வயிறு உப்புசம் ,வாயு தொல்லை தீர 3 வழிகள் | How to Avoid Gas Stomach bloating | Dr. Shenthil Prabhu

Sdílet
Vložit
  • čas přidán 6. 05. 2022
  • வயிறு உப்புசம் ,வாயு தொல்லை தீர 3 வழிகள் | How to Avoid Gas Stomach bloating | Dr. Shenthil Prabhu
    ===================================
    Dr. Shenthil Prabhu M
    MBBS,MS,MCh(Gastro) DNB (Gastro)
    Tiruppur Gastrocare & Laparoscopic Centre
    Sakthi Theatre Rd, Shrinagar,
    Pitchampalayam Pudur,
    Tiruppur, Tamil Nadu 641602
    Contact : +91 94426 50505
    =====================================
    Location: g.page/tirupurgastrocare?share
    =====================================
    What's App: +91 9442650505
    What's App Link: wa.link/d2ut4p
    =====================================
    CZcams Channel Managed By
    Smaark Media: wa.link/2y26nt
    +91 9943707006 +91 9943707009
    =====================================
    #Gas #TGLC #DrSenthilPrabhu #Tiruppur #Laparoscopic_Centre #Gastroenterology
    #Tiruppur_Gastrocare #Bloating #stomach_bloating #வாயு_தொல்லை

Komentáře • 186

  • @sunmoon24ecommerce67
    @sunmoon24ecommerce67 Před 11 měsíci +2

    Well explained by the Doctor. All the best👍💯 Dr

  • @panneerkaliymourthi2645
    @panneerkaliymourthi2645 Před 3 měsíci

    Thankyou sr Good Message 🙏🏽

  • @mangalam.s58
    @mangalam.s58 Před rokem +2

    Thank you dr

  • @mahesbabu1295
    @mahesbabu1295 Před 26 dny

    Nice explanation sir super sir

  • @mohammedanas7769
    @mohammedanas7769 Před 20 dny

    Super ...sir

  • @duraibalaji2896
    @duraibalaji2896 Před měsícem +1

    Thank u sir

  • @SmilingElephant-sq2uh
    @SmilingElephant-sq2uh Před 3 měsíci

    Soma,Thankful,sir,,🎉😢😮

  • @Anthony-ew3xk
    @Anthony-ew3xk Před 2 měsíci

    Hello, I have seem problem doctor what can I do tell me Tips

  • @r.esakkirajam.l.advocate2601
    @r.esakkirajam.l.advocate2601 Před 9 měsíci +6

    நன்றாக விளக்கி சொன்னீர்கள் சார்

  • @meenakshisundaramalagesan5640

    Thanks for your information dr

  • @BT_Editz07
    @BT_Editz07 Před 3 měsíci +7

    Sir yeppam athigama varuthu chest la apo apo kuthuthu, apram left hand la pain irunthutey iruku 1 year ku mela ithuku enna solution

  • @lastbenchcolourglass.9613

    Sir Super very useful content thank you.. 🙏

  • @muthamizhmithradesigan5332
    @muthamizhmithradesigan5332 Před 2 měsíci

    மிகவும் அருமையான விளக்கம் நன்றி சார்

  • @malathimanohar9938
    @malathimanohar9938 Před rokem +1

    Thanks sir 🙏

  • @ajayb5856
    @ajayb5856 Před 10 měsíci +1

    Thanks doctor 🙏

  • @user-fu7nt2vs6m
    @user-fu7nt2vs6m Před 6 měsíci

    Super ah sonninga sir

  • @zaarasetu5746
    @zaarasetu5746 Před 10 měsíci

    அருமையான விளக்கம் நன்றி ''ஐயா....

  • @balajisivaramakrishna7534

    Very good news

  • @kanagaratnamr8247
    @kanagaratnamr8247 Před 11 měsíci +1

    SHORT AND BRIEF GOOD SIR

  • @manipriya5040
    @manipriya5040 Před měsícem

    👌👌👌

  • @nandhanprakash7211
    @nandhanprakash7211 Před 10 měsíci +1

    Arumai

  • @ganesanpadmanabhan5423
    @ganesanpadmanabhan5423 Před 6 měsíci +22

    டாக்டர், இடைக்கு இடை வரும் வாய்வுப் பிடித்தலுக்கும் அது சரிசெய்யவும் ஒரு விளக்கமான பதிவு போடுங்கள் சார். நன்றி.

