalaya iruku. Right abdomen la oru spot la press panna mullu kuthra mari iruku but normally irukapo pain ila. Enaku ulcer um iruku. Intha needle like pain ethanala sir.

  • @hindumathitk5799
    @hindumathitk5799 Před 2 lety

    Doctor is gas trouble anyway related to burps. !?

  • @jameershanavas6046
    @jameershanavas6046 Před 2 lety +1

    Hi sir,enaku fatty liver grade 2 iruku and hernia starting stage la irukunu sonnanga,2 days vayithikulla kavvi ilikura mari iruku adhu ethanala iruku sir

  • @Vijay-pb5bo
    @Vijay-pb5bo Před 2 lety +1

    Sir.
    நான் சற்று அதிகமாக பேசினால் எனக்கு தொண்டையில் வலி ஏற்படுகிறது. நான் ஐந்து மாதத்திற்கு முன்பு எண்டோஸ்கோபி செய்து பார்த்தேன்.எனக்கு Gastric problem
    உள்ளது என சொன்னார்கள். ஆனால் இன்றும் எனக்கு இந்த பிரச்சனை சரியாகவில்லை எனக்கு தயவு செய்து ஒரு நிரந்தரத் தீர்வை கொடுங்க sir.
    Please reply sir.

  • @rajiviswaminathan8468
    @rajiviswaminathan8468 Před 2 lety +2

    Thank you doctor. Please advise about eating soya nuggets everyday.

  • @karthikeyanv7431
    @karthikeyanv7431 Před 2 lety +10

    சார், முக்கியமான சுண்டல், மொச்சை போன்ற பருப்பு வகைகளை பற்றி கூறவேண்டுகிறேன்.
    இந்த உணவு வகைகள் மூலம் நைட்ரஜன் வாயு உருவாக வாய்ப்பு உள்ளதுதா.

  • @mastersuper6816
    @mastersuper6816 Před 2 lety +1

    Very good sir I have heavy stomach after food and with very late digestion. Is it because diabetes thyroid cardiac tablet taken more than three years always heavyness in stomach and unable to walk fastly and breathing also comes. When stand and sit or after taking hot water it reduces. Is it denotes any other issues sir

  • @feedbackchandru6090
    @feedbackchandru6090 Před 2 lety +1

    Excellant infm in layman terms

  • @-jesisaravanavlog7150
    @-jesisaravanavlog7150 Před 2 lety +26

    Dr.proten benifit பற்றி ஒரு விடியோ போடுங்க.weight loss ஏன் அதிக புரோட்டீன் எடுத்துக்க வேண்டும்.

  • @ivanm5122
    @ivanm5122 Před 2 lety +2

    Gas reflex pathi konjam solunga sir

  • @farmerthegod
    @farmerthegod Před 2 lety +2

    Thank-you sir

  • @krishsivagourou6766
    @krishsivagourou6766 Před 2 lety

    🌹🙏🤝Vanakam Good Morning Magilchi Have Nice day Dr. Super 👍

  • @ARBalajidpt
    @ARBalajidpt Před 3 měsíci +1

    Gas problem sariyaganuma??
    Avoid junk foods. Avoid oil snacks.
    Kelangu items avoid pannunga. Payaru items kammiya saapudunga. Weekly once morning oru velai fasting irunga. Fasting la water mattum kudinga podhum. Adhe madhiri weekly once oru velai night fruits mattum saapudunga. Non veg saapudrapo rice romba kammiya saapudunga. Night oil food avoid pannunga. Night 7.30 ku mela solid food eduthukadhinga. Godhumai kandippa edukanum. Don't avoid it. Saapudum bodhu vaaya moodikittu saapudunga. Thorandhu mella kudadhu. Slow ah dhan saapudanum. nalla vaayilaye arachu mennu saapudunga. Thoongurapo paal saapudadhinga. Micha time la saapudalam dharalama. Tea coffee total ah avoid pannirunga. Marandhurunga. Thoongurapo empty stomache la thoonganum. Madhiyanam saaptu thoongadhinga dhayavu senju. Avlodhan. Vayiru mutta saapudadhinga dhayavu senju.
    100% Ungaluku indha problemey irukadhu. Practically proven. My own experience.

  • @pkumaravel6426
    @pkumaravel6426 Před 2 lety +5

    சார்,10 ரூபாய்க்கு ஓம வாட்டர் வாங்கி குடிங்க..... GAS பறந்துடும்.....

  • @mrtrendinggopal8083
    @mrtrendinggopal8083 Před 2 lety +1

    Thanks for video sir

  • @sendhilmurugan9266
    @sendhilmurugan9266 Před rokem +1

    இந்த video பாத்து முடிக்கறதுக்குள்ளே 3முறை gas pass ஆகிடிச்சி 😄😄😄

  • @syedabuthahir5594
    @syedabuthahir5594 Před 2 lety +1

    Great Dr👍

  • @mntonic
    @mntonic Před rokem +1

    dr. I will get severe pain left side of my stomach because of gas ( when i eat legume food), after taking Omaze tab 1 capsule, pain will go away.

