Video není dostupné.
Omlouváme se.

எளிய முறையில் வரலஷ்மி பூஜை செய்வது எப்படி?|| Varalakshmi pooja in tamil

Sdílet
Vložit
  • čas přidán 18. 07. 2021
  • எளிய முறையில் வரலஷ்மி பூஜை செய்வது எப்படி?||How to celebrate varalakshmi pooja in a simple way?
    Hi friends!!
    In this video we will show you how to celebrate varalakshmi pooja in a very simple way..
    Please like , share , subscribe and comment below.
    #varalakshmi#Lakshmi#Mahalaksmi

Komentáře • 8

  • @newid3404
    @newid3404 Před 3 lety +2

    அம்மா நான் வரலட்சுமி நோன்பு 4 வருடங்களாக எடுத்து வருகிறேன் ஆனால் இந்த வருடம் என் தங்கைக்கு இன்று 4.8.21 குழந்தை பிறந்துள்ளது நான் இந்த வருடம் கடை பிடிக்கலாமா இல்லை கூடாதா தயவுசெய்து பதில் அளியுங்கள் உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்

    • @_contentfactory
      @_contentfactory  Před 3 lety +2

      உங்கள் தங்கைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
      குழந்தை பிறப்பு ஒரு சுப காரியம்.அது மட்டுமில்லாமல் அவர்கள் வேறு குடும்பம் , நீங்கள் வேறு குடும்பம் அதனால் தாராளமாக கும்பிடலாம்.

    • @newid3404
      @newid3404 Před 3 lety +2

      பதில் அளித்தமைக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க அம்மா ரொம்ப சந்தோஷமா இருக்கு 🙏

  • @newid3404
    @newid3404 Před 3 lety +1

    பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி அம்மா ஆனால் எங்க வீட்டின் இளைய மருமகளுக்கு குழந்தை பிறந்துள்ளது, நான் பெரிய மருமகள் ஆவேன் ,அதாம்மா உங்க கிட்ட கேட்கிறேன் விரதம் எடுக்கலாமா என்று தயவு செய்து பதில் சொல்லுங்கள் அம்மா.

    • @_contentfactory
      @_contentfactory  Před 3 lety +2

      20ஆம் தேதி அன்று 16 நாள் ஆகிறது. எனவே வீடு சுத்தம் செய்து விட்டு கோமியம் தெளித்து விட்டு கும்பிடலாம்.

  • @bakyamkannan
    @bakyamkannan Před 3 lety +1

    அக்கா நான் முதன் முறையாக வரலட்சுமி நோன்பு கொண்டாடப் போகிறேன். கலசத்தில் தண்ணீர் ஊற்றினால் என்னல்லாம் போட வேண்டும்

    • @_contentfactory
      @_contentfactory  Před 3 lety +2

      மஞ்சள் , ஏலக்காய் , ஜாதிக்காய் , பச்சை கற்பூரம் , துளசி ஆகியவற்றை சேர்க்கலாம்.

    • @bakyamkannan
      @bakyamkannan Před 3 lety +1

      Thank you so much