    • @babuv2438
      @babuv2438 Před 5 měsíci

      காலையில் பாயில் படுத்து கொண்டு முதலில் இடது காலைமட்டும் தூக்குங்கள்...
      பிறகு மெதுவாக இறக்கங்கள்....இதுபோல் வலதுகாலையும் ஏற்றி இறக்குங்கள்....ஒரு 10 நிமிடம் தொடர்ந்துவிட்டு 5 நிமிடம் அப்படியே படுத்திருங்கள்..
      பிறகு 2காலையும் ஒன்றாக மேல்நோக்கி தூக்கவும்...
      பிறகு மெதுவாக கீழாக இறக்கவும்...தினசரி காலையில் அவசரப்படாமல் மெதுவாக செய்யவும்...ஆனால் சுளுக்கு பிடித்திருக்கும்போது செய்ய முயற்சிக்காதீர்கள்....

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  Před 5 měsíci +2

      Please elaborate on your symptoms like burp or flatulence
      Because both needs to be addressed differently. Thanks

    • @ganesanpadmanabhan5423
      @ganesanpadmanabhan5423 Před 5 měsíci

      Thank you sir

    • @kesavans5145
      @kesavans5145 Před 4 měsíci

      நன்றி

    • @indarmurali140
      @indarmurali140 Před měsícem +1

      Regular your food taking time properly. Aviod drink water during your food time get more water atleast 3 litres per day night dinner do not taken after 9.30 with heavy food.sleep well at night daily walk atleast 3 kms minimum. Aviod smoking and drinking

  • @niranjanadevimuthu5204
    @niranjanadevimuthu5204 Před 5 měsíci

    Excellent 🎉🎉

  • @Arunkumar_MR
    @Arunkumar_MR Před 11 měsíci

    Nice explain sir.😊tq

  • @chidambaramp7703
    @chidambaramp7703 Před rokem +1

    Hi sir i have stomach pain and i go to toilet its come semisolid and lees amount stool ,i am go to hospital three days but not cure ,i eat more but very less stool ,and i try to go toilet after its come , what problem how its cure any home remedies

  • @RajKumar-ramasamy
    @RajKumar-ramasamy Před 13 dny

    Sir endha prblm nala mooju vida mudiyatha

  • @aasaaravind3592
    @aasaaravind3592 Před 27 dny +1

    Doctor , enakku mel vayiru romba valikkuthu, erumal vanthu vayiru romba iluththu valikkuthu , enna probl ah erukkum doctor, enakku bayama erukku doctor?

  • @niroshagayanniro6700
    @niroshagayanniro6700 Před rokem

    Thanku sir

  • @dharmadharma6066
    @dharmadharma6066 Před 7 měsíci

    Super Doctor

  • @radharamadoss682
    @radharamadoss682 Před 5 měsíci

    Thanks Dr.

  • @user-yx4dy1vy8k
    @user-yx4dy1vy8k Před 4 měsíci +1

    Super ❤

  • @sadhubala1662
    @sadhubala1662 Před 11 měsíci +2

    Thankyou verymuch I'm a regular suffer of gastric problems surely i'll follow your tit god bless

  • @LWT789
    @LWT789 Před měsícem

    Hi sir enaku last 5 days a loose motion poguthu, stomach upusama vy eruku oru naliku 10 time ku mela 2 hours ku once stomach pain agi loose motion poguthu, kudal eruka gas epati veliya ethurathu doctor please help me enalla stomach pain thanga mudiylla , am living now uk...

  • @rajalingamrajalingam8406
    @rajalingamrajalingam8406 Před 3 měsíci

    🙏🏿

  • @vimalraj2638
    @vimalraj2638 Před 19 dny

    Sir i have constipation from childhood .... yalla diet um follow panten ....check panten all normal ..... last three years ah dulcoflex and gudlax plus daily night eduthukuren with doctor recommendation continue pannunga sonnaru ipo constipation problem ila.... but intha medicines nala heavy gas form aguthu public la farting panrathu konjam shy ah iruku .... ithuku tips sollunga sir

  • @balajibala3488
    @balajibala3488 Před měsícem +1

    Sir last 3 years chronic digestive disorder iruku sir gas anus la pressure ah pain tharuthu sir romba pain ah iruku gas release agumbothu better ah iruku sir.... But diet follow panren apavum protien foods eduthuka mudila edutha gastric athigama iruku anus la pressure pain varuthu ena panrathune therla sir..
    Heavy weight loss agiduchu protien food eh eduthuka mudila sir.... Pls any solution solunga sir...