  • @liveletlive7436
    @liveletlive7436 Před 7 měsíci

    Sir please help me
    I am stool leaking when passing gas sometime as in once in two months and it's sudden accident. I have done sigmoidoscopy,Abdomen CT, MRI ANNAL REGION, STOOL TESTS, AND DOCTOR SAYS NO PROVLEM AND HAVE TO CHANGE LIFESTYLE.
    PLEASE HELP ME

  • @SenthilKumar-by5is
    @SenthilKumar-by5is Před 4 dny

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @arunvao2778
    @arunvao2778 Před 2 lety +2

    நன்றி ஐயா

  • @harristamil9564
    @harristamil9564 Před 2 lety +7

    ALmost எல்லா சாப்பாடும் சொல்லிட்டேங்க...எதை சாப்பிட்டு உயிர் வாழ்வது..

  • @user-ht7er2li7s
    @user-ht7er2li7s Před 2 lety

    Dr specifc exercise pannumpothu neck la muscle cramp aaguthu..How to avoid it???

  • @kimjong-un9729
    @kimjong-un9729 Před 2 lety

    sir , my dad has stunt in heart but he didnt stop smoking and drinking , if i say stop smoking to my dad he shout like hell , i dont know what to do..!! please help me..!!

  • @ezhilarasikrishnan5408

    Doctor please talk about fermented rice

  • @praveenedward8199
    @praveenedward8199 Před 2 lety

    I had burping and gas trouble lot last year i took scan herina I went surgery then how to say it's not a problem

  • @sujithasudhakar4406
    @sujithasudhakar4406 Před 2 lety

    Pls share about constipation and IBS..it would be helpful..thanks

  • @kalaa111
    @kalaa111 Před 2 lety +2

    Thank u Dr

  • @JayaLakshmi-mj6bi
    @JayaLakshmi-mj6bi Před 2 lety +4

    Hi...Sir .... Thanks for this
    Awesome explanation ..... Sir, how cure continues belching problem ...... Please talk about this .... Sir

  • @vinojavino2021
    @vinojavino2021 Před 2 lety

    Sir enaku kothuma sapada sapedda problem sir.vayiru romba kuthum valikum nenju eriyuthu sir eppam eni time varuthu sir.ithatku enna pannalam sir please sollunga sir

  • @vinayagamgopalakirushnan3522

    சார் நான் ரொம்ப பயந்து போயிட்டேன் சார் எனக்கு கேஸ் ட்ரபுள் தான் இருந்தது இப்ப நீங்க சொன்ன பிறகு நிம்மதியா இருக்கு சார்

  • @user-ni4yu9to9s
    @user-ni4yu9to9s Před 2 lety +1

    Vanakkam sir enaku age 25 aguthu 77 kg irukan ipo 1 year gas problem iruku vairu meal paguthiela oru alutham pain mathi iruku ithu vera ethavathu symtomps a sir over weighta irukathala varutha sir pls explain iam swathi

  • @023mohamedjameelm3
    @023mohamedjameelm3 Před 2 lety +2

    Apo nanga ennatha thaan saputanum...no to vegetable,Milk ,over sweet fruits...etc

  • @coolgundu
    @coolgundu Před 2 lety +1

    As per the doctor, I cannot eat anything :) :(.. please tell me what I can eat.

  • @thirumurugan594
    @thirumurugan594 Před 2 lety +1

    Thank you

  • @poppyk5431
    @poppyk5431 Před 2 lety +1

    Thanks doctor

  • @yasararafath9255
    @yasararafath9255 Před 2 lety +2

    Brother neenga MARUTHI SAILOR Oda brother thanea marakama sollunga plz.....

  • @tkgameartist983
    @tkgameartist983 Před 2 lety

    Dr GERD sari panna mudiyuma..

  • @Vijayalaksumi
    @Vijayalaksumi Před 2 lety

    Sathai pedeppukku enna sayanum sir

  • @silamarasan4439
    @silamarasan4439 Před 2 lety

    Sir ennoda kolanthaiku 2vayasu 5masam aguthu vayiru uppisam iruku pakkathula irukra doctor kita ponom scan pannanga kolanthaiku gastric iruku nu solli irukanga ithanala ethachum kolanthaiku pirachanai Varuma ethuku home remady enna kudukalam sollunga sir pls

  • @juliusmathavadian7854
    @juliusmathavadian7854 Před 2 lety +3

    Avoid all food items,then no Gas problems that s what Doctor says

  • @silpy756
    @silpy756 Před 2 lety +2

    You telling most of the products gas, then what to have.

  • @ManiKandan-if6vo
    @ManiKandan-if6vo Před 2 lety

    Ashthuma wheezing prblm patthi peasunga sir

  • @bhavanir6270
    @bhavanir6270 Před 2 lety

    Ayan calcium allathium sapdakudathu solringlae