  • @kumaresankumaresan3775
    @kumaresankumaresan3775 Před 8 měsíci

    Thank you good information sir

  • @gowthamraj3574
    @gowthamraj3574 Před 5 měsíci

    1.Avoiding areophagia
    2.Fiber Rich
    3.Physical exercise 40-45mins
    Thankyou doctor

  • @SivanandamG-tq5xv
    @SivanandamG-tq5xv Před rokem

    Thnku sir

  • @mubarakali-lb6dt
    @mubarakali-lb6dt Před 4 měsíci

    சார் நீங்கள் சொல்வது வந்து டயாபட்டு சுகர் பேசன்ட் சரி வருமா

  • @monishar8828
    @monishar8828 Před 6 měsíci +1

    Good morning sir
    Yanaku 22 age sir
    Excess gas leak aguthy sir stool pogumbothu look like air evaporate agara mathiri therithuu sir.. any prob

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  Před 5 měsíci

      Could be because of altered bacterial flora in gut
      Need to clearly obtain detailed history
      Please meet at us at our center
      Tiruppur Gastrocare and laparoscopic center
      Contact 9442650505

  • @mohanm903
    @mohanm903 Před 11 měsíci

    Sir remedy ethuvum sollavillaye
    Neenga ennathu ellarum vai valikka solrathu than marunthu sollungappa

  • @balajichandramohan9707
    @balajichandramohan9707 Před 5 měsíci

    Hi Doctor, well explained.
    Gas at night. Pls advise.

  • @angiyabalakrishnanrengamur6929

    Excellent doctor... very clearly explained. In future please add your suggestions for senior citizens also. Because most of the doctors don't mention anything for senior citizens who have co morbodities. Thanks. Rengamurthy

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  Před rokem +2

      @
      Thanks

    • @manimuthu4731
      @manimuthu4731 Před rokem

      🎉;
      😊😊❤❤😊❤

    • @mohanm903
      @mohanm903 Před 11 měsíci

      Itha pattikooda solluranga
      Ivar doctor enna sonnar avara
      Poi excellent ena soreyeppa

  • @skanmani3452
    @skanmani3452 Před rokem +1

    Sir 4 varusama Vairu ullara yekki pidithapolave feelings aaguthu any time appadi irukkuthu and any time romba alavuku athigama pasikkiku and motion problems irukku yenna problem irukkalam konjam solluringala sir please?

  • @prakashmurali8098
    @prakashmurali8098 Před 2 lety +5

    Sir please upload more videos

  • @rameesr8875
    @rameesr8875 Před 6 měsíci

    Dr good eve
    gas increase aagum bodhudhum
    vali koodudhalaagum bozhudhum
    adharkaana udanadi theervu enna

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  Před 5 měsíci

      Finding the cause for such problems is the most important thing to prevent the problem from coming back and also it will help in precise treatment . Thanks for your enquiry

  • @jaykumar-tm4no
    @jaykumar-tm4no Před 2 měsíci

    👍👍

  • @Kavitha_759
    @Kavitha_759 Před 15 dny

    Oma water is best

  • @AnwarAnwar-ig1ei
    @AnwarAnwar-ig1ei Před 6 měsíci

    Sir, please help me, i have stomach tightness and pressure why ? I have gastric problem, rebeprazole taken 2 months.. please reply

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  Před 6 měsíci

      Such problems could be because of delayed gastric emptying which should be evaluated.

  • @perumalactechnician849
    @perumalactechnician849 Před 6 měsíci +1

    🎉❤

  • @gramicitee3411
    @gramicitee3411 Před 6 měsíci

    Hi sir my age 26 2nd delivery aki 2 month aachu 1 week ah moochu vita mudila konjam sapatu saptale stomach full ana mari iruku sir ithuku ena pananum pls tel me sir. Hot water la hing mix pani kuduchen

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  Před 5 měsíci

      You should avoid spicy 🌶️ meal or tea and coffee
      Then if it still persists then we need to evaluate you with detailed symptoms elicitation and few. BASIC tests . Thanks

  • @user-nb5un8no7r
    @user-nb5un8no7r Před 6 měsíci

    Sir enakku umblical ku left side one week ah thudikuthu ifaila payangaramana stomach pain um vanthathy ena pandrathu sir

  • @rrajeshkumar8112
    @rrajeshkumar8112 Před 6 měsíci +1

    Sir, Due to gastric problem dizziness varumah? Please sollunga

  • @RifnasG
    @RifnasG Před rokem +5

    Hi Sir!
    எனக்கு தெரிந்த ஒருவருக்கு சில மாதங்களாக தொடர்ச்சியாக வயிறு உப்பிசமாக காணப்படுகிறது. இதற்கு மருந்து எடுத்தும் சரியாக பயனளிக்கவில்லை.
    தயவு செய்து இதற்கு தீர்வு தாருங்கள்!

    • @sathishbabu3756
      @sathishbabu3756 Před 11 měsíci +1

      Siddha treatment is correct solution

    • @jaffersg
      @jaffersg Před 11 měsíci

      ​@@sathishbabu3756any contact number?

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  Před 8 měsíci +1

      Endoscopy should be done to find the reason and we can treat it based on the problem detected

    • @raguls364
      @raguls364 Před 5 měsíci

      நடைபயிற்சி மிகவும் முக்கியம். தினமும் இரவு உணவில் நான்கு முதல் ஐந்து பல் பூண்டு சேர்த்துக் கொள்ளவும்.

  • @rekharaman9036
    @rekharaman9036 Před 5 měsíci

    Rebeprazole same time taken sir any more prapalam

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  Před 5 měsíci

      Couldn’t understand your query . Please be elaborate on what you want to mean . Thanks

  • @perfecttarpaulins4197
    @perfecttarpaulins4197 Před 8 měsíci

    Thank you sir

  • @RajashKumar-rc1ql
    @RajashKumar-rc1ql Před 6 měsíci

    Thank you Dr 😁😁😁😁🎉

  • @worldnature_things2023
    @worldnature_things2023 Před 6 měsíci

    Great ❤

  • @lakshmaraja9272
    @lakshmaraja9272 Před 11 měsíci +1

    Sir good evening sir.. Enakum gas veliramatinguthu sir.,. Vayiru gupunu iruku kastapattu yeppam varuthu..... Back side release aagamatinguthu then motion porapa siramama iruku sir... Morning wake up aanathula irunthu 10mins ku one tym motion poramari iruku... Regular running poitu iruke sir apdi irunthu inthamari rmb kastama iruku sir

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  Před 11 měsíci +1

      Take more fiber rich food and more than 2 liter of water daily
      If not improving with this investigations may need to be done
      Thanks

    • @lakshmaraja9272
      @lakshmaraja9272 Před 11 měsíci

      Ageeranan, vayiru uppusam gas veliyaramatinguthu sir... Ithuku solution kudunga sir 🙏

  • @malarnatatajan3744
    @malarnatatajan3744 Před 6 měsíci

    After vaccination i got this problem...for the last 3 years

  • @udayashankar6418
    @udayashankar6418 Před 6 měsíci +2

    Padmavibhusan zentil prabu mass

  • @hajirockers1502
    @hajirockers1502 Před rokem +2

    Sir chronic antral gastritis pathi soluga sir

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  Před rokem +1

      Thanks for your enquiry
      It typically presents with bloating sensation and also early satiety where in patient will want to eat more but won’t be able to and will feel full much before than his/her actual capacity . Sometimes it’s caused by infection which has to be tested and treated for a complete recovery which is definitely possible . Thanks

  • @prasannavenkatesan5393
    @prasannavenkatesan5393 Před rokem +2

    தினமும் சாப்பிடலாமா

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  Před rokem

      Every treatment intended by a physician is to make patients lead a normal life . Food restrictions if at all will be only for short periods. Every individual will have to eat required calorie daily. Thanks

  • @preethir7793
    @preethir7793 Před 11 měsíci

    Sir Ghee sapdalama. Digestive problem . Irukavanga

  • @user-ob6uj3pu6f
    @user-ob6uj3pu6f Před rokem

    Thank u doc

  • @_DUKE_DUKE_31
    @_DUKE_DUKE_31 Před rokem

    Sir enaku gastratis iruku, sir lax les eruku enna food saptanum sir I am confuced

  • @murugannarayanan2860
    @murugannarayanan2860 Před 10 měsíci

    Sir வணக்கம்.... எனக்கு umbilical hernia surgery செய்துள்ளேன்... அதற்கு முன்பு இருந்தே எனக்கு வயிறு மிகவும் பெரியதாக உள்ளது... மலம் கழிக்கும் எரிச்சல் அதிக அளவில் உள்ளன.... இப்போது வயிறு பெரிய அளவில் இருக்கிறது... கடந்த 4 ஆண்டு காலமாக பிரச்சினை இருக்கிறது.... தயவு செய்து எனக்கு நல்ல தீர்வு சொல்லுங்கள் sir... நன்றி

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  Před 8 měsíci

      Endoscopy should be done for you. Thanks for the Enquiry

  • @sabeenasamayal
    @sabeenasamayal Před 12 dny

    சார் எங்க அப்பாக்கு 65 வயசு ஆகுது சார் அவருக்கு அடிக்கடி வயிறு வந்து உப்புசமாக இருக்கு அதுவும் இல்லாமல் மோஷன் போவது கொஞ்சம் ப்ராப்ளமா இருக்கு அதுக்கு

  • @regaanthuvan5008
    @regaanthuvan5008 Před rokem +1

    Sir neenga solra all problem yenakku eruku

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  Před rokem

      Ok then endoscopy is needed

    • @sathishbabu3756
      @sathishbabu3756 Před 11 měsíci +1

      Avoid oil food ,continue siddha treatment don't take english medicine

  • @risvakutty7668
    @risvakutty7668 Před 11 měsíci +1

    சார் ஆசிட் ரிப்ளக்ஸ் ஆபரேசன் செய்து ஒரு மாதம் ஆகிறது.... தற்போது தினமும் காற்று பின்னால் அதிக சத்தமாக வெளியேறுகிறது....ஒருநாள் முழுவதும்....ஆசன வாய் எரிச்சலாகுது....ஏன் சார்

    • @indarmurali140
      @indarmurali140 Před 11 měsíci +1

      First you take proper fibre content in your food take 4 litres of water sleep well take correct food with correct time dont adamant to take your food menus

  • @ys.fashion
    @ys.fashion Před rokem +10

    Hi sir என் கணவருக்கு 3 மாதத்திற்கு முன்பு வைரஸ் காய்ச்சலால் 3 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் 3 நாட்களும் குளுக்கோஸ் ஏறுச்சி , அந்த மூன்று நாட்கள் வயிறு நெறைய உப்பசமா இருந்தது இன்னும் சரி ஆகவில்லை அது என்ன பிரச்சினை அதற்கு என்ன செய்யனும் அப்படின்னு கொஞ்சம் சொல்லுங்க சார் please sir

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  Před rokem +5

      It’s not related to fever but may be related to the food habits and associated alcohol or smoking or. Frequent hotel food I take. I would suggest an endoscopy for him after proper complete examination of him

    • @ys.fashion
      @ys.fashion Před rokem +3

      @@DrSenthilPrabhu thank you sir thanks for reply

    • @elanchezhian.selanchezhian2374
      @elanchezhian.selanchezhian2374 Před 11 měsíci

      Better you do not conduct program in Tamizh.

    • @narasimhana9507
      @narasimhana9507 Před 11 měsíci

      எதனால் ஏற்படுகிறது என்று பார்க்க வேண்டும் அதன் பிறகு சரி செய்ய வேண்டும்

    • @RITHIK1234
      @RITHIK1234 Před 6 měsíci

      வணக்கம் சார் என் ஹஸ்பண்ட் இறந்துட்டாங்க எனக்கு இந்த பிராப்ளம் இருக்குதான்னு சார் டாக்டர் கிட்டயும் பாத்துட்டே இருக்க டூ டேஸ் நல்லா இருக்கு மறுபடியும் அதே ப்ராப்ளம்

  • @umadevi5496
    @umadevi5496 Před 28 dny

    Sir yennoda vaeithula urundai urundaiya eruku niraiya erukku aluthina valierukunka sir yenna seivathu

  • @user-nk7qz4hz2r
    @user-nk7qz4hz2r Před 2 měsíci

    Iyarkkai. Vayu vudal. Endral. Neengal. Soulvadhu. Poarundhadhu

  • @unknownking2895
    @unknownking2895 Před 5 měsíci +1

    சார், ஏப்பம் வர மாதிரி இருக்கு ஆனால் வரமாட்டுது.சாப்பிட்ட உடன் மலம் போக தோணுது.சில நேரம் போவேன்.சில நேரம் போகமாட்டேன்.வயிறு உப்பி இருக்கிற மாதிரியே இருக்கு.அதிகமா சாப்பிட கூட மாட்டேன்.
    சோற்றை தவிர வேறு எதுவும் சாப்பிட மாட்டேன்.தினமும் சாம்பார் தான்.
    அதாவது வாரத்திற்கு 7*3=21 வேலை என்றால் 15 முறையாவது சாம்பார் தான்.
    எந்த தீய பழக்கங்கள் கிடையாது.எண்ணெய் பொருட்கள் சாப்பிட மாட்டேன்.
    டீ காபி பழக்கமும் இல்லை
    என்ன பிரச்சினை இது ஐயா?

    • @senbusaran8403
      @senbusaran8403 Před 3 měsíci

      Ungala marithan yenakkum

    • @unknownking2895
      @unknownking2895 Před 3 měsíci

      @@senbusaran8403 சார் சித்த மருத்துவ போயி பார்த்தேன்.மருந்து குடுத்தாங்க.தினமும் மணத்தக்காளி கீரை தான் எடுத்துக் கொண்டேன்.குழம்பாக செய்யாமல் வானலில் வதக்கி சாப்பிட்ட பிறகு நல்லா இருந்தது உடம்பு.பிறகு மோர் சோறு.என்னால் இப்போது சரி வர கடைப்பிடிக்க முடியவில்லை.மருந்து கூட ஏனோதானோ சாப்பிடுகிறேன்.
      நீங்கள் சரிவர கடைபிடியுங்கள்.சரியாகும்.சாம்பார் சோறு சாப்பிடாதீர்கள் gas ஃபார்ம் ஆகும்.கீரை மோர் சாப்பிடுங்கள்.ஒரே நேரத்தில் எடுத்து கொள்ளாதீர்கள் . சில பேருக்கு ஒவ்வாமை நேரிடும்

  • @kannanchari5069
    @kannanchari5069 Před měsícem

    ஓம வாட்டர் தான் நல்லது

  • @suganyamurugesan8272
    @suganyamurugesan8272 Před 6 měsíci +5

    வணக்கம் ஐயா எனக்கு கடந்த ஒரு வருட காலமாக ரைட் சைடு அந்தப் பகுதியிலிருந்து சவுண்ட் வருது சார் வயிறு பசித்தால் ஏற்படும் சத்தம் போன்ற ஒரு விதமான ஒரு சத்தம் வருகிறது எனக்கு மருத்துவர்கள் சோதித்துப் பார்த்ததில் எனக்கு கட்டி இருக்கிறது என்று சொன்னார்கள் அதற்காக கடந்த ஒரு வருடமாக நான் அதற்கான மருந்தை நான் எடுத்துக் கொண்டிருந்தேன் அதற்கிடையில் தான் இந்த சத்தம் தோன்றுகிறது அதில் அந்தப் பகுதியில் எனக்கு சிஸ்ட் இருப்பதாக கண்டறிந்து அந்த சிஸ்ட் இப்பொழுது குறைந்து விட்டது அந்த பகுதியில் இருந்து எனக்கு நிறைய சத்தம் வருகிறது ஏன் என்று தெரியவில்லை ஒரு வேலை எனது லிவர் ஏதாவது ப்ராப்ளம் இருக்குமா என்று எனக்கு தெரியவில்லை பசி எடுத்தாலும் சரி சாப்பிட்ட பின்பும் எனக்கு அந்த மாதிரியான ஒரு சத்தம் வருகிறது இதற்கான பதிலை உங்களிடம் இருந்து நான் எதிர்பார்க்கிறேன் ஐயா நன்றி

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  Před 6 měsíci

      I need to see all the reports. So please visit us at our Center or send your previous clinical records

    • @suganyamurugesan8272
      @suganyamurugesan8272 Před 6 měsíci

      @@DrSenthilPrabhu ok sir

    • @suganyamurugesan8272
      @suganyamurugesan8272 Před 6 měsíci

      Location sir

    • @babuv2438
      @babuv2438 Před 5 měsíci

      வெளக்கெண்ணை மருந்துகடையில் வாங்கி குடிங்க....கிருமி பிரச்சினை தீரும்....அப்புறம் வயிற்றிலிருந்து கொட கொட சத்தம் வரவே செய்யாது....

    • @rekharaman9036
      @rekharaman9036 Před 5 měsíci

      Taplet sollunga sir

  • @praveena.m9064
    @praveena.m9064 Před 6 měsíci +1

    காலை வணக்கம் சார் என்க்கு அல்சர் 5 வருடமாக இருக்கிறது என்னால் ஆசைப்படும் உணவுகளை சாப்பிடமுடியாது அப்படியே சாப்பிட்டால் வயிறு உப்பசம் ஏற்ப்படும் வலி எரிச்சல் ஏற்படுகிறது வாய்வு தொல்லை அதிமாக இருக்கிறது ஆசனம் வாய் வழியாக தொடர்ச்சியாக வரிகிறது கை கால் வலி உடல் சோர்வு அதிகமாக இருக்கிறது இதை சரிசெய்ய hlep பண்ணுங்க சார்

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  Před 5 měsíci

      Please visit us at our center or contact us 9442650505

  • @rosyrosy2366
    @rosyrosy2366 Před 7 měsíci +1

    இனிய மாலை வணக்கம் எனது நண்பர் 22 வருடம் முன் இருதய அறுவை சிகிச்சை அவருக்கு உணவு உண்ணவில்லை என்றாலும் உணவு எடுத்து கொண்டாலும் ஒரு காவாய் தண்ணீர் அடித்துக்கொண்டு ஓடும் சத்தம் கேட்கும் அல்லவா அவ்வாறு அவர் நெஞ்சை தட்டி பின் வயிற்றிலிருந்து பெரிய ஏப்பம் வருகிறது சிறிது மயக்கம் வருவது போல இருக்கு என்றாள் இதற்கு வழிஎன்ன sir

  • @MuneeswariM-co2rd
    @MuneeswariM-co2rd Před 5 měsíci

    வயிறு உப்பி யூரின் போகாம அசௌகரியம் இருந்திட்டே இருக்கு என்ன செய்வது

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  Před 5 měsíci

      Please do ultrasound scan
      I may have to elicit complete history and examine you to treat you better . Thanks for your enquiry.

  • @priyakushi7491
    @priyakushi7491 Před 8 měsíci

    Enga patti ammaku vairu uppi poi iruku enna doctor pannalam

  • @varathana8925
    @varathana8925 Před 9 měsíci +1

    சார் சூப்பர்

  • @SK-ft1jz
    @SK-ft1jz Před rokem +3

    ஐயா 3 மாதங்களாக gastric problem ஐயா... எப்போமே வயிறு உபசமாக இருக்கிறது என்ன பண்ணுனாலும் சரி ஆகாமடிக்குது ஐயா... எதாவுது நல்ல medicen சொல்லுங்க ஐயா

  • @josefreeda9689
    @josefreeda9689 Před 6 měsíci +2

    Sir, I came to your video looking for the relief for bloating.
    The first point on taking in air during eating is what all the videos on CZcams tells. Few videos said not to chew bubblegums or drink. I am not doing any of these. But still I am bloated.
    Fibre intake is a good one. Physical activity also is a good advice.
    Until mrg, I was living in hostel and my health was fine. After mrg, I started cooking and everyday the curry was based on dal. Sambhar and things like that. I felt bloated every morning after I got married. May be my stomach is unable to handle a lot of dal.

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  Před 6 měsíci +1

      Thanks for watching my video. Fibre and physical activity will decrease constipation and improve bowel movements. If you feel bloated when you take dal better avoid or decrease the quantity. Loads of fibre will also cause bloating so if you feel constipated or having incomplete evacuation I would suggest you fibre powder for few days

    • @josefreeda9689
      @josefreeda9689 Před 6 měsíci +1

      @@DrSenthilPrabhu thank you doctor.

  • @chandiranchandiran3373
    @chandiranchandiran3373 Před rokem +4

    தீர்வு சொல்லுங்கள் ஐயா தயவுசெய்து😂

  • @adwpsveyyalorehm.4531
    @adwpsveyyalorehm.4531 Před 5 měsíci

    Your address send pannu nga sir

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  Před 5 měsíci

      Tiruppur Gastrocare and laparoscopic center
      Sakthi theater road
      Near new bus stand
      Tiruppur
      9442650505

  • @nanthinimathivanan7198
    @nanthinimathivanan7198 Před rokem +1

    Thank u sir